Hello Vikatan

The Political Pulse | Hello vikatan

News TA ↓ 424 episódios

The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" Podcast

Autor

Hello Vikatan

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

24 de dez de 2025

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

'EPS தட்டிவிட்ட மெசேஜ், Amit shah ஷாக்? டெல்லி டார்கெட் '50!' | Elangovan Explains 16.04.2025

'கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை கூட்டணி என்று மட்டுமே சொன்னார் அமித்ஷா' என்று எடப்பாடி இன்று பிரஸ்மீட் கொடுத்துள்ளார். ஏன் இந்த மாற்றம்? சில நாட்களுக்கு முன்பு, ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் அமித்ஷா ஆலோசனையில் இருந்தபோது, ஃபோன் கால் மூலம் எடப்பாடியை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது 'ஐந்து டிமாண்டுகளை' முன் வைத்தார் அதை, அமித்ஷா அக்சப்ட் செய்து கொண்டார். அதன் பிற்பாடு தான் கூட்டணி...

'மாநில சுயாட்சி' Amit shah-க்கு ஷாக் தரும் Stalin! பின்னணியில் 3 எதிர்கட்சிகள்! | Elangovan Explains 16.04.2025

'மாநில சுயாட்சி'- க்காக, சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியுள்ளார் மு.க ஸ்டாலின். திடீரென இந்த அஸ்திரத்தை கையில் எடுத்ததற்கு பின்னணியில், 'அமித்ஷா - எடப்பாடி கூட்டணி' அரசியலும் உண்டு. இணைந்த கைகளால் மேற்கு மண்டலம், தென் மண்டலம் என பெரிய சேதாரத்தை திமுக சந்திக்கலாம். இன்னொரு பக்கம், விஜய் அரசியலின் மூலம், சிறுபான்மையினர், பெண்கள் வாக்குகளில் பெரிய அடி விழலாம். இவை எல்லாவற்றையும் சமாளி...

Anbumani மீது Ramadoss டவுட், அவசர பொதுக்குழு? & Jayakumar-ஐ சுற்றி அனல்! | Elangovan Explains 15.04.2025

'பாமகவின் தலைவர் நானே பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டேன்' என்று பதில் அறிக்கையை கொடுத்த அன்புமணி. இதில் கோபத்தின் உச்சத்துக்கே போன ராமதாஸ், 'எனக்கே அரசியல் பாடம் எடுக்கிறாரா?' என கொதித்துள்ளார். அவசர அவசரமாக ஞாயிற்றுக்கிழமை, முக்கியமான நிர்வாகிகளை வரவழைத்து, அன்புமணிக்கு எதிராக கையெழுத்து வாங்கவும் முயற்சித்துள்ளார் ராமதாஸ். அதே நேரம், 'மே 11 வன்னியர் சங்க மாநாடு' நடக்க இ...

EPS-ஐ டோட்டல் கன்ட்ரோல் எடுத்த Amit shah, ஒருவகையில் Vijay-ம் காரணம்? | Elangovan Explains 14.04.2025

பாஜக கூட்டணிக்கு, அதிமுக ஓகே சொன்னதற்கு, பின்னணியில் பல்வேறு Twist & Turns உள்ளது. இரண்டு துருப்புசீட்டுகள், ஐந்து புல்லட்ஸ் மூலம் எடப்பாடி-யை, வழிக்கு கொண்டு வந்த அமித் ஷா. பின்னணியில் 'மிஷன் தமிழ்நாடு' ஒட்டிய, அமித் ஷா-வின் லாபக் கணக்கு உள்ளது. இதில், துருப்புச் சீட்டில் ஒருவராக விஜய் அரசியலையும் பயன்படுத்தியுள்ளது டெல்லி என்றும் தகவல். அதே நேரத்தில், எடப்பாடி இதை தனது ராஜதந்திரமாக க...

Police Station-ல் நடந்த தஞ்சாவூர் பகீர், முதல்வர் ஸ்டாலின் கவனிப்பாரா? | Elangovan Explains 12.04.2025

#tnpolice #mkstalin #lawandorder #dmk #elangovanexplains #vikatan தஞ்சாவூரில் நடுக்காவேரி காவல் நிலையத்தில் தினேஷ் என்பவரை பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளார் இன்ஸ்பெக்டர் சர்மிளா. 'என் தம்பி எந்த தப்பும் செய்யாதவர். அவரை விட்டுடுங்க' என அவருடைய இரண்டு சகோதரிகளும் கெஞ்சியும், கண்டுகொள்ளவில்லை. ஒருகட்டத்தில் விஷம் குடித்துள்ளனர். ' என்ன நாடகமாடுறீங்களா...? செத்தா சாவுங்க' என சாதிய வன்மத்தோடு பேசிய...

நயினாருக்கு இனிமேல் தான் சவாலே...அன்புமணி பற்றிய ஷாக் ரிப்போர்ட்! | Elangovan Explains 12.04.2025

பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் முன்பு இருக்கின்ற ஐந்து முக்கியமான சவால்கள். இன்னொரு பக்கம் செயல் தலைவராக அன்புமணியை Depromote செய்துள்ளார் ராமதாஸ். அதையொட்டி குடும்பத்துக்குள்ளும் பெரும் புகைச்சல்கள். குறிப்பாக அன்புமணி வீட்டில் நடந்த முக்கியமான மீட்டிங் அதில் பெரியவருக்கு எதிராக கருத்து சொல்ல வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாமகவின் சட்ட விதிகளின்பட...

பொன்முடியால் தூக்கம் தொலைத்த STALIN... EPS-ஐ சரிகட்டிய Amit shah! | Elangovan Explains 11.04.2025

அமித்ஷாவும் எடப்பாடியும் ஒரே மேடையில் ஏறி அதிமுக -பாஜக கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளனர். ஏப்ரல் 10 இரவில் இருந்து ஏப்ரல் 11 இரவு வரை 24 மணி நேர பரபரப்பு மினிட்ஸ். தொடக்கத்தில் எடப்பாடி முரண்டு பிடிக்க உள்ளே சில கண்டிஷன்ஸ் இருந்தது என்றும் தகவல். அதை அமித்ஷா சரிகட்ட, அட்லாஸ்ட் கூட்டணி உறுதியானது. எடப்பாடியின் அந்த முக்கிய கண்டிஷன் 'அண்ணாமலை-யின் பதவி மாற்றமா?' இன்னொரு பக்கம் மு.க ஸ்டாலின் த...

Anbumani பதவியை பறித்த Ramados...சீண்டிய 4 சம்பவங்கள்! | Elangovan Explains 10.04.2025

'அன்புமணி இனிமேல் செயல் தலைவராக நீடிப்பார் நானே பாமகவின் தலைவர்' என அதிரடியாக அறிவித்துள்ளார் ராமதாஸ். இது பாமகவுக்குள் பெரும் புயலை கிளப்பியுள்ளது. ஏன் அவர் பதவியை பறித்தார்? பின்னணியில் மருமகன் முகுந்தனுடன் ஏற்பட்ட உரசல், பாஜகவுடன் கூட்டணி, அமித் ஷாவை சந்திக்க முயற்சி என பல காரணங்கள் பேசப்படுகிறது. அதே நேரத்தில் சமீப காலமாக திராவிட கட்சிகளுக்கு குறிப்பாக திமுக அரசுக்கு ஆதரவாக சில பதிவுகள...

Edapadi கேட்டதற்காக Amit shah டீம் அட்டம்ப்ட், U-Turn ஆனதா?! | Elangovan Explains 09.04.2025

கே என் நேரு அவர் சகோதரர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இ.டி ரெயிடு நடத்தியது. பின்னணியில் எடப்பாடி, அமித்ஷாவிடம் தந்த ஆறு மந்திரிகளுடைய ஃபைல்கள் என்றும் தகவல் . இன்னொரு பக்கம், திமுகவுக்கு எதிராக முழக்கங்களை வைத்து புது பரப்புரையில் ரூட் எடுத்து இருக்கும் எடப்பாடி. அதிரடி... ஆக்சன் ரூட் என்கிறார்கள் அதிமுகவினர். டார்கெட் டெல்லி...சம்பவம் செய்யும் ஸ்டாலின். புதிய திட்டம் வகுத்துள்ளதாக தெரிவிக்கிறார்...

R.N Ravi-க்கு பேரிடி தந்த Supreme court...ஸ்கோர் செய்த Stalin...அப்செட் Amit shah? | Elangovan Explains 08.04.2025

'ஆளுநர் ஆர்.என் ரவி 10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதமானது' என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. ஆர்.என் ரவிக்கு பேரிடியாக மாறி உள்ளது. இன்னொரு பக்கம் மகிழ்ச்சியில் மு.க ஸ்டாலின்... அப்செட்டில் அமித்ஷா. குறிப்பாக இந்த தீர்ப்பை, அகில இந்தியளவில் 'திமுக-வின் வெற்றியாக கொண்டு செல்ல ஸ்டாலின் திட்டம். பாஜகவை ஒவ்வொரு மாநிலத்திலும் அம்பலப்படுத்தவும் திட்டம். தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிராக, ப...

Jayakumar-க்கு, DMK தூண்டில், Modi மூவ், 7 செக் வைக்கும் Stalin! | Elangovan Explains 05.04.2025

'பாஜக தலைவர் ரேஸில் நான் இல்லை' என தெரிவித்துள்ளார் அண்ணாமலை. ஓப்பனாக இப்படி சொன்னாலும், உள்ளுக்குள் தலைவர் பதவியில் இருந்து மாற்றக்கூடாது என பல்வேறு ரூட்டுகளில் முயற்சிகளை எடுத்தும் வருகிறார் ஆனாலும் மாற்ற வேண்டும் என்பதில் அமித்ஷா உறுதியாக இருக்கிறார். முக்கியமாக லேட்டஸ்ட்டாக வந்திருக்கும் ஓர் சர்வே ரிப்போர்ட். அதே நேரத்தில் அதிமுக - அண்ணாமலை இந்த பிரச்சனையை சரி செய்ய நிர்மலா சீதாராமன் ம...

'WAQF BILL': EPS சொல்லி அனுப்பிய மெசேஜ்...எதிர்பார்க்காத அமித் ஷா?! | Elangovan Explains 04.04.2025

வக்ஃபு சட்ட திருத்த மசோதா இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதற்கு எதிராக மாநிலங்களவையில் தங்கள் வாக்கை பதிவு செய்துள்ளது அதிமுக. பாஜகவுடன் கூட்டணியில் நெருங்கும் இந்த வேளையில் ஏன் இதை எதிர்க்கின்றனர்? பின்னணியில் எடப்பாடி தட்டிவிட்ட மெசேஜ் உள்ளது என்கிறார்கள். இன்னொரு பக்கம் மிட்நைட்டில் கிடைத்த மெசேஜ். ரூட்டை மாற்றி ஏழு மணி நேரத்தில் பதிலடி கொடுத்த மு.க ஸ்டாலின். இவர்களுக்கு...

Edapadi-யிடம் இதை எதிர்பார்க்காத Amit shah...பற்ற வைத்த Annamalai? | Elangovan Explains 03.04.2025

அமித்ஷா ஏறக்குறைய கூட்டணியை உறுதிப்படுத்தினாலும், இன்னும் அதை உறுதிப்படுத்தாதவராக இருக்கிறார் எடப்பாடி. பின்னணியில் நான்கு புது டிமாண்ட்களை முன் வைத்துள்ளார். அதே நேரம், 'எடப்பாடி-யை நம்ப வேண்டாம்' என போட்டுடைத்து இருக்கிறார் அண்ணாமலை. இதையொட்டி, அண்ணாமலையே பாஜக தலைவர் பதவியில் நீடிக்க வாய்ப்புகள் அதிகம். இன்னொரு பக்கம் திமுக கூட்டணிக்குள்ளும் குழப்பங்கள். குறிப்பாக சிபிஎம் கம்யூனிஸ்ட் கட்...

Annamalai-க்கு,Amit shah லாக், 'நயினார் Vs வானதி' அடுத்த தலைவர் யார்? | Elangovan Explains 02.04.2025

சமீபத்தில் அமித்ஷாவை எடப்பாடி சந்தித்தபோது, 'அதிமுகவை எந்த அளவுக்கு மோசமாக பேசியுள்ளார்' என்கிற வீடியோ எவிடன்ஸை கொடுத்தார். அதிர்ச்சி அடைந்த அமித்ஷா, அதன் பிறகே அண்ணாமலையை மாற்றும் ஆக்ஷனிலும் இறங்கினார்.அதிமுக ஆதரவு கிடைக்கும் போது பாஜகவின் வெற்றி எளிது என கணக்கிட்டு தான், அனுசரித்து செல்கிறார் அமித் ஷா என்கிறார்கள். இதனால் அண்ணாமலையின் தலைவர் பதவி பறிபோக வாய்ப்பு. புதிய தலைவரை தேர்வு செய்...

Modi ஓய்வு? ரேஸில் மூவர், 'நாக்பூர்' விசிட் சீக்ரெட்ஸ்! | BJP | Elangovan Explains 01.04.2025

சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு, சமீபத்தில் நாக்பூரில் இருக்கும் ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு சென்றார் பிரதமர் மோடி. இத்தனை ஆண்டுக்களாக இல்லாமல் தற்போதைய இந்த திடீர் விசிட் பல்வேறு கேள்விகளையும், பரபரப்பையும் உருவாக்கியுள்ளது. இதற்குப் பின்னணியில் மூன்று நெருக்கடிகள் பேசப்படுகிறது. பாஜகவில் 75 வயதை தொட்டுவிட்டால் பிரதமர் பதவியில் இருப்பவர்கள், இளைய தலைமுறைகளுக்கு வழி விட வேண்டும் என்பது எழுதப்படாத விதி...

Sengottaiyan தலைமையில் ADMK? Amit Shah-வின் Plan B... | Elangovan Explains 31.03.2025

செங்கோட்டையனின் டெல்லி பயணத்தையொட்டி , ஐந்து விதமான அனுமானங்கள் வட்டமடிக்கின்றன. முக்கியமாக, எடப்பாடிக்கு பதிலாக செங்கோட்டையனை வைத்து, அதிமுக-வை லீட் செய்வது என்கிற ஒரு முடிவும் இருக்கிறது. இது அமித் ஷா-வின் பிளான் பி என்கிறார்கள். வெளியே சசிகலா, பன்னீர்செல்வம் என நெருக்கடி. உள்ளே செங்கோட்டையன் மூலமாக செக் என டெல்லி ஆட்டத்தால் உறக்கமிழந்து தவிக்கிறார் எடப்பாடி என்கிறார்கள். அதேநேரம் இதை சமாளிக்க,...

அமித் ஷா மேஜையில் மாஜிக்கள் Files...சரணடைந்த எடப்பாடி? | Elangovan Explains 29.03.2025

'அதிமுக - பாஜக இடையில் கூட்டணி அமையுமா?' என்ற பத்திரிகையாளர்கள் கேள்விக்கு, 'ஆலோசனை நடந்து வருகிறது விரைவில் முடிவு அறிவிக்கப்படும்' என அமித் ஷா பேசியுள்ளார். இன்னொரு பக்கம், செங்கோட்டையன் அவசர அவசரமாக டெல்லி பறந்துள்ளார். அதே நேரத்தில், 'ஒரு தொண்டராக இருந்தாவது திமுகவை வீழ்த்த பாடுபடுவேன்' என அண்ணாமலை தெரிவித்துள்ளார். என்ன நடக்கிறது பாஜக அதிமுகவை சுற்றி? முக்கியமாக அமித்...

Vijay அட்டாக்கிங் DMK ஆனால் ஸ்கெட்ச் EPS-க்கு...கவனிக்கும் Amit Shah! | Elangovan Explains 28.03.2025

தவெக-வின் பொதுக்குழு கூட்டத்தில் திமுகவையும், வழக்கத்துக்கு மாறாக பாஜகவையும் மிகக் கடுமையாக அட்டாக் செய்துள்ளார் விஜய். நேரடியாக இரண்டு ஆளும் கட்சியை அட்டாக் செய்தாலும், உள்ளூர எடப்பாடிக்கு போடப்பட்ட ஸ்கெட்ச் என்கிறார்கள். இன்னொரு பக்கம் அமித்ஷா - எடப்பாடி சந்திப்பு அமைய காரணமாக இருந்த்து பவன் கல்யாண் என்கிறார்கள். என்ன நடந்தது? முக்கியமாக, அமித் ஷா காண்பித்த ஃபைல்களால் ஆடிப்போன எடப்பாடி. அதேநேரம்...

EPS குறிவைக்கும் 75 தொகுதிகள், 66 MLA-களில் 15 பேர் அவுட், வாரிசு தந்த லிஸ்ட்! | Elangovan Explains 25.03.2025

எடப்பாடி டேபிளுக்கு வந்த முக்கியமான ரிப்போர்ட். அது, சிட்டிங் 66 எம்எல்ஏக்கள் குறித்த முழுமையான ரிப்போர்ட். இதில் 15 எம்எல்ஏக்கள் டெபாசிட் வாங்குவதே பெரிய விஷயம் என்றும் ஷாக் கொடுத்துள்ளது ரிப்போர்ட். இதை முழுமையாக சர்வே செய்து, வடிவமைத்து கொடுத்தது அவரின் வாரிசு. அதே நேரத்தில், 234 தொகுதிகளிலும் சீக்ரெட் சர்வே எடுத்து, அதில் 75 பாசிட்டிவ் தொகுதிகளை பட்டியலிட்டு, அங்கே 'இவை எல்லாம் செய்தால் வெ...

அமைச்சர்களுக்கு செக், Udhayanidhi ரெடி செய்த வேட்பாளர்கள் லிஸ்ட்?! | Elangovan Explains 24.03.2025

அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளை இப்பொழுதே தொடங்கிவிட்டது திமுக. முக்கியமாக வேட்பாளர்கள் தேர்வு தீவிரமாக நடந்து வருகிறது. மக்களிடம் இருக்கும் செல்வாக்கு, கட்சிப் பணிகள், சமுதாய பலம் என பலவற்றையும் பட்டியலிட்டு சீக்ரெட் சர்வேவை எடுத்து வந்துள்ளது மேலிடத்துக்கு நெருக்கமான தனியார் நிறுவனம். இன்னொரு பக்கம், சிட்டிங் எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடுகள், கட்சி செயல்பாடுகள் எல்லாவற்றையும் உளவுத்துறை தனி...

Sabarisan-ன் டெல்லி டீல்? & Vijay பிளான் பண்ணும் தொகுதி? | Elangovan Explains 22.03.2025

அமலாக்கத் துறைக்கு குட்டு வைத்த நீதிமன்றம் இதனால் சந்தோஷத்தில் செந்தில் பாலாஜி. முக்கியமாக டெல்லி பயணத்துக்கு பின் நம்பிக்கை. அதேபோல சபரீசனின் டெல்லி பயணம். பின்னணியில் ஸ்பெஷல் மீட். டெல்லியை நோக்கு தீவிரமாக இருக்கும் அதே நேரத்தில், திமுக அமைச்சர்களுக்கு இடையே சில கோல்ட் வாரும், உள்அரசியலும் ஓடிக் கொண்டுள்ளது. குறிப்பாக பழனியை மையமிட்டு அமைச்சர்கள் இடையே ஆடுபுலி ஆட்டம். திண்டுக்கல் ஐ பெரியசாமி, சக...

Velmurugan-ஐ சீண்டிய சேகர்பாபு? & 'Mar 22' டெல்லிக்கு ஷாக் தரும் Stalin! | Elangovan Explains 21.03.2025

தமிழ்நாட்டில் எதிரும் கிரைம் ரேட். இதையொட்டி ஸ்டாலின் Vs எடப்பாடி உக்கிரமான வார். இன்னொரு பக்கம், வேல்முருகன் Vs சேகர் பாபு அனல் வீசும் அரசியல் பஞ்சாயத்து. குறிப்பாக சட்டமன்றத்தில் என்ன நடந்தது? இவையெல்லாம் வைத்து வேல்முருகனை அதிமுக பக்கம் கொண்டு வர எடப்பாடி முயற்சி. அதே நேரத்தில், மார்ச் 22ஆம் தேதி, சென்னையில் மையமிடும் மூன்று மாநில முதல் அமைச்சர்கள்,பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள். இந்த கூட்டத...

PTR அடித்த அடி...ரூட்டையே மாற்றும் BJP? Amit shah ஆக்‌ஷன்! | Elangovan Explains 20.03.2025

தமிழ்நாட்டில் திமுகவை தோற்கடிக்க ஐந்து முக்கிய அசைன்மென்ட் களை கொடுத்துள்ளார் அமித் ஷா. இன்னொரு பக்கம், அதை முறியடிக்க, ஐந்து அஸ்திரங்களை ஏவியுள்ளார் மு.க ஸ்டாலின். அதே நேரத்தில், மூன்று பேட்டிகள் மூலம் பாஜகவை பதற வைக்கும் பி.டி.ஆர். முக்கியமாக, 'தமிழ்நாட்டு அமைச்சர்களின் பிள்ளைகள் மும்மொழி படிக்கின்றனர்' என்ற விமர்சனத்துக்கு, பி.டி.ஆர் தந்த பதிலால் கொதிக்கும் அண்ணாமலை டீம்.

EPS-க்கு செக் வைத்த Premalatha, பின்னணியில் Udhayanidhi ஸ்கிரிப்ட்! | Elangovan Explains 18.03.2025

'திமுக பட்ஜெட் சிறப்பாக உள்ளது' என பாராட்டியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த். 'கூட்டணி சம்பந்தமாக தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும்' என எடப்பாடிக்கு செக் வைத்துள்ளார் பிரேமலதா. இந்த அட்டாக்குக்கு பின்னால், எ.வ வேலுவை வைத்து, ஸ்டாலின் ஆடும் ஆட்டமும் உள்ளது. அதிமுக கூட்டணியை உடைக்கும் வேலையில் இறங்கி உள்ளது உதயநிதி டீம். இன்னொரு பக்கம் ராமதாஸ் வைத்த செக்கை எதிர்பாக்காத எடப்பாடி. இந்த...

பற்ற வைத்த செங்கோட்டையன்...சிக்கலில் EPS நாற்காலி... மூவர் குறி?! | Elangovan Explains 17.03.2025

ஓயாத போராக தொடர்கிறது எடப்பாடி வெர்சஸ் செங்கோட்டையன் இடையிலான பனி போர். இதில், இன்று மார்ச் 17-ம் தேதி சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு நடந்தது. அந்த பரபரப்பை விட செங்கோட்டையன் - எடப்பாடி மோதல் தான், முக்கிய டாக்காக இருந்தது. காரணம், மார்ச் 15-ம் தேதி, பத்திரிகையாளர் ரங்கராஜ பாண்டே நிகழ்ச்சியில், பேசியதில் இருந்து இன்று சட்டமன்றத்திற்கு முன்பு அதிமுக கூட்டிய எம்.எல்.ஏ-க...

Ouça o podcast The Political Pulse | Hello vikatan no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos