Hello Vikatan

The Imperfect show - Hello Vikatan

News TA ↓ 2008 avsnitt

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

Glöm inte att besöka poddens webbplats och stötta skaparen: www.vikatan.com

Skapare

Hello Vikatan

Kategori

News

Poddens webbplats

www.vikatan.com

Senaste avsnittet

7 okt 2026

Var kan du lyssna?

Poddar i appen Replaio Radio Kommer snart

Poddar kommer snart till appen. Installera nu och bli först med att uppleva ett helt nytt sätt att lyssna på poddar

Ladda ned på Google Play Installera gratis Android nästan 10 mn nedladdningar · betyg 4,8 iOS snart

Avsnitt

Whatsapp -ஐ முந்துமா ZoHo -வின் Arattai App? | CJI Gavai | Deepavali 2025 | Imperfect Show 19.10.2025

•⁠ ⁠Deepavali nostalgia! •⁠ ⁠வாட்ஸ்அப்பை முந்துமா ZoHo-வின் அரட்டை செயலி? •⁠ ⁠தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு... வீசிய நபர்மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

TVK Vs TVK: Velmurugan காட்டம்!| Annamalai நற்பணி மன்றம்? | BJP DMK ADMK | Imperfect Show 18.10.2025 18.10.2025

•⁠ ⁠தமிழ்நாட்டில் தீபாவளிக்கு அடுத்த நாள் அரசு விடுமுறை! •⁠ ⁠கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் நேற்று நள்ளிரவில் அலைமோதிய கூட்டம் •⁠ ⁠உயர்த்தப்பட்ட விமான கட்டணம்? •⁠ ⁠தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல - தேர்தல் ஆணையம்? •⁠ ⁠கரூர் மரணங்கள்: "ஆனந்த் பேசிய ஆதராம் என்னிடம் இருக்கிறது; விஜய்தான் முழுப்பொறுப்பு" - வேல்முருகன் •⁠ ⁠பாஜக அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி! •⁠ ⁠தொகுதி வாரிய...

Diwali bonus-ஐ புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய சிறந்த 5 வழிகள்! | IPS Finance - 340 | Vikatan 18.10.2025

இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து, முதலீட்டாளர்களுக்கு முக்கியமான அறிவுரைகளை வழங்குகிறார். அவர் படித்ததில் நம்பர் 1 பொருளாதாரப் புத்தகமாக கருதப்படும் நூல் எது, ஏன் அதைக் குறிப்பிடுகிறார் என்பதையும் Nagappan Sharings வழியாக அறியலாம். மேலும், தீபாவளி போனஸை புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய சிறந்த 5 வழிகளைப் பற்றி விளக்குகிறார்.

TN Assembly - உருட்டு Vs திருட்டு | BJP -ன் Gujarat Stunt | Bihar Congress குழப்பம் | Imperfect Show 17.10.2025

•⁠ ⁠ஆணவப் படுகொலைகளை தடுக்க நடவடிக்கை - பேரவையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் •⁠ ⁠"தமிழ்நாட்டுக்கு ரூ.2.85 லட்சம் கோடி.. உத்தர பிரதேசத்திற்கு மட்டும் ரூ.10.6 லட்சம் கோடி" - தங்கம் தென்னரசு? •⁠ ⁠இருமல் மருந்து விவகாரம் - சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் •⁠ ⁠'கேள்வியே கேட்கக் கூடாதா?’ - வேல்முருகன் V...

PAINT துறை பங்குகளுக்கு குட் நியூஸ் | IPS Finance - 339 | NSE | BSE | Vikatan
 17.10.2025

📉 Is a major stock market fall coming? Will this correction shake global markets too? 🌍 In this video, we decode the upcoming stock market trend , global cues, and expert analysis on whether the Indian stock market is heading for a correction. At the same time, there’s good news for the PAINT sector stocks ! 🎨 We explain what’s driving the rally — crude prices, festive demand, and Q2 results —...

சட்டமன்றத்தில் விவாதமான Kidney திருட்டு; foxconn சர்ச்சை: அமைச்சரின் அடடே விளக்கம் | Imperfect Show 16.10.2025

•⁠ ⁠‘கிட்னிகள் ஜாக்கிரதை' என பேட்ஜ் அணிந்து அதிமுக-வினர்? •⁠ ⁠சிறுநீரக விற்பனை முறைகேடு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் •⁠ ⁠கடன் சுமை: நிதியமைச்சர் தங்கம் தென்னரசின் விளக்கம் என்ன? •⁠ ⁠புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பர் 15 முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை? •⁠ ⁠செல்லூர் ராஜூ பங்களா பற்றிப் பேசிய எ.வ.வேலு... சட்டமன்றத்தில் சிரிப்பலை! •⁠ ⁠foxcon முதலீடு... அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவி அடடே...

சூப்பர் லாபம் கொடுத்த IPO பங்குகள் | இந்தியா - அமெரிக்கா பிரச்சினைக்கு தீர்வு? | IPS Finance - 338
 16.10.2025

In this video we discusses the latest trends and key updates from the stock market. Foreign Institutional Investors (FIIs) are showing signs of re-entry , and we explore what this means for Indian markets. Is there finally a solution to the India–US trade tensions ? Gold and silver have touched record-high levels , and we analyze the reasons behind this historic rise. Plus, we take a look at the I...

TN Assembly - Karur விவகாரம் காரசார விவாதம்! | MK STALIN EPS VIJAY TVK DMK ADMK | Imperfect Show 15.10.2025

•⁠ ⁠சட்டப்பேரவைக்கு கருப்புப் பட்டை அணிந்து வந்த அதிமுகவினர் - சபாநாயகரும், அமைச்சரும் கொடுத்த ரியாக்க்ஷன் •⁠ ⁠“காவல்துறைக்கு சல்யூட் எனக் கூறிவிட்டுதான் அந்த கட்சியின் தலைவர் பேச்சையே தொடங்கினார்” பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு * கரூர் துயரம் - பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம். •⁠ ⁠சட்டசபை: ``எங்களுக்கு நிராகரிக்கப்பட்ட இடத்தை ஏன் தவெகவுக்கு கொடுத்தாங்க'' - எடப்பாட...

OLA பங்கு 5% அதிகரிக்க என்ன காரணம்? | ஓலா New Product | IPS Finance - 337
 15.10.2025

இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் தீபாவளி சிறப்பு பங்கு பரிந்துரைகள் மற்றும் சமீபத்திய சந்தை முன்னேற்றங்களைப் பற்றி பேசுகிறார். Diwali Stock Picks-ஐ நம்பி வாங்கலாமா? எந்த பங்குகள் கவனிக்க வேண்டியவை என்பதையும் விளக்குகிறார். அதோடு, Axis Bank, Tata Communication, HDFC Life, HDFC AMC ஆகிய நிறுவனங்களின் Q2 முடிவுகள் பற்றிய முக்கிய விவரங்களையும் பகிர்கிறார். மேலும், OLA பங்கு 5% அதிகரிக்...

SP Velumani வழக்கு: ADMK - DMK ரகசிய டீலிங்? | GAZA Deal: பேசுபொருளான Meloni | TVK | Imperfect Show 14.10.2025

•⁠ ⁠காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது! •⁠ ⁠`நீங்கள் அழகான பெண்' - மெலோனி குறித்து ட்ரம்ப் சொன்னது என்ன? •⁠ ⁠`இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக இருப்பீர்கள்தானே?' - ட்ரம்ப் •⁠ ⁠மீண்டும் ட்ரம்ப்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்த பாகிஸ்தான் •⁠ ⁠ட்ரம்ப்பின் முயற்சியை இந்தியா ஆதரிக்கிறது! - பிரதமர் மோடி •⁠ ⁠ட்ரம்ப்புக்கு விருதை அறிவித்த இஸ்ரேல், எகிப்து! •⁠ ⁠பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வென்றது யா...

தங்கம் விலை உயர்வு பற்றிய அதிர்ச்சி தகவல்! சந்தையில் பரபரப்பாக பேசப்படும் செய்தி | IPS Finance - 336 14.10.2025

இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் சந்தையை அதிரவைத்த முக்கிய செய்திகளைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். ரூ.66 இருந்த ஒரு பங்கு ரூ.9000 ஆக உயர்ந்த அதிர்ச்சிகரமான வளர்ச்சியின் பின்னணி என்ன என்பதையும், அதே சமயம் கடுமையான நெருக்கடியை சந்திக்கும் நிறுவனத்தின் நிலைமையையும் ஆராய்கிறோம். மேலும், தங்கம் விலை உயர்வைச் சுற்றி பரபரப்பாக பேசப்படும் அதிர்ச்சி தகவல்களையும் பகிர்கிறோம். முதலீட்டாளர்கள்...

