Kavin Human Services

தினம் ஒரு திருக்குறள்

Arts TA ↓ 838 avsnitt

தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,

Glöm inte att besöka poddens webbplats och stötta skaparen: podcasters.spotify.com

Skapare

Kavin Human Services

Kategori

Arts

Poddens webbplats

podcasters.spotify.com

Senaste avsnittet

21 jul 2024

Var kan du lyssna?

Poddar i appen Replaio Radio Kommer snart

Poddar kommer snart till appen. Installera nu och bli först med att uppleva ett helt nytt sätt att lyssna på poddar

Ladda ned på Google Play Installera gratis Android nästan 10 mn nedladdningar · betyg 4,8 iOS snart

Avsnitt

தினம் ஒரு திருக்குறள் 09.10.2023

குறித்தது கூறாமைக் கொள்வாரோடு ஏனை உறுப்போர் அனையரால் வேறு.

தினம் ஒரு திருக்குறள் 07.10.2023

குறள்703.குறிப்பின் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல்.

ஐயப் படாஅது அகத்து உணர்வானைத் தெய்வத்தோடு ஒப்பக் கொளல். 05.10.2023

தெளிவுரை: ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்லவனை தெய்வத்தோடு ஒப்பாகக் கொள்ள வேண்டும்

தினம் ஒரு திருக்குறள் 701 கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி. 27.05.2023

அதிகாரம் 71

தினம் ஒரு திருக்குறள் 700 பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும். 11.05.2023

அதிகாரம் 70

தினம் ஒரு திருக்குறள் 699கொளப்பட்டேம் என்றுஎண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர் 10.05.2023

அதிகாரம் 70

தினம் ஒரு திருக்குறள் 698.இளையர் இனமுறையர் என்றுஇகழார் நின்ற ஒளியோடு ஒழுகப் படும். 12.03.2023

அதிகாரம் 70

தினம் ஒரு திருக்குறள் 697.வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல்‌ 06.02.2023

அதிகாரம் 70

தினம் ஒரு திருக்குறள் 696.குறிப்புஅறிந்து காலம் கருதி வெறுப்புஇல வேண்டுப வேட்பச் சொலல். 03.02.2023

அதிகாரம் 70

தினம் ஒரு திருக்குறள் 695.எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று அப்பொருளை விட்டக்கால் கேட்க மறை. 27.01.2023

அதிகாரம் 70

தினம் ஒரு திருக்குறள் 23.01.2023

அதிகாரம் 70

தினம் ஒரு திருக்குறள் 694.செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் ஆன்ற பெரியார் அகத்து. 22.01.2023

அதிகாரம் 70

தினம் ஒரு திருக்குறள்,693.போற்றின் அரியவை போற்றல்;கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது. 21.01.2023

அதிகாரம் 70

தினம் ஒரு திருக்குறள் 692.மன்னர் விழைப விழையாமை மன்னரால் மன்னிய ஆக்கம் தரும் 20.01.2023

அதிகாரம் 70

தினம் ஒரு திருக்குறள் 691.அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழுகு வார். 19.01.2023

அதிகாரம் 70

தினம் ஒரு திருக்குறள் 690.இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு உறுதி பயப்பதாம் தூது. 14.01.2023

அதிகாரம் 69

தினம் ஒரு திருக்குறள்689.விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம் வாய்சோரா வண்க ணவன். 13.01.2023

அதிகாரம் 69

தினம் ஒரு திருக்குறள் 688.தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் வாய்மை வழியுரைப்பான் பண்பு. 05.01.2023

அதிகாரம் 69 தூது

தினம் ஒரு திருக்குறள் 687.கடனறிந்து காலம் கருதி இடனறிந்து எண்ணி உரைப்பான் தலை. 30.12.2022

அதிகாரம் 69

தினம் ஒரு திருக்குறள்686.கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் தக்கது அறிவதாம் தூது. 30.12.2022

அதிகாரம் 69

தினம் ஒரு திருக்குறள்685.தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாம் தூது. 24.12.2022

அதிகாரம் 69.

தினம் ஒரு திருக்குறள் 684.அறிவுஉரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு. 22.12.2022

அதிகாரம் 69

தினம் ஒரு திருக்குறள் 683.நூலாருள் நூல்வல்லவன் ஆகுதல் வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு. 18.12.2022

அதிகாரம் 69

தினம் ஒரு திருக்குறள் 682.அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு இன்றி அமையாத மூன்று. 15.12.2022

அதிகாரம் 69

தினம் ஒரு திருக்குறள் 681.அன்புடைமை ஆன்ற குடிபிறத்தல் வேந்துஅவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. 09.12.2022

அதிகாரம் 69

Lyssna på podden தினம் ஒரு திருக்குறள் i Replaio

Radio och poddar i en och samma app - gratis och utan konto. Installera redan idag och missa inte premiären

Ladda ned på Google Play

Replaio är ingen poddutgivare; programnamn, omslag och ljud tillhör sina upphovspersoner och distribueras via offentliga RSS-flöden