ASTRO Radio News

Tamil News

News TA ↓ Episoade: 605

RAAGA செய்திகள் மற்றும் அதன் அண்மையச் செய்திகளுக்குப் பின்னால் உள்ள குரல்கள் நாங்கள். We're the voices behind the news updates and breaking news for RAAGA

Autor

ASTRO Radio News

Categorie

News

Cel mai nou episod

21 nov. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android 10 mil.+ descărcări · nota 4,7+ iOS în curând

Episoade

செய்தி | மின் கம்பிகளைத் தொடாதீர்கள் ! 25.11.2025

வெள்ளக் காலங்களில் மின்சாரம் மற்றும் எரிவாயு பாதுகாப்பு குறித்து கவனமாக இருங்கள். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | நாடு வெள்ளக் காடாகிறது ! 24.11.2025

கிளாந்தானில் அதிகமானோர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | 16 வயது கீழ், சமூக ஊடகம் தடை ! 24.11.2025

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமுலுக்கு வருகிறது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | பேரிடர் நிர்வாகக் குழுக்கள் தயாராக இருக்க உத்தரவு ! 23.11.2025

பேரிடர்களைச் சமாளிக்க அவ்வாறான உத்தரவு வெளியாகியது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | வீடமைப்புத் திட்டத்தை கைவிடும் மேம்பாட்டாளர் கருப்புப் பட்டியலில் சேர்ப்பு! 22.11.2025

வீடு வாங்குபவர்களைப் பாதுகாக்கவும், நாட்டின் சொத்து துறையில் நம்பிக்கையை வலுப்படுத்தவும் சில முக்கிய அணுகுமுறைகளைக் கையாள்கிறது வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சு. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | மாணவி கொலை வழக்கு ஒத்திவைப்பு ! 21.11.2025

மாணவனுக்கு மனநிலை பரிசோதனை தேவைப்படுகிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | பள்ளி விடுமுறையை ஒட்டி, KTMB கூடுதல் சேவை ! 21.11.2025

டிசம்பர் 19 முதல் ஜனவரி 11 வரை செயல்படும்.  Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | ஜெல்லிமீன்கள் கொட்டும் சம்பவங்கள் அதிகமாகின்றன ! 20.11.2025

அதனால் ஒரு சிறுவனும் நேற்று உயிரிழந்துள்ளான் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | மாணவர் குற்றச் சம்பவங்கள் ; மாமன்னர் கவலை ! 19.11.2025

அவர்களுக்கு சிலவற்றில் விழிப்புணர்வு தேவைப்படுகிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | SaveME999 செயலி, அவசர சேவைக்குத் தொடர்பு கொள்ளும் ஒரே வழியல்ல ! 19.11.2025

நடப்பில் இருக்கும், 999 அவசர அழைப்பு சேவையையும் பயன்படுத்தலாம். Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | உணவக பானங்களுக்கு வரி இல்லை- KKM! 18.11.2025

இனிப்பு பானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சீனிக்கான வரியை, உணவகங்களில் தயாரிக்கப்படும் புத்தம் புதிய பானங்களுக்கு நீட்டிக்க எப்போதைக்கு அரசாங்கத்துக்கு எண்ணமில்லை!  Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு மரண தண்டனை ! 17.11.2025

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | சபா தேர்தலில் கடும் போட்டி! 16.11.2025

சபா மாநில சட்டமன்ற தேர்தலில் 24 கட்சிகளைச் சேர்ந்த 596 வேட்பாளர்கள் போட்டியிடவிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது!  Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | மலேசியர்களுக்கு அதிகம் நீரிழிவு நோய் ! 14.11.2025

சீனி பயன்பாட்டைக் குறைக்க, அரசாங்கத்துக்கு வலியுறுத்தல் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | பிரதமர் தனது முடிவில் உறுதி ! 13.11.2025

சபாவின் வருவாய் விவகாரத்திற்கான விளக்கம் கொடுத்தார் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | பிரதமர்  நாளை நாடாளுமன்றத்தில் விளக்கம் ! 12.11.2025

சபாவுக்கான சிறப்பு வருவாய் குறித்த பிரச்சனை பேசப்படும் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | MyKad மோசடி; 1400 பேர் கைது! 12.11.2025

MyKad அடையாள அட்டையை தொடர்புடைய குற்றங்களுக்காக, கடந்த நான்காண்டுகளில் ஆயிரத்து முன்னூரு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்!  Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | அமைச்சரவை மாற்றம் குறித்து விவாதமில்லை ! 11.11.2025

அமைச்சரவை கலைக்கப்படலாம் என பரவலாக பேசப்படுகிறது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | லங்காவியில் படகு கவிழ்ந்த விபத்தில், 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.. 10.11.2025

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | மின் வணிக குற்றச் சம்பவங்கள் கவலையை ஏற்படுத்துகின்றன ! 10.11.2025

கடந்தாண்டோடு, இவ்வாண்டு அதன் எண்ணிக்கை அதிகம் Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையை வழங்கும் முறையில் அரசாங்கம் சீரமைப்பு செய்துள்ளது. 09.11.2025

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | Unesco நிர்வாக குழுவின் உறுப்பினராக, மலேசியா தேர்வு ! 08.11.2025

43வது யுனெஸ்கோ பொது மாநாட்டில், அது அறிவிக்கப்பட்டது Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | "Ambulans Kita Selangor " அறிமுகம் ! 07.11.2025

இலவச மருத்துவ போக்குவரத்து சேவை Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | வெளிநாட்டு தடுப்பில் இருக்கும் மலேசியகளுக்கு நிதியுதவி ! 07.11.2025

அது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவெடுக்கவில்லை Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

செய்தி | நிலுவையில் உள்ள JPJ சம்மன்களை விரைந்து செலுத்தவும் ! 06.11.2025

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Ascultă podcastul Tamil News în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice