uk

Kavin Human Services

தினம் ஒரு திருக்குறள்

Arts TA ↓ Епізодів: 838

தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,

Обов'язково відвідайте сайт подкасту та підтримайте його автора: podcasters.spotify.com

Автор

Kavin Human Services

Категорія

Arts

Сайт подкасту

podcasters.spotify.com

Останній епізод

21 лип 2024

Де слухати?

Подкасти в застосунку Replaio Radio Уже незабаром

Подкасти незабаром з'являться в застосунку. Встановіть уже зараз і першими побачте зовсім новий погляд на подкасти

Завантажити з Google Play Встановіть безкоштовно Android майже 10 млн завантажень · рейтинг 4,8 iOS незабаром

Епізоди

தினம் ஒரு திருக்குறள்,501.அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப்படும். 16.12.2021

அதிகாரம் 51

தினம் ஒரு திருக்குறள் 500,கால்ஆழ் களரின் நரிஅடும், கண்அஞ்சா வேல்ஆள் முகத்த களிறு. 16.12.2021

அதிகாரம் 50

தினம் ஒரு திருக்குறள்,499.சிறைநலனும் சீரும் இலர்எனினும் மாந்தர் உறைநிலத்தொடு ஒட்டல் அறிது. 14.12.2021

அதிகாரம் 50

தினம் ஒரு திருக்குறள்,498.சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும். 13.12.2021

அதிகாரம் 50

தினம் ஒரு திருக்குறள்,497.அஞ்சாமை அல்லால்துணை வேண்டா எஞ்சாமை எண்ணி இடத்தான் செயின். 12.12.2021

அதிகாரம் 50

தினம் ஒரு திருக்குறள்,496.கடல்ஒடா கால்வல் நெடுந்தேர் கடல் ஓடும் நாவாயும் ஓடாநிலத்து‌. 12.12.2021

அதிகாரம் 50

தினம் ஒரு திருக்குறள்,495.நெடும்புனலுள் வெல்லும் முதலை;அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற. 11.12.2021

அதிகாரம் 50

தினம் ஒரு திருக்குறள்,494.எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின். 10.12.2021

அதிகாரம் 50

தினம் ஒரு திருக்குறள்,493.ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செயின். 09.12.2021

அதிகாரம் 50

தினம் ஒரு திருக்குறள்,492,முரண்சேர்ந்த மொய்ம்பின் அவர்க்கும் அரண்சேர்ந்துஆம் ஆக்கம் பலவும் தரும். 08.12.2021

அதிகாரம் 50

தினம் ஒரு திருக்குறள்,491.தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடம்கண்ட பின்அல் லது 07.12.2021

அதிகாரம் 50

தினம் ஒரு திருக்குறள்,490.கொக்கொக்க கூம்பும் பருவத்து;மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து. 05.12.2021

அதிகாரம் 49

தினம் ஒரு திருக்குறள்,489.எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல் 05.12.2021

அதிகாரம் 49

தினம் ஒரு திருக்குறள்,488.செறுநரைக் காணின் சுமக்க;இறுவரை காணின் கிழக்காம் தலை. 04.12.2021

அதிகாரம் 49

தினம் ஒரு திருக்குறள்,487.பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். 03.12.2021

அதிகாரம் 49

தினம் ஒரு திருக்குறள்,486.ஊக்கமுடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைத்து. 02.12.2021

அதிகாரம் 49

தினம் ஒரு திருக்குறள்,485.காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர். 01.12.2021

அதிகாரம் 49

தினம் ஒரு திருக்குறள்,484.ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின். 30.11.2021

அதிகாரம் 49

தினம் ஒரு திருக்குறள்,483.அருவினை என்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின். 29.11.2021

அதிகாரம் 49

தினம் ஒரு திருக்குறள்,482,பருவத்தோடு ஒட்ட ஒழுகுதல் திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு. 28.11.2021

அதிகாரம் 49

தினம் ஒரு திருக்குறள்,481.பகல்வெல்லும் கூகையைக் காக்கை;இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது. 27.11.2021

அதிகாரம்

தினம் ஒரு திருக்குறள்,480,உளவரை தூக்காத ஒப்புரவு வாண்மை வளவரை வல்லைக் கெடும். 26.11.2021

அதிகாரம் 48

தினம் ஒரு திருக்குறள்,479.அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும். 25.11.2021

அதிகாரம்

தினம் ஒரு திருக்குறள்,478.ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை போகாறு அகலாக் கடை. 24.11.2021

அதிகாரம் 48

தினம் ஒரு திருக்குறள்,477.ஆற்றின் அளவறிந்து ஈக;அதுபொருள் போற்றி வழங்கும் நெறி. 23.11.2021

அதிகாரம் 48

Слухайте подкаст தினம் ஒரு திருக்குறள் у Replaio

Радіо та подкасти в одному застосунку - безкоштовно й без реєстрації. Встановіть уже сьогодні та не пропустіть запуск

Завантажити з Google Play

Replaio не є видавцем подкастів; назви шоу, обкладинки та аудіо належать їхнім авторам і поширюються через публічні RSS-канали