Hello Vikatan

The Imperfect show - Hello Vikatan

News TA ↓ 2008 avsnitt

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

Glöm inte att besöka poddens webbplats och stötta skaparen: www.vikatan.com

Skapare

Hello Vikatan

Kategori

News

Poddens webbplats

www.vikatan.com

Senaste avsnittet

7 okt 2026

Var kan du lyssna?

Poddar i appen Replaio Radio Kommer snart

Poddar kommer snart till appen. Installera nu och bli först med att uppleva ett helt nytt sätt att lyssna på poddar

Ladda ned på Google Play Installera gratis Android nästan 10 mn nedladdningar · betyg 4,8 iOS snart

Avsnitt

Coimbatore கொடூரம்: `இரும்புக்கரம் என்னாச்சு முதல்வரே?' | STALIN DMK SIR ECI BJP | Imperfect Show 03.11.2025

•⁠ ⁠SIR: ``இதைத் தவிர வேறு வழியில்லை'' - அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தீர்மானம் என்ன? - முழு விவரம் •⁠ ⁠SIR: ``வாக்களார் பட்டியலை சரிபார்ப்பது அவசியம்தான்; ஆனால்'' - மநீம தலைவர் கமல் சொல்வதென்ன? •⁠ ⁠``SIR வாக்குரிமை பற்றியது அல்ல, குடியுரிமையை குறிவைக்கிறது பாஜக'' - திருமாவளவன் கடும் விமர்சனம் •⁠ ⁠"SIR வேண்டும் என உச்ச நீதிமன்றம் செல்வோம்” -ஜெயக்குமார் •⁠ ⁠"பாஜகவின் பாதம் தாங்கி என்பதை நொடிக்கு ஒ...

PSU Bank Stocks ஏற்றத்துக்கு காரணம் என்ன? | IPS FInance - 351 | NSE | BSE
 03.11.2025

In this video, Reji Thomas and Vignesh discuss the major highlights of the stock market — including why one particular stock crashed by 50% in a single day and what’s driving the recent rally in PSU bank stocks. They also break down key market trends, investor reactions, and what to watch for in the coming days.

SIR நடைமுறை எப்படி நடக்கும்... நமது Vote க்கு ஆபத்தா? | GST வரிக்குறைப்பும் பலனும்? | Imperfect Show 02.11.2025

•⁠ ⁠SIR நடைமுறை எப்படி நடக்கும்... நமது வாக்குகளுக்கு ஆபத்தா? •⁠ ⁠GST வரிக் குறைப்பால் உண்மையிலேயே செலவு குறைந்திருக்கிறதா? •⁠ ⁠ADANI நிறுவனம் திவாலானால், LIC போடப்பட்ட பணத்துக்கு யார் பொறுப்பு? •⁠ ⁠LIC-லுள்ள Unclaimed பணம் என்னவாகும்?

UPSET Annamalai - அதிரடி EPS - கண்ணீரில் Sengottaiyan | MODI பேச்சும் Bihar தொழிலாளர்கள் கருத்தும்! 01.11.2025

•⁠ ⁠அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்! •⁠ ⁠"பொதுச் செயலாளர் ஆன பின் ஒருமுறை கூட வெற்றி பெறாதவர் எடப்பாடி" - செங்கோட்டையன் காட்டம். •⁠ ⁠``செங்கோட்டையன் திமுகவின் பி டீம்!'' - எடப்பாடி •⁠ ⁠செங்கோட்டையனுக்கு டிடிவி, சசிகலா ஆதரவு! •⁠ ⁠செங்கோட்டையனின் கட்சி அலுவலகத்தின் பேனரிலிருந்த இபிஎஸ் புகைப்படம் மறைப்பு! •⁠ ⁠“கரையான் புற்றை அரிப்பது போல..” -இபிஎஸ்-ஐ கடுமையாகச் சாட...

Technical analysis: எப்படி, எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? | IPS FInance - 350 | NSE | BSE 01.11.2025

In this video, market expert V. Nagappan explains the key differences between SIP (Systematic Investment Plan) and Lumpsum investment — which one gives better long-term returns and why. He also breaks down the basics of technical analysis , how it works, and how investors can use it to make smarter trading and investment decisions.

