aahanalvaanoli

ஆகநல் வானொலி (Aahanal Vaanoli)

Kids TA ↓ 343 avsnitt

2012 ஆம் ஆண்டு தைப்பொங்கல் நாளன்று ஆகநல் பள்ளி வளாகத்தில் திறக்கப்பட்ட இவ்வானொலி நிலையம் (AGN CRS, Salem, Tamilnadu) மத்திய அரசின் அனுமதியுடன் 17-02-2014 முதல், தனது முறையான ஒலிபரப்பை தொடங்கியது. கல்வி, கலாச்சாரம், சுகாதாரம், உடல்நலம், சுற்றுசூழல், விவசாயம், கலை இலக்கியம் முதலிய பல்வேறு தலைப்புகளில் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு பண்பலை 91.2 MHZ அலைவரிசையில் தினமும் ஒலிபரப்பாகின்றது ஆகநல் வானொலி கொங்கணாபுரத்தில் அமைந்துள்ளது. Tamil radio podcast in Aahanal Vaanoli 91.2, Konganapuram, Salem, Tamilnadu

Glöm inte att besöka poddens webbplats och stötta skaparen: podcasters.spotify.com

Skapare

aahanalvaanoli

Kategori

Kids

Poddens webbplats

podcasters.spotify.com

Senaste avsnittet

12 sep 2026

Var kan du lyssna?

Poddar i appen Replaio Radio Kommer snart

Poddar kommer snart till appen. Installera nu och bli först med att uppleva ett helt nytt sätt att lyssna på poddar

Ladda ned på Google Play Installera gratis Android nästan 10 mn nedladdningar · betyg 4,8 iOS snart

Avsnitt

வித்தியாசமான நரி - செந்தில்குமார் துரைசாமி - சிறுகதை நேரம் - தொடர் - 73 16.12.2022

தேவையில்லாத வேலைகளை செய்வது, தேவையில்லாத நேரங்களில் பேசுவது நமக்கு துன்பத்தையும் தரக்கூடும் என்பதை விளக்குகிறது இக்கதை 

பூஜ்ஜிய நண்பன் - மோனிஷா ஆறுமுகம் - சிறுகதை நேரம் - தொடர் - 72 15.12.2022

எண்களில் பூஜ்யத்தின் முக்கியத்துவத்தையும், யாரையும் எதற்காகவும் எதிலும் ஒதுக்கி வைத்தால் கூடாது என்ற நீதியையும்  இக்கதையின்  மூலமாக நேயர்களுக்கு  விளக்குகிறார் மோனிஷா ஆறுமுகம் அவர்கள் 

அளவறிந் துண்ணும் அறிவே போற்றி - திருக்குறள் மந்திரம் -வான்மதி என்கிற ஸ்ரீவர்ஷினி ஸ்ரீதயாளன் -ஏழாம் வகுப்பு மாணவி -ஆகநல் பள்ளி - தொடர் -22 14.12.2022

புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் எழுதிய 108 திருக்குறள் மந்திரங்களில் ஒன்றான "அளவறிந் துண்ணும் அறிவே போற்றி" என்ற திருக்குறள் மந்திரத்தினை மாணவர்களின் சிந்தனைக்கு எடுத்துரைக்கிறார்  நமது ஆகநல்   பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி வான்மதி என்கிற ஸ்ரீவர்ஷினி ஸ்ரீதயாளன்

பகுத்துண் டோம்பும் பரிவே போற்றி - திருக்குறள் மந்திரம் -விஷ்வா தங்கராசு-எட்டாம் வகுப்பு மாணவர் -ஆகநல் பள்ளி - தொடர் -21 13.12.2022

புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் எழுதிய 108 திருக்குறள் மந்திரங்களில் ஒன்றான "பகுத்துண் டோம்பும் பரிவே போற்றி" என்ற திருக்குறள் மந்திரத்தினை மாணவர்களின் சிந்தனைக்கு எடுத்துரைக்கிறார்  நமது ஆகநல்   பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் விஷ்வா தங்கராசு.

இந்திய குடியியல் பணிகள் குறித்த நேர்காணல் - மருத்துவர் தனசேகர் அவர்கள் -பாலமுருகன் கணபதி - நேர்காணல் நேரம் - தொடர் -18 13.12.2022

இந்திய குடியியல் பணிகள் குறித்த பல்வேறு தகவல்களை நேயர்களுக்கு வழங்குகிறார் ஆகநல் பள்ளியின் முன்னாள் மாணவர் மருத்துவர் தனசேகர் அவர்கள் 

போலி வேடம் வேண்டாம் - செந்தில்குமார் துரைசாமி - சிறுகதை நேரம் - தொடர் - 71 03.12.2022

போலியாக நடிப்பதனால்  ஏற்படும் துன்பங்களை கதைகளின் மூலமாக நேயர்களுக்கு  விளக்குகிறார் செந்தில்குமார் துரைசாமி அவர்கள்

பேராசை பெருநட்டம் - செந்தில்குமார் துரைசாமி -சிறுகதை நேரம் - தொடர் - 70 02.12.2022

பேராசையினால் ஏற்படும் துன்பங்களை கதைகளின் மூலமாக நேயர்களுக்கு  விளக்குகிறார் செந்தில்குமார் துரைசாமி அவர்கள்

ஒத்தாங் கொறுக்கும் உரனே போற்றி- திருக்குறள் மந்திரம் -விமல் பெருமாள் -ஆகநல் பள்ளி - தொடர் - 20 02.12.2022

புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் எழுதிய 108 திருக்குறள் மந்திரங்களில் ஒன்றான "ஒத்தாங் கொறுக்கும் உரனே போற்றி" என்ற திருக்குறள் மந்திரத்தினை மாணவர்களின் சிந்தனைக்கு எடுத்துரைக்கிறார்  நமது ஆகநல்   பள்ளி மாணவன் விமல் பெருமாள் 

கருமியாய் வாழாதே - செந்தில்குமார் துரைசாமி -சிறுகதை நேரம் - தொடர் - 69 01.12.2022

இந்நிகழ்ச்சியில் ஊதாரியாய் வாழ்வதிலும் கருமியாய் வாழ்வதிலும்  உருவாகும் துன்பங்களையும் சிக்கனமாக வாழ்வதன் முக்கியத்துவத்தையும் விளக்குகிறார்செந்தில்குமார் துரைசாமி அவர்கள் 

வெகுளியை மறக்கும் விரிவே போற்றி - திருக்குறள் மந்திரம் -கவின் நந்தகோபால் -ஆகநல் பள்ளி - தொடர் - 19 01.12.2022

புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் எழுதிய 108 திருக்குறள் மந்திரங்களில் ஒன்றான "வெகுளியை மறக்கும் விரிவே போற்றி" என்ற திருக்குறள் மந்திரத்தினை மாணவர்களின் சிந்தனைக்கு எடுத்துரைக்கிறார்  நமது ஆகநல் பள்ளி மாணவன்   கவின் நந்தகோபால்.

இன்சொல் வழங்கும் இயல்பே போற்றி - திருக்குறள் மந்திரம்- நித்தியானந்தம் -அப்பு அறிவாலயம் - தொடர் - 18 30.11.2022

புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் எழுதிய 108 திருக்குறள் மந்திரங்களில் ஒன்றான "இன்சொல் வழங்கும் இயல்பே போற்றி" என்ற திருக்குறள் மந்திரத்தினை மாணவர்களின் சிந்தனைக்கு எடுத்துரைக்கிறார்  நமது அப்பு  ஆசிரியர் நித்தியானந்தம் அவர்கள் .

அசையா உறுதி ஆக்கமே போற்றி- திருக்குறள் மந்திரம் - குமுதவள்ளி ரவி -ஆகநல் பள்ளி- தொடர் - 17 04.11.2022

அசையா உறுதி ஆக்கமே போற்றி என்ற புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் எழுதிய 108 திருக்குறள் மந்திரத்தினை   மந்திரத்தினை மாணவர்களின் சிந்தனைக்கு எடுத்துரைக்கிறார் அப்பு பள்ளி ஆசிரியை குமுதவள்ளி ரவி அவர்கள் 

புத்தக மதிப்புரை - ஏ.சோதி ஐயா அவர்களின் பஞ்சதந்திர கதைகள் தொகுப்பு - ஆகநல் பள்ளி மாணவி செல்வி சாதனா பிரபு - தொடர் -1 01.11.2022

இந்நிகழ்ச்சியில் ஏ.சோதி ஐயா அவர்களின் பஞ்சதந்திர கதைகள் புத்தகத்தின் மதிப்புரையினை நேயர்களுக்காக வழங்குகிறார் ஆகநல் பள்ளி மாணவி செல்வி சாதனா பிரபு

உடல் நலனிற்காக உறுதிமொழி - குழந்தைகள் நலம் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு சிறுகதை - செந்தில்குமார் துரைசாமி -பாலமுருகன் கணபதி - CRA -UNICEF 31.10.2022

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

இன்பத்தின்பம் விரும்பாய் போற்றி - திருக்குறள் மந்திரம் - தீபப்ரியா -ஆகநல் பள்ளி- தொடர் - 16 31.10.2022

புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் எழுதிய 108 திருக்குறள் மந்திரங்களில் ஒன்றான "இன்பத்தின்பம் விரும்பாய் போற்றி" என்ற திருக்குறள் மந்திரத்தினை மாணவர்களின் சிந்தனைக்கு எடுத்துரைக்கிறார்  நமது ஆகநல் பள்ளி மாணவி செல்வி  தீபப்ரியா .

கண்ணோட்டம் எனும் கவினே போற்றி - திருக்குறள் மந்திரம் - வனிதா சின்னசாமி -அப்பு அறிவாலயம்- தொடர் - 15 29.10.2022

புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் எழுதிய 108 திருக்குறள் மந்திரங்களில் ஒன்றான "கண்ணோட்டம் எனும் கவினே போற்றி" என்ற திருக்குறள் மந்திரத்தினை மாணவர்களின் சிந்தனைக்கு எடுத்துரைக்கிறார்  நமது அப்பு அறிவாலய ஆசிரியர் திருமதி வனிதா சின்னசாமி.

தீபாவளியின் சிறப்புகள் - தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி - கமலி சிவகுமார் 24.10.2022

தீபாவளியின் சிறப்புகளை இந்நிகழ்ச்சியின் வாயிலாக நமக்கு கூறுகிறார் ஆசிரியர் கமலி சிவகுமார் 

தீங்கில்லா தீபாவளி - நேர்காணல் நேரம் - மாவட்ட தீயணைப்பு அலுவலர் திரு வேலு ஐயா அவர்கள் - பாலமுருகன் கணபதி 24.10.2022

தீபாவளியில் பட்டாசுகளை கவனமாக வெடிப்பது பற்றியும் பட்டாசுகளை வெடிக்கும்போது தவறுதலாக ஏற்படும் தீவிபத்துகள் மற்றும் தீக்காயங்களை கையாள்வது குறித்தும் இந்நிகழ்ச்சியில் விளக்குகிறார் மாவட்ட தீயணைப்பு அலுவலர் திரு வேலு ஐயா அவர்கள்.

தகவல் நேரம் - சேலம் மாவட்ட பொதுமக்கள் விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் 21.10.2022

தகவல் நேரம்  - சேலம் மாவட்ட பொதுமக்கள் விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்  - மாவட்ட ஆட்சி த் தலைவர் தகவல் 

காலத்துதவும் கனிவே போற்றி - திருக்குறள் மந்திரம் -ஆனந்தி மெய்பாலான் -அப்பு அறிவாலயம்- தொடர் - 14 19.10.2022

புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் எழுதிய 108 திருக்குறள் மந்திரங்களில் ஒன்றான "காலத்துதவும் கனிவே போற்றி" என்ற திருக்குறள் மந்திரத்தினை மாணவர்களின் சிந்தனைக்கு எடுத்துரைக்கிறார்  நமது அப்பு அறிவாலய ஆசிரியர் திருமதி அனந்தி மெய்பாலான்.

இன்சொல் வழங்கும் இயல்பே போற்றி - திருக்குறள் மந்திரம் -வித்யாலட்சுமி விஜயசஞ்சீவி -அப்பு அறிவாலயம்- தொடர் - 13 18.10.2022

புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் எழுதிய 108 திருக்குறள் மந்திரங்களில் ஒன்றான "இன்சொல் வழங்கும் இயல்பே போற்றி" என்ற திருக்குறள் மந்திரத்தினை மாணவர்களின் சிந்தனைக்கு எடுத்துரைக்கிறார்  நமது அப்பு  பள்ளி மாணவி   வித்யாலட்சுமி விஜயசஞ்சீவி.

காலத்துதவும் கனிவே போற்றி - திருக்குறள் மந்திரம் -இந்து சின்ராஜ் -அப்பு அறிவாலயம்- தொடர் - 12 17.10.2022

புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் எழுதிய 108 திருக்குறள் மந்திரங்களில் ஒன்றான "காலத்துதவும் கனிவே போற்றி" என்ற திருக்குறள் மந்திரத்தினை மாணவர்களின் சிந்தனைக்கு எடுத்துரைக்கிறார்  நமது அப்பு  பள்ளி மாணவி   இந்து சின்ராஜ்.

அறிவறி பண்புப்பேறே போற்றி - திருக்குறள் மந்திரம் -திருமதி ஆனந்தி மெய்பாலன் -அப்பு அறிவாலயம்- தொடர் - 11 15.10.2022

புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் எழுதிய 108 திருக்குறள் மந்திரங்களில் ஒன்றான "அறிவறி பண்புப்பேறே போற்றி" என்ற திருக்குறள் மந்திரத்தினை மாணவர்களின் சிந்தனைக்கு எடுத்துரைக்கிறார்.  நமது அப்பு  பள்ளி ஆசிரியர் திருமதி ஆனந்தி மெய்பாலன்.

செய்தற்கரிய செய்கையே போற்றி - திருக்குறள் மந்திரம் -ஹர்ஷன் விஜயகுமார் -அப்பு அறிவாலயம்- தொடர் - 10 14.10.2022

புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் எழுதிய 108 திருக்குறள் மந்திரங்களில் ஒன்றான "செய்தற்கரிய செய்கையே போற்றி" என்ற திருக்குறள் மந்திரத்தினை மாணவர்களின் சிந்தனைக்கு எடுத்துரைக்கிறார்.  நமது அப்பு  பள்ளி ஒன்பதாம்   வகுப்பு மாணவர்  ஹர்ஷன் விஜயகுமார்.

காலத்துதவும் கனிவே போற்றி - திருக்குறள் மந்திரம் -மாணவி கோபிகா சின்னண்ணன் -அப்பு அறிவாலயம்- தொடர் - 9 13.10.2022

புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் எழுதிய 108 திருக்குறள் மந்திரங்களில் ஒன்றான "காலத்துதவும் கனிவே போற்றி" என்ற திருக்குறள் மந்திரத்தினை மாணவர்களின் சிந்தனைக்கு எடுத்துரைக்கிறார்.  நமது அப்பு  பள்ளி ஒன்பதாம்   வகுப்பு மாணவி கோபிகா சின்னண்ணன்.

Lyssna på podden ஆகநல் வானொலி (Aahanal Vaanoli) i Replaio

Radio och poddar i en och samma app - gratis och utan konto. Installera redan idag och missa inte premiären

Ladda ned på Google Play

Replaio är ingen poddutgivare; programnamn, omslag och ljud tillhör sina upphovspersoner och distribueras via offentliga RSS-flöden