Periyar FM

Periyar FM

பெரியார் பண்பலை periyar fm news

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: periyarfm.com

Autor

Periyar FM

Categorie

News

Site-ul podcastului

periyarfm.com

Cel mai nou episod

16 nov. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android aproape 10 mil. descărcări · nota 4,7+ iOS în curând

Episoade

உரைகள்:நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் நினைவேந்தல் - படத்திறப்பு 01.08.2020

தலைமை நீதிபதி ஜஸ்டிஸ்.திரு.பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் அவர்களின் நினைவேந்தல் - படத்திறப்பு -மேனாள் நீதியரசர் பி. பாஸ்கரன் அவர்கள் ஆற்றிய உரை நாள்:10.02.2020 இடம்:சென்னை

உரைகள்:நீலச் சட்டை பேரணி & மாநாடு 01.08.2020

நீலச் சட்டை பேரணி & மாநாடு | ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை நாள்:09.02.2020 இடம்:கோவை

உரைகள்:தமிழகத்தில் மட்டும் நடந்த 5 மாஸ்டர் ஸ்ட்ரோக்குகள்! 01.08.2020

தமிழகத்தில் மட்டும் நடந்த 5 மாஸ்டர் ஸ்ட்ரோக்குகள்! - தொழில் முனைவர் சுரேஷ்சம்பந்தம் அவர்கர் ஆற்றிய உரை நாள்:09.02.2020 இடம்:ஆவடி

உரைகள்:கரோனா பரப்பு மய்யங்களாக மாறுகிறதா கோயில்கள்? 01.08.2020

கோயம்பேடு சந்தையைப் போல கோயில்கள் கரோனா தொற்று மய்யங்களாக மாறிவருகிற சூழலில் செய்யவேண்டியது என்ன என்பது குறித்து கூறுகிறார் முனைவர் க. அன்பழகன் நாள்:24.07.2020

உரைகள்:டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜாதிக் கொடுமை? 01.08.2020

தலைநகர் டில்லியிலேயே ஜாதிக் கொடுமை எப்படி இருக்கிறது என்பதை ஆதாரங்களுடன் விளக்குகிறார் முனைவர் துரை சந்திரசேகரன் நாள்:25.07.2020

உரைகள்:கூட்டாச்சியின் மீது தாக்குதல் நடத்துகிறது பி.ஜே.பி? 01.08.2020

மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் மம்தா அவர்கள், மாநிலங்களின் உரிமைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டும் வகையில், பேசியுள்ளதை முனைவர் துரை. சந்திரசேகரன் வியந்து விவரிக்கிறார் நாள்:25.07.2020

உரைகள்:மநு தர்ம எதிர்ப்பு நூலே திருக்குறள்! 01.08.2020

திருக்குறள் மநுதர்மத்தின் சாரம் என்ற திரிபுகளுக்கு பதில் தரும் விதமாக, மநுதர்மத்தின் எதிர்ப்பு நூல் என்பதற்கான ஆதாரங்களை அள்ளித் தருகிறார் முனைவர் துரை. சந்திரசேகரன் நாள்:25.07.2020

உரைகள்:ஒப்பற்ற தலைமை -5 01.08.2020

ஒப்பற்ற தலைமை -5ஒப்பற்ற தலைமை என்ற தலைப்பின் 4ஆம் பொழிவில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை நாள்:27.7.2020

உரைகள்:சாகு மகராஜ் - இடஒதுக்கீடு அறிவித்த நாள் 26.7.1902 01.08.2020

சாகு மகராஜ் - இடஒதுக்கீடு அறிவித்த நாள் 26.7.1902 (ஆசிரியர் கி.வீரமணி) நாள்:26.07.2020

பெரியார் பண்பலைச்செய்திகள்:31-07-2020 31.07.2020

Periyar FM 31-07-2020

பெரியார் பண்பலைச்செய்திகள்:30-07-2020 30.07.2020

Periyar FM 30-07-2020

பெரியார் பண்பலைச்செய்திகள்:29-07-2020 29.07.2020

Periyar FM 29-07-2020

பெரியார் பண்பலைச்செய்திகள்:28-07-2020 28.07.2020

Periyar FM 28-07-2020

பெரியார் பண்பலைச்செய்திகள்: 27-07-2020 27.07.2020

Periyar FM 27-07-2020

பெரியார் பண்பலைச்செய்திகள்: 25-07-2020 25.07.2020

Periyar FM 25-07-2020

உரைகள்:அன்னை நாகம்மையாரின் நினைவு நாள் 24.07.2020

அன்னை நாகம்மையாரின் நினைவு நாளில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை நாள்:11.05.2020)

உரைகள்:’மே’ நாள் 24.07.2020

’மே’ நாளை முன்னிட்டு, பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், கழகத் தோழர்களுக்கு ஆற்றிய சிறப்புரை நாள்:01.05.2020

உரைகள்:சமுகநீதி என்பது சமத்துவத்திற்கான பாதை! 24.07.2020

சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி நடைபெற்ற காணொலி கலந்துரையாடலில் பொருளாதார அறிஞர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள் ஆற்றிய உரை நாள்:25.6.2020

பெரியார் பண்பலைச் செய்திகள்:24-07-2020 24.07.2020

Periyar FM 24-07-2020

உரைகள்: நாளைய தமிழகம் 24.07.2020

நாளைய தமிழகம் என்ற தலைப்பில் நடைபெற்ற காணொலி கலந்துரையாடலில் மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் ஆற்றிய உரை

பெரியார் பண்பலைச்செய்திகள்:23-07-2020 23.07.2020

Periyar FM 23-07-2020

பெரியார் பண்பலைச்செய்திகள்:22-07-2020 22.07.2020

Periyar FM 22-07-2020

உரைகள்:ஒப்பற்ற தலைமை -4 22.07.2020

ஒப்பற்ற தலைமை என்ற தலைப்பின் 4ஆம் பொழிவில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை நாள்:04.7.2020

உரைகள்:பா.ஜ.க.வில் பிற்படுத்தப்பட்டோருக்கு மரியாதை உண்டா? 22.07.2020

பா.ஜ.க.வில் பிற்படுத்தப்பட்டோருக்கு மரியாதை உண்டா? காணொலி கலந்துரையாடலில் முனைவர் க. அன்பழகன் அவர்கள் ஆற்றிய உரை நாள்:21.07.2020

பெரியார் பண்பலைச்செய்திகள்:21-07-2020 21.07.2020

Periyar FM 21-07-2020

Ascultă podcastul Periyar FM în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice