Dr Rathnamala Bruce

Tamilosai- Tamil Audio Books தமிழோசை - முனைவர் ரத்னமாலா புரூஸ்

With Tamilosai you can listen to a lot of marvelous and wonderful Tamil audio books and stories. Enjoy listening to these audios and give your support.

Glöm inte att besöka poddens webbplats och stötta skaparen: www.youtube.com

Skapare

Dr Rathnamala Bruce

Kategori

History

Poddens webbplats

www.youtube.com

Senaste avsnittet

19 nov 2026

Var kan du lyssna?

Poddar i appen Replaio Radio Kommer snart

Poddar kommer snart till appen. Installera nu och bli först med att uppleva ett helt nytt sätt att lyssna på poddar

Ladda ned på Google Play Installera gratis Android 10 mn+ nedladdningar · betyg 4,7+ iOS snart

Avsnitt

நாயன்மார்கள் வரலாறு | திருநாவுக்கரசர் நாயனார் (அப்பர் ) | முனைவர் ரத்னமாலா புரூஸ் | தமிழோசை 19.11.2026

சிவபெருமானின் திருவருளால் வாழ்வையே சிவத்தொண்டாக அர்ப்பணித்த 63 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் நாயனாரின் புனிதமான வரலாற்றை இந்தப் பதிவில் காண்போம். வழங்குபவர்: முனைவர் ரத்னமாலா புரூஸ் சிவபெருமானின் திருவடிகளே சரணம்!

பாலகுமாரனின் உடையார் - Episode 40 | பாகம் - 1 | Balakumaranin Udaiyar - Dr Rathnamala Bruce - Tamilosai 17.11.2026

எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் உடையார் - Episode 40 | பாகம் - 1 | Eluthu Chithar Balakumaranin Udaiyar - Dr Rathnamala Bruce - Tamilosai Tamil Audio Books www.youtube.com/@DrRathnamalaBruce

அமரர் கல்கியின் தியாக பூமி - Episode 5 | பாகம் 1 - கோடை | Amarar Kalkiyin Thyaga Bhoomi - Dr Rathnamala Bruce - Tamilosai 16.11.2026

அமரர் கல்கியின் தியாக பூமி - Episode 5 | பாகம் 1 - கோடை - அத்தியாயம் 5 | Amarar Kalkiyin Thyaga Bhoomi - Dr Rathnamala Bruce - Tamilosai Tamil Audio Books www.youtube.com/@DrRathnamalaBruce

முனைவர் ரத்னமாலா புரூஸ் ஆன்மிகச் சொற்பொழிவு | குரங்கணி அருள்மிகு ஸ்ரீ முத்துமாலையம்மன் திருக்கோயில் 15.11.2026

குரங்கணி அருள்மிகு ஸ்ரீ முத்துமாலையம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற ஆன்மிகச் சொற்பொழிவில், முனைவர் ரத்னமாலா புரூஸ் அவர்கள் அம்மனின் அருள், பக்தியின் மகிமை, ஆன்மிக வாழ்வின் அவசியம் மற்றும் இறைநம்பிக்கையின் உயர்வைப் பற்றிய சிந்தனைகளை பகிர்ந்து கொள்கிறார்.இந்த உரை, பக்தி, ஆன்மிகம் மற்றும் தமிழ் இலக்கியத்தின் அழகை விரும்பும் அனைவருக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது.

அமரர் கல்கியின் தியாக பூமி - Episode 4 | பாகம் 1 - கோடை | Amarar Kalkiyin Thyaga Bhoomi - Dr Rathnamala Bruce - Tamilosai 13.11.2026

அமரர் கல்கியின் தியாக பூமி - Episode 4 | பாகம் 1 - கோடை - அத்தியாயம் 4 | Amarar Kalkiyin Thyaga Bhoomi - Dr Rathnamala Bruce - Tamilosai Tamil Audio Books www.youtube.com/@DrRathnamalaBruce

முனைவர் ரத்னமாலா புரூஸ் சொற்பொழிவு | நவராத்திரி நாள் 2 | நவதுர்கை வழிபாடு | ஊரப்பாக்கம் - Chennai | Tamilosai 12.11.2026

நவராத்திரி பத்து நாள் ஆன்மிகச் சொற்பொழிவு – நாள் 2அன்னை பராசக்தியின் அருளைப் போற்றும் நவராத்திரியின் இரண்டாம் நாளில், நவதுர்கை வழிபாட்டின் மகத்துவத்தையும், ஒன்பது துர்கைகளின் சிறப்புகளையும், ஒவ்வொரு தேவியின் அவதாரப் பின்னணியையும், வழிபாட்டு முறைகளையும் ஆன்மிக மற்றும் புராணச் செய்திகளுடன் எடுத்துரைக்கும் சிறப்புச் சொற்பொழிவு.தலைப்பு: நவதுர்கை வழிபாடுசொற்பொழிவாளர்: முனைவர் ரத்னமாலா புரூஸ்பேராசிரியர்...

அமரர் கல்கியின் தியாக பூமி - Episode 3 | பாகம் 1 - கோடை | Amarar Kalkiyin Thyaga Bhoomi - Dr Rathnamala Bruce - Tamilosai 10.11.2026

அமரர் கல்கியின் தியாக பூமி - Episode 3 | பாகம் 1 - கோடை - அத்தியாயம் 3 | Amarar Kalkiyin Thyaga Bhoomi - Dr Rathnamala Bruce - Tamilosai Tamil Audio Books www.youtube.com/@DrRathnamalaBruce

பிறரைக் காயப்படுத்தலாமா? நாகேஷ் வாழ்க்கையில் நடந்த சம்பவம்! காலத்தின் பதிலடி | Dr ரத்னமாலா புரூஸ் | Tamilosai 05.11.2026

வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இன்று நாம் இருக்கும் இடம் நாளை மாறலாம். காலத்தின் சுழற்சியில் யார் உயர்வார்கள், யார் எந்த இடத்தில் நிறுத்தப்படுவார்கள் என்பதை யாராலும் கணிக்க முடியாது!நகைச்சுவை உலகின் முடிசூடா மன்னன் நடிகர் நாகேஷின் வாழ்க்கையில் நடந்த ஓர் உணர்ச்சிகரமான சம்பவம். அந்தச் சம்பவம் நமக்குச் சொல்லும் வாழ்க்கைப் பாடம் ஒன்றே!காலம் யாரை எங்கே வைக்கும் என்று யாருக்கும் தெரியாது...

அமரர் கல்கியின் தியாக பூமி - Episode 2 | பாகம் 1 - கோடை | Amarar Kalkiyin Thyaga Bhoomi - Dr Rathnamala Bruce - Tamilosai 04.11.2026

அமரர் கல்கியின் தியாக பூமி - Episode 2 | பாகம் 1 - கோடை - அத்தியாயம் 2 | Amarar Kalkiyin Thyaga Bhoomi - Dr Rathnamala Bruce - Tamilosai Tamil Audio Books www.youtube.com/@DrRathnamalaBruce

ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் வரலாறு| Eral Chairman Arunachala Swamy Temple| Dr ரத்னமாலா புரூஸ் 01.11.2026

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் வரலாறு, சிறப்பு, அற்புதம்| Eral Chairman Arunachala Swamy Temple | Dr ரத்னமாலா புரூஸ்| ஆடி அமாவாசை | தமிழோசை | Tamilosai Tamil Audio Books

நட்புக்கு இலக்கணம் | எம்ஜிஆர் & சாண்டோ சின்னப்பா தேவர்| ஒரு நிமிடம் ஒரு தகவல்| MGR & Chinnappa Devar 30.10.2026

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், திரைப்படத் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர் அவர்களுக்கும் இடையே நிலவிய அன்பும் நட்பும் திரையுலகில் குறிப்பிடத்தக்கவை. இவர்களின் நட்பைப் பற்றிய சுவையான தகவலை இந்த ஒரு நிமிடப் பதிவில் தெரிந்துகொள்வோம்!

பாலகுமாரனின் உடையார் - Episode 39 | பாகம் - 1 | Balakumaranin Udaiyar - Dr Rathnamala Bruce - Tamilosai 29.10.2026

எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் உடையார் - Episode 39 | பாகம் - 1 | Eluthu Chithar Balakumaranin Udaiyar - Dr Rathnamala Bruce - Tamilosai Tamil Audio Books www.youtube.com/@DrRathnamalaBruce

அமரர் கல்கியின் தியாக பூமி - Episode 1 | பாகம் 1 - கோடை | Amarar Kalkiyin Thyaga Bhoomi - Dr Rathnamala Bruce - Tamilosai 28.10.2026

அமரர் கல்கியின் தியாக பூமி - Episode 1 | பாகம் 1 - கோடை - அத்தியாயம் 1 | Amarar Kalkiyin Thyaga Bhoomi - Dr Rathnamala Bruce - Tamilosai Tamil Audio Books www.youtube.com/@DrRathnamalaBruce

பாலகுமாரனின் உடையார் - Episode 38 | பாகம் - 1 | Balakumaranin Udaiyar - Dr Rathnamala Bruce - Tamilosai 25.10.2026

எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் உடையார் - Episode 38 | பாகம் - 1 | Eluthu Chithar Balakumaranin Udaiyar - Dr Rathnamala Bruce - Tamilosai Tamil Audio Books www.youtube.com/@DrRathnamalaBruce

முனைவர் ரத்னமாலா புரூஸ் சொற்பொழிவு | கலைகளின் அரசி – சரஸ்வதி தேவி | நவராத்திரி விழா 7ஆம் நாள் 25.10.2026

கலைகளின் அரசி – சரஸ்வதி தேவி | நவராத்திரி சிறப்புச் சொற்பொழிவு🎙️ சொற்பொழிவாளர்: முனைவர் ரத்னமாலா புரூஸ்கல்வி, கலை, ஞானம் ஆகியவற்றின் திருவடிவமாக விளங்கும் கலைவாணி சரஸ்வதி தேவியின் பெருமைகளையும், கலைகளுக்கும் ஆன்மிகத்திற்கும் இடையிலான தொடர்பையும் எடுத்துரைக்கும் சிறப்புச் சொற்பொழிவு.நவராத்திரி விழாவின் ஏழாம் நாளில், கலைகளின் அரசியான சரஸ்வதி தேவியின் அருளையும், நம் வாழ்வில் கல்வியும் கலைகளும் ஆற்றும...

முனைவர் ரத்னமாலா புரூஸ் சொற்பொழிவு | ஊரப்பாக்கம் நவராத்திரி திருவிழா | நவராத்திரி நாயகி | Navratri 23.10.2026

நவராத்திரி நாயகி – அன்னை பராசக்தியின் மகிமை! அன்னை பராசக்தியின் திருவருளால், செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தில் நடைபெற்ற நவராத்திரி பெருந்திருவிழாவில், ஆன்மிகச் சொற்பொழிவாற்றும் இனிய வாய்ப்பு அமைந்தது.நவராத்திரி என்பது அன்னை பராசக்தியைப் போற்றிக் கொண்டாடும் புனிதமான திருவிழா! துர்கை, மகாலட்சுமி, சரஸ்வதி என அன்னையின் பல்வேறு திருக்கோலங்களின் மகிமையையும், பெண் தெய்வ வழிபாட்டின் தத்துவத்தையும், ப...

சரஸ்வதி பூஜையன்று அறிந்துகொள்ள வேண்டிய அன்னை சரஸ்வதியின் கதை! | Vidya Thambulam Dr ரத்னமாலா புரூஸ் | Tamilosai 19.10.2026

கல்விக்கும், கலைகளுக்கும், ஞானத்திற்கும் அதிபதியான அன்னை கலைவாணியின் பெருமையை நாம் அறிவோம். ஆனால், அன்னையின் அவதாரம், மகிமை, வழிபாட்டின் சிறப்பு மற்றும் சரஸ்வதி பூஜையின் ஆன்மிகப் பின்னணியைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகள் பல உள்ளன. இந்தப் பதிவில் சரஸ்வதி பூஜையின் சிறப்பையும், அன்னை சரஸ்வதியின் கதையையும், நம் வாழ்வில் கல்வியும் ஞானமும் பெற வேண்டியதன் அவசியத்தையும் ஆன்மிக மற்றும் இலக்கிய...

பாலகுமாரனின் உடையார் - Episode 34 | பாகம் - 1 | Balakumaranin Udaiyar - Dr Rathnamala Bruce - Tamilosai 18.10.2026

எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் உடையார் - Episode 34 | பாகம் - 1 | Eluthu Chithar Balakumaranin Udaiyar - Dr Rathnamala Bruce - Tamilosai Tamil Audio Books www.youtube.com/@DrRathnamalaBruce

நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் பூஜை செய்வது எப்படி? | Navaratri Pooja Rules | Dr ரத்னமாலா புரூஸ் | Tamilosai Tamil Audio Books 18.10.2026

நவராத்திரி என்பது அன்னை பராசக்தியை வழிபட்டு, அவளுடைய அருளையும் ஆசியையும் பெறுவதற்கான புனிதமான திருவிழா!நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் எவ்வாறு பூஜை செய்ய வேண்டும்? ஒவ்வொரு நாளும் அன்னையை வழிபடும் முறை என்ன? பூஜையின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் யாவை? நவராத்திரி வழிபாட்டின் ஆன்மிகச் சிறப்புகள் என்ன?இத்தகைய கேள்விகளுக்கான விளக்கங்களை இந்தக் காணொளியில் பகிர்ந்துகொள்கிறார் முனைவர் ரத்னமாலா பு...

நவதுர்க்கையின் வடிவங்கள் | நவராத்திரி Special | ஒரு நிமிடம் ஒரு தகவல் | முனைவர் ரத்னமாலா புரூஸ் 17.10.2026

நவதுர்க்கையின் வடிவங்கள் | நவராத்திரி Special | ஒரு நிமிடம் ஒரு தகவல் | முனைவர் ரத்னமாலா புரூஸ் | Tamilosai Tamil Audio Books

மருதமலை முருகன் கோயில் பற்றி தெரிஞ்சுக்கலாமா? | Maruthamalai Murugan Temple | Dr ரத்னமாலா புரூஸ் 10.10.2026

“முருகா… என்ற ஒரு சொல் போதும்; மனத்தின் பாரம் குறையும்!”கோயம்புத்தூரின் புகழ்பெற்ற மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால், இந்தத் திருத்தலத்தின் வரலாறு, தலச்சிறப்பு, முருகப்பெருமானின் அருள், இத்தலத்துடன் தொடர்புடைய ஆன்மிக மரபுகள் மற்றும் பக்தர்களின் நம்பிக்கைகள் குறித்து நாம் அறிய வேண்டிய பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன.இந்தப் பதிவில் மருத...

கைலாயம் சென்ற ஔவையார்! விநாயகர் அகவல் பிறந்த கதை | Dr ரத்னமாலா புரூஸ் | Vinayagar Agaval History 06.10.2026

“சீதக் களபச் செந்தாமரைப் பூம்…” விநாயகர் அகவலின் இந்த அற்புதமான வரிகளுக்குப் பின்னால் இருக்கும் ஆன்மிகப் பயணம் என்ன? பார்ப்போமா?இந்தப் பதிவில்,🙏 ஔவையார் கைலாயம் சென்றதாகக் கூறப்படும் கதை🙏 விநாயகரின் அருள்🙏 விநாயகர் அகவல் தோன்றிய கதைஆகியவற்றை சுவையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பகிர்கிறார் முனைவர் ரத்னமாலா புரூஸ்.ஓம் கம் கணபதயே நமஹ!விநாயகப் பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்! Tamilosai...

வயசாயிருச்சா? அப்போ கண்டிப்பா இந்த வீடியோ உங்களுக்குத்தான்| முதுமை வரமா? சாபமா?| Dr ரத்னமாலா புரூஸ் | Tamilosai 04.10.2026

வயது ஆகிவிட்டதே என்று கவலைப்படுகிறீர்களா? முதுமை என்பது வாழ்க்கையின் முடிவல்ல… அது வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் புதிய தொடக்கம்!இளமையில் ஓடிய வாழ்க்கை, முதுமையில் நமக்குக் கற்றுத்தரும் பாடங்கள் என்ன? வயது அதிகரிப்பது உண்மையில் ஒரு சாபமா? அல்லது அனுபவம், அறிவு, ஆன்மிகத் தெளிவு ஆகியவற்றைத் தரும் ஒரு வரமா?இந்த வீடியோவில் முதுமையைப் பற்றிய நமது பார்வை எப்படி இருக்க வேண்டும், வயதைக் கடந்து மகிழ்ச்சியாக...

நம்ம கல்வி முறை எப்படிப்பட்டது? அப்பவே சொல்லிட்டார் தாகூர்! | Tota Kahini | Tagore | Dr ரத்னமாலா புரூஸ் | Tamilosai 03.10.2026

நம்முடைய கல்வி முறை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே ஆழமான ஒரு சிந்தனையை முன்வைத்தவர் ரவீந்திரநாத் தாகூர்.கல்வி என்பது புத்தகங்களையும் மனப்பாடத்தையும் தாண்டி, சிந்திக்கவும் கேள்வி கேட்கவும் படைப்பாற்றலுடன் வளரவும் வழிவகுக்க வேண்டியது அல்லவா?தாகூரின் இந்தக் கதை இன்றும் நம்மை சிந்திக்க வைக்கிறது.🎙️ கேட்போம்… சிந்திப்போம்… கல்வியைப் புதிதாகப் பார்ப்போம்!Tamilosai Tamil Audio Bo...

பாலகுமாரனின் உடையார் - Episode 37 | பாகம் - 1 | Balakumaranin Udaiyar - Dr Rathnamala Bruce - Tamilosai 29.09.2026

எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் உடையார் - Episode 37 | பாகம் - 1 | Eluthu Chithar Balakumaranin Udaiyar - Dr Rathnamala Bruce - Tamilosai Tamil Audio Books www.youtube.com/@DrRathnamalaBruce

Lyssna på podden Tamilosai- Tamil Audio Books தமிழோசை - முனைவர் ரத்னமாலா புரூஸ் i Replaio

Radio och poddar i en och samma app - gratis och utan konto. Installera redan idag och missa inte premiären

Ladda ned på Google Play

Replaio är ingen poddutgivare; programnamn, omslag och ljud tillhör sina upphovspersoner och distribueras via offentliga RSS-flöden