Dr Natarajan Shriethar

Tamil Cosmos

Science TA ↓ 16 avsnitt

Listen more about Physics, Cosmology, Gravity and more in Tamil language

Skapare

Dr Natarajan Shriethar

Kategori

Science

Senaste avsnittet

4 dec 2023

Var kan du lyssna?

Poddar i appen Replaio Radio Kommer snart

Poddar kommer snart till appen. Installera nu och bli först med att uppleva ett helt nytt sätt att lyssna på poddar

Ladda ned på Google Play Installera gratis Android nästan 10 mn nedladdningar · betyg 4,8 iOS snart

Avsnitt

பூமியில் உயிரினங்கள் உருவானது எப்படி - How life formed in earth - Tamil Cosmos 04.12.2023

இந்த podcast-ல், பூமியில் உயிரினங்கள் எப்படி உருவானது என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. பூமியின் பரிணாம வரலாற்றில் உயிரினங்களின் தோற்றம் ஒரு முக்கியமான கட்டமாகும். இந்த podcast-ல், பல்வேறு அறிவியல் கோட்பாடுகள் மற்றும் கருத்துக்கள் மூலம் உயிரினங்களின் தோற்றத்தை விளக்க முயற்சிக்கப்படுகிறது. இந்த podcast-ல் பேசப்படும் சில முக்கியமான தலைப்புகள் பின்வருமாறு: உயிரினங்களின் தோற்றம் குறித்த கோட்பாடுகள்...

நட்சத்திர தூசிகள் - star dust 13.11.2023

உயிரினங்கள் அனைத்தும், கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன் போன்ற தனிமங்களால் ஆனவை.  உலகில் உள்ள உயிரினங்களுக்கும், நட்சத்திர தூசிகளுக்கும் என்ன சம்பந்தம்? கேளுங்கள் தமிழ் காஸ்மாஸ் பாட்காஸ்ட் இன் இந்த எபிசோடை .. எமது புதிய புத்தகம் : பிரபஞ்சத்திற்குள் ஒரு சுற்றுலா - https://amzn.to/3QVBlxi

என்ட்ரோபியும் காலமும் 01.10.2022

என்ட்ரோபியும் காலமும்

கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் 23.08.2021

கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்டதன் அனுபவங்கள் இங்கே. இதன் முதல் பாகம் https://open.spotify.com/episode/0y4PjVLzodYJk7bs8OOjH9?si=bU_tthRNSUGXwS91tAOSYA&utm_source=copy-link&dl_branch=1 . 130 ஆண்டு பழமையான முத்தாத்தாள் நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை Mutthatthal Middle School https://maps.app.goo.gl/nJ9pFgP7cb1MwJNS6

அஸ்றோபிசிக்ஸ் பார் பீபிள் இன் ஹர்ரி புத்தக மதிப்புரை தமிழில் 08.08.2021

https://www.vallamai.com/?p=103375 இயற்பியலாளர் நீல் டீகிரீஸ் டைசன் எழுதிய அஸ்றோபிசிக்ஸ் பார் பீபிள் இன் ஹர்ரி என்ற புத்தகத்தின் மதிப்புரை தமிழில் எனது கட்டுரையாக வல்லமை இதழில் பதிப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..

கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டதன் தொடர் நிகழ்வுகள் 26.06.2021

தடுப்பூசிகள் குறித்து பலர் இன்னும் பயத்தோடு தான் உள்ளனர். கொரோனா தடுப்பூசி உடலில் போட்டுக்கொண்டால் என்ன நிகழும் ? தடுப்பூசிகள் உடலுக்குள் என்ன செய்யும் என்பது போன்ற தகவல்கள் மக்களால் தேடப்படுகின்றன. அதுகுறித்து மக்களின் பயம் போக்குவதற்காக நான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதன் தொடர் நிகழ்வுகளை ஒலிக் குறிப்பாக இங்கே இணைத்துள்ளேன். மற்றவர்களுக்கும் இதைப் பகிர்ந்து கொள்ளுங்கள். தயவுசெய்து தடுப்பூசி...

திருவாதிரை நட்சத்திரமும் பிரகாசமும் 25.06.2021

திருவாதிரை நட்சத்திரம் வெடித்துச் சிதறும் என கணிக்கப்பட்ட சூழலில் அதன் பிரகாசம் குறைவாவது தூசுகளால் மட்டுமே என தெரியவந்துள்ளது. அது குறித்து பேசுகிறது இந்த ஒலிக்குறிப்பு. https://physicistnatarajan.wordpress.com/2021/06/25/betelgeuse-tamil/

பிரபஞ்சம் ஒன்றும் இல்லாத ஒன்றிலிருந்து உருவானதா? ஓர் இயற்பியல் ஆய்வு . universe from nothing - tamil 20.06.2021

பிரபஞ்சத்தின் ஆரம்ப புள்ளியை குறித்த குவாண்டம் இயற்பியலின் ஆய்வு. பிரபஞ்சம் எதில் இருந்து உருவாகி இருக்கக்கூடும் என்பது குறித்த ஆய்வுக் கட்டுரையும் அது குறித்த உரையாடலும்.. இந்த ஒலிக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுரை இங்கே இணைக்கப்பட்டுள்ளது. https://www.researchgate.net/publication/330401334_pirapancam_onrumillata_onriliruntu_uruvanata_-_iyarpiyal_ayvu இந்த ஒலிக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்...

Quantum-physics-part3 சுரோடிங்கர் சமன்பாடு தமிழில் 14.06.2021

குவாண்டம் இயற்பியலில் சுரோடிங்கர் சமன்பாடு தமிழில் ஒலிக்குறிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய எபிசோடுகளை கீழ்க்காணும் இணைப்பில் காணலாம். https://open.spotify.com/episode/3jQWafxWnmtrBjh7zATBn0?si=_x9A-IXeS2mNxO8Ytf95Uw&utm_source=copy-link&dl_branch=1 . மேலும் இந்த ஒலி குறிப்பு எழுத்து வடிவங்களை https://physicistnatarajan.wordpress.com/2021/06/15/quantum-physics-part3/ இணைப்பில் காணலாம். முன...

Quantum mechanics basic information in tamil - part 2 12.06.2021

குவாண்டம் இயற்பியல் பற்றிய அடிப்படை தகவல்கள் குறித்த ஒலிக்குறிப்பு பாகம்-2 இதன் முந்தைய பாகத்தை இந்த இணைப்பில் கேட்கலாம். https://anchor.fm/physica/episodes/Quantum-mechanics-very-brief-introduction-in-tamil-e12j8tk

Some questions about universe - Tamil 12.06.2021

பிரபஞ்சத்தின் இயக்கத்தை பற்றி சில கேள்விகள் கேட்கப்பட்டது. அவற்றிற்கான சில சுருக்கமான பதில்கள் வழங்கப்பட்டன. இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆய்வுக்கட்டுரை கீழ்க்கண்ட இணைப்பில் கிடைக்கும். https://www.sciencedirect.com/science/article/abs/pii/0370269382908668. https://www.researchgate.net/publication/330401334_pirapancam_onrumillata_onriliruntu_uruvanata_-_iyarpiyal_ayvu https://physicistnatarajan.wordp...

Quantum mechanics very brief introduction in tamil 11.06.2021

குவாண்டம் இயற்பியல் குறித்து தமிழில் சுருக்க அறிமுகம். குவாண்டம் இயற்பியலின் தெரிந்து கொள்வதற்கு முன் தேவைப்படும் கோட்பாடுகளைப் பற்றி மிக சுருக்கமாக விளக்குகிறது இந்த ஒலிக்குறிப்பு. இதுகுறித்த மேலும் தகவல்களை https://physicistnatarajan.wordpress.com/2021/06/11/quantum-tamil-2/ என்ற இணையதள முகவரி வாயிலாகக் காணலாம்

Perturbation theory - தமிழில் 11.06.2021

குவாண்டம் இயற்பியலில் உள்ள நுண்ணிய விளக்கமான Perturbation theory பற்றிய தொகுப்பு தமிழில் எங்கே வழங்கப்பட்டுள்ளது. இதற்கான விளக்கக் குறிப்புகள் https://physicistnatarajan.wordpress.com/2021/06/11/perturbation-theory-tamil/ என்ற இணையதள முகவரியில் கிடைக்கும்

Quantum Mechanics Klein Gordon Equation Tamil 11.06.2021

Learn about various quantum mechanics equations in tamil. The Klein Gordon Equation is explained as a bird-eye view by Dr. Natarajan Shriethar. The notes are available in https://physicistnatarajan.wordpress.com/2021/06/11/kg-equation-tamil/

Tamil science intro 11.06.2021

welcome to Natarajan channel

Tamil Cosmos (Trailer) 10.06.2021

Lyssna på podden Tamil Cosmos i Replaio

Radio och poddar i en och samma app - gratis och utan konto. Installera redan idag och missa inte premiären

Ladda ned på Google Play

Replaio är ingen poddutgivare; programnamn, omslag och ljud tillhör sina upphovspersoner och distribueras via offentliga RSS-flöden