Karur சம்பவம்: CBI விசாரணை; உயர் நீதிமன்றத்துக்கு கண்டனம்! - Supreme Court | TVK DMK |Imperfect Show 13.10.2025

•⁠ ⁠கரூர் வழக்கை சிபிஐ-க்கு மாற்றிய உச்ச நீதிமன்றம்! •⁠ ⁠`எஸ்.ஐ.டி-க்கு எப்படி உத்தரவிட்டீர்கள்...' - உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் •⁠ ⁠`அப்போ மதுரை; இப்போ கரூர்...' - டெல்லியில் ஆதவ் அர்ஜூனா பேட்டி •⁠ ⁠திமுக எம்.பியும், வழக்கறிருமான வில்சன் சொல்வது என்ன? •⁠ ⁠'நீதிபதி குறித்து அவதூறு பதிவு' - தவெக திண்டுக்கல் மாவட்ட செயலாளர் கைது •⁠ ⁠“இறந்தோரை வைத்து அற்ப அரசியல் செ...

நுகர்வோர் விலைக் குறியீடு (CPI Data) சொல்லும் தகவல்கள் என்ன? | IPS Finance - 335
 13.10.2025

இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விரிவாக விளக்குகிறார். தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைய வாய்ப்பு உள்ளதா? அதற்கு காரணமாக இருக்கும் உலக சந்தை சூழ்நிலைகள் என்ன என்பதையும் பகிர்கிறார். மேலும், நுகர்வோர் விலைக் குறியீடு (CPI Data) மூலம் வெளிப்படும் பொருளாதார தரவுகள் சந்தையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் ஆராய்கிற...

TVK In; BJP Out - EPS Plan? | Delhi - புறக்கணிக்கப்பட்ட Women Journalists | ADMK DMK |Imperfect Show 11.10.2025

•⁠ ⁠அதிமுக தொண்டர்கள் எங்க கட்சி கொடியவே பிடிக்க மாட்டாங்க.. "- செல்லூர் ராஜு •⁠ ⁠“விஜய் வந்தால் பாஜகவை இபிஎஸ் கழற்றிவிடுவார்” - தினகரன் - சிபி * ``பாஜக-வை கழட்டிவிட்டால்... இனி எடப்பாடியை யாரும் நம்பமாட்டார்கள்!'' - திருமா •⁠ ⁠``16 நாள்கள் துக்கம் அனுசரிப்பு'' - ஆதவ் அர்ஜூனா சொல்வதென்ன? •⁠ ⁠பால்டாயில் எல்லாம் பேசுது..! உதயநிதி- எடப்பாடி மோதல் உச்சம் •⁠ ⁠“வெறும் GD பாலம் என்றா...

Warren Buffett முடிவின் ரகசியம்: பில்லியன் டாலர் சொத்தை திரும்ப கொடுப்பதன் பின்னணி என்ன? | IPS Finance - 334 
 11.10.2025

இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் பல முக்கிய மற்றும் சிந்திக்க வைக்கும் விஷயங்களைப் பற்றி பேசுகிறார். உலகப் புகழ்பெற்ற முதலீட்டாளர் Warren Buffett தனது பில்லியன் டாலர் சொத்தை திரும்ப வழங்கும் முடிவின் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்ன என்பதையும் ஆராய்கிறோம். மேலும், உங்கள் முதலீடுகளை பாதுகாப்பாக வைத்திருக்க Demat கணக்கில் தவறாமல் செய்ய வேண்டிய முக்கிய செயல்முறைகள் பற்றியும் விளக...

Karur-க்கு Yes; Namakkal-க்கு No, Supreme Court -ல் அனல் பறந்த 3 வழக்குகள் TVK DMK |Imperfect Show 10.10.2025

•⁠ ⁠மதுரையில் கிரிக்கெட் மைதான திறப்பு விழாவில் கலந்து கொண்ட ‘தல’ தோனி? •⁠ ⁠SIT விசாரணையை எதிர்த்து தவெக தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன? •⁠ ⁠நாமக்கல் கிட்னி திருட்டு: உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன? •⁠ ⁠`ஆம்ஸ்ட்ராங் வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை!' - உச்ச நீதிமன்றம் அதிரடி •⁠ ⁠பிரபல தாதா நாகேந்திரன் கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு •⁠ ⁠கரூர் மரணங்கள்: தவெ...

Mutual Fund மீதான மோகம் குறையவில்லையா, AMFI தரவுகள் சொல்வது என்ன? | IPS Finance - 333
 10.10.2025

*IPS FINANCE 11/10/2025* *Vikatan TV* உங்கள் முதலீடுகளைப் பாதுகாக்க...  Demat கணக்கில் இதை மறக்காமல் பண்ணிடுங்க! Warren Buffett முடிவின் ரகசியம்: பில்லியன் டாலர் சொத்தை திரும்ப கொடுப்பதன் பின்னணி என்ன? | IPS Finance - 334 இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் பல முக்கிய மற்றும் சிந்திக்க வைக்கும் விஷயங்களைப் பற்றி பேசுகிறார். உலகப் புகழ்பெற்ற முதலீட்டாளர் Warren Buffett தனது பில்லியன் ட...

மற்றுமொரு வேங்கைவயல்; Toilet சர்ச்சை; Coldrif கொடூரம்; Vijay -க்கு கொக்கி போடும் EPS |Imperfect Show 09.10.2025

•⁠ ⁠தடுப்புச்சுவர் இன்றி கழிப்பறை: இருவர் சஸ்பெண்ட் •⁠ ⁠அவசர அவசரமாக தற்போது சிறிய தடுப்புச்சுவர்கள் கட்டப்பட்டு வருகின்றன? •⁠ ⁠Coldrif இருமல் மருந்து: 20 குழந்தைகள் உயிரிழப்பு - கோல்ட்ரிஃப் நிறுவனத்தின் உரிமையாளர் கைது •⁠ ⁠2011-ம் ஆண்டு முதல் இந்த இருமல் மருந்து தயாரித்த நிறுவனத்திடம் உரிய அங்கீகாரம் இல்லை •⁠ ⁠தமிழக அரசு மீது ம.பி. அமைச்சர் குற்றச்சாட்டு? •⁠ ⁠மதுரை: `குடிநீர் தொட்டியில் மனிதக்கழி...

புதிய சாதனை படைத்த LG IPO: முதலீட்டாளர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்! | IPS Finance - 332 
 09.10.2025

இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் சமீபத்திய நிறுவன முடிவுகள் மற்றும் IPO சந்தை பற்றிய முக்கிய தகவல்களை பகிர்கிறார். TCS நிறுவனத்தின் Q2 முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதன் லாபம் எவ்வளவு என்பதை விரிவாக அறியலாம். அதோடு, புதிய சாதனை படைத்த LG IPO குறித்து முதலீட்டாளர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களையும் விவரிக்கிறார். பங்குச்சந்தை மற்றும் IPO முதலீட்டில் ஆர்வமுள்ளவ...

தஷ்வந்த் வழக்கு: Supreme Court தீர்ப்பால் அதிர்ச்சி | Karur செல்லும் Vijay | Seeman | Imperfect Show 08.10.2025

•⁠ ⁠போரூர் தஷ்வந்த் விடுதலை - மரண தண்டனை ரத்தானது எப்படி? •⁠ ⁠தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டதற்கு அரசும், காவல்துறையும் தலைகுனிய வேண்டும் - அன்புமணி •⁠ ⁠கரூர் சம்பவம்: சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு எதிராக தவெக மேல்முறையீடு •⁠ ⁠கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கினார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி •⁠ ⁠கரூர் செல்லும் விஜய்; டிஜிபி-யிடம் அனுமதி கேட்க என்ன காரணம் - அருண்...

தொடர்ந்து தங்கத்தை வாங்கி குவிக்கும் China, காரணம் என்ன? | IPS Finance - 331 | NSE | BSE
 08.10.2025

இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் தங்கம் மற்றும் வெள்ளி சந்தையின் சமீபத்திய அதிர்வுகளை விரிவாக விளக்குகிறார். 14 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய உச்சத்தை தொட்டுள்ள Silver விலை உயர்வுக்கு காரணமான முக்கிய காரணிகளைப் பகிர்கிறார். தொடர்ந்து தங்கத்தை வாங்கிக் குவிக்கும் China-வின் நடவடிக்கைக்கு பின்னால் உள்ள பொருளாதார நோக்கங்கள் என்ன என்பதையும் ஆராய்கிறோம். தங்கம் விலை உச்சத்தில் இருக்கும் இந...

Kidney திருட்டு ; puthiya thalaimurai முடக்கம் - DMK அரசு இரட்டை வேடம்? | TVK BJP | Imperfect Show 07.10.2025

•⁠ ⁠"2001ம் ஆண்டு இதே நாளில் குஜராத்தின் முதலமைச்சராக முதல் முறையாகப் பதவியேற்றேன்." - நரேந்திர மோடி •⁠ ⁠தொடர்ந்து அதிகரிக்கும் சீன பொருட்களின் இறக்குமதி... நிதி ஆயோக் CEO எச்சரிக்கை! •⁠ ⁠தலைமை நீதிபதியை தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி •⁠ ⁠"நீதித்துறையின் கண்ணியம் மற்றும் நமது அரசியலமைப்பின் உணர்வின் மீதான தாக்குதலாகும்." - ராகுல் காந்தி. •⁠ ⁠CJI கவாய் மீது தாக்குதல்: "ச...

ஒரே நாளில் 9\% உயர்வு: Vodafone பங்குகள் ராக்கெட் வேகமெடுக்கக் காரணம் இதுதான்! 07.10.2025

இந்த வீடியோவில், ஒரே நாளில் 9% உயர்ந்த Vodafone Idea பங்குகளுக்குப் பின்னுள்ள முக்கிய காரணங்கள், LG நிறுவனம் வெளியிட்ட IPO முதலீட்டாளர்களிடம் பெறும் அபார வரவேற்பு மற்றும் அதன் பின்னணி, TATA SONS மற்றும் TATA TRUST இடையே ஏற்பட்ட மோதல் எதிர்காலத்தில் பங்குச் சந்தையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் போன்ற பல விஷயங்கள் மற்றும் பங்குச் சந்தையின் தற்போதைய நிலை, முதலீட்டு சந்தையின் அடுத்த கட்ட நகர்வுகள், IP...

DMK Vs Governor: மீண்டும் தொடங்கிய மோதல்! | இருமல் மருந்து ஜாக்கிரதை! | DMK TVK BJP | Imperfect Show 06.10.2025

* “உத்தரவுகள் பிறப்பித்தால் நீதிபதிகளை விமர்சிப்பதா?” - நீதிபதி செந்தில்குமார் அதிருப்தி * கரூர் 41 பலியான சம்பவம்: விசாரணையைத் தொடங்கிய ஐ.ஜி அஸ்ரா கார்க் * தவெக வழக்கில் நீதிபதியின் வார்த்தைகள் குறித்து அண்ணாமலை சொல்வதென்ன? * “படப்பிடிப்பு தளங்களுக்கு மட்டும் குறித்த நேரத்தில் சென்றுவிடுவார் விஜய்” - பிரேமலதா விஜயகாந்த் * "கரூர் சம்பவத்தை வைத்து விஜய்யுடன் பழனிசாமி கூட்டணி பேச்சுவார்த்தை&quo...

TATA CAPITAL IPO, எவ்வளவு மூலதனம் திரட்டுகிறது? | IPS Finance - 329 | NSE | BSE
| Vikatan 06.10.2025

இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் சமீபத்திய சந்தை மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களை விரிவாக விளக்குகிறார். தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்றத்துக்கு என்ன காரணம் என்பதையும், நாடுகள் திடீரென வெள்ளி வாங்கிக் குவிக்க காரணமான பொருளாதார காரணிகளையும் பகிர்கிறார். அதோடு, காலாண்டு முடிவுகளில் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களை விவரிக்கிறார். Ta...

Lyssna på podden The Imperfect show - Hello Vikatan i Replaio

Radio och poddar i en och samma app - gratis och utan konto. Installera redan idag och missa inte premiären

Ladda ned på Google Play

Replaio är ingen poddutgivare; programnamn, omslag och ljud tillhör sina upphovspersoner och distribueras via offentliga RSS-flöden