Solvanam சொல்வனம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Arts TA ↓ 1500 avsnitt

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems

Glöm inte att besöka poddens webbplats och stötta skaparen: solvanam.com

Skapare

Solvanam சொல்வனம்

Kategori

Arts

Poddens webbplats

solvanam.com

Senaste avsnittet

16 jun 2026

Var kan du lyssna?

Poddar i appen Replaio Radio Kommer snart

Poddar kommer snart till appen. Installera nu och bli först med att uppleva ett helt nytt sätt att lyssna på poddar

Ladda ned på Google Play Installera gratis Android nästan 10 mn nedladdningar · betyg 4,8 iOS snart

Avsnitt

எழுத்தாளர் | சார்பினோ டாலி | சிறுகதை | "கொலைப் பசி" | Charbino Dolli| story |"Kolaip Pasi" 05.06.2023

எழுத்தாளர் | சார்பினோ டாலி | சிறுகதை | "கொலைப் பசி" | Charbino Dolli| story |"Kolaip Pasi" எழுத்தாளர் சார்பினோ டாலி- ஒரு சிறுமுன்னுரை. நாகர்கோவிலைச் சொந்த ஊராகக் கொண்டுள்ள இந்த இளம் எழுத்தாளர் சொல்வனம், வனம் இதழில் சிறுகதை எழுதுகிறார். To read: / முழுவதும் வாசிக்க https://vanemmagazine.com/கொலைப்-பசி-சார்பினே-டாலி/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Sushil Kumar | short story | "Eeral" | சுஷில் குமார் | "ஈரல்" | வனம் | சிறுகதை 05.06.2023

Sushil Kumar | short story | "Eeral" | சுஷில் குமார் | "ஈரல்" | வனம் | சிறுகதை எழுத்தாளர் சுஷில் குமார்- ஒரு அறிமுகம் குமரி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட எழுத்தாளர் சுஷில் குமார் குலசேகரன் புதூரில் பிறந்தார். தற்போது கோவையில் வசித்து வருகிறார். இங்கு ஈஷா வித்யா கிராமப் பள்ளிகளின் கல்வி ஒருங்கிணைப்பாளர் (Academic Coordinator) ஆகப் பணிபுரிகிறார். சுஷில் குமார் எழுதி வெளியிடப்பட...

சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 17 05.06.2023

சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 17 எழுத்தாளர் ஶ்ரீலால் சுக்ல- ஒரு சிறு முன்னுரை ஶ்ரீலால் சுக்ல ஒரு இந்தி எழுத்தாளர் ஆவார். இவர் எழுத்தில் நையாண்டித்தனத்திற்கு குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் ராக தர்பாரி, மகான், சூனி காடி கா சூரஜ் மற்றும் பீஸ்ராம்பூர் கா சந்த் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவரது மிகச்சிறந்த...

ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 17 05.06.2023

ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 17 எழுத்தாளர் இரா முருகன்- சிறு முன்னுரை இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இ...

Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | "அதிரியன் நினைவுகள்- 14" 05.06.2023

Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | "அதிரியன் நினைவுகள்- 14" எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக...

Solvanam | Milagu Novel-Part 46 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- பகுதி 46 | இரா. முருகன் | 05.06.2023

Solvanam | Milagu Novel-Part 46 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- பகுதி 46 | இரா. முருகன் | Description இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, த...

Therisai Siva | Short Story | Vethalappatti | தெரிசை சிவா | சிறுகதை | வெத்தலப்பட்டி | 05.06.2023

Therisai Siva | Short Story | Vethalappatti | தெரிசை சிவா | சிறுகதை | வெத்தலப்பட்டி | தெரிசை சிவா -ஒரு சிறு முன்னுரை கன்னியாகுமரி மாவட்டம் தெரிசனம்கோப்பு பிறந்த ஊர்.  தற்போது துபாயில் வசிக்கும் இவர் இதற்கு முன்பு குட்டிக்கோரா,  திமில் என இரண்டு  சிறுகதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார்.  இசை,  சினிமா என சராசரி தேடுதல்களில் ஆரம்பித்து முகநூல் மற்றும் இலக்கிய வாசகர் வட்டங்களில் முனைப்புடன் இயங்கி வருகிறா...

Solvanam | Siva Krishnamoorthy | Manakkan | சொல்வனம் | சிவா கிருஷ்ணமூர்த்தி | சிறுகதை | மாணாக்கன் | 05.06.2023

Solvanam | Siva Krishnamoorthy | Manakkan | சொல்வனம் | சிவா கிருஷ்ணமூர்த்தி | சிறுகதை | மாணாக்கன் | எழுத்தாளர் சிவா கிருஷ்ணமூர்த்தி - ஆசிரியர் குறிப்பு எழுத்தாளர் சிவா(சிவகுமார்) கிருஷ்ணமூர்த்தி தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர். கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மரபிலக்கியம் சார்ந்த ரசனைக்கட்டுரைகளை எழுதிவருகிறார். சிவா கிருஷ்ணமூர்த்தியின் கதைகள் ஐரோப்பியநிலப்பரப்பில் நிகழ்பவை. இவரது முதல் சிற...

சித்ரூபன் | குறு நாவல் | 1/64, நாராயண முதலி தெரு 4 | Chithroopan | 1/64, Narayana muthali theru 4 05.06.2023

சித்ரூபன் | குறு நாவல் | 1/64, நாராயண முதலி தெரு 4 | Chithroopan | 1/64, Narayana muthali theru 4 எழுத்தாளர் சித்ரூபன்- ஒரு சிறு முன்னுரை. சித்ரூபன் என்ற புனைப்பெயரில் எழுதி வரும் இவர் இயற்பெயர் ராமன். சென்னையில் பிறந்து, வளர்ந்து, படித்து, வங்கியில் வேலை செய்து ஓய்வு பெற்ற இவரது நிறைய கதைகள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. கிழக்கு பதிப்பகத்தின் "சென்னை தினம்” சிறுகதைப் போட்டியில்...

சொல்வனம் | எழுத்தாளர் | ஸிந்துஜா | சிறுகதை | "மூட்டம்" | Solvanam | Cyndhujhaa | Muuttam 05.06.2023

சொல்வனம் | எழுத்தாளர் | ஸிந்துஜா | சிறுகதை | "மூட்டம்" | Solvanam | Cyndhujhaa | Muuttam எழுத்தாளர் ஸிந்துஜா எழுத்தாளர் ஸிந்துஜா திருவையாறைச் சேர்ந்தவர். 40 வருடங்களுக்கு மேலாக எழுத்து உலகத்தில் இருக்கிறார். இவர் 150க்கும் மேலாக சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவர் சிறு இலக்கியப் பத்திரிக்கைகளிலேயே அதிகம் எழுதியுள்ளார். கவிதை, இலக்கிய விமர்சனம், கட்டுரைகளும் எழுதி வருகிறார். ஸிந்துஜா சிறுக...

Ambai | short story | Katil Oru Maan | சொல்வனம் | எழுத்தாளர் | அம்பை |சிறுகதை | "காட்டில் ஒரு மான்" 01.06.2023

Ambai | short story | Katil Oru Maan | சொல்வனம் | எழுத்தாளர் | அம்பை |சிறுகதை | "காட்டில் ஒரு மான்" எழுத்தாளர் அம்பை - சிறு முன்னுரை. தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளுள் ஒருவரான அம்பை (Ambai) என்கிற சி. எஸ். லக்‌ஷ்மி (C. S. Lakshmi) 1944 -ம் ஆண்டு பிறந்தார். சென்னை கிறித்தவக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பும், பெங்களுரூவில் முதுகலைப் படிப்பும் கற்ற அம்பை, தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்...

எழுத்தாளர் | மெளனி | அழியாச்சுடர்| | Mouni | Short story | Azhiyachudar 01.06.2023

எழுத்தாளர் | மெளனி | அழியாச்சுடர்| | Mouni | Short story | Azhiyachudar எழுத்தாளர் மௌனி- ஒரு சிறு குறிப்பு. மாயவரத்திற்கு அருகிலுள்ள கிராமத்தில் பிறந்து கும்பகோணத்தில் படித்த இவரதுஇயற்பெயர் மணி. கணிதத்தில் பட்டம் பெற்று திருமணத்திற்கு பிறகு 14 ஆண்டுகள் கும்பகோணத்தில் வசித்தார். பின்னர் சிதம்பரம் வந்து இறுதிவரை அங்கேயேவாழ்ந்தார். மெளனி 24 சிறுகதைகளும், 2 கட்டுரைகளும் எழுதி உள்ளார். இவருக்கு இசையிலு...

இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 13 | Indhumathi | Tharaiyil Irangum 01.06.2023

இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 13 | Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 13 எழுத்தாளர் இந்துமதி- சிறு முன்னுரை ஏராளமான பெண் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்களுள் ஒருவர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினேழு வயதிலேயே எழுத்துக்குள் நுழைந்தவர். முதலில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘தேன் மலர்’, ‘ஞானரதம்’ போன்ற சிறுபத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதினார்....

சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 16 01.06.2023

சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 16 எழுத்தாளர் ஶ்ரீலால் சுக்ல- ஒரு சிறு முன்னுரை ஶ்ரீலால் சுக்ல ஒரு இந்தி எழுத்தாளர் ஆவார். இவர் எழுத்தில் நையாண்டித்தனத்திற்கு குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் ராக தர்பாரி, மகான், சூனி காடி கா சூரஜ் மற்றும் பீஸ்ராம்பூர் கா சந்த் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவரது மிகச்சிறந்த...

சொல்வனம் | Amarnath | novel | Upanathigal | எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 7 | நாவல் 01.06.2023

சொல்வனம் | Amarnath | novel | Upanathigal | எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 7 | நாவல் எழுத்தாளர் அமர்நாத்- ஒரு சிறு முன்னுரை அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள் மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீரெ...

மாலன் | தோழி 1- அத்தியாயம் 14 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-14- Part1 | Kalkionline.com 01.06.2023

மாலன் | தோழி 1- அத்தியாயம் 14 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-14- Part1 | Kalkionline.com எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆ...

மாலன் | தோழி 1- அத்தியாயம் 13 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-13- Part1 | Kalkionline.com 01.06.2023

மாலன் | தோழி 1- அத்தியாயம் 13 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-13- Part1 | Kalkionline.com எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆ...

ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 15 25.05.2023

ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 15 எழுத்தாளர் இரா முருகன்- சிறு முன்னுரை இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இ...

சொல்வனம் : சுஜாதா : சிறுகதை: நிஜத்தைத் தேடி : Solvanam: Suujatha : Story : Nijathai Thedi 23.05.2023

சொல்வனம் : சுஜாதா : சிறுகதை: நிஜத்தைத் தேடி : Solvanam: Suujatha : Story : Nijathai Thedi ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

புதுமைப்பித்தன் | சிறுகதை | காஞ்சனை | PuthumaiPithan | Short Story | Kanchanai 23.05.2023

புதுமைப்பித்தன் | சிறுகதை | காஞ்சனை | PuthumaiPithan | Short Story | Kanchanai எழுத்தாளர் புதுமைபித்தன்- ஆசிரியர் குறிப்பு சொக்கலிங்கம்பிள்ளை-பர்வதத்தம்மாள் தம்பதியருக்கு 1906 ஏப்ரல் 25ம் தேதி பிறந்தவர். புதுமைபித்தனின் இயற்பெயர் சொ.விருத்தாசலம். தொடக்கக் கல்வியைச் செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களில்பெற்றார். தாசில்தாராகப் பணியாற்றிய அவரின் தந்தை ஓய்வுபெற்றதும் 1918 இல் சொந்தஊரான திரு...

புதுமைப்பித்தன் | சிறுகதை | கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் | PuthumaiPithan | Short Story | Kadavulum Kanthasami Pillaiyum 23.05.2023

புதுமைப்பித்தன் | சிறுகதை | கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் | PuthumaiPithan | Short Story | Kadavulum Kanthasami Pillaiyum எழுத்தாளர் புதுமைபித்தன்- ஆசிரியர் குறிப்பு சொக்கலிங்கம்பிள்ளை-பர்வதத்தம்மாள் தம்பதியருக்கு 1906 ஏப்ரல் 25ம் தேதி பிறந்தவர். புதுமைபித்தனின் இயற்பெயர் சொ.விருத்தாசலம். தொடக்கக் கல்வியைச் செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களில்பெற்றார். தாசில்தாராகப் பணியாற்றிய அவரின்...

புதுமைப்பித்தன் | சிறுகதை | செல்லம்மாள் | PuthumaiPithan | Short Story | Chellammal 23.05.2023

புதுமைப்பித்தன் | சிறுகதை | செல்லம்மாள் | PuthumaiPithan | Short Story | Chellammal எழுத்தாளர் புதுமைபித்தன்- ஆசிரியர் குறிப்பு சொக்கலிங்கம்பிள்ளை-பர்வதத்தம்மாள் தம்பதியருக்கு 1906 ஏப்ரல் 25ம் தேதி பிறந்தவர். புதுமைபித்தனின் இயற்பெயர் சொ.விருத்தாசலம். தொடக்கக் கல்வியைச் செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களில்பெற்றார். தாசில்தாராகப் பணியாற்றிய அவரின் தந்தை ஓய்வுபெற்றதும் 1918 இல் சொந்தஊரான...

இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 11| Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 11| 23.05.2023

இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 11| Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 11| எழுத்தாளர் இந்துமதி- சிறு முன்னுரை ஏராளமான பெண் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்களுள் ஒருவர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினேழு வயதிலேயே எழுத்துக்குள் நுழைந்தவர். முதலில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘தேன் மலர்’, ‘ஞானரதம்’ போன்ற சிறுபத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதினார்....

ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 15 23.05.2023

ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 15 எழுத்தாளர் இரா முருகன்- சிறு முன்னுரை இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இ...

ச. தமிழ்ச்செல்வன் | சிறுகதை | வெயிலோடு போய் | PuthumaiPithan | Short Story | Veyilodu Poy 23.05.2023

ச. தமிழ்ச்செல்வன் | சிறுகதை | வெயிலோடு போய் | PuthumaiPithan | Short Story | Veyilodu Poy தமிழ்ச்செல்வன் - ஆசிரியர் குறிப்பு தமிழ்ச்செல்வன் தமிழ் எழுத்தாளரும், திறனாய்வாளரும் ஆவார். இவரது "வெயிலோடு போய்.." என்ற சிறுகதை, "பூ" என்ற திரைப்படமாக வந்துதமிழக அரசின் 2008 ஆம் வருடத்தில் சிறந்த கதாசிரியர் விருதினை அவருக்குபெற்றுத் தந்தது. இதே படத்திற்காக ஆனந்த விகடனின் சினிமா விருதும்,...

Lyssna på podden Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் i Replaio

Radio och poddar i en och samma app - gratis och utan konto. Installera redan idag och missa inte premiären

Ladda ned på Google Play

Replaio är ingen poddutgivare; programnamn, omslag och ljud tillhör sina upphovspersoner och distribueras via offentliga RSS-flöden