Kavin Human Services
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,
Glöm inte att besöka poddens webbplats och stötta skaparen: podcasters.spotify.com
Skapare
Kavin Human Services
Kategori
Poddens webbplats
Senaste avsnittet
21 jul 2024
Var kan du lyssna?
Poddar i appen Replaio Radio Kommer snartPoddar kommer snart till appen. Installera nu och bli först med att uppleva ett helt nytt sätt att lyssna på poddar
Avsnitt
தினம் ஒரு திருக்குறள் 730.உளரெனினும் இல்லாரோடு ஒப்பர் களன்அஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார். 10.11.2023 1:13
அதிகாரம் 73 அவை அஞ்சாமை
தினம் ஒரு திருக்குறள் 729.கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும் நல்லார் அவைஅஞ்சு வார். 08.11.2023 1:20
அதிகாரம் 73 அவை அஞ்சாமை
தினம் ஒரு திருக்குறள் 728.பல்லவை கற்றும் பயம்இலரே நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தார். 07.11.2023 1:01
அதிகாரம் 73 அவை அஞ்சாமை
தினம் ஒரு திருக்குறள் 727.பகைஅகத்துப் பேடிகை ஒள்வாள் அவைஅகத்து அஞ்சும் கற்ற நூல். 06.11.2023 1:38
அதிகாரம் 73 அவரே அஞ்சாமை
தினம் ஒரு திருக்குறள்,726.வாளொடுஎன் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுஎன் நுண்ணவை அஞ்சு பவர்க்கு. 06.11.2023 1:26
அதிகாரம் 73. அவை அஞ்சாமை
தினம் ஒரு திருக்குறள் 725.ஆற்றின் அளவறிந்து கற்க அவைஅஞ்சா மாற்றம் கொடுத்தல் பொருட்டு. 04.11.2023 1:06
அதிகாரம் 73. அவை அஞ்சாமை
தினம் ஒரு திருக்குறள் 724.கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல். 03.11.2023 1:12
அதிகாரம் 73 , அவை அஞ்சாமை.
தினம் ஒரு திருக்குறள் 722,கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார் 01.11.2023 1:16
அதிகாரம் 73
தினம் ஒரு திருக்குறள் 721.வகைஅறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகைஅறிந்த தூய்மை யவர். 31.10.2023 1:23
அதிகாரம் 73 அவை அஞ்சாமை
தினம் ஒரு திருக்குறள் 720அங்கணத்துள் உக்க அழிழ்தற்றால் தம்கணத்தார் அல்லார்முன் கோட்டி கொளல். 30.10.2023 1:36
அதிகாரம் 72 அவையறிதல்
தினம் ஒரு திருக்குறள் 719.புல்அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்அவையுள் நன்கு செலச்சொல்லு வார். 30.10.2023 1:09
அதிகாரம் 72 அவையறிதல்
தினம் ஒரு திருக்குறள் 718.உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந்து அற்று. 28.10.2023 1:10
அதிகாரம் 72 அவையறிதல்
தினம் ஒரு திருக்குறள்,கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறக் சொல்தெரிதல் வல்லார் அகத்து. 28.10.2023 1:06
அதிகாரம் 72 அவையறிதல்
தினம் ஒரு திருக்குறள் 716.ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம் ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு. 26.10.2023 1:14
அதிகாரம் 72 அவையறிதல்
தினம் ஒரு திருக்குறள்,715.நன்றுஎன்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு. 25.10.2023 1:22
அதிகாரம் 72
தினம் ஒரு திருக்குறள் 714.ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல். 24.10.2023 0:40
அதிகாரம் 72 அவையறிதல்
தினம் ஒரு திருக்குறள் 713. அவைஅறியார் சொல்லல்மேல் கொள்பவர் சொல்லின் வகைஅறியார் வல்லதூஉம் இல். 23.10.2023 0:57
அதிகாரம் 72, அவையறிதல்
தினம் ஒரு திருக்குறள் 712.இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர். 21.10.2023 1:14
அதிகாரம் 72 அவையறிதல்
தினம் ஒரு திருக்குறள் , 711. அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகைஅறிந்த தூய்மை அவர். 20.10.2023 1:36
அதிகாரம் 72
தினம் ஒரு திருக்குறள் ,குறள்710.நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணும்கால் கண் அல்லது இல்லை பிற. 19.10.2023 0:58
அதிகாரம் 71
தினம் ஒரு திருக்குறள் 17.10.2023 1:13
அதிகாரம் 71 குறிப்பறிதல் குறள் 709
தினம் ஒரு திருக்குறள் 16.10.2023 1:02
அதிகாரம் 71 குறிப்பறிதல் குறள் 708
தினம் ஒரு திருக்குறள் 14.10.2023 1:04
குறள் 707
தினம் ஒரு திருக்குறள் 706 13.10.2023 1:20
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள் 11.10.2023 1:19
குறள்705
Liknande poddar
Replaio är ingen poddutgivare; programnamn, omslag och ljud tillhör sina upphovspersoner och distribueras via offentliga RSS-flöden