aahanalvaanoli

ஆகநல் வானொலி (Aahanal Vaanoli)

Kids TA ↓ Episoade: 343

2012 ஆம் ஆண்டு தைப்பொங்கல் நாளன்று ஆகநல் பள்ளி வளாகத்தில் திறக்கப்பட்ட இவ்வானொலி நிலையம் (AGN CRS, Salem, Tamilnadu) மத்திய அரசின் அனுமதியுடன் 17-02-2014 முதல், தனது முறையான ஒலிபரப்பை தொடங்கியது. கல்வி, கலாச்சாரம், சுகாதாரம், உடல்நலம், சுற்றுசூழல், விவசாயம், கலை இலக்கியம் முதலிய பல்வேறு தலைப்புகளில் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு பண்பலை 91.2 MHZ அலைவரிசையில் தினமும் ஒலிபரப்பாகின்றது ஆகநல் வானொலி கொங்கணாபுரத்தில் அமைந்துள்ளது. Tamil radio podcast in Aahanal Vaanoli 91.2, Konganapuram, Salem, Tamilnadu

Vizitează neapărat site-ul podcastului și susține-i creatorul: podcasters.spotify.com

Autor

aahanalvaanoli

Categorie

Kids

Site-ul podcastului

podcasters.spotify.com

Cel mai nou episod

12 sept. 2026

Unde asculți?

Podcasturi în aplicație Replaio Radio În curând

Podcasturile ajung în curând în aplicație. Instaleaz-o acum și fii primul care descoperă o abordare complet nouă a podcasturilor

Descarcă din Google Play Instalează gratuit Android aproape 10 mil. descărcări · nota 4,8 iOS în curând

Episoade

உலக இசை நாள் சிறப்பு உரை - அப்பு மாணவர்கள் 21.06.2022

உலக இசை நாள் சிறப்பு உரை - அப்பு மாணவர்கள் 

அண்ணனா? தம்பியா? - செந்தில்குமார் துரைசாமி - பாலமுருகன் கணபதி - சிறுகதை நேரம் - தொடர் - 64 17.06.2022

முட்டாள்களாக வாழ்வது தவறு என்பதை விளக்கும் நேயர்களுக்காக நகைச்சுவை கதை.. 

சிறுவனின் தீர்ப்பு - செந்தில்குமார் துரைசாமி - பாலமுருகன் கணபதி - சிறுகதை நேரம் - தொடர் - 63 16.06.2022

அறிவே ஆற்றல் என்பதை விளக்குகிறது இக்கதை 

பூமிக்கு வந்த தேவதை - செந்தில்குமார் துரைசாமி - பாலமுருகன் கணபதி - சிறுகதை நேரம் - தொடர் - 62 14.06.2022

மனிதர்கள் மீது செலுத்தப்படும் அன்பு, கடவுளின் மீது செலுத்தப்படும் அன்பாகும் என்பதை விளக்குகிறது இக்கதை 

உலக இரத்த கொடையாளர் நாள் சிறப்பு நிகழ்ச்சி - மருத்துவர் ரவீந்திரன் அவர்கள் - மருத்துவ அலுவலர் - இரத்த வாங்கி - சேலம் அரசு மருத்துவமனை கதம்பம் - தொடர் - 21 14.06.2022

உலக இரத்த கொடையாளர் நாளான இன்றைய நாளில் பல்வேறு விழ்ப்புணர்வு தகவல்களை நமக்கு வழங்குகிறார் சேலம் அரசு மருத்துவமனை இரத்த வங்கியின் மருத்துவ அலுவலர் திரு ரவீந்திரன் அவர்கள் 

முக்கனிகளில் சிறந்தது எது - பாலமுருகன் கணபதி - செந்தில்குமார் துரைசாமி - அப்பு மாணவர்கள் கதம்பம் - தொடர் - 20 07.06.2022

 முக்கனிகளான மா பலா வாழை ஆகியவற்றை குறித்த தகவல்களை வழங்க வருகிறார்கள் அப்பு அறிவாலய மாணவர்கள் 

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் குறித்த நேர்காணல் - முதல்வர் திரு செல்வம் அவர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் - பாலமுருகன் கணபதி - நேர்காணல் நேரம் - தொடர் - 12 04.06.2022

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் குறித்த நேர்காணல் - முதல்வர் திரு செல்வம் அவர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்  - பாலமுருகன் கணபதி - நேர்காணல் நேரம் - தொடர் - 12 Music by Audionautix.com

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி குறித்த நேர்காணல் - மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் திரு விஜய் ஆனந்த் அவர்கள் - பாலமுருகன் கணபதி - நேர்காணல் நேரம் - தொடர் - 11 02.06.2022

EPF  அதாவது தொழிலாளர் வருங்கால வைப்புநிதி குறித்த பல்வேறு தகவல்களை, சந்தேகங்களை  இந்நிகழ்ச்சியில் நேயர்களுக்கு விளக்குகிறார் (சேலம்) மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் திரு.விஜய் ஆனந்த் அவர்கள் 

அளவுக்கு மிஞ்சினால்? - பாலமுருகன் கணபதி - செந்தில்குமார் துரைசாமி - அப்பு மாணவர்கள் கதம்பம் - தொடர் - 19 02.06.2022

குழந்தைகளுக்கான உணவு பழக்கங்களை, தின்பண்டங்கள் உண்ணும் முறையினை குறித்த விழிப்புணர்வை எடுத்துரைக்கிறது இந்நிகழ்ச்சி 

உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் அவசியம் சொல்லி தரவேண்டிய பழக்க வழக்கங்கள் - பாலமுருகன் கணபதி - செந்தில்குமார் துரைசாமி - இளம்பிறை மணிமாறன் - அப்பு மாணவர்கள் - கதம்பம் - தொடர் - 18 01.06.2022

உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் அவசியம் சொல்லி தரவேண்டிய பழக்க வழக்கங்கள்

எட்டுத்தொகை நூல்கள் - பாலமுருகன் கணபதி - செந்தில்குமார் துரைசாமி - கமலி சிவக்குமார் - அப்பு மாணவர்கள் கதம்பம் - தொடர் - 17 01.06.2022

எட்டுத்தொகை நூல்கள் குறித்து நேயர்களுக்கு கூறவருகிறார்கள் நமது அப்பு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் 

ஐந்திணைகள் - பாலமுருகன் கணபதி - செந்தில்குமார் துரைசாமி - கமலி சிவக்குமார் - அப்பு மாணவர்கள் கதம்பம் - தொடர் - 16 25.05.2022

பண்டைத்தமிழ் மண்ணின் ஐந்திணைகள் குறித்த நிகழ்ச்சி 

கார் என்ஜினின் திறனை குதிரை சக்தி என்று ஏன் அழைக்கிறோம் - உங்களுக்கு தெரியுமா? - தொடர் - 4 17.05.2022

கார் என்ஜினின் திறனை  குதிரை சக்தி என்று ஏன் அழைக்கிறோம்

சேலம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள ஈப்பு பொது ஏலத்தில் விற்பனை விற்பனை செய்யப்படவுள்ளது - மாவட்ட ஆட்சியர் தகவல் - தகவல் நேரம் தொடர் - 21 17.05.2022

சேலம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள ஈப்பு பொது ஏலத்தில் விற்பனை விற்பனை செய்யப்படவுள்ளது  மாவட்ட ஆட்சியர் தகவல்

கடிகார முட்கள் ஏன் வலப்பக்கமாக சுற்றுகின்றன - உங்களுக்கு தெரியுமா? - தொடர் - 3 15.05.2022

கடிகார முட்கள் ஏன் வலப்பக்கமாக சுற்றுகின்றன என்பது  குறித்து கூற வருகிறார் மாணவர் தர்சன் குமரேசன் 

ஏற்காடு கோடை விழா - மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு கே.என்.நேரு அவர்கள் தகவல் - தகவல் - நேரம் தொடர் - 20 15.05.2022

ஏற்காடு கோடை விழா 26.05.2022 முதல் 01.06.2022 வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது - மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு கே.என்.நேரு அவர்கள் தகவல் - வாசிப்பவர்  - சௌமியா 

குழந்தைகளின் கேள்வி - சிறுகதை நேரம் - பாலமுருகன் கணபதி - தொடர் - 61 14.05.2022

குழந்தைகள் நம்மிடம் கேட்கும் கேள்விகளுக்கு அன்புடனும் பொறுமையுடனுனும் பதிலளிக்க வேண்டும். நமது பிரச்சனைகளை அந்நேரத்தில் காட்டி எரிச்சலுடன் அவர்களது கேள்வி கேட்கும் அறிவிற்கு தடை போடுதல் தவறு என்பதை விளக்குகிறது இக்கதை 

கெட்சப் உருவான கதை - உங்களுக்கு தெரியுமா? - தொடர் - 2 14.05.2022

கெட்சப்  உருவான கதையை  கூறுகிறார் மாணவர் தர்சன் குமரேசன் Music  by audionautix.com

ஏற்காடு கோடை விழா - மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு கே.என்.நேரு அவர்கள் தகவல் - தகவல் - நேரம் தொடர் - 19 13.05.2022

ஏற்காடு கோடை விழா 26.05.2022 முதல் 01.06.2022 வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது - மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு கே.என்.நேரு அவர்கள் தகவல் -  வாசிப்பவர்  - எழிலினி 

ரெஸ்டாரண்ட் பெயர் உருவான கதை - உங்களுக்கு தெரியுமா? - தொடர் - 1 13.05.2022

உணவகங்களுக்கு ரெஸ்டாரண்ட் என்று எவ்வாறு பெயர்  என்பதை கூறுகிறார் மாணவர் தர்சன் குமரேசன்  Music by Audionautix.com

உலக்கை வேண்டுமாம் - செந்தில்குமார் துரைசாமி - பாலமுருகன் கணபதி - சிறுகதை நேரம் - தொடர் - 60 10.05.2022

உலக்கை வேண்டுமாம் என்ற இக்கதையின் மூலம் தம்  மனைவி உணவு உண்டாரா என்பதையும், வீட்டில் உணவு இருப்பு என்ன என்பதையும்  அறியாமல் வீட்டிற்கு தொடர்ந்து விருந்தினர்களை அழைத்து வரும் கணவர்களுக்கு அறிவுரை கூறப்படுகிறது. 

புலியும் ஆடும் - செந்தில்குமார் துரைசாமி - பாலமுருகன் கணபதி - சிறுகதை நேரம் - தொடர் - 59 07.05.2022

நல்ல குணம் இல்லாத தீயவர்களுக்கு நாம் செய்யும் உதவி நமக்கே தீமையாக முடியலாம் என்பதை எடுத்துரைக்கிறது இக்கதை 

கவிஞர் ஏகலைவன் அவர்களுடனான நேர்காணல் நிகழ்ச்சி - கவிஞர் ஏகலைவன் - பாலமுருகன் கணபதி - நேர்காணல் நேரம் - தொடர் - 10 06.05.2022

கவிஞர் ஏகலைவன் அவர்களுடனான நேர்காணல் நிகழ்ச்சி

மூளையில்லாத கழுதை - செந்தில்குமார் துரைசாமி - பாலமுருகன் கணபதி - சிறுகதை நேரம் - தொடர் - 58 01.05.2022

மூளையில்லாத கழுதை என்ற இக்கதையின் மூலம் முட்டாள்களாக வாழ்வது தவறு என்பதை விளக்குகிறது இக்கதை 

கிணற்றில் போட்ட மோதிரம் - செந்தில்குமார் துரைசாமி - பாலமுருகன் கணபதி - சிறுகதை நேரம் - தொடர் - 57 30.04.2022

கிணற்றில் போட்ட மோதிரம் என்ற இக்கதையின் மூலமாக அறிவு ஒன்றே அனைத்திற்கும் ஆதாரம். அறிவுள்ளவர்கள் எத்தகைய வெல்விழிகளையும் கடந்து வந்துவிடுவார்கள் என்பது கூறப்படுகிறது 

Ascultă podcastul ஆகநல் வானொலி (Aahanal Vaanoli) în Replaio

Radio și podcasturi într-o singură aplicație - gratuit și fără înregistrare. Instaleaz-o azi și nu rata lansarea

Descarcă din Google Play

Replaio nu este editorul podcasturilor; numele emisiunilor, coperțile și materialul audio aparțin autorilor lor și sunt distribuite prin fluxuri RSS publice