வாக்குகளுக்காக தேசிய ஒற்றுமையை பணயம் வைக்கும் PM MODI? | மூவரணியை மதிக்காத Sasikala | Imperfect Show 31.10.2025

•⁠ ⁠தேசிய ஒற்றுமை தினம்: மோடியின் திட்டம் என்ன? •⁠ ⁠Modi: "திமுக, காங்கிரஸ் பீகார் மக்களை அவமதிக்கிறது" - பீகாரில் பிரதமர் பேச்சு •⁠ ⁠"தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர்"- பரப்புரையில் மோடி; ஸ்டாலின் கண்டனம். •⁠ ⁠சிபிஎம் கண்டனம் •⁠ ⁠மோடிக்கு சவால்விடும் ராகுல் காந்தி? •⁠ ⁠பிஹாரில் NDA தேர்தல் அறிக்கை வெளியீடு? •⁠ ⁠செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க தயக்கமில்ல...

Bank Nifty-ல் SEBI செய்த மாற்றத்தால் என்ன பாதிப்பு? | IPS FInance - 349 | NSE | BSE 31.10.2025

Are bonds safer than stock market investments? Here’s what investors need to know about the risk and return differences. Plus, SEBI’s recent changes to Bank Nifty are creating a buzz — how will it impact traders and market movements? Watch this video for a clear breakdown of both topics.

சசிகலாவை சந்திக்காத TTV - OPS Sengottaiyan உடன் சந்திப்பு - EPS திட்டம் என்ன? ADMK | Imperfect Show 30.10.2025

•⁠ ⁠கோவை: சீதாராம் யெச்சூரி நினைவாக 100-க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் தொண்டர்கள் உடல் தானம்! •⁠ ⁠பசும்பொன்னில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் மரியாதை! •⁠ ⁠தேவருக்கு பாரத ரத்னா வழங்க வலியுறுத்தியிருக்கிறோம்! - எடப்பாடி •⁠ ⁠பாரத ரத்னா கோரிக்கையை வழிமொழிகிறோம்! - முதல்வர் •⁠ ⁠பசும்பொன்னில் டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் சந்திப்பும் பின்னணியும்! •⁠ ⁠சசிகலாவை சந்தித்த ஓபிஎஸ், செங்கோட்டையன்... டிடிவி ஆப்...

Lenskart சர்ச்சை - Overvalued IPO வாங்கும்போது கவனிக்க வேண்டியது என்ன? | IPS FInance - 348 | NSE | BSE
 30.10.2025

Lenskart IPO controversy sparks debate — is it overvalued? Here’s what investors should know before subscribing to high-priced IPOs. Meanwhile, the positive meeting between Donald Trump and Xi Jinping has stirred global market reactions. Watch this video for insights on both stories and their impact on market sentiment.

ரூ 888 கோடி ஊழல்; கையிலெடுத்த எதிர்க்கட்சிகள் - சிக்கும் KN Nehru?| DMK STALIN TVK | Imperfect Show 29.10.2025

•⁠ ⁠ஆந்திராவில் கரையைக் கடந்த மோந்தா புயல்! •⁠ ⁠ஜாமைக்காவை புரட்டிப் போட்ட மெலிசா புயல்... வைரல் வீடியோ! •⁠ ⁠ராம்சார் நிலத்தில் கட்டுமானமா? - அரசு விளக்கம் •⁠ ⁠விளக்கத்தை மறுத்து மீண்டும் குற்றம்சாட்டு அறப்போர் இயக்கம்! •⁠ ⁠கே.என்.நேருவின் நகராட்சி நிர்வாகத்துறை வேலைவாங்கித் தருவதாக லஞ்சம் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டு! •⁠ ⁠ஊழல் வேட்கையில் இளைஞர்கள் வாழ்க்கையை வேட்டையாடும் திமுக அரசு! -...

PSU வங்கி பங்குகள் உயர்வு - முதலீட்டாளர்களுக்கு கவனம் அவசியம் | IPS FInance - 347 | NSE | BSE
 29.10.2025

Is SEBI planning to reduce Mutual Fund brokerage charges? What does the latest update from the market regulator mean for investors? Meanwhile, PSU bank stocks are on the rise — but should investors stay cautious? Watch this video for key insights on SEBI’s move and the current trend in PSU bank shares.

தமிழ்நாட்டிலும் SIR | FAKE ORS விற்க Court அனுமதி?| DMK Vs TVK | Montha Cyclone ECI | Imperfect Show 28.10.2025

•⁠ ⁠மோந்தா புயல் எப்போது எங்கு கரையைக் கடக்கும்? •⁠ ⁠தமிழ்நாட்டில் மழை தொடருமா... அடுத்தடுத்த மாதங்களில் புயல் உருவாகுமா? •⁠ ⁠தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்தம்! - தேர்தல் ஆணையம்! •⁠ ⁠கூட்டணி கட்சிகளோடு கூட்டம் நடத்திய முதல்வர்... சார் நடைமுறைக்கு எதிர்ப்பு! •⁠ ⁠SIR நடைமுறையை மனதார வரவேற்கிறோம்! - அதிமுக •⁠ ⁠சார் நடைமுறை: நவ.2-ல் அனைத்துக் கட்சி கூட்டம்! •⁠ ⁠மாமல்லபுரத்தில் தி...

US China தனியும் பதற்றம் - உயர்ந்த Metal பங்குகள் | IPS FInance - 346 | NSE | BSE
 28.10.2025

Gold prices have started to decline, raising questions among investors about what’s driving the fall. In this episode of IPS Finance , we explained the key global and domestic factors behind the recent dip in gold prices — from changing interest rate expectations to the growing tension between the U.S. and China. The discussion also explores how these geopolitical shifts are influencing metal stoc...

BJP போலதான் திமுக; 2026-ல் ஆட்சி சாத்தியமில்லை! - CPM |பல்கலைக்கழங்களை தனியார் மயமாக்கும் DMK அரசு? 27.10.2025

•⁠ ⁠பிரதமர் மோடிக்காக உருவான தனி நதி? - டெல்லியில் நடப்பது என்ன? •⁠ ⁠கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை... ம.பி அமைச்சரின் கொச்சைப் பேச்சு! •⁠ ⁠இஸ்லாமியர்கள் குறித்து அருவெறுக்கத்தக்க வகையில் பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் •⁠ ⁠அதானி முறைகேடு.... எல்.ஐ.சியின் விளக்கத்தில் சர்ச்சை? •⁠ ⁠சல்மான் கானை தீவிரவாதியாக அறிவித்த பாகிஸ்தான்! •⁠ ⁠பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் `திரிசூல்'...

Q2 Results சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்களை எவை? | IPS FInance - 345 | NSE | BSE 
 27.10.2025

இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் சமீபத்திய பொருளாதார மற்றும் நிதி நிகழ்வுகளை விரிவாக விளக்குகிறார். ‘Cryptocurrency ஒரு சொத்து’ என்ற நீதிமன்ற கருத்து மற்றும் அதன் பொருளாதார விளக்கத்தைப் பற்றியும், அது முதலீட்டாளர்களுக்கு என்ன அர்த்தம் என்பதையும் ஆராய்கிறோம். மேலும், Q2 முடிவுகளில் சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்கள் எவை என்பதையும் விவரிக்கிறார். நிதி சந்தையின் புதிய மாற்றங்களைப் புரிந்த...

Rahul Tejaswi Ego War; மதுவிலக்கு ரத்து விவாதம்; Bihar -ல் முந்தும் NDA?| Ramsar Site|Imperfect Show 26.10.2025

•⁠ ⁠எதன் அடிப்படையில், `ஆட்சிக்கு வந்தால் பீகாரில் மதுவிலக்கை ரத்து செய்வோம்' என்கிறார் பிரசாந்த் கிஷோர்? •⁠ ⁠பீகாரில் வெல்லுமா இந்தியா கூட்டணி? •⁠ ⁠BJP Vs Congress - வாரிசு அரசியல்வாதிகளை அதிகம் மக்கள் பிரதிநிதிகளாக்கியது யார்? •⁠ ⁠Ramsar Sites என்றால் என்ன?

