PT Podcast
Puthiyathalaimurai Podcast
Puthiya thalaimurai Podcast for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: www.puthiyathalaimurai.com
Autor
PT Podcast
Categorie
Site-ul podcastului
Cel mai nou episod
12 oct. 2026
Unde asculți?
Podcasturi în aplicație Replaio Radio În curândPodcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor
Episoade
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து முதல்வர் ஆலோசனை... குற்றங்களின் பெருக்கமா? முன்னெச்சரிக்கை நடவடிக்கையா? 19.01.2023 44:11
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து முதல்வர் ஆலோசனை... குற்றங்களின் பெருக்கமா? முன்னெச்சரிக்கை நடவடிக்கையா? #TamilNadu | #LawAndOrder | #MKStalin | #TNGovt | #Crime | #Police | #DMK | #Nerpadapesu
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… முந்தப்போவது யார்? 18.01.2023 46:31
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… முந்தப்போவது யார்? #ErodeEastConstituency | #ErodeEast | #ByElection | #Congress | #ADMK | #BJP | #DMK | #NTK | #MNM | #Nerpadapesu
Nerpada Pesu: நடிப்பதால் மட்டுமே நாடாள முடியாது - சீமான்; யாருக்கு, என்ன சொல்ல வருகிறார்? (17.01.2022) 18.01.2023 50:44
Nerpada Pesu: நடிப்பதால் மட்டுமே நாடாள முடியாது - சீமான்; யாருக்கு, என்ன சொல்ல வருகிறார்? (17.01.2022) #MKStalin | #TNGovt | #EdappadiPalaniswami | #NerpadaPesu | #DMK | #AIADMK
Nerpada Pesu: விவசாயிகளுக்காக எந்தத் திட்டத்தையும் திமுக கொண்டுவரவில்லை - எடப்பாடி பழனிசாமி; உண்மையா? அரசியலா? (16.01.2022) 18.01.2023 45:52
Nerpada Pesu: விவசாயிகளுக்காக எந்தத் திட்டத்தையும் திமுக கொண்டுவரவில்லை - எடப்பாடி பழனிசாமி; உண்மையா? அரசியலா? (16.01.2022) #MKStalin | #TNGovt | #EdappadiPalanisamy | #NerpadaPesu | #DMK | #AIADMK
Nerpada Pesu: ஒரே நாடு ஒரே தேர்தல் முறை... யாருக்கு சாதகம்? (14.01.2022) 18.01.2023 46:48
Nerpada Pesu: ஒரே நாடு ஒரே தேர்தல் முறை... யாருக்கு சாதகம்? (14.01.2022)
Nerpada Pesu: நிறைவுற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்... சாதித்தது என்ன? சறுக்கியது எங்கே? (13.01.2022) 18.01.2023 49:15
Nerpada Pesu: நிறைவுற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்... சாதித்தது என்ன? சறுக்கியது எங்கே? (13.01.2022) #TNAssembly2023 | #MKStalin | #RNRavi | #Sethusamudram | #NerpadaPesu
நிறைவேற்றப்பட்ட சேது சமுத்திரத் திட்ட தீர்மானம்…நடைமுறைச் சிக்கல்கள் என்ன? 12.01.2023 48:48
நிறைவேற்றப்பட்ட சேது சமுத்திரத் திட்ட தீர்மானம்…நடைமுறைச் சிக்கல்கள் என்ன? #Nerpadapesu | #TNAssembly | #Sethusamudram | #SethusamudramProject
முடிவுக்கு வந்த அதிமுக வழக்கு... முந்தப்போவது யார்? 11.01.2023 44:10
முடிவுக்கு வந்த அதிமுக வழக்கு... முந்தப்போவது யார்? #AIADMK | #EdappadiPalaniswami | #OPanneerselvam | #SupremeCourt | #nerpadapesu
ஆளுநர் விவகாரத்தில் தொடரும் சர்ச்சைகள்... மரபுகளையும் விதிகளையும் மீறியது யார்? 10.01.2023 53:46
ஆளுநர் விவகாரத்தில் தொடரும் சர்ச்சைகள்... மரபுகளையும் விதிகளையும் மீறியது யார்? #TNAssembly | #GovernorRNRavi | #TNGovernor | #TNGovt | #MKStalin | #DMK | #BJP | #Nerpadapesu
உரையில் சில பகுதிகளைத் தவிர்த்த ஆளுநர்... கண்டித்த முதல்வர்... ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் மோதல் முற்றுகிறதா? 09.01.2023 51:20
உரையில் சில பகுதிகளைத் தவிர்த்த ஆளுநர்... கண்டித்த முதல்வர்... ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் மோதல் முற்றுகிறதா? #TNAssembly | #GovernorRNRavi | #TNGovernor | #TNGovt | #MKStalin | #DMK | #BJP | #Nerpadapesu
எதிர்வரும் இடைத்தேர்தலும்… அதிமுகவில் தொடரும் சட்டப் பிரச்னையும்… என்னவாகும் இரட்டை இலை? 06.01.2023 46:34
எதிர்வரும் இடைத்தேர்தலும்… அதிமுகவில் தொடரும் சட்டப் பிரச்னையும்… என்னவாகும் இரட்டை இலை? #ADMK | #OPS | #EPS | #TwoLeavessymbol | #ByElections | #SupremeCourt | #ElectionCommission | #Nerpadapesu
திராவிடக் கட்சிகளைத் தொடர்ந்து விமர்சிக்கும் ஆளுநர்…அரசியல்வாதியாகச் செயல்படுவதாக டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு…தொடரும் சர்ச்சைகளுக்குக் காரணம் என்ன? 05.01.2023 48:21
திராவிடக் கட்சிகளைத் தொடர்ந்து விமர்சிக்கும் ஆளுநர்…அரசியல்வாதியாகச் செயல்படுவதாக டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு…தொடரும் சர்ச்சைகளுக்குக் காரணம் என்ன? #GovernorRavi | #DMK | #TamilNadu | #ADMK | #BJP | #Dravidian | #Nerpadapesu
Nerpada Pesu: தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை... அண்ணாமலை தலைமையில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை: காயத்ரி ரகுராம்... ஆதாரமுள்ள குற்றச்சாட்டுகளா? அபாண்டமா? | 03/01/2023 03.01.2023 50:12
Nerpada Pesu: தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை... அண்ணாமலை தலைமையில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை: காயத்ரி ரகுராம்... ஆதாரமுள்ள குற்றச்சாட்டுகளா? அபாண்டமா? | 03/01/2023 #GayathriRaghuram | #Annamalai | #WomenSafety | #BJP | #Nerpadapesu
Nerpada pesu: தொடரும் சாதிய அடக்குமுறைகள்…வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சரியாக அமல்படுத்தப்படவில்லை என திருமாவளவன் வேதனை காரணம் என்ன? பொறுப்பு யாருக்கு? 02.01.2023 49:21
Nerpada pesu: தொடரும் சாதிய அடக்குமுறைகள்…வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சரியாக அமல்படுத்தப்படவில்லை என திருமாவளவன் வேதனை காரணம் என்ன? பொறுப்பு யாருக்கு? #Thirumavalavan | #Pudukottai | #Untouchability | #CasteOppression | #Nerpadapesu
விடைபெறும் 2022... தமிழகம் கற்றது என்ன? பெற்றது என்ன? 31.12.2022 46:56
விடைபெறும் 2022... தமிழகம் கற்றது என்ன? பெற்றது என்ன? #NewYear2023 | #NewYear | #TamilNadu | #TNGovt | #Nerpadapesu| #nerpadapesu
ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அறிமுகம் செய்யும் திட்டம்.. ஜனநாயகத்தை வலுப்படுத்துமா? முறைகேடுகளுக்கு வழிவகுக்குமா? 30.12.2022 47:04
ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அறிமுகம் செய்யும் திட்டம்.. ஜனநாயகத்தை வலுப்படுத்துமா? முறைகேடுகளுக்கு வழிவகுக்குமா? #ElectionCommission | #RemoteVoting | #RemoteEVM | #EVM | #Elections | #Nerpadapesu
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னிலை: ஸ்டாலின்... காரணம் மாநில அரசின் முயற்சியா? மத்திய அரசின் உதவியா? (29.12.2022) 30.12.2022 52:28
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னிலை: ஸ்டாலின்... காரணம் மாநில அரசின் முயற்சியா? மத்திய அரசின் உதவியா? (29.12.2022) #TNGovt | #TamilNadu | #MKStalin | #DMK | #investment | #CentralGovt | #Nerpadapesu
வரலாற்றுத் திரிபுகள்தான் நாட்டைச் சூழ்ந்த ஆபத்தாகும்… ஸ்டாலின் பேச்சு: மெய்யா? மிகையா? 28.12.2022 49:16
வரலாற்றுத் திரிபுகள்தான் நாட்டைச் சூழ்ந்த ஆபத்தாகும்… ஸ்டாலின் பேச்சு: மெய்யா? மிகையா? #MKStalin | #DMK | #History | #Education | #BJP | #Nerpadapesu | @karthikeyannews
ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு கல்விநிதி ஒதுக்கீட்டில் சுணக்கம்… திமுகவின் சமூக நீதி நாடகம் போலியானது என பாஜக விமர்சனம்: அபாண்டமா? ஆதாரமுள்ள குற்றச்சாட்டா? #BJP | #Annamalai | #DMK | #MKStalin | 27.12.2022 47:16
ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு கல்விநிதி ஒதுக்கீட்டில் சுணக்கம்… திமுகவின் சமூக நீதி நாடகம் போலியானது என பாஜக விமர்சனம்: அபாண்டமா? ஆதாரமுள்ள குற்றச்சாட்டா? #BJP | #Annamalai | #DMK | #MKStalin | #Tribal | #Adidravidar | #Nerpadapesu
பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு, வெல்லம் தவிர்ப்பு… நிதிநிலை காரணமா? முறைகேடு புகார் தொடர்பான அச்சமா? 26.12.2022 48:48
பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு, வெல்லம் தவிர்ப்பு… நிதிநிலை காரணமா? முறைகேடு புகார் தொடர்பான அச்சமா? #PongalGift | #Sugarcane | #TNGovt | #DMK | #MKStalin | #Pongal2023 | #Nerpadapesu
திராவிட மாடல் அரசு மதநம்பிக்கைக்கு எதிரானது அல்ல... ஸ்டாலினின் பேச்சு திமுகவின் கொள்கையைத் தெளிவுபடுத்துகிறதா? காலத்தின் கட்டாயமா? 24.12.2022 51:39
திராவிட மாடல் அரசு மதநம்பிக்கைக்கு எதிரானது அல்ல... ஸ்டாலினின் பேச்சு திமுகவின் கொள்கையைத் தெளிவுபடுத்துகிறதா? காலத்தின் கட்டாயமா? #DravidianModel | #DMK | #MKStalin | #Religion | #Politics | #Nerpadapesu
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிக் குறைவு… தமிழகக் கல்விமுறையின் குறைபாடா? தேர்வெழுதுபவர்களின் திறன்குறைவா? 23.12.2022 48:42
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிக் குறைவு… தமிழகக் கல்விமுறையின் குறைபாடா? தேர்வெழுதுபவர்களின் திறன்குறைவா? #Education | #TETExm | #TET | #TNGovt | #TNEducation | #Nerpadapesu
Nerpada pesu: இபிஎஸ்ஸை அங்கீகரித்த தேர்தல் ஆணையம்..ஆவேசம் காட்டும் ஓபிஎஸ்! | 22.12.2022 53:52
இபிஎஸ்ஸை அங்கீகரித்த தேர்தல் ஆணையம்..ஆவேசம் காட்டும் ஓபிஎஸ்.. அதிமுகவில் யார் கை ஓங்குகிறது? #OPS | #EPS | #Jayalalithaa | #ElectionCommission | #Politics | #Nerpadapesu
தமிழக அரசின் பாடத்திட்டத்தைக் கைவிட்டு சிபிஎஸ்இ முறைக்கு மாறப்போகும் புதுவை அரசு... மாணவர்களுக்குப் பாதகமா? சாதகமா? 21.12.2022 1:00:15
தமிழக அரசின் பாடத்திட்டத்தைக் கைவிட்டு சிபிஎஸ்இ முறைக்கு மாறப்போகும் புதுவை அரசு... மாணவர்களுக்குப் பாதகமா? சாதகமா? #Puducherry | #Education | #CBSE | #BJP | #Students | #DMK | #TNSyllabus | #Nerpadapesu
அன்னூர், பரந்தூர் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள்... காரணம் அரசியலா? வாழ்வாதாரமா? 20.12.2022 48:47
அன்னூர், பரந்தூர் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள்... காரணம் அரசியலா? வாழ்வாதாரமா? #Annur | #Parandur | #Airport | #TNGovt | #Nerpadapesu | @karthikeyannews
Podcasturi asemănătoare
Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice