Hello Vikatan

The Political Pulse | Hello vikatan

News TA ↓ 424 episódios

The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" Podcast

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Hello Vikatan

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

24 de dez de 2025

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

EPS-ஐ பதற்றப்படுத்தும் Udhayanidhi & OPS...காரணம் Velumani?! | Elangovan Explains 23.09.2024

வேலுமணிக்கு ஆதரவு கொடுக்கும் ஓ.பி.எஸ். இன்னொரு புறம் 'அதிமுக மீண்டு வர வேண்டும்' என்கிறார் உதயநிதி. இது இரண்டுமே எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இதையொட்டி மூன்று பேருமே சில அரசியல் கணக்குகளை போடத் தொடங்கியுள்ளனர்.

BJP-ன் 100 நாட்கள் உடையும் மோடி இமேஜ்! 21.09.2024

மோடி அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் முடிந்து இருக்கிறது. இந்த 100 நாட்களில் நிறைய சாதனைகள் செய்திருக்கிறதாக பிஜேபி தெரிவிக்கிறது ஆனால் 'இந்த நூறு நாட்களில் பல அந்தர்பெல்டிகளை, பாஜக அடித்திருக்கிறது. மக்களுக்கு பெரும் சோதனைகள் தான்' என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றனர். முக்கியமாக மோடியின் பிம்பம் டோட்டலாக உடைந்து இருக்கிறது என்று விமர்சிக்கிறார்கள். உண்மையிலேயே மோடியுடைய இந்த 100 நாட்கள்...

மிஸ்ஸாகும் குற்றவாளிகள்...Velumani-க்கு உதவுகிறதா DMK?! | Elangovan Explains 20.09.2024

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவது தள்ளிப்போக 7 முட்டுக்கட்டைகள் காரணமாக உள்ளது. இன்னொரு பக்கம், எஸ்.பி வேலுமணி மீது புதிய வழக்கு போடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மிஸ்ஸாகும் குற்றவாளிகள். இந்த வழக்கில் பெரிதாக ஆர்வம் காட்டாத ஆளும் தி.மு.க. உள்ளுக்குள் சில சீக்ரெட் சம்பவங்கள் உள்ளன. அதன்பிறகு, 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை நிறைவேற்ற, பா.ஜ.க-வுக்கு பலம் இருக்கிறதா? இன்னொரு பக்கம்,தமிழர் ப...

Thiruma மேடையில் Stalin டீம் & EPS டீம்...அரசியல் Twist! | Elangovan Explains 19.09.2024

'ஒரே நாடு ஒரே தேர்தல்' என புது ரூட் எடுத்திருக்கிறார் அமித்ஷா. இதற்கு எதிராக 'மாநில சுயாட்சியை' கையிலெடுத்திருக்கும் ஸ்டாலின். இன்னொரு பக்கம் உதயநிதிக்கு விரைவில் துணை முதலமைச்சர் பதவி கொடுக்க திட்டம். இதற்கு 'பா.ஜ.க & விஜய்' என இரண்டு நெருக்கடிகள் உள்ளன. அதேநேரம் , விசிக-வின் மது ஒழிப்பு மாநாடு பெரும் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே திமுக பங்கேற்கும் என அறிவிக்கப்...

STALIN-ன் 10 நிமிட சீக்ரெட் டீல்...மனம் மாறிய Thiruma?! 18.09.2024

திமுக-வின் பவள விழாவா... இல்லை உதயநிதி பவர் காட்டும் விழாவா-ன்னு? கேட்கிறளவுக்கு, முப்பெரும் விழா நடந்து முடிந்திருக்கிறது. இதில் மாநில சுயாட்சியை மீண்டும் கையில் எடுத்துள்ளார் ஸ்டாலின். ஒரு பக்கம் பாஜக , மறுபக்கம் விஜய் ...இரண்டு பேரும் திமுகவிற்கான நெருக்கடியாக உள்ளார்கள். குறிப்பாக உதயநிதிக்கான நெருக்கடி. இதை சரிகட்ட சில நகர்வுகளை முன்னெடுத்துள்ளார் ஸ்டாலின். இன்னொரு பக்கம் விஜய்-இன் ஸ்மார்ட் ம...

புது பஞ்சாயத்து Udhayanidhi-யிடம் குமுறிய Anbil? & EPS-ன் டார்கெட்? 13.09.2024

பள்ளிக்கல்வித்துறையை சுற்றி வெடித்திருக்கிற விவகாரங்களை, தனி ரிப்போர்ட்டாக சிஎம் டேபிளுக்கு அனுப்பி இருக்காங்க சில ஐஏஎஸ் அதிகாரிகள். 'வான்டடாக தன்னை டார்கெட் பண்றாங்க' என்று, அப்செட்டில் இருக்கிறார் அன்பில். தன்னுடைய மனக்குமுறல்களை உதயநிதி கிட்ட பகிர்ந்து இருக்கிறார். அதற்கு உதயநிதி என்ன சொன்னார் தெரியுமா?! எடப்பாடி போடுகின்ற சென்னை ஆக்சன் பிளான். இங்கேயும் சீனியர்கள் புகைச்சல். குறிப்பா வ...

திருமாவுக்கு வந்த சீக்ரெட் ரிப்போர்ட் பதற்றத்தில் DMK?! 12.09.2024

கண்டுக்கொள்ளாத திமுக... கவனிக்க வைக்கும் சீக்ரெட் ரிப்போர்ட்... உரசும் திருமா! திருமாவளவனுக்கு வந்த ஒரு சீக்ரெட் ரிப்போர்ட்டை ஒட்டித் தான் ரூட்டை மாற்றியுள்ளார். எடப்பாடி, விஜய் என அனைவருக்கும் அழைப்பு கொடுக்கிறார். மறுபுறம் திமுகவும் தமது ஆட்டத்தை மாற்றியுள்ளது. உதயநிதிக்கு புது புது அசைன்மென்ட்களை தலைமை வழிகாட்டியுள்ளது. எடப்பாடியோ தனக்கான தருணத்துக்காக காத்திருக்கிறார். அரசியல் ஆட்டம் அனல் வீசு...

STALIN-க்கு ஷாக் தந்த திருமா...ஹேப்பியில் EPS...சீக்ரெட் டீல் ஸ்டார்ட்! 11.09.2024

திமுகவுக்கு ஷாக் தந்த திருமா... பதில் கொடுக்கும் உதயநிதி! 'திருமாவை சங்கடப்படுத்திய திமுக...?' அதிமுகவுடன் நெருங்கும் விசிக! மது ஒழிப்பு மாநாடுக்கு அதிமுகவுக்கு அழைப்பு கொடுத்து இருக்கிறார் திருமாவளவன். இது திமுகவுக்கு பெரிய ஷாக்காக மாறி இருக்கிறது. திமுக கூட்டணியில் சில சங்கடங்களை திருமாவளவன் சந்தித்து இருக்கிறார். இந்த நிலையில்தான் அதிமுகவுக்கு அழைப்பு கொடுத்திருக்கிறார். இதையொட்டி எடப்ப...

DMK: கட்டம் கட்டப்படும் மந்திரிகள் STALIN கையில் லிஸ்ட்! 10.09.2024

காத்திருக்கும் விருந்து... அதிர்ச்சியில் அமைச்சர்கள்... ஸ்டாலின் ஆக்‌ஷன்! அதிருப்தியில் பழனிமாணிக்கம்... சரிகட்டும் ஸ்டாலின்? திமுகவின் டெல்டா கணக்கு! விஜய் கட்சி... கொதித்த எடப்பாடி... நடந்தது என்ன?! நயினாருக்கு வந்த வார்னிங்... போட்டுக் கொடுத்த அண்ணாமலை?!

Velumani ரூட்டில் BJP லாக் போடும் EPS & STALIN's அமெரிக்க ஸ்கெட்ச்! 09.09.2024

Velumani ரூட்டில் BJP லாக் போடும் EPS & STALIN's அமெரிக்க ஸ்கெட்ச்!

EPS-ன் திருப்பதி சீக்ரெட் மீட் ஸ்கெட்ச் போட்டு தந்த மகன்! | Vikatan 06.09.2024

சென்னை அசோக் நகர்ல இருக்கிற அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார் . அதே நேரத்தில் , பள்ளிக்கூடத்தில் இது தேவையா ? என்று ஆசிரியர் ஒருவர் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இந்த காணொளி எல்லா பக்கம் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகிறது . உடனடியாக சிஎம், அறிவியல் வளர்க்கக்கூடிய பள்ளியாக நாம் இருக்க வேண்டும்' என்றவர், பிறகு அன்பின் மகேஷ் அந்த ஆசிரியருக்கு சப்போர்ட்டாக களமிறங்க இதற்குப் பின்...

Ambani-யை வீழ்த்திய Adani இது Corporate கதை! 05.09.2024

Ambani-யை வீழ்த்திய Adani இது Corporate கதை!

கோபத்தில் கூட்டணி கட்சிகள் சரிகட்டும் STALIN & போட்டுக் கொடுத்த RAVI! 04.09.2024

கோபத்தில் கூட்டணி கட்சிகள் சரிகட்டும் STALIN & போட்டுக் கொடுத்த RAVI!

Seeman-க்கு நோ சொன்ன Vijay & Anbil அட்டாக் Ravi?! | Elangovan Explains 03.09.2024

Seeman-க்கு நோ சொன்ன Vijay & Anbil அட்டாக் Ravi?! | Elangovan Explains

பயத்தில் MODI அரசு அடித்த 5 அந்தர் பல்டிகள் உடையும் இமேஜ்! 02.09.2024

12 வாரங்கள்... பா.ஜ.க-வின் 5 அந்தர் பல்டிகள்! யு-டர்ன் போட்ட மோடி... பயமா...பதுங்கலா...? 3 காரணங்கள்!

Jagatratchagan-ஐ கைவிட்டுவிட்டாரா Stalin? எரியும் ரூ 908 கோடி விவகாரம்! | JV Breaks 31.08.2024

In this video, we delve into the latest political and financial developments involving Tamil Nadu Chief Minister M.K. Stalin. Is he distancing himself from Jagatratchagan, a prominent figure in the state's political landscape? We also explore the explosive ₹908 crore controversy that is making headlines. Join us as we break down the key details of this evolving story and analyze its potential...

கடுப்பில் Velumani...காரணம் EPS & Vijay-யுடன் டீல் போடும் ADMK?! | Elangovan Explains 30.08.2024

கடுப்பில் Velumani...காரணம் EPS & Vijay-யுடன் டீல் போடும் ADMK?! | Elangovan Explains

மந்திரிசபை மாற்றம்...Senthil Balaji-க்காக காத்திருக்கும் Udhayanithi? புகையும் கூட்டணி! 29.08.2024
Duraimurugan-க்கு Stalin வைத்த 3 செக்...குஷியில் Udhayanithi?! | Elangovan Explains 27.08.2024

கலைஞர் எனும் தாய் புத்தக வெளியீட்டு விழாவில், ரஜினிகாந்த் துரைமுருகனை குறிப்பிட்டு பேசியதும், அதற்கு துரைமுருகன் பதிலடி கொடுத்ததும் பரபரப்பை பற்ற வைத்தது. இந்தநிலையில் நகைச்சுவைதான் , பகைச்சுவை இல்லை என விளக்கம் தந்து சமாதானம் ஆகினர். ஆனால் இதற்கு பின்னணியி் ஸ்டாலின், துரைமுருகனுக்கு போன் போட்டு வருத்தப்பட்ட விசயமும் உள்ளது. இது மட்டுமில்லாமல் ஸ்டாலின் செய்த மூன்று விசயங்கள், துரைமுருகனை ரொம்பவே அ...

Duraimurugan-க்கு Stalin வைத்த 3 செக்...குஷியில் Udhayanithi?! | Elangovan Explains 27.08.2024

துரைமுருகனை பதற வைத்த '1995' ஃப்ளாஷ்பேக்! துரைமுருகனுக்கு செக் வைக்கும் உதயநிதி? பின்னணியில் பயம் காட்டும் விஜய்?! 'பென்' நிறுவன ரிப்போர்ட்... பறிப்போகும் பதவி? பதறிய இரண்டு அமைச்சர்கள்! 'தப்பா போச்சே தலைவா...' மாஜிக்கள் புலம்பல்... சுதாரித்த எடப்பாடி! புது டிசைனில் அண்ணாமலை பிளான்... உத்திகளை மாற்றிய எடப்பாடி!

VIJAY-யிடம் டீல் பேசும் EPS, Seeman, Annamalai? Udhayanithi-க்கு செக்?! | Elangovan Explains 24.08.2024

எடப்பாடி - சீமான் - அண்ணாமலை... விஜய்க்கு தூண்டில் போடும் மூவர்! டார்கெட் சவுத்... முக்குலத்தோரிடம், எடப்பாடி சர்வே! 'டார்கெட் 200' டூருக்கு தயாராகும் உதயநிதி! மாசத்துக்கு ஒரு பொதுக்கூட்டம்... டூருக்கு ரெடியாகும் எடப்பாடி!

'Vijay கட்சியில் OPR?' நொந்துப் போகும் OPS...பதற்றத்தில் DMK?! 23.08.2024

4 வண்ணங்கள்... 2 யானைகள்... விஜய்-இன் கொடி ஹைலைட்ஸ்! 'விஜய்-இன் கொடி' வதந்தி பரப்பிய நிறுவனம்... பதற்றத்தில் தி.மு.க! மகிழ்ச்சி...கடுகடுப்பு...விஜய்! கொடி விழா பரபரப்பு! விஜய் கட்சி... ரூட் போடும் வாரிசு... உடைந்துப் போன பன்னீர்?! விஜய்-க்கு 5 சவால்கள்... திமுக - அதிமுக-வுக்கு வாக்கு சேதாரம்... பாயத் தயாராகும் கோட்!

SASIKALA-வை தொடர்பு கொண்ட 2 மாஜிக்கள்...Thiruma - Seeman உரசல்?! 21.08.2024

திருமா - சீமான் உறவில் விரிசலா? திடீர் மோதல் பின்னணி இது தான்..! கூட்டணி முயற்சியில் சீனியர்கள்... உலை வைக்கிறாரா எடப்பாடி? சசிகலாவை வாழ்த்திய 2 மாஜிக்கள்... இன்னிங்ஸ் 2 'மோசடி சிட்பண்ட்ஸ்' முன்பு ஆக்சன் எடுத்த சைலேந்திரபாபு... இன்றைக்கு?! 'முருகானந்தம்' நியமனத்தை சுற்றிய சர்ச்சைகள் ! கழுகார் exclusive

Stalin-க்கு கைகொடுக்கும் Annamalai...குஷியில் EPS! -Elangovan Explains 20.08.2024

'திமுக - பாஜக உறவு' சீறிய ஸ்டாலின்... ஆவேச அண்ணாமலை... ஹேப்பி எடப்பாடி! 'மிஷன் 200' மா.செக்கள் கலக்கம்... உதயநிதிக்கு புது பதவி... ஸ்டாலினின் 'அமெரிக்க ஆக்‌ஷன்!' - Elangovan Explains

BJP-யிடம் நெருங்கும் Stalin...5 கணக்குகள்...EPS ஹேப்பி! 19.08.2024

நாணய விழா... 'தி.மு.க-பா.ஜ.க' கூட்டணி அச்சாரமா?! பா.ஜ.க-விடம் நட்புக்கரம் நீட்டும் ஸ்டாலின்... 4 கணக்கு! 'தி.மு.க-வின் தேவை?' மோடி மூவ் '3!' தி.மு.க - பா.ஜ.க உறவு... இறங்கி அடிக்கும் எடப்பாடி! 'பா.ஜ.க-விடம் அடிபணிந்த ஸ்டாலின்?' ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க! -Elangovan Explains

Ouça o podcast The Political Pulse | Hello vikatan no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos