Kavin Human Services

தினம் ஒரு திருக்குறள்

Arts TA ↓ 838 avsnitt

தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,

Glöm inte att besöka poddens webbplats och stötta skaparen: podcasters.spotify.com

Skapare

Kavin Human Services

Kategori

Arts

Poddens webbplats

podcasters.spotify.com

Senaste avsnittet

21 jul 2024

Var kan du lyssna?

Poddar i appen Replaio Radio Kommer snart

Poddar kommer snart till appen. Installera nu och bli först med att uppleva ett helt nytt sätt att lyssna på poddar

Ladda ned på Google Play Installera gratis Android nästan 10 mn nedladdningar · betyg 4,8 iOS snart

Avsnitt

தினம் ஒரு திருக்குறள் 210,அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின். 12.02.2021

அதிகாரம் 21

தினம் ஒரு திருக்குறள்,209,தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவிவினைப் பால். 12.02.2021

அதிகாரம் 21.

தினம் ஒரு திருக்குறள்,208.தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை வீயாது அடியுறைந் தற்று. 11.02.2021

அதிகாரம் 21

தினம் ஒரு திருக்குறள்,207,எனைப்பகை உற்றாரும் உய்வர்; வினைப்பகை வீயாது பின்சென்று அடும். 10.02.2021

அதிகாரம் 21

தினம் ஒரு திருக்குறள்,206,தீப்பால தான்பிறர்கண் செய்யற்க;நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான். 09.02.2021

அதிகாரம் 21

தினம் ஒரு திருக்குறள்,205, இலன்என்று தீயவை செய்யற்க ,செய்யின் இலன்ஆகும் மற்றும் பெயர்த்து. 08.02.2021

அதிகாரம் 21

தினம் ஒரு திருகுறள்,203, அறிவினுள் எல்லாம் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல். 06.02.2021

அதிகாரம் 21,

தினம் ஒரு திருக்குறள்,202,தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். 05.02.2021

அதிகாரம் 20

தினம் ஒரு திருக்குறள்,201.தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு. 04.02.2021

அதிகாரம் 20.

தினம் ஒரு திருக்குறள்,200.சொல்லுக சொல்லிற் பயன்உடைய சொல்லற்க சொல்லில் பயனிலாச் சொல். 03.02.2021

அதிகாரம் 20.

தினம் ஒரு திருக்குறள் 199.பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர். 01.02.2021

அதிகாரம் 20.

தினம் ஒரு திருக்குறள்,198.அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல். 01.02.2021

அதிகாரம் 20

தினம் ஒரு திருக்குறள் 197.நயன்இல சொல்லினும் சொல்லுக சான்றோர் பயன்இல சொல்லாமை நன்று. 31.01.2021

அதிகாரம் 20.

தினம் ஒரு திருக்குறள்,196.பயன்இன்சொல் பாராட்டு வானை மகன்எனல் ; மக்கட் பதடி எனல். 30.01.2021

அதிகாரம் 20.

தினம் ஒரு திருக்குறள் 195.சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல நீர்மை உடையார் சொலின். 29.01.2021

அதிகாரம் 20.

தினம் ஒரு திருக்குறள்,நயன்சார நன்மையின் நீங்கும் பயன்சாரப் பண்பில் சொல் பல்லார் அகத்து. 28.01.2021

அதிகாரம் 20,

தினம் ஒரு திருக்குறள்,193.நயன்இலன் என்பது சொல்லும் பயன்இல பாரித்து உரைக்கும் உரை. 27.01.2021

அதிகாரம் 20.

தினம் ஒரு திருக்குறள் 192.பயன்இல பல்லார்முன் சொல்லல் நயன்இல நட்டார்கண் செய்தலின் தீது. 25.01.2021

அதிகாரம் 20.

தினம் ஒரு திருக்குறள்,191.பல்லார் முனியப் பயன்இல சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும். 24.01.2021

அதிகாரம் 20

தினம் ஒரு திருக்குறள்,190. ஏதிலார் குற்றம்போல் தன்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. 24.01.2021

அதிகாரம் 19.

தினம் ஒரு திருக்குறள் 189.அறன்நோக்கி ஆற்றும்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை. 22.01.2021

அதிகாரம் 19

தினம் ஒரு திருக்குறள் 188.துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைக்கொல் ஏதிலார் மாட்டு 21.01.2021

அதிகாரம் 19

தினம் ஒரு திருக்குறள் 187.பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர் 21.01.2021

அதிகாரம் 19.

தினம் ஒரு திருக்குறள்,186,பிறன் பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும். 20.01.2021

அதிகாரம் 19

தினம் ஒரு திருக்குறள் 185, அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை பறம்சொல்லும் புன்மையால் காணப் படும் 19.01.2021

அதிகாரம் 19.

Lyssna på podden தினம் ஒரு திருக்குறள் i Replaio

Radio och poddar i en och samma app - gratis och utan konto. Installera redan idag och missa inte premiären

Ladda ned på Google Play

Replaio är ingen poddutgivare; programnamn, omslag och ljud tillhör sina upphovspersoner och distribueras via offentliga RSS-flöden