ADANI -க்கு LIC -ன் ரூ.35000 கோடியை கொடுக்கும் MODI அரசு? | Vijay கரூர் பயணம் ரத்து? |Imperfect Show 25.10.2025

•⁠ ⁠ஆந்திராவை நோக்கி நகரும் Montha Cyclone... தீவிரப் புயலாக வலுப்பெறுமா? •⁠ ⁠மழையால் சென்னைக்கு பாதிப்பா? •⁠ ⁠முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு! - கே.கே.எஸ்.எஸ்.ஆர் •⁠ ⁠நெல் ஈரப்பதம்: மத்தியக் குழு ஆய்வு! •⁠ ⁠சென்னையில் கரூர் குடும்பங்களைச் சந்திக்கும் விஜய்... திட்ட மாற்றத்தின் பின்னணி? •⁠ ⁠2026 தேர்தலில் விஜய் தலைமையிலான அணிக்கே 2-ம் இடம்! - டிடிவி கணிப்பு •⁠ ⁠ட...

Car Loan வாங்குவது சரியா? - IPS Finance With Nagappan | EP - 344 | NSE | BSE 
 25.10.2025

Want to get rich faster? In this episode of IPS Finance with Nagappan , we share the key formula to build wealth smartly and sustainably. We also discuss whether taking a car loan is a wise financial decision — exploring interest costs, asset value, and long-term impact on your savings. A must-watch for anyone looking to manage money better and achieve financial freedom.

Vote Theft: ரூ.80 கொடுத்து வாக்காளர்களை நீக்கிய BJP? | DMK ADMK Montha Cyclone | Imperfect Show 24.10.2025

•⁠ ⁠இன்று பீகாரில் பிரசாரம் மேற்கொள்ளும் மோடி! •⁠ ⁠வாக்கு திருட்டு: ரூ.80 கொடுத்து கர்நாடகாவில் வாக்குகள் நீக்கப்பட்டனவா? •⁠ ⁠தமிழ்நாட்டில் அடுத்த வாரம் சார் பணியைத் தொடங்கும் தேர்தல் ஆணையம்? •⁠ ⁠ஆந்திராவில் பேருந்து விபத்து... 23 பேர் பலி! •⁠ ⁠ம.பி: தீபாவளிக்கு வாங்கிய கார்பைட் துப்பாக்கிகளால் பார்வையை இழந்த 14 குழந்தைகள்! •⁠ ⁠பிரபலமான விளம்பரப் படங்களை உருவாக்கிய பியூஷ் பாண்டே காலமானார்! •⁠ ⁠முள...

ITC hotels Q2 Results - 74% உயர்ந்த லாபம் | IPS Finance - 343 | NSE | BSE 
 24.10.2025

Why is there a price difference between physical silver and Silver ETFs? we break down how silver pricing works, the role of ETFs, and what investors should know before buying. Plus, we analyse ITC Hotels’ strong Q2 results — with profit surging 74%! Get quick insights into commodities, stocks, and market movements in this finance update.

Vijay -க்கு Deputy CM பதவி: EPS Sketch? | DVAC Case: சிக்கும் Velumani? | TVK ADMK | Imperfect Show 23.10.2025

•⁠ ⁠அதிமுக ஆட்சிக்காலத்தில் சாலை ஒப்பந்த மோசடி... வழக்கு பதிந்த லஞ்ச ஒழிப்புத்துறை? •⁠ ⁠டிஜிபி விவகாரம்: எதிர்க்கட்சித் தலைவர் ஏதேதோ புலம்புகிறார்! - ரகுபதி •⁠ ⁠தீபாவளி: டாஸ்மாக் வருமானம் 789 கோடி... இதுதான் நல்லாட்சியா? - நயினார் நாகேந்திரன் •⁠ ⁠ஆந்திராலிருந்து அரிசி கொள்முதல் செய்வதுதான் திராவிட மாடலா? - சீமான் கேள்வி! •⁠ ⁠தமிழ்நாடு அரசின் வைக்கம் விருது பெறும் தேன்மொழி! •⁠ ⁠`மீண்டும் திமுக வென்...

H1B visa அறிவிப்பு - உயர்ந்த IT stocks | IPS Finance - 342 | NSE | BSE 
 23.10.2025

Why is gold price dropping suddenly? In this video, we break down the key global and domestic factors behind the recent fall in gold rates — from US economic trends to changing investor sentiment. We also discuss what investors should watch out for in the coming weeks. Plus, we cover the latest H1B visa announcement and its impact on top-performing IT stocks. Stay tuned for smart insights on marke...

நெல் கொள்முதல்: 2 வாரங்களாக காத்திருக்கும் விவசாயிகள்! | France Jewel Heist | DMK | Imperfect Show 22.10.2025

•⁠ ⁠வடகிழக்கு பருவமழை: சிறப்பு அதிகாரிகளை நியமித்த முதல்வர்! •⁠ ⁠மழையின்போது மக்களோடு இருக்கிறோம் என்பதை நிரூபிக்க வேண்டும்! - உதயநிதி •⁠ ⁠இருக்கும் நிதியை வைத்து சமாளிக்கிறோம்! - அமைச்சர் ரகுபதி •⁠ ⁠தஞ்சை நெல் கொள்முதல் நிலையத்துக்கு நேரடியாகச் சென்று ஆய்வு நடத்திய இபிஎஸ்! •⁠ ⁠தொய்வின்றி நெல் கொள்முதல்... முதல்வர் உத்தரவு! •⁠ ⁠டோல்கேட்டில் வரிசை கட்டிய வாகனங்கள் ஸ்தம்பித்த நெடுஞ்சாலை! •⁠ ⁠உ.பி: ப...

Friendly Fight: INDIA கூட்டணிக்கு Bihar -ல் பின்னடைவு? | TN RAINS TVK VIJAY DMK | Imperfect show 21.10.2025

•⁠ ⁠300 டன் தீபாவளி குப்பைகள்... இரவு முழுவதும் அகற்றும் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள்! •⁠ ⁠சென்னையில் அதிகரித்த காற்று மாசுபாடு... எங்கு அதிகம்? •⁠ ⁠டெல்லியில் மிக மிக மோசமான காற்றின் தரக் குறியீடு! •⁠ ⁠சென்னையில் விதி மீறிப் பட்டாசு வெடிப்பு... 319 வழக்குகள் பதிவு! •⁠ ⁠வெளுத்து வாங்கிய மழை... உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை? •⁠ ⁠ட்ரம்ப்பின் தீபாவளி வாழ்த்து! •⁠ ⁠கடற்படை கப்பலில் தீப...

MARKET ஏற்றம் தொடருமா? | 52 WEEK HIGH தொட்ட பங்குச்சந்தை | IPS Finance - 341 | Vikatan
 20.10.2025

📈 52 WEEK HIGH தொட்ட பங்குச்சந்தை! இந்த வாரம் சந்தை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. Sensex, Nifty இரண்டும் 52 week high-ஐ தொட்டுள்ளன. இங்கிருந்து மார்க்கெட் ஏற்றம் தொடருமா? அல்லது correction வருமா? இந்த வீடியோவில் – தற்போதைய market trend, FII-DII flow, sector performance, மற்றும் upcoming earnings season பற்றிய முழு விவரங்கள்!

Lyssna på podden The Imperfect show - Hello Vikatan i Replaio

Radio och poddar i en och samma app - gratis och utan konto. Installera redan idag och missa inte premiären

Ladda ned på Google Play

Replaio är ingen poddutgivare; programnamn, omslag och ljud tillhör sina upphovspersoner och distribueras via offentliga RSS-flöden