uk

Hustle Mindset

Hustle Mindset (Tamil Podcast)

Education TA ↓ Епізодів: 35

Let's talk to the Strangers to reveal Our Soul...

Обов'язково відвідайте сайт подкасту та підтримайте його автора: hustlemindset-tamil.com

Автор

Hustle Mindset

Категорія

Education

Сайт подкасту

hustlemindset-tamil.com

Останній епізод

2 жов 2024

Де слухати?

Подкасти в застосунку Replaio Radio Уже незабаром

Подкасти незабаром з'являться в застосунку. Встановіть уже зараз і першими побачте зовсім новий погляд на подкасти

Завантажити з Google Play Встановіть безкоштовно Android майже 10 млн завантажень · рейтинг 4,8 iOS незабаром

Епізоди

Nadu Rathiri Rant 02.10.2024

Not Best Thing, But Something....

Podcast With Giri By Epic Life Tamil 30.06.2023

Podcast With Giri By Epic Life Tamil 00:00 Intro 00:36 வணக்கம் கிரி 01:12 Who is Giri? 02:07 Journey Begins from a Village 04:25 The Rat Race begins 06:37 Quora- turning point 09:31 I Quit My Job 10:51 My First Youtube Channel 14:06 I started to Write in Quora 18:30 3000$ per week From Quora! 23:53 I started to Make Money in Quora 25:28 வடை போச்சே 28:17 I got a new Job, thanks Quora 33:38 I Starte...

Podcast with ஹசாந்திகா | Tamil podcast 03.03.2022

இன்று இந்த பாட்காஸ்டில் நம்முடன் இணைவது ஹசாந்திகா. ஒவ்வொரு பாட்காஸ்டிலும் ஒவ்வொருவருடனும் பேசுவது எனக்கு புதுமையான சிந்தனைகளையும், அன்றைய பொழுதைக் கழிப்பதற்கான புத்துணர்வையும் ஏற்படுத்தும். நீண்ட நாள் கழித்து ஒரு நபரிடம் பேசும் பாட்காஸ்ட் என்பதால், அவரை விட நான் அதிகமாக பேசிக்கொண்டிருந்தேன். இதில் எங்கள் இருவரது சுய புராணத்தைக் கேட்டு நீங்கள் மகிழலாம்😅.

Podcast with பிரதீபன் | Tamil Podcast... 06.09.2021

In this podcast we discussed a lot about self realization.. Hope you enjoy it...

Podcast With நான்சி மலர் | Tamil Podcast 01.08.2021

இன்னிக்கு என்னனாச்சுன்னா, பாட்காஸ்ட்ல நான்சி மலா் கூட பேசப் போறோம். ரொம்ப சந்தோஷமா இருக்கு நண்பர்களே, அவங்க கூட பேசினது. எல்லாரும் அமைதியாக கேட்டு ரசிக்க சரியா.

Tamil Podcast With Riya Dharshu... 28.06.2021

வெற்றிகரமாக 25 நபர்களுடன் பாட்காஸ்ட் முடித்துவிட்டோம் இன்று நம்முடன் உரையாடும் 26வது நபர், தோழி Riya Dharshu.

Podcast with Mindhack Renu (Tamil podcast) 23.04.2021

யூட்யூப் என்று எடுத்துக்கொண்டாலே ஆண்களின் ஆதிக்கம் அதிகம் எனலாம். அங்கே இருக்கும் சில பெண்களும் பெரும்பாலும் அழகு குறிப்பு, சமையல் போன்ற துறையையே பெரும்பாலும் தேர்வு செய்கிறார்கள். மற்ற துறையில் காணொளிகள் பதிவிடும் பெண்கள் மிகவும் குறைவு எனலாம். அதிலும் குறிப்பாக, சுயமுன்னேற்றம் சார்ந்த பதிவுகளில் பெண்களைப் பார்ப்பது அரிதிலும் அரிது. இந்த பாட்காஸ்டில் நம்முடன் பேசியிருக்கும் நபர் ஒரு சுய முன்னேற்ற...

Podcast With தியோபிலஸ் தியான்குமார் 02.04.2021

நம்முடைய பாட்காஸ்டின் சிறப்பம்சமே, எப்படிப்பட்ட நபர்களையும் பேச வைப்பதே. தொடக்கத்தில் பேச கூச்சப்பட்ட நபர்களும், போகப்போக சிறப்பாக தன் சிந்தனைகளை வெளிப்படுத்தினார்கள். அவர்களின் வரிசையில் இன்று நம்முடன் இணைகிறார் நண்பர் தியோபிலஸ் தியான்குமார் அவர்கள்.

Podcast With Reshman Mani (Tamil Podcast)... 02.04.2021

We have discussed many this about our own experiences. Hope this could be helpful for you... #tamil_podcast #verum_giri #Reshman_mani

Podcast With செல்வகணபதி (Tamil Podcast) 13.03.2021

இந்த பாட்காஸ்டில் கோரா சார்ந்த பலதரப்பட்ட கேள்விகளுக்கு, விடை அளிக்கிறார் நமது தமிழ்க் கோராவின் சமூக மேலாளர் திரு.செல்வ கணபதி அவர்கள்.

PODCAST With Abirami (An Example) Tamil Podcast 22.02.2021

இந்த பாட்காஸ்ட் எங்கள் இருவருக்கும் விறுவிறுப்பாக சென்றது. ஏனென்றால் நாங்கள் இருவருமே சுய முன்னேற்றம் சார்ந்த விடயங்களில் நாட்டம் கொண்டவர்கள். எனவே எங்களுக்கு அதைப்பற்றி விவாதிப்பதில் மிகவும் ஆர்வமாகவே இருந்தது. 00:39:00 இந்தப் பகுதியை கட்டாயம் கேட்க, குறிப்பாக பெண்கள்...

கிஷோர் ரா சுதர்சன் Podcast In Tamil | Quora 10.02.2021

கோராவில் பலதரப்பட்ட மனிதர்கள், பல நிலைகளையும், பல எண்ண ஓட்டங்களையும், பல அனுபவங்களையும் கொண்டிருப்பதையும் இந்த பாட்காஸ்ட் வாயிலாக நாம் அறியும்போது, உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவ்வாறாக தன் அனுபவங்களை அருமையாகப் பகிர்ந்துகொண்டார் கிஷோர் அவர்கள்.

ஹரிப்பிரியா சதாசிவன் Tamil Podcast 11.01.2021

இன்று பாட்காஸ்ட் வாயிலாக நாம் சிங்கப்பூருக்கு பயணிக்கப் போகிறோம்😊. நான் பாட்காஸ்ட்-ல் 20 பேரிடம் பேசி இருக்கிறேன் என்பதை நம்பமுடியவில்லை. பிறரிடம் பேசுவதற்கான திறனை நன்கு மெருகேற்றி உள்ளது. நம் வாழ்வில் எல்லாமே ஓர் அனுபவம் தானே. ஒவ்வொருவரிடமும் பேசும்பொழுது புதிய புதிய அனுபவங்களையும் சிந்தனைகளையும் பெறுகிறேன். Tamil Podcast

2021 New Year Special Tamil Podcast 03.01.2021

இந்த உரையாடல், நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்😊😊... Tamil Podcast

PODCAST With பரத் குமார்(ABK) Tamil Podcast 14.12.2020

இன்று நம்முடைய Podcast-ல் நம்முடன் இணைகிறார், எப்படி இவ்வுலகத்திற்கு ஒரே சந்திரன், ஒரே சூரியனோ, அதே போன்று நம் கோராவிற்கு என்றால் ஒரே ABK, அது நம் பரத் குமார். Tamil Podcast

Tamil PODCAST-18 With விஜய் ராஜா தர்மராஜ் 07.12.2020

இந்த வார பாட்காஸ்ட்-ல் நம்முடன் இணைகிறார் நண்பர் விஜய் ராஜா தர்மராஜ். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் என்பது போல, தொண்ணூறுகளின் குழந்தைகளுக்கு ஒருவித தனி ஃபீலிங் தான். வாழ்க்கை எதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதே அறியாமல், காலம் போகிற போக்கில் பல கனவுகளை சுமந்துகொண்டு, ரணகளத்தில் குதுகலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்😅😅 Tamil PODCAST-18 With விஜய் ராஜா தர்மராஜ் 

Tamil Podcast With இந்துமதி துரைப்பாண்டியன் Quora 30.11.2020

வாருங்கள் ஜெர்மனிக்கு ஒரு எட்டு போய் வருவோம்😀😀. இந்த Podcast-ல் நம்முடன் இணைகிறார் இந்துமதி துரைப்பாண்டியன். Tamil Podcast With இந்துமதி துரைப்பாண்டியன் Quora

Tamil PODCAST with எஸ்தர் சுதா Quora 09.11.2020

இன்று நம்முடைய பாட்காஸ்டில் நம்முடன் இணைகிறார் திருமதி. எஸ்தர் சுதா (Esther Sudha) அவர்கள். Tamil PODCAST with எஸ்தர் சுதா Quora

Tamil Podcast With கஜேன் திஸாநாயக்க Quora 26.10.2020

இம் முயற்சியின் விளைவாக நம்முடன் இன்று இணைகிறார் பல்துறை வித்தகர், சகலகலா வல்லவர், பாடகர் மற்றும் ஃபுல் ஸ்டாக் நிரலாக்கர் அண்ணா கஜேன் திஸாநாயக்க (Gajen Dissanayake) அவர்கள். Tamil Podcast With கஜேன் திஸாநாயக்க Quora

Tamil PODCAST With செல்வராஜா.செ.சி (Selvaraja S) Quora 19.10.2020

இந்த PODCAST-ல் நம்முடன் தன் அனுபவங்களைப் பகிர்கிறார் திரு.செல்வராஜா.செ.சி (Selvaraja S) அவர்கள். அவரிடம் பேச தொடங்கிய போதே ஒரு நல்ல நேர்மறையான எண்ணங்களுடன் வாழ்கிறார் என்பதை அறிந்து கொண்டேன். குறிப்பாக அவருடைய முகப்பில் Invest On You என்ற வரி என்னை வெகுவாக கவர்ந்தது. எந்த ஒரு மனிதன் முதலில் தனது முதலீடுகளை தன் மீது போட்டுக் கொள்கிறானோ நிச்சயமாக வாழ்வில் ஒரு நாள் ஆகச்சிறந்த மனிதனாக மாறுவான். Tamil...

Tamil PODCAST with வெங்கடராமன் ராமசுப்ரமணியன் Quora 12.10.2020

இன்று நம்முடைய பாட்காஸ்டில், தன்னுடைய வாழ்க்கை பற்றிய புரிதல்கள், புத்தகம் வாசித்தல் மற்றும் முதலீடுகள் சார்ந்த அனுபவங்களை நம்முடன் பகிர்கிறார் நண்பர் வெங்கடராமன் ராமசுப்ரமணியன் (Venkataraman Ramasubramanian) அவர்கள். Tamil PODCAST with வெங்கடராமன் ராமசுப்ரமணியன் Quora

Tamil PODCAST with முத்துக்குமார்.PM Quora 28.09.2020

இப்பதிவில் ஆண்கள் சார்ந்த விடயங்களை நம்முடன் சிறப்பாக பகிர்கிறார் நண்பர் முத்துக்குமார் (Muthukumar Pm). Tamil PODCAST with முத்துக்குமார்.PM Quora

Tamil PODCAST with சாமுவேல் ஜோசப் Quora 21.09.2020

இந்த podcast-ல் நம்முடன் இணைகிறார், அறிவியல் சார்ந்த பதிவுகளை சிறப்பாக கோராவில் படைத்து வரும், விலங்கியல் மாணவர் சாமுவேல் ஜோசப் அவர்கள். Tamil PODCAST with சாமுவேல் ஜோசப் Quora

Tamil Podcast with கமல் ராஜ் Quora 07.09.2020

இந்த PODCAST-ல் நம்முடன் தனது அனுபவங்களைப் பகிர்கிறார் தம்பி கமல் ராஜ் ராஜேந்திரன் (Kamal Raj Rajendran) அவர்கள்.. Tamil Podcast with கமல் ராஜ் Quora

Tamil PODCAST with சத்தியவேல் (A Learner) Quora 31.08.2020

இந்த பதிவில் நம்முடன் இணைகிறார் நண்பர் சத்தியவேல் (Sathiyavel) அவர்கள். அவர் தன்னைப் பற்றிய பல விடயங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டார். ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் இவர், தற்போது பங்குச்சந்தை பற்றிய விடயங்களை கற்றுக் கொண்டிருக்கிறார் எனவும், அதுமட்டுமல்லாமல் ஜோசியத்தில் தான் கொண்ட ஆர்வம் காரணமாக, அதையும் பயின்று வருகிறார் எனத் தெரிந்தது. Tamil PODCAST with சத்தியவேல் (A Learner) Quora

Слухайте подкаст Hustle Mindset (Tamil Podcast) у Replaio

Радіо та подкасти в одному застосунку - безкоштовно й без реєстрації. Встановіть уже сьогодні та не пропустіть запуск

Завантажити з Google Play

Replaio не є видавцем подкастів; назви шоу, обкладинки та аудіо належать їхнім авторам і поширюються через публічні RSS-канали