aahanalvaanoli
ஆகநல் வானொலி (Aahanal Vaanoli)
2012 ஆம் ஆண்டு தைப்பொங்கல் நாளன்று ஆகநல் பள்ளி வளாகத்தில் திறக்கப்பட்ட இவ்வானொலி நிலையம் (AGN CRS, Salem, Tamilnadu) மத்திய அரசின் அனுமதியுடன் 17-02-2014 முதல், தனது முறையான ஒலிபரப்பை தொடங்கியது. கல்வி, கலாச்சாரம், சுகாதாரம், உடல்நலம், சுற்றுசூழல், விவசாயம், கலை இலக்கியம் முதலிய பல்வேறு தலைப்புகளில் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு பண்பலை 91.2 MHZ அலைவரிசையில் தினமும் ஒலிபரப்பாகின்றது ஆகநல் வானொலி கொங்கணாபுரத்தில் அமைந்துள்ளது. Tamil radio podcast in Aahanal Vaanoli 91.2, Konganapuram, Salem, Tamilnadu
Nereden dinlenir?
Uygulamada podcast'ler Replaio Radio Çok yakındaPodcast'ler çok yakında uygulamaya geliyor. Şimdi yükle ve podcast'lere yepyeni bir bakışı ilk gören sen ol
Bölümler
உளவியல் ஆலோசகர் திருமதி மரியோ பிரேமா அவர்களுடனான நேர்காணல் -ஆனந்தி அண்ணாமலை-பாலமுருகன் கணபதி-நேர்காணல் நேரம் தொடர்-9 22.07.2024 30:26
நேர்காணல் நேரம்
உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவோம்-செந்தில்குமார் துரைசாமி-பாலமுருகன் கணபதி-சிறுகதை நேரம்-32 22.07.2024 5:38
சிறுகதை நேரம்
நேர்காணல் நேரம் -ஓவியர் சந்தனம் அவர்கள்-செந்தில்குமார் துரைசாமி-பாலமுருகன் கணபதி -தொடர்-10 22.07.2024 49:25
நேர்காணல் நேரம்
அரும்புகள் நேரம் - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி-T .நெய்க்காரப்பட்டி-ஆசிரியர் பிரியா -தொடர்-31 22.07.2024 12:19
இது ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பேசலாம் பாடலாம் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தலாம்.
அரும்புகள் நேரம்-ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி -தேவனாங்குறிச்சி-ஆசிரியர் நந்தினி கிருஷ்ணன் -தொடர் -29 23.05.2024 15:52
இது ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி.. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பேசலாம், பாடலாம் தங்கள் திறன்களை வெளிப்படுத்தலாம்.
அரும்புகள் நேரம்-ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி -பொட்லிபாளையம்-பரிமளா.ந-தொடர் -28 23.05.2024 15:39
இது ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி.. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பேசலாம், பாடலாம் தங்கள் திறன்களை வெளிப்படுத்தலாம்.
உலக அருங்காட்சியக நாள் சிறப்பு நிகழ்ச்சி - திரு முல்லை அரசு ஐயா அவர்கள்,மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர்,சேலம் 18.05.2024 37:24
உலக அருங்காட்சியக நாள் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சி
அரும்புகள் நேரம்-ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி-மோடமங்கலம்-ஆசிரியை ரம்யா ராஜ் -தொடர்-27 24.04.2024 19:51
இது ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி.. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பேசலாம், பாடலாம் தங்கள் திறன்களை வெளிப்படுத்தலாம்.
அரும்புகள் நேரம்-நகராட்சி நடுநிலைப்பள்ளி-சீத்தாராம் பாளையம் -ஆசிரியர் வினோதினி -தொடர்-26 28.03.2024 14:11
இது ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி.. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பேசலாம், பாடலாம் தங்கள் திறன்களை வெளிப்படுத்தலாம்.
அரும்புகள் நேரம்-ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி-ஆண்டிபாளையம்-ஆசிரியர் சத்யா மதியழகன் -தொடர்-25 27.03.2024 14:05
இது ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி.. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பேசலாம், பாடலாம் தங்கள் திறன்களை வெளிப்படுத்தலாம்.
அரும்புகள் நேரம்-ஆகநல் மாணவர்கள்-இளவேனில் -தொடர் -24 26.03.2024 12:04
இது ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி.. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பேசலாம், பாடலாம் தங்கள் திறன்களை வெளிப்படுத்தலாம்.
அரும்புகள் நேரம்-ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் - திருமங்கலம் -ஆசிரியர் கல்பனா பெருமாள்-தொடர் -23 18.03.2024 15:53
இது ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி.. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பேசலாம், பாடலாம் தங்கள் திறன்களை வெளிப்படுத்தலாம்.
உலக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு நாள்- திரு.பூபதி ஐயா அவர்கள்-செந்தில்குமார் துரைசாமி-பாலமுருகன் கணபதி 15.03.2024 24:44
உலக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு நாளான இன்று (15.03.2024) நுகர்வோரின் உரிமைகள், கடமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த பல்வேறு தகவல்களை நேயர்களுக்கு எடுத்துரைக்கிறது இந்நேர்காணல்.
செல்வமும் புகழும்-செந்தில்குமார் துரைசாமி-சிறுகதை நேரம் 14.03.2024 8:59
சிறுகதை நேரம்
அரும்புகள் நேரம்-ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் - தண்ணீர்பந்தல் பாளையம் -ஆசிரியர் நித்யா-தொடர் -22 14.03.2024 17:48
இது ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி.. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பேசலாம், பாடலாம் தங்கள் திறன்களை வெளிப்படுத்தலாம்.
தண்ணீரை சேமிப்போம்-செந்தில்குமார் துரைசாமி-சிறுகதை நேரம் 14.03.2024 8:40
சிறுகதை நேரம்
அரும்புகள் நேரம் - இளவேனில் -மழலையர் வளாக மாணவர்கள் - தொடர் - 21 14.03.2024 14:38
இது ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி.. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பேசலாம், பாடலாம் தங்கள் திறன்களை வெளிப்படுத்தலாம்.
அரும்புகள் நேரம் -ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் - காங்கேயம்பாளையம்-ஆசிரியர் குணா அம்மு - தொடர் - 20 24.02.2024 14:59
இது ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி.. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பேசலாம், பாடலாம் தங்கள் திறன்களை வெளிப்படுத்தலாம்.
அரும்புகள் நேரம் -ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் - ஆசிரியர் இந்துமதி - தொடர் - 19 22.02.2024 15:00
இது ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி.. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பேசலாம், பாடலாம் தங்கள் திறன்களை வெளிப்படுத்தலாம்.
அரும்புகள் நேரம் -நகராட்சி நடுநிலைப்பள்ளி அறிஞர் அண்ணா நகர் மாணவர்கள் - ஆசிரியர் தமிழரசி - தொடர் - 18 21.02.2024 17:11
இது ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி.. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பேசலாம், பாடலாம் தங்கள் திறன்களை வெளிப்படுத்தலாம்.
அரும்புகள் நேரம் - இளவேனில் -மழலையர் வளாக மாணவர்கள் - தொடர் - 17 20.02.2024 11:08
இது ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி.. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பேசலாம், பாடலாம் தங்கள் திறன்களை வெளிப்படுத்தலாம்.
அரும்புகள் நேரம் -ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் - ஆசிரியர் சுதா தண்டிவேல் - கோரக்குட்டை - தொடர் - 16 19.01.2024 15:47
இது ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி.. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பேசலாம், பாடலாம் தங்கள் திறன்களை வெளிப்படுத்தலாம்.
பொங்கலோ பொங்கல் - தைத்திருநாள் சிறப்பு நிகழ்ச்சி - பாலமுருகன் கணபதி - செந்தில்குமார் துரைசாமி-இளவேனில் - ஆனந்தி மெய்பாலன் 17.01.2024 33:29
பொங்கல் திருநாளின் சிறப்புகளையும் அன்றைய கொண்டாட்டங்களையும் விவரிக்கிறது இந்நிகழ்ச்சி
அரும்புகள் நேரம் - இளவேனில் - பள்ளி மாணவர்கள் - தொடர் - 14 05.01.2024 16:24
இது ஒரு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி.. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பேசலாம், பாடலாம் தங்கள் திறன்களை வெளிப்படுத்தலாம்.
ஆகநல் வானொலி நாடகம் - ஆகநல் பள்ளி வானொலிக்குழு மாணவர்கள் - ஆகநல் பள்ளி ஆண்டுவிழா சிறப்பு நிகழ்ச்சி 26.12.2023 6:58
இந்நிகழ்ச்சியில் சமுதாய வானொலி என்றால் என்ன என்பது குறித்தும் ஆகநல் வானொலியின் செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைக்கிறார்கள் ஆகநல் பள்ளி மாணவர்கள்.
Benzer podcast'ler
Replaio bir podcast yayıncısı değildir; program adları, kapak görselleri ve ses içerikleri yazarlarına aittir ve herkese açık RSS beslemeleri aracılığıyla dağıtılır