Hello Vikatan

The Political Pulse | Hello vikatan

News TA ↓ 424 episódios

The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" Podcast

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Hello Vikatan

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

24 de dez de 2025

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

Vijay மாநாடு Thiruma ரூட் ஆட்டத்தை மாற்றும் Stalin! 24.10.2024

Vijay மாநாடு Thiruma ரூட் ஆட்டத்தை மாற்றும் Stalin!

Vijay-ஐ வாட்ச் பண்ணும் உளவுத்துறை...ரூட் போடும் EPS! 23.10.2024

திமுக கூட்டணி கட்சிகளை டார்கெட் செய்யும் எடப்பாடி. காரணம் உட் கட்சியில் அவர் தலைமைக்கு சுற்றி சுற்றி பிரச்சனைகள். தென்தமிழ்நாட்டில் பலவீனமாக இருக்கும் அதிமுக. இன்னொரு பக்கம் விஜய்-ன் அரசியல் பிரவேசம். எல்லாவற்றையும் சரிகட்ட, திமுக கூட்டணி கட்சிகளை டார்கெட் செய்கிறார் எடப்பாடி. சுதாரிக்கும் ஸ்டாலின். இன்னொரு பக்கம் விஜய்-ன் மாநாடு. வாட்ச் பண்ணும் உளவுத்துறை. மூன்று முக்கிய நோட்ஸ்களை பாஜக அரசாங்கத்த...

Seeman போட்ட கணக்கு, மாற்றி ஆடிய Thiruma புது கணக்கு! | Elangovan Explains 22.10.2024

Seeman போட்ட கணக்கு, மாற்றி ஆடிய Thiruma புது கணக்கு! | Elangovan Explains

Velumani செய்த சிறப்பு யாகம் Udhayanidhi-யால் அப்செட்டில் சீனியர்கள்! 19.10.2024

இந்தமுறை மழையில் இருந்து சென்னை தப்பித்தாலும், அடுத்த முறை பாதிக்க வாய்ப்பு அதிகம். ஸ்டாலினுக்கு வார்னிங் தரும் சுமார் 1100 கிலோமீட்டர் தூரம் உள்ள வடிகால் பணிகள். ஸ்கோர் செய்த எ.வ வேலு... அப்சட்டில் டி.ஆர்.பி ராஜா. வேலுமணி செய்த ஒரு சிறப்பு யாகம் ஆனாலும் சுத்தி சுத்தி பஞ்சாயத்து வெடிக்கிறது. உதயநிதி மீது அதிருப்தியில் சீனியர் அமைச்சர்கள்...

STALIN-டம் சரணடைந்த திருமா,காங்கிரஸ்,சிபிஎம்,சிபிஐ? கொதிக்கும் நிர்வாகிகள் கூட்டணி குஸ்தி! 18.10.2024

திமுக தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விசிக உள்ளிட்ட மெகா கூட்டணி அமைத்து ஏழு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. திமுக ஆட்சியின் மீதும் எக்கச்சக்கமான புகார்கள், குற்றச்சாட்டுகள் உள்ளன . விசிக மது ஒழிப்பு மாநாடு தொட்டு கம்யூனிஸ்டுகளின் சாம்சங் தொழிலாளர்களுக்கான போராட்டம் வரை நிறைய பிரச்சனைகள் உண்டு. இதில் கூட்டணி கட்சி தலைவர்களோ திமுக மீது மயிலிறகு வருடல் போல மென்மையாக விமர்சனங்களை வைக்கின்றனர். ஆனால்...

'ADMK 53' டார்கெட் 3 EPS போட்ட சபதம்! 17.10.2024

அதிமுக 53 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இருந்தும் அதிமுகவை சுற்றி எக்கச்சக்கமான பஞ்சாயத்துகள். குறிப்பாக எடப்பாடி தவறவிட்ட ஏழு பொன்னான வாய்ப்புகள். இன்னொரு பக்கம் முற்றும் நெருக்கடிகள். இதையொட்டி மூன்று டார்கெட்டுகளை செட் செய்து, புதிய சபதமும் ஏற்றுள்ளார் எடப்பாடி என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். எடப்பாடி 2.0 வெல்லுமா?!

Oct 15...Chennai rain...உணர்த்திய பாடம் Stalin ஸ்கோர் செய்தாரா?! 16.10.2024

சென்னை பெருமழை ஒரே நாளில் வெளுத்து வாங்கிவிட்டது. அரசு,உடனடியாக களத்தில் இறங்கி செயல்பட்டது. ஸ்டாலினும், உதயநிதியும் சென்னையை சுற்றி சுற்றி வலம் வந்தார்கள். ஆனாலும் இந்த வேகம் ரொம்ப தாமதம். இன்னொரு பக்கம், ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சென்னையை மிரட்டி வருகிறது. சென்னை மிதக்காமல் இருக்க 5 முக்கியமான திட்டங்கள் உள்ளன. இதை செய்தாலே சென்னை சொர்க்க நகரமாக மின்னும். செய்வாரா ஸ்டாலின்?!

Chennai Rain: திகில் கிளப்பும் தேங்கும் தண்ணீர் STALIN சமாளிப்பாரா?! 15.10.2024

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் இரவில் இருந்து ஓயாமல் பெய்யும் அதி கனமழை. ஒட்டுமொத்த சென்னையும் எப்படி இருக்கிறது? சில இடங்களில் தண்ணீர் அகற்றப்பட்டும், பல இடங்களில் தண்ணீர் தேங்கியும் இருக்கிறது. அதே நேரத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் களத்தில் தீவிரமாக இறங்கி செயல்படுகின்றனர். ஆளும் திமுக அரசின் வேகம் தெரிகிறது இருந்தாலும் காலம் தாழ்ந்த நடவடிக்கைகளாகவும் இருக்கிறது....

Rain Alert: உதயநிதிக்கு, ஸ்டாலின் தந்த டாஸ்க்...Vijay டார்கெட்! 14.10.2024

அடுத்த மூன்று நாட்களுக்கு அதிகன மழை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகன மழையை எதிர்கொள்ள, அரசு முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதே நேரம் அதிகன மழையை எதிர்கொள்ளும் அளவுக்கு அரசிடம் திட்டம் உள்ளதா? ஷாக் ரிப்போர்ட். இன்னொரு புறம் உதயநிதிக்கு ஸ்டாலின் வைக்கும் தேர்வு... தயாராகும் உதயநிதி. திகிலில...

'தங்கத்துக்கு' லாக், இன்னும் மந்திரிகள் பதவி பறிக்க ஸ்டாலின் பிளான்! | JV Breaks 12.10.2024

'தங்கத்துக்கு' லாக், இன்னும் மந்திரிகள் பதவி பறிக்க ஸ்டாலின் பிளான்! | JV Breaks

Velumani-யிடம் டீல் போடும் Sasikala...தடுக்கும் EPS பிளான்?! 11.10.2024

மீண்டும் இணைப்பு சம்பந்தமாக சில ரகசிய கூட்டங்களை நடத்துகிறார்கள் அதிமுகவின் மாஜி அமைச்சர்கள். இசிஆரில் ஒரு பண்ணை வீட்டில், எடப்பாடியின் ரத்த சொந்தத்திடம் பேசியுள்ளார் சி.வி சண்முகம். இன்னொரு பக்கம் எஸ்.பி வேலுமணிக்கு தூண்டில் போடும் சசிகலா. என்ன செய்கிறார் எடப்பாடி? தடுக்க அவர் போடும் சில திட்டங்கள்...அதிமுக ரணகளமே இந்த காணொளி

STALIN-க்கு சிக்கலாகும் Samsung தொழிலாளர்கள் ஸ்ட்ரைக், எதிராக மூவர் 'கூட்டணி!' | Elangovan Explains 10.10.2024

கிட்டத்தட்ட 30 நாட்களுக்கு மேலாக samsung நிறுவனத் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . ஊதிய உயர்வு , எட்டு மணி நேர வேலை, சங்கம் அமைக்கும் உரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர். போராட்டத்தை கைவிட டி.ஆர்.பி ராஜா உள்ளிட்ட அமைச்சர்கள் படை, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது ஆனால் அவர்களின் குரல் சாம்சங் நிறுவனத்தின் குரலாக வெளிப்படுகிறது என கம்யூனிஸ்ட் கட்சிகள்...

K.N Nehru-வை குஷியாக்கிய Stalin...'Haryana' Congress-ன் 7 சொதப்பல்கள்! 09.10.2024

பொறுப்பு அமைச்சர்கள் 13 பேரை நியமித்திருக்கிறார் ஸ்டாலின். சிலருக்கு மாவட்டங்களை மாற்றி இருக்கிறார். இதில் கே. என் நேருவை நெல்லைக்கு நியமித்திருக்கிறார். இதனால் நெல்லை திமுகவினர், குஷியில் உள்ளனர். அதே நேரம் தங்கம் தென்னரசுவை குமரிக்கு பொறுப்பாக்கியுள்ளார். அது அவருக்கு சவாலானதாக இருக்கும் என்கிறார்கள். செந்தில் பாலாஜி கைக்கு, மீண்டும் எப்படி வந்தது கோவை ? ஸ்டாலினுக்கு உதயநிதி ஸ்டாலின் அனுப்பிய சீ...

EPS-ஐ சுற்றி 5 வெடிகள், மைத்துனரை களமிறக்கும் Plan B! | Elangovan Explains 08.10.2024
'Air Show': 8 இடத்தில் கோட்டைவிட்ட Stalin, குமுறும் மக்கள்?! | Elangovan Explains 07.10.2024
Iran-Israel war இசுரேலின் பகை ஈரானின் சினம் Shock Report! 05.10.2024

மூன்றாவது உலகப்போர் வருமோ என்கிற அச்சத்தை உருவாக்கி உள்ளது இஸ்ரேல் - ஈரானை சுற்றிய காட்சிகள். இரண்டு நாடுகளுமே, அடுத்தடுத்த அட்டாக்கை தொடங்கி விட்டன. இரண்டு நாடுகளும், தங்களுடைய ராணுவ வலிமையை வைத்து அட்டாக்குக்கான வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளன. இன்னொரு பக்கம் போரை விரும்பாத ஏனைய நாடுகள் அச்சத்தில் உள்ளன. இது முழுமையான போராக மாறினால் என்னென்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? ஏன் இந்த பகை? ஏன் இந்த போர்?

'VCK மாநாடு' திருமா போட்ட கணக்கு...கோட்டைவிடும் EPS! 04.10.2024

எழுச்சிகரமாக இருக்கும் என கருதப்பட்ட விசிக வின் மது ஒழிப்பு மாநாடு, கோரிக்கை வைக்கும் மாநாடாக சுருங்கி விட்டது என விமர்சனங்கள் ஆனால் இது வெற்றிகரமான மாநாடு என்கிறார் தொல் திருமாவளவன். உண்மையில் இந்த மாநாட்டில் ஸ்கோர் செய்தது திருமாவா...இல்லை மு.க ஸ்டாலினா?. இன்னொரு பக்கம் எடப்பாடி பேசிய பர்சன்டேஜ் கணக்கு, அவருக்கே பேக்ஃபயர் ஆகிவிட்டது. தடுமாறும் அதிமுக அணிகள். என்ன நடக்கிறது சமகால அரசியலில்?!

DMK-ல் களையெடுப்பு Udhayanidhi-யால் ADMK-ல் பஞ்சாயத்து! 02.10.2024

அமைச்சரவை மாற்றம் செய்தது போல, அடுத்து மாவட்டச் செயலாளர்களை மாற்ற திட்டமிட்டுள்ளது திமுக தலைமை. உதயநிதியின் ஆதரவாளர்களை மா.செ-க்களாக கொண்டுவர ஸ்டாலின் திட்டம். இதனால் சீனியர்கள் கலக்கத்தில் உள்ளனர். இன்னொரு பக்கம் உதயநிதியை டார்கெட் செய்து அரசியல் செய்யுமாறு எடப்பாடி கட்டளை ஆனால் இது உதயநிதிக்கு தான் சாதகமாக அமையும் என மாஜிக்கள் எதிர்கின்றனர்.

3 மந்திரிகள் நீக்கம், 5 சம்பவங்கள், Stalin-க்கு போன secret report! | Elangovan Explains 01.10.2024

அமைச்சரவை மாற்றத்தில் மூன்று மந்திரிகள் நீக்கம். அதில் மனோ தங்கராஜை சுற்றி 5 சர்ச்சைகள் குறிப்பாக கனிமவள கொள்ளை சர்ச்சை, வாரிசு அட்ராசிட்டி...இப்படி பலவும் உளவுத்துறை ரிப்போர்ட்டாக ,ஸ்டாலினுக்கு சென்றுள்ளது. அதன் தொடர்ச்சியாக , மனோ தங்கராஜ் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் இந்த அதிரடிகளுக்குப் பின்னால், ஸ்டாலினின் 3 ராஜ தந்திரங்கள் உள்ளன என்கிறார்கள் சீனியர்கள்.

New Cabinet: சீனியர்களுக்கு செக் ரவிக்கு லாக் STALIN நியூ பிளான்! | Elangovan Explains 30.09.2024

அமைச்சரவையில் புதிய நான்கு பேர்கள் அதில் 'கோவி செழியன் மற்றும் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன்' என இரண்டு புதிய முகங்கள். இலாக்கா மாற்றப்பட்ட பொன்முடி, அதே துறையைப் பெற்ற செந்தில் பாலாஜி. துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலின், ஆர்.என் ரவிக்கு செக், மூன்று மந்திரிகள் பதவி பறிப்பு . அதிரடி அமைச்சரவை மாற்றத்துக்கு பின்னால் மு.க ஸ்டாலின் போட்ட மெகா அரசியல் கணக்கு.

Senthil balaji-ன் கோவை டார்கெட் Velumani-ன் பதிலடி ஆட்டம்! 28.09.2024

செந்தில் பாலாஜி, கோவையை குறி வைத்து, தன் வேலைகளை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளார். இது தனக்குப் பாதகமாக அமையும் என எஸ் பி வேலுமணி தடுப்பாட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளார். இன்னொரு புறம், உட்கட்சி பஞ்சாயத்தில், வேலுமணி மீது அதிருப்தியில் இருக்கும் எடப்பாடி. இதை சாதகமாக பயன்படுத்த துடிக்கும் செந்தில் பாலாஜி.

BJP-க்கு Senthil Balaji செக்...Modi-Stalin மீட் கணக்குகள்! 27.09.2024

செந்தில் பாலாஜி சில முக்கியமான நகர்வுகளை தீவிர படுத்த உள்ளார். அது பாஜகவுக்கு செக் வைக்கும் நகர்வு என்கின்றனர் திமுகவினர். அடுத்து பிரதமர் மோடி - முதலமைச்சர் ஸ்டாலின் மீட். இதன் பின்னணியில் மூன்று முக்கியமான அரசியல் கணக்குகள் உள்ளன. இங்கே திமுக - விசிக கூட்டணி உரசல். மிக முக்கியமாக சீறிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சீனியர்கள். சமாதானம் செய்த திருமாவளவன்.

Senthil balaji-யின் 3 டார்கெட்...அதில் ஒன்று 'Annamalai!' 26.09.2024

Senthil balaji-யின் 3 டார்கெட்...அதில் ஒன்று 'Annamalai!'

STALIN அரசில் VELUMANI-யின் ஸ்லிப்பர் செல்ஸ்...காப்பாற்றப்படுகிறாரா SPV?! 25.09.2024

STALIN அரசில் VELUMANI-யின் ஸ்லிப்பர் செல்ஸ்...காப்பாற்றப்படுகிறாரா SPV?!

கூட்டணியை முறிக்கும் திட்டத்தில் திருமா? டென்ஷனில் STALIN! 24.09.2024

'நடிகர் எல்லாம் துணை முதலமைச்சர் ஆகும் போது, திருமாவளவன் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகக்கூடாதா?' ஆதவ் அர்ஜுனா கொளுத்தி போட்ட வெடி, 'திமுக - விசிக' கூட்டணியில், சரவெடியாக வெடித்துக் கொண்டு உள்ளது. இதற்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் மௌனம் காக்கிறார் திருமாவளவன். இந்த அமைதி, மு.க ஸ்டாலினை, டென்ஷனாக்குகிறது. உண்மையில், கூட்டணிக்குள்ளே என்ன நடக்கிறது? இன்னொரு பக்கம் உதயநிதி ஸ்டாலினை, த...

Ouça o podcast The Political Pulse | Hello vikatan no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos