Solvanam சொல்வனம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Arts TA ↓ 1500 avsnitt

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems

Glöm inte att besöka poddens webbplats och stötta skaparen: solvanam.com

Skapare

Solvanam சொல்வனம்

Kategori

Arts

Poddens webbplats

solvanam.com

Senaste avsnittet

16 jun 2026

Var kan du lyssna?

Poddar i appen Replaio Radio Kommer snart

Poddar kommer snart till appen. Installera nu och bli först med att uppleva ett helt nytt sätt att lyssna på poddar

Ladda ned på Google Play Installera gratis Android nästan 10 mn nedladdningar · betyg 4,8 iOS snart

Avsnitt

எழுத்தாளர் | ஆதித்ய ஸ்ரீநிவாஸ் | சிறுகதை | "உள்ளிருத்தல்" | Adithya Srinivas | story |"ULLiruthal" 28.06.2023

எழுத்தாளர் | ஆதித்ய ஸ்ரீநிவாஸ் | சிறுகதை | "உள்ளிருத்தல்" | Adithya Srinivas | story |"ULLiruthal" எழுத்தாளர் | ஆதித்ய ஸ்ரீநிவாஸ் | சிறுகதை | "உள்ளிருத்தல்" | Adithya Srinivas | story |"ULLiruthal" எழுத்தாளர் ஆதித்திய ஸ்ரீநிவாஸ்- ஒரு சிறு முன்னுரை திருவாரூரை சொந்த ஊராகக் கொண்ட எழுத்தாளர் ஆதித்திய ஸ்ரீநிவாஸ் தற்சமயம் கர்நாடகாவில் ஒரு வங்கியில் பணிபுரிந்து வரு...

சொல்வனம் | Amarnath | novel | Upanathigal | எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 8 | நாவல் 28.06.2023

சொல்வனம் | Amarnath | novel | Upanathigal | எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 8 | நாவல் எழுத்தாளர் அமர்நாத்- ஒரு சிறு முன்னுரை அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள் மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீரெ...

சொல்வனம் | கமல தேவி | சிறுகதை |"மூங்கில் காடு" | Solvanam | Kamala Devi | Story | "Mungil Kadu" 14.06.2023

சொல்வனம் | கமல தேவி | சிறுகதை |"மூங்கில் காடு" | Solvanam | Kamala Devi | Story | "Mungil Kadu" எழுத்தாளர் கமல தேவி- முன்னுரை இராஜராமன், அன்னகாமூ இணையருக்கு மகளாகப் பிறந்தவர் எழுத்தாளர் கமல தேவி. இவரது பூர்வீகம் திருச்சிராப்பள்ளி மாவட்டம், பா. மேட்டூர். இதுவரை இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புகள் தமிழில்வெளிவந்துள்ளன. சக்யை (2019), குருதியுறவு (2020), கடுவழித்துணை (2020), கடல் (2...

Solvanam | Kanthi Murugan | short story | Sitharum Kananggal | காந்தி முருகன் | சொல்வனம் | சிறுகதை | சிதறும் கணங்கள் 14.06.2023

Solvanam | Kanthi Murugan | short story | Sitharum Kananggal | காந்தி முருகன் | சொல்வனம் | சிறுகதை | சிதறும் கணங்கள் எழுத்தாளர் காந்தி முருகன் - சிறு முன்னுரை மலேசியாவின் கெடா மாநிலத்தில் சுங்கைப்பட்டாணி வட்டாரத்தில் 1981ல் பிறந்த காந்தி முருகன் கடந்த மூன்று ஆண்டுகளாக இலக்கியம் சார்ந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். எழுத்தாளர் கே.பாலமுருகன் மற்றும் எழுத்தாளர் சிவா லெனின் இவருக்கு இலக்கிய உ...

Solvanam | Baskar Arumugam | short story | Vaasam | பாஸ்கர் ஆறுமுகம் | சொல்வனம் | சிறுகதை | வாசம் 14.06.2023

Solvanam | Baskar Arumugam | short story | Vaasam | பாஸ்கர் ஆறுமுகம் | சொல்வனம் | சிறுகதை | வாசம் எழுத்தாளர் பாஸ்கர் ஆறுமுகம் - சிறு முன்னுரை இவர் மயிலாடுதுறையில் அஞ்சல் ஆய்வாளராகப் பணி புரிகிறார். தொடர்ச்சியான வாசிப்பும், அதன் திறத்தலும் கொடுக்கும் நம்பிக்கையில் எழுதிப் பார்க்கிறார். தனது கூகிள் வலைப்பதிவில் மற்றும் பிரதிலிபி எனும் செயலியில் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். சொல்வனம், வாசகசாலை இதழ்கள...

Solvanam | Milagu Novel-Part 47 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- பகுதி 47 | இரா. முருகன் | 14.06.2023

Solvanam | Milagu Novel-Part 47 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- பகுதி 47 | இரா. முருகன் | Description இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, த...

இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 15 | Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 15 14.06.2023

இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 15 | Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 15 எழுத்தாளர் இந்துமதி- சிறு முன்னுரை ஏராளமான பெண் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்களுள் ஒருவர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினேழு வயதிலேயே எழுத்துக்குள் நுழைந்தவர். முதலில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘தேன் மலர்’, ‘ஞானரதம்’ போன்ற சிறுபத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதினார்....

ராஜேஷ் வைரபாண்டியன் | சிறுகதை | வடக்கத்தி | Kalakam | Rajesh Vaira Pandian | story | Vadakkathi 14.06.2023

ராஜேஷ் வைரபாண்டியன் | சிறுகதை | வடக்கத்தி | Kalakam | Rajesh Vaira Pandian | story | Vadakkathi எழுத்தாளர் ராஜேஷ் வை ரபாண்டியன் - ஒரு சிறிய முன்னுரை தூத்துக்குடி மாவட்டத்து நடுவைக்குறிச்சியைச் சேர்ந்த எழுத்தாளர் ராஜேஷ் வைரபாண்டியன் 2018ம் ஆண்டு வரை நிலாரசிகன் என்கிற புனைப்பெயரில் கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் விமர்சனங்களை எழுதி வந்தார். அதன் பின்னர் தன் சொந்தப் பெயரில் எழுதி வருகிறார். இரண்டுமுற...

மீனாக்ஷி பாலகணேஷ் | கட்டுரை | ‘ஊர்வசி – விக்ரமோர்வசீயம்’ | Meenakshi Balaganesh | article | Urvasi-Vikramorevaseeyam 14.06.2023

மீனாக்ஷி பாலகணேஷ் | கட்டுரை | ‘ஊர்வசி – விக்ரமோர்வசீயம்’ | Meenakshi Balaganesh | article | Urvasi-Vikramorevaseeyam எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ் அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர் பட்டத்தை 201...

பலகை | சிறுகதை | இரா. முருகன் | Palagai | Short Story | Era Murugan | 14.06.2023

பலகை | சிறுகதை | இரா. முருகன் | Palagai | Short Story | Era Murugan | Description இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருத...

"Pisiru" | Ezuthalar | Nanjil Nadan |"பிசிறு" | எழுத்தாளர் | நாஞ்சில்நாடன் | சிறுகதை | சதங்கை, 1984 14.06.2023

"Pisiru" | Ezuthalar | Nanjil Nadan |"பிசிறு" | எழுத்தாளர் | நாஞ்சில்நாடன் | சிறுகதை | சதங்கை, 1984 நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை. நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்க...

சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 19 14.06.2023

சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 19 எழுத்தாளர் ஶ்ரீலால் சுக்ல- ஒரு சிறு முன்னுரை ஶ்ரீலால் சுக்ல ஒரு இந்தி எழுத்தாளர் ஆவார். இவர் எழுத்தில் நையாண்டித்தனத்திற்கு குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் ராக தர்பாரி, மகான், சூனி காடி கா சூரஜ் மற்றும் பீஸ்ராம்பூர் கா சந்த் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவரது மிகச்சிறந்த...

ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 18 14.06.2023

ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 18 எழுத்தாளர் இரா முருகன்- சிறு முன்னுரை இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இ...

ஜெயகாந்தன் | முன் நிலவும் பின் பனியும் | சிறுகதை | Jeyakanthan | Mun Nilavum Pin Paniyum | Short Story 14.06.2023

ஜெயகாந்தன் | முன் நிலவும் பின் பனியும் | சிறுகதை | Jeyakanthan | Mun Nilavum Pin Paniyum | Short Story ஜெயகாந்தன்- சிறு குறிப்பு ஜெயகாந்தன் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் எனப் பரந்து இருக்கின்றது. இவருடைய கதைகள் சில நேரங்களி...

மாலன் | தோழி 1- அத்தியாயம் 17 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-17- Part1 | Kalkionline.com 09.06.2023

மாலன் | தோழி 1- அத்தியாயம் 17 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-17- Part1 | Kalkionline.com எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆ...

மாலன் | தோழி 1- அத்தியாயம் 16 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-16- Part1 | Kalkionline.com 09.06.2023

மாலன் | தோழி 1- அத்தியாயம் 16 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-16- Part1 | Kalkionline.com எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆ...

Jeyamohan| Short story | Padaliputhiram | ஜெயமோகன் | சிறுகதை | பாடலிபுத்திரம் 09.06.2023

Jeyamohan| Short story | Padaliputhiram | ஜெயமோகன் | சிறுகதை | பாடலிபுத்திரம் எழுத்தாளர் ஜெயமோகன்- ஒரு சிறு முன்னுரை தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவரான இவர் மிகப் பரவலான கவனத்தை ஈர்த்த புதினங்களை எழுதியுள்ளார். இவர் புதின, சிறுகதை எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வாளர், கட்டுரையாளர், திரைக்கதை, வசனம் எழுதுவது என்று பல திறக்குகளில் மிளிர்கிறார். இவரதுகுறிப்பிடத்தக்க படைப்புகளில் சில: வ...

ஜெயகாந்தன் | குருபீடம் | சிறுகதை | Jeyakanthan | Gurupeedam | Short Story 09.06.2023

ஜெயகாந்தன் | குருபீடம் | சிறுகதை | Jeyakanthan | Gurupeedam | Short Story ஜெயகாந்தன்- சிறு குறிப்பு ஜெயகாந்தன் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் எனப் பரந்து இருக்கின்றது. இவருடைய கதைகள் சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை ந...

மா. அரங்கநாதன் | சிறுகதை | சித்தி | Ma. Aranganathan | Short Story | Sithi 09.06.2023

மா. அரங்கநாதன் | சிறுகதை | சித்தி | Ma. Aranganathan | Short Story | Sithi எழுத்தாளர் மா. அரங்கநாதன் - ஆசிரியர் குறிப்பு திருப்பதிசாரம் கிராமத்தில் பிறந்து பின்னர் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். இவர் சங்க இலக்கியம், சைவ சித்தாந்தம், மேலைநாட்டு இலக்கியங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். இவர் "முன்றில்" என்ற இலக்கியச் சிற்றிதழை நடத்திவந்தார். இவரது படைப்புகள் பல, பல்கல...

மாலன் | தோழி 1- அத்தியாயம் 15 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-15- Part1 | Kalkionline.com 09.06.2023

மாலன் | தோழி 1- அத்தியாயம் 15 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-15- Part1 | Kalkionline.com எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆ...

சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 18 09.06.2023

சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 18 எழுத்தாளர் ஶ்ரீலால் சுக்ல- ஒரு சிறு முன்னுரை ஶ்ரீலால் சுக்ல ஒரு இந்தி எழுத்தாளர் ஆவார். இவர் எழுத்தில் நையாண்டித்தனத்திற்கு குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் ராக தர்பாரி, மகான், சூனி காடி கா சூரஜ் மற்றும் பீஸ்ராம்பூர் கா சந்த் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவரது மிகச்சிறந்த...

இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 14 | Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 14 09.06.2023

இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 14 | Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 14 எழுத்தாளர் இந்துமதி- சிறு முன்னுரை ஏராளமான பெண் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்களுள் ஒருவர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினேழு வயதிலேயே எழுத்துக்குள் நுழைந்தவர். முதலில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘தேன் மலர்’, ‘ஞானரதம்’ போன்ற சிறுபத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதினார்....

எழுத்தாளர் | அ. முத்துலிங்கம் | சிறுகதை | "அமெரிக்கக்காரி" | A. Muttulingam | Short story| "Americakari" 09.06.2023

எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் சிறுகதை "அமெரிக்கக்காரி" எழுத்தாளர் | அ. முத்துலிங்கம் | சிறுகதை | "அமெரிக்கக்காரி" | A. Muttulingam | Short story| "Americakari" எழுத்தாளர் அ. முத்துலிங்கம்- சிறு முன்னுரை. ஈழத்தின் கொக்குவில் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட முத்துலிங்கம்தற்போது வசிப்பது கனடாவில். உலக வங்கியிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும்இவர் பணி செய்து ஓய்வு பெற்றவர்....

சுஜாதா:சிறுகதை:நகரம்:Suujatha:Story:Nagaram 05.06.2023

சுஜாதா:சிறுகதை:நகரம்:Suujatha:Story:Nagaram ஒலி வடிவம், : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

சுஜாதா : சிறுகதை: ஃபிலிமோத்ஸவ் : Suujatha: Story: filmothsav 05.06.2023

சுஜாதா : சிறுகதை: ஃபிலிமோத்ஸவ் : Suujatha: Story: filmothsav எழுத்தாளர் சுஜாதாவின் சிறுகதை "ஃபிலிமோத்ஸவ்" ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

Lyssna på podden Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் i Replaio

Radio och poddar i en och samma app - gratis och utan konto. Installera redan idag och missa inte premiären

Ladda ned på Google Play

Replaio är ingen poddutgivare; programnamn, omslag och ljud tillhör sina upphovspersoner och distribueras via offentliga RSS-flöden