Hello Vikatan

The Imperfect show - Hello Vikatan

News TA ↓ 1847 episódios

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: www.vikatan.com

Autor

Hello Vikatan

Categoria

News

Site do podcast

www.vikatan.com

Último episódio

10 de jul de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

செல்வச் செழிப்பில் இந்திய மக்கள்.. Nirmala Sitharaman Budget உரை | Hemant Soren | The Imperfect Show - 01/02/2024 01.02.2024

* ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது... புதிய முதல்வர் சம்பாய் சோரன்! * ஞானவாபி மசூதிக்குள் இந்து கடவுளுக்குப் பூஜை... நீதிமன்றம் சொல்வது என்ன? * பழனி முருகன் கோயில்: ஒற்றுமையைப் பாதிக்கும் தீர்ப்பு! - சிபிஎம் * தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் அடையாள அட்டை மாயம்.. போலீஸில் புகார்! * PayTM BANK செயல்பாடுகளை முற்றிலும் நிறுத்த RBI திடீர் உத்தரவு... ஏன்? -The Imperfect Show

Congress-க்கு எதிராக எகிறி அடிக்கும் INDIA கூட்டணிக் கட்சிகள்? | Budget 2024 | The Imperfect Show - 31/01/2024 31.01.2024

* ஏப்ரல் 16 நாடாளுமன்றத் தேர்தலா... பரவும் பொய் செய்தி.  * INDIA கூட்டணியிலிருந்து ஏன் விலகினேன் - நிதிஷ்குமார் பதில். * Congress கட்சியிடம் ஆலோசிக்காமல் வேட்பாளரை வெளியிட்ட அகிலேஷ் யாதவ்.   * PFI அமைப்பைச் சேர்ந்த 15 பேருக்குத் தூக்குத் தண்டனை... ஏன்? * திருநாவுக்கரசருக்குப் பதில் துரை வைகோ... திருச்சியைக் குறிவைத்த மதிமுக? * BJP கூட்டணியில் PMK? -The Imperfect Show

#ViralVideo ஆபாசமாகப் பேசிய அமைச்சர்... தேசியக் கொடியை அவமதித்த BJP நிர்வாகி? The Imperfect Show - 30/01/2024 30.01.2024

* அமைச்சர் காந்தி பொது மேடைகளில் ஆபாச பேச்சு!  * திமுக கூட்டணியில் இடம்பெறும் கமல்.. எத்தனை தொகுதி கேட்கிறார்?  * கமல் தயாரிப்பில் மிசா கைதியாக நடிக்கிறாரா உதயநிதி ஸ்டாலின்?  * தேசியக் கொடியை அவமானப்படுத்தினாரா பா.ஜ.க சிடி ரவி?  * சீமான் IPL விளையாடினால் எப்படியிருக்கும்.. Viral Video!  * MyV3Ads மோசடி - 5000 பேர் திரண்டது எப்படி? -The Imperfect Show

Congress-க்கு பிரசாரம் செய்த தமிழிசை | INDIA கூட்டணிக்கு நம்பிக்கை தந்த Akhilesh! The Imperfect Show - 27/01/2024 27.01.2024

* கேரள ஆளுநர்: நடுரோட்டில் தர்ணா... ஏன்? * விசிக: வெல்லும் சனநாயகம் மாநாட்டில் நடந்த சுவாரஸ்யங்கள்! * சட்டம் ஒழுங்கை பிணவறைக்கு அனுப்பிவிட்டார் ஸ்டாலின்! - எடப்பாடி பழனிசாமி * திங்கள் அன்று NDA கூட்டணியில் இணையும் நிதிஷ் குமார்? * டெல்லி அரசைக் கவிழ்க்க பா.ஜ.க. சதி.. ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!  * மேற்கு வங்கம்: பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் சிக்கல்... டெல்லி சென்ற ராகுல்! -The Imperfect Show

INDIA கூட்டணியில் அடுத்த விக்கெட்.. BJP பக்கம் சாயும் Nitish Kumar?| REPUBLIC DAY The Imperfect Show - 26/01/2024 26.01.2024

* தேசியக் கொடி ஏற்றினார் குடியரசுத் தலைவர்! * விசாரணை அமைப்புகள் பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டால் நாடு என்ன ஆவது? - உச்ச நீதிமன்றம்! * `கொரோனாவைவிட கொடியது பாஜக..!' - முதல்வர் ஸ்டாலின் தாக்கு! * விசிக: வெல்லும் சனநாயகம் மாநாடு! * இளையராஜா மகள் பவதாரணி மரணம்! -The Imperfect Show

INDIA கூட்டணி: `இருக்கு ஆனா இல்ல' - குழப்பிய மம்தா... வெளியேறிய Aam Admi! | The Imperfect Show - 24/01/2024 24.01.2024

* ராகுல் காந்திமீது வழக்கு பதிய உத்தரவிட்ட அஸ்ஸாம் முதல்வர்! * பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூருக்குப் பாரத ரத்னா!  * பிரதமர் மோடி 11 நாள்கள் விரதம் இருந்திருக்க வாய்ப்பில்லை! - வீரப்ப மொய்லி * மகாராஷ்டிராவில் சிறுபான்மையினரை வம்பிழுத்த இந்துத்துவா அமைப்பினரால் கலவரம்! * மதுரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கைத் திறந்துவைத்த முதல்வர்! * நாம் தமிழர் நிர்வாகி சேவியர் குமார் கொலை... திமு...

BJP-யின் அடுத்த மெகா Plan; தொடர்ந்து சொதப்பும் DMK? The Imperfect Show - 23/01/2023 23.01.2024

* வேங்கைவயல்: 31 பேரின் டி.என்.ஏவும் ஒத்துப்போகவில்லை.  * பல்புடிங்கி பல்வீர் சிங்க்கு மீண்டும் பதவி கொடுத்த திமுக அரசு?  * `நிர்வாண கொடுமை, கொலை மிரட்டல்'- MLA மகன், மருமகள்மீதான புகார்.   * சீதாவை மட்டும் புறக்கணித்தது ஏன்? : மம்தா  * BJP-வின் செயல் மிகுந்த கவலை அளிக்கிறது: பினராயி விஜயன். * ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு மத்திய அமைச்சர்கள் வராதது... ஏன்? -The Imperfect Show

ராமரிடம் மன்னிப்பு கேட்ட MODI... தேர்தலுக்கு தயாராகும் BJP! | Ram Mandir Ayodhya | The Imperfect Show - 22/01/2024 22.01.2024

* அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை!   * ராமர் இந்தியாவின் சட்டம் - மோடி  * நிர்மலா சீதாராமன்... வதந்தியைப் பரப்புகிறாரா?  * தீர்ப்புக்கொடுத்த நீதிபதிகளில் யார்யார் பங்கேற்கிறார்கள்?  * கர்நாடகாவில் கலவரத்தைத் தூண்ட முயன்றதா ஆர்.எஸ்.எஸ்! -The Imperfect Show

DMK தலைவர்களுக்குக் கொடுக்கப்பட்ட Task; Rameswaram to Ayodhya Modi Plan - The Imperfect Show - 20/01/2024 20.01.2024

* சேலம் இளைஞர் அணி மாநாடு.. திமுக செய்திருக்கும் மெகா ப்ளான்! * 5 மாவட்டங்கள் கூடுதலாகப் பிரிக்கத் தமிழகத்தில் திட்டமா? * பில்கிஸ் பானு குற்றவாளிகள் சரணடையக் கூடுதல் அவகாசமா?  * சர்மிளா மகன் நிச்சத்தில் கலந்துகொண்ட ஜெகன் மோகன் ரெட்டி! * திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் செல்லும் வழியில் பிரதமர் மோடி ரோட் ஷோ!  * ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு விடுமுறையா... கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு! -The Imperfec...

ஆட்சிக்கு வந்தவுடன் MODI நடத்திய ரகசிய மீட்டிங்.. போட்டுடைத்த NITI Aayog தலைவர்! The Imperfect Show - 19/01/2024 19.01.2024

* தமிழ்நாட்டில் பிரதமர் மோடி! * இளம்பெண்ணைக் கொடுமைப்படுத்திய MLA மகன்... பாதிக்கப்பட்ட பெண்ணின் குமுறல் வீடியோ! * பிரஸ் மீட்டில் ஆபாசமாகப் பேசிய அண்ணாமலை! * 7 ஆண்டுகளுக்குப் பின்னர் கொடநாடு சென்ற சசிகலா... ஏன்? * ஓ.பி.எஸ் வழக்கைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்! -The Imperfect Show

பட்டியலின பெண்ணை துன்புறுத்திய DMK MLA குடும்பத்தினர்? | MODI 3 நாள் தமிழக PLAN The Imperfect Show - 18/01/2024 18.01.2024

* பிரதமர் மோடி 3 நாட்கள் தமிழகத்தில் முகாம்?  * நடுவழியில் வெடித்த ராமர் கோயில் பட்டாசு?  * இளைஞர் அணி மாநாட்டுக்குத் தீவிரம் காட்டும் திமுக! * IPL போல்... தமிழகத்தில் ஜல்லிக்கட்டு லீக் போட்டி?  * உத்தரப்பிரதேசத்தில் பெண் மத்திய அமைச்சரைக் கடத்த முயற்சியா?!  * ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் திடீர் மோதல் ஏன்? -The Imperfect Show

வள்ளுவருக்கு மீண்டும் காவி சாயம் | CONGRESS Vs TMC - INDIA ALLIANCE புது சர்ச்சை The Imperfect Show - 17/01/2024 17.01.2024

* அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஹைலைட்ஸ்! * ராமேஸ்வரம்: குப்பை இல்லாத இடத்தில் சுத்தம் செய்த ஆளுநர் ரவி! * டெல்லி முழுவதும் ராமாயண பாராயண நிகழ்ச்சி நடத்திய ஆம் ஆத்மி!  * நாளை மறுநாள் சென்னை வரும் மோடி... காரணம் என்ன? * மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை! -The Imperfect Show

INDIA கூட்டணியில் மீண்டும் சலசலப்பு... காரணம் இவர்தான்! | நாம் தமிழர் பொதுக்குழு | The Imperfect Show - 13/01/2024 13.01.2024

* தனது உடல் நலம் குறித்து முதல்வர் கருத்து! * சனாதன பொங்கலைக் கொண்டாடிய திமுக எம்.எல்.ஏ? * பாலியல் புகாரில் மேலுமொரு பா.ஜ.க பிரமுகர் கைது! * ராமர் கோயில் திறப்பு... குடியரசுத் தலைவருக்கு அழைப்பு!  * ஏமனில் ஹவுதி அமைப்பினர்மீது தாக்குதல் நடத்தும்.. அமெரிக்கா & பிரிட்டன்! -The Imperfect Show

Governor RN Ravi - OPS - Senthil Balaji... மூவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன? The Imperfect Show - 11/01/2024 11.01.2024

* செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் ஐடி அதிகாரிகள் திடீர் சோதனை!  * ராமர் சிலை பிரதிஷ்ட்டை காங்கிரஸ் புறக்கணிப்பு?  * Annamalai மீது மூன்று வழக்குகள்... சிக்குவாரா?  * ஷிண்டே அணியே இனி உண்மையான சிவசேனா?  * ராமர் கோயில் திறப்பு... மோடிக்கு கிளம்பும் எதிர்ப்பு?  * CPM Vs DMK.... சர்ச்சைகௐள்! -The Imperfect Show

போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக்... அரசியல் உள்நோக்கம் கொண்டதா? The Imperfect Show - 10/01/2024 10.01.2024

* தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி 18 தொகுதிகளுக்குக் குறி வைக்கிறதா?  * கார்த்தி சிதம்பரத்துக்கு ஷோ காஸ் நோட்டீஸ்... என்ன நடக்கிறது காங்கிரஸில்?  * தமிழக அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்கிறாரா ஆளுநர்!  * மணிப்பூரில் ராகுல் காந்தியின் நீதி யாத்திரைக்கு அனுமதி மறுப்பு?  * பில்கிஸ் பானு வழக்கு: 9 குற்றவாளிகள் மாயமா? -The Imperfect Show

``10,000 பேர நான் இறக்கிக் காட்டவா” தேவாலய சர்ச்சையில் அண்ணாமலை! The Imperfect Show - 09/01/2024 09.01.2024

* செந்தில் பாலாஜி ஜாமீன் கூடாது அமலாக்கத்துறை பதில் தாக்கல்! * தமிழகத்தில் 6 லட்சம் கோடி முதலீடுகள்?  * அதிமுக மா.செ கூட்டத்தில் நடந்தது என்ன? * வங்காளத்தைக் கலக்கிய வாலிபர் சங்கம் மாநாடு... அதிர்ந்துபோன மம்தா. * கொடநாடு வழக்கு - குஜராத் தடயவியல் குழு வருகை! The Imperfect Show 

Maldives Vs Lakshadweep | சிக்கலில் DMK அரசு.. ஏன்? | The Imperfect Show - 08/01/2024 08.01.2024

* மோடியை அவமதித்த மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் இடைநீக்கம்!  * பில்கிஸ் பானு வழக்கு - குற்றவாளிகள் முன் விடுதலை ரத்து.  * உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஹைலைட்ஸ்!  * SDPI மாநாட்டில் திமுக-வை வெளுத்து வாங்கிய எடப்பாடி.  * வங்கதேசம் 5 முறையாகப் பிரதமர் ஆகிறார் ஷேக் ஹசீனா. * போக்குவரத்து தொழிலாளர்களுடன் மீண்டும் அமைச்சர் பேச்சுவார்த்தை! -The Imperfect Show 

தான் போட்ட வழக்கில்.. தானே ஆஜராகும் எடப்பாடி பழனிசாமி! - என்ன வழக்கு?| Jallikattu The Imperfect Show -06/01/2024 06.01.2024

* இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு! * குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி! * ஜெயிலுக்கு போங்க... திமுக நிர்வாகிக்குக் குட்டு வைத்த நீதிமன்றம்! *கைலசாவிலிருந்து தமிழிசைக்கு நன்றி சொன்ன நித்தியானந்தா... ஏன்? * விண்வெளியில் நீர், மின்சாரத்தை உற்பத்தி செய்து இஸ்ரோ சாதனை! * சோமாலியாவில் கடத்தப்பட்ட கப்பல் அதிரடியாக மீட்பு! -The Imperfect Show

Senthil Balaji வழக்கில் 2 Positive விஷயங்கள்.. ஜாமீன் கிடைக்குமா? | Modi | Rahul The Imperfect Show - 05/01/2024 05.01.2024

* மோடி படித்த பள்ளிக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல திட்டம்!  * ஒரே நாடு ஒரே தேர்தல்... மக்களிடம் கருத்துக் கேட்பு! * மம்தாவை விமர்சிக்கும் ஆதிர் ரஞ்சன் செளத்ரி... இந்தியா கூட்டணியில் மீண்டுமொரு சண்டை! * நிர்மலா சீதாராமன் Vs தங்கம் தென்னரசு: மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு? * பொங்கலுக்கு முன்பு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்... நடவடிக்கை எடுக்குமா அரசு? * தென்கொரியாவில் தாக்...

`பதில் சொன்னால் தூக்கி அடிப்பேன்' - இதுதான் MODI MODEL? | The Imperfect Show - 03/01/2024 03.01.2024

* மோடியிடம் கடிதம் அளித்த OPS?  * தமிழகத்தில் 30 இடங்களில் திடீர் ஐ.டி ரெய்டு... நடந்தது என்ன? * புதிய குற்றவியல் சட்டத்துக்கு எதிரான லாரி ஓட்டுநர்களின் போராட்டம் தற்காலிக வாபஸ்.  * சென்னை புத்தகக் கண்காட்சி இன்று தொடக்கம்!  * உ.பி: இளம் பெண்ணை கொடூரமாகக் கொலை செய்த காவலர் கைது!  * நாளை பிரதமரைச் சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி. -The Imperfect Show

பெண் இன்ஸ்பெக்டரை தாக்கிய DMK பிரமுகர் கைது செய்யப்படாதது ஏன்? | MODI TN VISIT | The Imperfect Show - 02/01/2024 02.01.2024

* உக்ரைன் மீது வரலாறு காணாத ட்ரோன் தாக்குதலை நடத்தும் ரஷ்யா!  * பா.ஜ.க ஆட்சி பற்றி கருத்துக் கேட்கும் மோடி.  * கிளாம்பாக்கம்: தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் ₹20 முதல் ₹35 வரை கட்டணம் குறைப்பு!  * தென் கொரிய எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே-மியுங் செய்தியாளர் சந்திப்பின்போது மர்ம நபர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டார்.  * ம.பி-ல் லாரி-பஸ் ஓட்டுநர்கள் மத்திய அரசை எதிர்த்து ஸ்ட்ரைக்.. ஏன்?...

தமிழகத்தில் மோடி... கோபாலபுரத்தில் ஸ்டாலின்! Happy New Year - The Imperfect Show - 01/01/2024 01.01.2024

* CM கான்வாய்க்கு ஆறு கறுப்பு கலர் புது கார்... என்ன ஸ்பெஷல்?   * 1000 ரூபாயுடன் பொங்கல் தொகுப்பு?  * எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்! * ஜாதி பெயரைக் குறிப்பிட்டு ED சம்மன்... என்ன நடந்தது?  * UP: கூட்டுப் பாலியல் வன்கொடுமை - பாஜகவினர் 3 பேர் கைது!  * Japan-ல் நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை விடுப்பு. -The Imperfect Show

Governor - CM Meet: திடீர் சந்திப்பு ஏன்... MODI Selfie Point பஞ்சாயத்து! | The Imperfect Show - 30/12/2023 30.12.2023

* பாலத்திற்கு அடியில் சிக்கிக்கொண்ட AIR INDIA விமானம்!  * வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று நேரில் சந்திக்கிறார் நடிகர் Vijay!  * சுய விளம்பரம் தேடும் மோடி... டேட்டாக்களை வெளியிட்டு கடுமையாகச் சாடிய கார்கே!  * அயோத்தியில் ரோட் ஷோ... பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கும் மோடி!  * டிரம்ப் போட்டியிடத் தடை விதித்த இரண்டு மாகாணங்கள். -The Imperfect Show 

CAPTAIN: விடைபெற்றார் VIJAYAKANTH | அயோத்தியில் மோடி..வேகமெடுக்கும் ராமர் கோயில் The Imperfect Show -29/12/202 29.12.2023

* சோகத்தில் மூழ்கிய கேப்டனின் சொந்த ஊர்.  * கோட்டை முற்றுகை போராட்டம்: ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கைது. * வைக்கம் போராட்ட நூற்றாண்டு மலர் வெளியீடு!  * அமலாக்கத்துறையால் பிரியங்கா காந்தி மீது நில பேர வழக்கு?  * ராமர் சிலை தேர்வு ஜனநாயக முறையில் இன்று நடைபெறுகிறது.  * எண்ணூர் அமோனியா வாயு கசிவு எதிரொலி.... செத்து மிதக்கும் மீன்கள்! -The Imperfect Show

Miss You captain: சினிமா அரசியல் தாண்டி விஜயகாந்த் கொண்டாடப்படுவது இதற்குத்தான்! The Imperfect Show - 28/12/2023 28.12.2023

-The Imperfect Show

Ouça o podcast The Imperfect show - Hello Vikatan no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos