Kavin Human Services
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்குறளும் விளக்கமும்,
Glöm inte att besöka poddens webbplats och stötta skaparen: podcasters.spotify.com
Skapare
Kavin Human Services
Kategori
Poddens webbplats
Senaste avsnittet
21 jul 2024
Var kan du lyssna?
Poddar i appen Replaio Radio Kommer snartPoddar kommer snart till appen. Installera nu och bli först med att uppleva ett helt nytt sätt att lyssna på poddar
Avsnitt
தினம் ஒரு திருக்குறள்,235,நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது. 10.03.2021 1:28
அதிகாரம் 24,
தினம் ஒரு திருக்குறள் 234,நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு. 08.03.2021 1:41
அதிகாரம் 24
தினம் ஒரு திருக்குறள் 233,ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால் பொன்றாது நிற்பதொன்று இல். 08.03.2021 1:55
அதிகாரம் 24
தினம் ஒரு திருக்குறள்,232, உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். 07.03.2021 2:05
அதிகாரம் 24
தினம் ஒரு திருக்குறள்,231.ஈதல் இசைபட வாழ்தல்; அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. 06.03.2021 3:25
அதிகாரம் 24
தினம் ஒரு திருக்குறள் 230,சாதலின் இன்னாதது இல்லை;இனிதுஅதூஉம் ஈதல் இயையாக் கடை. 05.03.2021 2:03
அதிகாரம் 23
தினம் ஒரு திருக்குறள் 229, இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல். 04.03.2021 1:41
அதிகாரம் 23
தினம் ஒரு திருக்குறள்,228,ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமு டைமை வைத்திழக்கும் வன்க ணவர். 02.03.2021 1:42
அதிகாரம் 23
தினம் ஒரு திருக்குறள்,227.பாத்தூன் மரீஇ யவனைப் பசிஎன்னும் தீப்பிணி தீண்டல் அரிது. 02.03.2021 1:44
அதிகாரம் 23
தினம் ஒரு திருக்குறள்,226, அற்றார் அழிபசி தீர்த்தல்; அஃதொருவன் பெற்றான் பொருள் வைப் புழி. 01.03.2021 1:48
அதிகாரம் 23,
தினம் ஒரு திருக்குறள் 225.ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்;அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின். 28.02.2021 2:11
அதிகாரம் 23
தினம் ஒரு திருக்குறள்,224.இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகம் காணும் அளவு. 26.02.2021 1:48
அதிகாரம் 23,
தினம் ஒரு திருக்குறள் 223.இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலன்உடையான் கண்ணே உள. 26.02.2021 1:41
அதிகாரம் 23
தினம் ஒரு திருக்குறள் 222,நல்லாறு எனினும் கொளல் தீது; மேலுலகம் இல்எனினும் ஈதலே நன்று. 24.02.2021 2:22
அதிகாரம் 23
தினம் ஒரு திருக்குறள்,221,வறியார்க்குஒன்று ஈவதே ஈகை:மற்றெல்லாம் குறிஎதிர்ப்பை நீரது உடைத்து. 24.02.2021 4:00
அதிகாரம் 23
தினம் ஒரு திருக்குறள்,220.ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து. 23.02.2021 1:47
அதிகாரம் 22
தினம் ஒரு திருக்குறள் 219,நயன்உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர செய்யாது அமைகலா ஆறு. 21.02.2021 1:51
அதிகாரம் 22
தினம் ஒரு திருக்குறள்,218.இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடன்அறி காட்சி யவர். 21.02.2021 1:38
அதிகாரம் 22.
தினம் ஒரு திருக்குறள் குறள்217,மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின் 19.02.2021 1:50
அதிகாரம் 22
தினம் ஒரு திருக்குறள் 216,பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம் நயன்உடை யான்கண் படின். 18.02.2021 2:01
அதிகாரம் 22
தினம் ஒரு திருக்குறள்,215.ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு. 18.02.2021 1:47
அதிகாரம் 22
தினம் ஒரு திருக்குறள்,214,ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் ; மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் 16.02.2021 1:44
அதிகாரம் 22
தினம் ஒரு திருக்குறள்,213,புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே ஒப்புரவின் நல்ல பிற. 16.02.2021 2:01
அதிகாரம் 22
தினம் ஒரு திருக்குறள்,212,தாள் ஆற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு. 15.02.2021 1:50
அதிகாரம் 22
தினம் ஒரு திருக்குறள் 211.கைம்மாறு வேண்டா கடப்பாடு;மாரிமாட்டு என்ஆற்றும் கொல்லோ உலகு. 14.02.2021 3:21
அதிகாரம் 22
Liknande poddar
Replaio är ingen poddutgivare; programnamn, omslag och ljud tillhör sina upphovspersoner och distribueras via offentliga RSS-flöden