uk

Kavin Human Services

தினம் ஒரு திருக்குறள்

Arts TA ↓ Епізодів: 838

தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,

Обов'язково відвідайте сайт подкасту та підтримайте його автора: podcasters.spotify.com

Автор

Kavin Human Services

Категорія

Arts

Сайт подкасту

podcasters.spotify.com

Останній епізод

21 лип 2024

Де слухати?

Подкасти в застосунку Replaio Radio Уже незабаром

Подкасти незабаром з'являться в застосунку. Встановіть уже зараз і першими побачте зовсім новий погляд на подкасти

Завантажити з Google Play Встановіть безкоштовно Android майже 10 млн завантажень · рейтинг 4,8 iOS незабаром

Епізоди

தினம் ஒரு திருக்குறள்,526.பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின் மருங்கு உடையார் மாநிலத்து இல். 13.01.2022

அதிகாரம் 53

தினம் ஒரு திருக்குறள்,525.கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தால் சுற்றப் படும். 11.01.2022

அதிகாரம் 53

தினம் ஒரு திருக்குறள்,524.சுற்றத்தால் சுற்றப் பட்ஒழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன். 10.01.2022

அதிகாரம் 53

தினம் ஒரு திருக்குறள்,523அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று. 09.01.2022

அதிகாரம் 53

தினம் ஒரு திருக்குறள்,522.விருப்புஅறாச் சுற்றம் இயைபின் அருப்புஅறா ஆக்கம் பலவும் தரும். 08.01.2022

அதிகாரம் 53

தினம் ஒரு திருக்குறள்,521.பற்றுஅற்ற கண்ணும் பழமை பாராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள. 07.01.2022

அதிகாரம் 53

தினம் ஒரு திருக்குறள்,520.நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடாது உலகு. 06.01.2022

அதிகாரம்

தினம் ஒரு திருக்குறள் 519.வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாக நினைப்பானை நீங்கும் திரு. 05.01.2022

அதிகாரம் 52

தினம் ஒரு திருக்குறள்,518.வினைக்குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல். 04.01.2022

அதிகாரம் 52

தினம் ஒரு திருக்குறள் 517,இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். 03.01.2022

அதிகாரம் 52

தினம் ஒரு திருக்குறள் 516.செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல். 02.01.2022

அதிகாரம் 52

தினம் ஒரு திருக்குறள் 515.அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தானென்று ஏவற்பாற் றன்று 01.01.2022

அதிகாரம் 52

தினம் ஒரு திருக்குறள்,514.எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர். 31.12.2021

அதிகாரம் 52

தினம் ஒரு திருக்குறள்,513.அன்புஅறிவு தேற்றம் அவாஇன்மை இந்நான்கும் நன்குஉடையான் கட்டே தெளிவு. 30.12.2021

அதிகாரம் 52

தினம் ஒரு திருக்குறள் 512.வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை. 28.12.2021

அதிகாரம் 52

தினம் ஒரு திருக்குறள்,511நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும். 28.12.2021

அதிகாரம் 52

தினம் ஒரு திருக்குறள்,510.தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும். 26.12.2021

அதிகாரம் 51

தினம் ஒரு திருக்குறள்,509.தேறற்க யாரையும் தேராது; தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள். 25.12.2021

அதிகாரம் 51

தினம் ஒரு திருக்குறள்,508.தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பைத் தரும். 22.12.2021

அதிகாரம் 51

தினம் ஒரு திருக்குறள்,507.காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை எல்லாம் தரும். 22.12.2021

அதிகாரம் 51

தினம் ஒரு திருக்குறள்,506.அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றுஅவர் பற்றுஇலர் நாணார் பழி. 22.12.2021

அதிகாரம் 51

தினம் ஒரு திருக்குறள் 505.பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் 21.12.2021

அதிகாரம் 51

தினம் ஒரு திருக்குறள் 504.குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல். 20.12.2021

அதிகாரம் 51

தினம் ஒரு திருக்குறள்503,அறியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு‌. 19.12.2021

அதிகாரம் 51

தினம் ஒரு திருக்குறள்502.குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் கட்டே தெளிவு. 18.12.2021

அதிகாரம் 51

Слухайте подкаст தினம் ஒரு திருக்குறள் у Replaio

Радіо та подкасти в одному застосунку - безкоштовно й без реєстрації. Встановіть уже сьогодні та не пропустіть запуск

Завантажити з Google Play

Replaio не є видавцем подкастів; назви шоу, обкладинки та аудіо належать їхнім авторам і поширюються через публічні RSS-канали