Hello Vikatan

The Imperfect show - Hello Vikatan

News TA ↓ 1847 episódios

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: www.vikatan.com

Autor

Hello Vikatan

Categoria

News

Site do podcast

www.vikatan.com

Último episódio

10 de jul de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

Pondicherry: சிறுமியைக் கொன்ற அரக்கர்கள்.. போதையால் நடந்த கொடூரம்! | The Imperfect Show - 06/03/2024 06.03.2024

* திருக்கோவிலூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியாக இருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம்! * சனாதனம்: உதயநிதி, சேகர்பாபு, ஆ.ராசா வழக்கில் தீர்ப்பு? * ஒரே தொகுதியைக் கேட்கும் பா.ம.க & தே.மு.தி.க? * தென்னிந்தியா முழுவதும் விசிக போட்டியிடத் திட்டம்?  * தமிழ் வழக்காடு மொழி வேண்டும் என்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டம்! * அயோத்தி கோயில் பணியை முடித்துக்கொடுத்த தலைவர்: மகனுக்கு சீட் தந்த பாஜக! * கொல்கத...

`வேண்டாம்.. வேண்டாம்' - தந்த MP சீட்டை திருப்பி கொடுக்கும் BJP-யினர்?| SBI |MODI The Imperfect Show - 05/03/2024 05.03.2024

* Time கேட்கும் SBI... தப்ப நினைக்கும் BJP - சூடுபிடிக்கும் தேர்தல் பத்திரங்கள் விவகாரம்! * மோடியைப் பிரபலப்படுத்தக் கூகுளுக்கு 30 நாட்களில் 30 கோடி கொடுத்ததா பா.ஜ.க? * உதயநிதி சனாதன சர்ச்சையை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்? * ஜாபர் சாதிக் சகோதரர் நீக்கம் விசிக-விலிருந்து நீக்கம்! * "எடப்பாடி பழனிசாமி அடித்த 10 பேரும் டான்தாண்டா..!" - அதிமுக நிர்வாகி கருணாகரன் * மீண்டும் சனாதன சர்ச்சையில் ஆளுநர் ஆர்....

MODI: கல்பாக்கம் ஈனுலையால் பேராபத்து? |Brazil பெண்ணுக்கு INDIA-வில் நடந்த கொடூரம் The Imperfect show - 04/03/2024 04.03.2024

* சென்னை: பா.ஜ.க தாமரை மாநாட்டில் மோடி! * கட்சிக்கு மோடி கொடுத்த தேர்தல் நிதி எவ்வளவு? * நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பேச லஞ்சம் வாங்கினால் குற்றம்தான்! - உச்ச நீதிமன்றம் அதிரடி * தேஜஸ்வியின் ஜன் விஷ்வாஸ் பொதுக்கூட்ட நிறைவு விழாவில் நடந்தது என்ன?  * டெல்லியிலும் மகளிர் உதவித் தொகை திட்டம்? * மீண்டும் மார்ச் 6-ம் தேதி டெல்லி சலோ போராட்டம்! - விவசாயிகள் அறிவிப்பு * அதிமுக போராட்டமும்... ஆர்.எஸ்.பார...

ADMK, DMK கூட்டணி பஞ்சாயத்து | மோடி அரசை விமர்சித்தாரா நிதின் கட்கரி? | SEEMAN The Imperfect Show - 02/03/2024 02.03.2024

* Rameshwaram Cafe: வெடிகுண்டு வைத்தது யார்... தீவிர விசாரணை! * MyV3Ads: நாடகமாடிய V3 Youtube Channel உரிமையாளர் கைது! * Congress - DMK... தொடர்ந்து இழுபறி ஏன்? * நாம் தமிழருக்குப் பறிபோனது கரும்பு விவசாயி சின்னம்?  * ரயில்வே யூனியன் அறிவித்த வேலை நிறுத்தப் போராட்டம்!  * அம்பானி வீட்டுத் திருமணம்: 10 நாள்களுக்குச் சர்வதேச விமான நிலையமான ஜாம்நகர் ஏர்போர்ட்! -The Imperfect Show

அதிகாலை 4 மணி வரை நடந்த BJP கூட்டம்.. MODI, AMIT SHAH எடுத்த அதிரடி முடிவு? | DMK The Imperfect show - 01/03/2024 01.03.2024

* தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரைத் தாக்கிய திமுகவினர்! * மதுரையில் பிடிபட்ட 90 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்கள்! * சிவில் நீதிபதி தேர்வு பட்டியல் ரத்து... காரணம் என்ன?  * தமிழிசை தமிழகத்தில் மீண்டும் போட்டியா? * மார்ச் 4-ல் சென்னை வரும் மோடி? * பா.ம.க போடும் கண்டிஷன்... ஏற்பாரா எடப்பாடி? * அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை? -The Imperfect show

அணைக்கட்டும் Andhra, Karnataka.. மௌனத்தில் DMK அரசு? | ஞானவாபி|Himachal Politics The Imperfect Show - 29/02/2024 29.02.2024

* ஜாபர் சாதிக் வீட்டுக்கு சீல்.... தீவிரம் காட்டும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு! * தருமபுரம் ஆதீனத்துக்குக் கொலை மிரட்டல் - பாஜக பிரமுகர் உள்பட 4 பேர் கைது! * திமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறியா? * மாநிலங்களவையில் பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி? * இமாச்சலில் தோல்வியடைந்த ஆப்பரேஷன் லோட்டஸ்... தப்பிய காங்கிரஸ் அரசு? * 4-வது முறையும் மோடியைப் பிரதமராக்கினால் வறுமை ஒழியும்! - ராஜ்நாத்...

Wanted ஆக சர்ச்சையில் சிக்கிய DMK அமைச்சர் | மோடியால் பதறிய எடப்பாடி! | Himachal The Imperfect Show - 28/02/2024 28.02.2024

* ரூ17,300 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! * எய்ம்ஸ் செங்கல்லுக்குக் கருப்புக் கொடி காட்டி போராடிய காங்கிரஸ் கட்சியினர் கைது! * MGR & JJ-வை புகழ்ந்த மோடி... ஷாக்கில் எடப்பாடி? * அண்ணாமலை Vs கேசவ விநாயகம்... முற்றும் மோதல்... திணறும் கமலாலயம்! * செந்தில் பாலாஜி ஜாமீன் மனு... தீர்ப்பு என்ன?  * கேரள 20 தொகுதிகளுக்கும் வேட்பாளர் அறிவித்த ஆளும் கட்சி! * இமாச்சலப் பிரதேச காங்...

3 ஆண்டுகளில் ரூ.2000 கோடி போதைப் பொருள்கள்... DMK-வைச் சேர்ந்த கடத்தல் மன்னன்! The Imperfect Show-26/02/2024 26.02.2024

கடலுக்கடியில் மயிலிறகைக் காணிக்கையாகச் செலுத்தி வழிபட்ட பிரதமர் மோடி! அக்பர், சீதா எனச் சிங்கங்களுக்குப் பெயர் வைத்த வன அதிகாரி சஸ்பெண்ட்! எனக்கு நோபல் பரிசு வேண்டும்! - அடம்பிடிக்கும் கெஜ்ரிவால் ஜி.கே.வாசனை மூப்பனாரின் ஆன்மா மன்னிக்காது" - செல்வப்பெருந்தகை ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டது செல்லாது: உயர் நீதிமன்றம் தலைநகர் சென்னை வரை நீளும் சாதி ஆணவப் படுகொலை! - நடவடிக்கை எடுக்குமா திமுக அரசு! -The I...

MODI பற்றிய கேள்விக்கு AI சொன்ன பகீர் பதில்... கொந்தளித்த மத்திய BJP அரசு! The Imperfect Show - 24/02/2024 24.02.2024

* சிறுமிகளைக் கட்டாயப்படுத்தி பாலியல் தொழில் நடத்தி வந்த பாஜக பிரமுகர்? * கர்நாடகா காங்கிரஸ் அரசின் கோயிலுக்கு வரிச் சட்டம்... தோல்வியில் முடிந்தது எப்படி? * கேரளா: பா.ஜ.க பாத யாத்திரை பாடலில் BJP அரசுக்கு எதிரான வரிகள்? * பிப்ரவரி 29-ம் தேதி வரை பேரணியை நிறுத்திவைக்கும் விவசாயிகள்? * பாமக-வை இழுக்கத் திட்டமிடும் பாஜக, அதிமுக! * பொருளாதார ஞானியா எடப்பாடி? * பரந்தூர் விமான நிலையம்... நில எடுப்புக்க...

MODI, MK STALIN ஒரே மேடையில்.. PLAN இதுதான்! | BJP | DMK | ADMK | Congress | DMDK The Imperfect Show - 23/02/2024 23.02.2024

* கட்சியில் சேர்க்க அதிமுக எம்.எல்.ஏ-களுக்கு வலைவிரித்திருக்கும் பா.ஜ.க? * மோடி வருகை... மிரட்டி பணம் பறிப்பதாக பா.ஜ.க மீது புகார்? * பாண்டிச்சேரியில் மோதிக்கொள்ளும் ஆளுநர் - சபாநாயகர்; நடந்தது என்ன? * போராடி வரும் விவசாயிகள் மீது பாய்ந்த தேசப் பாதுகாப்புச் சட்டம்? * மணிப்பூர் பற்றி எரியக் காரணமாக இருந்த உயர் நீதிமன்றத் தீர்ப்பு நீக்கம்? * 3 நாள்களில் கைதாகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்? -The Imperfect...

EVM: வாக்குப்பதிவு இயந்திர தயாரிப்பு நிறுவனத்தில் BJP நிர்வாகிகள்? |2024 Election The Imperfect Show-21/02/2024 21.02.2024

* மீண்டும் தொடங்கிய விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டம்! * ஸ்டெர்லைட் ஆலை: உச்சநீதிமன்றம் ஆலோசனை ஆபத்தானது? * மூத்த வழக்கறிஞர் பாலி நரிமன் காலமானார்! * திமுக கூட்டணியிலிருந்து கட்சிகள் வெளியேறும்! - இபிஎஸ் ஆருடம் * வேட்பாளர்களை அறிவித்த நாம் தமிழர் கட்சி!  * ம.நீ.ம 7-ம் ஆண்டு தொடக்க விழா... கமல் பேசியது என்ன? * கூவத்தூர் சர்ச்சை: வழக்குப் போடும் த்ரிஷா... மன்னிப்பு கேட்ட ராஜூ! -The Imperfect Sh...

உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்திய Supreme Court... மிரண்ட BJP! | Chandrachud | The Imperfect Show - 20/02/202 20.02.2024

* 25 இடங்களுக்கு மேல் போட்டியிடத்தயாராகும் அதிமுக?  * தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் ஹைலைட்ஸ்!  * 5 மாநிலங்களில் விசிக போட்டி?  * நேரலையில் செய்தி வழங்கிக் கொண்டிருந்த செய்தியாளர் கைது.. என்ன நடந்தது?  * கல்கி பகவானிற்கு உலகின் முதல் கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டிய மோடி! * சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன? * கல்கி பகவானிற்கு உலகின் முதல் கோயிலுக்கான அடிக்கல்லை நா...

MODI-யின் வியூகமும் ... Kharge-வின் கணக்கும் | Tamil Nadu Budget | Vijay | The Imperfect Show-19/02/2024 19.02.2024

* Tamil Nadu Budget 2024 Highlights!  * தலைவர் செல்வப்பெருந்தகை; கழற்றிவிடப்பட்ட கே.எஸ்.அழகிரி?  * SV sekar-க்கு ஒருமாதம் சிறை... ஏன்?  * சென்னையைக் குறி வைக்கும் கமல்.. மெளனம் காக்கும் திமுக!  * கமல்நாத் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் டெல்லியில் முகாம்?  * இந்தியா கூட்டணியில் தொடருகிறதா ஆம் ஆத்மி கட்சி... கெஜ்ரிவால் விளக்கம்! -The Imperfect Show

மாற்றுத்திறனாளிகளைத் தொடர்ந்து வஞ்சிக்கும் DMK அரசு! | Manipur | Farmers Protest The Imperfect Show - 17/02/2024 17.02.2024

* டெல்லி எல்லையில் 5வது நாளாகப் போராட்டம் நடத்தும் விவசாயிகள்! * பால ராமருக்கு ஓய்வு கொடுக்க: அயோத்தி கோயில் நேரத்தில் மாற்றம்! * மணிப்பூரில் மீண்டும் கலவரம் ஏற்பட்டது ஏன்... 5 நாட்கள் இணைய சேவை முடக்கம்!  * தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய்க்குத் தடை? * சேலம்: அதிமுகவில் வெடித்த உட்கட்சி பூசல்! * கட்சி பெயரில் `க்' சேர்த்த விஜய்?  * Alexei Navalny: புதினை எதிர்த்துச் செயல்பட்ட எதிர்க்கட்சி தலைவர் சிறை...

BJP-ஐ எதிர்க்க EPS போட்ட Plan; 32 பேருக்கு மட்டுமே வேலை கொடுத்த Gujarat அரசு | The Imperfect Show - 16/02/2024 16.02.2024

* டெல்லியை முற்றுகையிடும் விவசாயிகள்... செய்வதறியாது முழிக்கும் BJP அரசு * மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்... காரணம் என்ன? * மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை... இது என்ன வழக்கு?  * மத்திய பாஜக அரசைக் கண்டித்து அதிமுக போராட்டம் அறிவிப்பு! * 2 ஆண்டுகளுக்கு 32 பேருக்கு மட்டுமே குஜராத் அரசு வேலை வழங்கியதா?  * காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவது உறுதியா?

Electoral Bond: SUPREME COURT தீர்ப்பு | DMK Vs ADMK தேர்தல் கூட்டணி கணக்கு! The Imperfect Show- 15/02/2024 15.02.2024

* தமிழக காங்கிரஸுக்கு சிங்கிள் டிஜிட்டில் தொகுதி ஒதுக்கும் திமுக? * இடையூறுகளைக் கடந்து உரிமைக்காக போராடும் விவசாயிகள்! * கமல் கட்சிக்குக் கிடைத்த டார்ச் லைட்... நாம் தமிழருக்குக் கரும்பு விவசாயி சின்னம் இல்லையா? * பா.ம.க-வின் கூட்டணி கணக்கு பார்த்து களம் இறங்கும் திருமா? * ஜி.கே.மணியால் கடுப்பான அன்புமணி! #ViralVideo * தமிழ்நாடு சட்டமன்ற சுவாரஸ்யங்கள்! * பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும்...

ஸ்டாலினால் Happy ஆன எடப்பாடி | Delhi-ல் விவசாயிகள்... Abudhabi-ல் Modi | The Imperfect Show - 14/02/2024 14.02.2024

* விவசாய போராட்டத்தில் கலந்துகொள்ள வரும் ராகுல் காந்தி? * திமுக கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவு கொடுத்த பா.ஜ.க? * காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் - ஜாக்டோ ஜியோ எச்சரிக்கை!  * ஞானவாபியில் வழிபாடு நடத்திய யோகி ஆதித்யநாத் * 1961-க்கு பிறகு மணிப்பூரில் குடியேறியவர்களை நாடு கடத்துவேன் - மணிப்பூர் முதல்வர். -The Imperfect Show

Farmers Protest: ஸ்தம்பித்த DELHI.. Haryana எல்லையில் பதற்றம்! | Senthil Balaji The Imperfect Show - 13/02/2024 13.02.2024

*மாநிலங்களவை எம்.பி ஆகிறாரா சோனியா காந்தி? * அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி! * ஆளுநர் மீது அவை உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவந்த காங்கிரஸ்! * தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்த சுவாரஸ்யங்கள்! * ஜவ்வாது மலையைச் சேர்ந்த ஸ்ரீபதி பிரசவமான 2வது நாளில் Civil Judge தேர்வு எழுதி வெற்றி பெற்று சாதனை! -The Imperfect show

Delhi எல்லையை மூடிய மத்திய அரசு... மீண்டும் வெடிக்கிறதா விவசாயிகள் போராட்டம்? The Imperfect Show - 09/02/2024 09.02.2024

* பா.ஜ.க அரசின் வெள்ளை அறிக்கை சொல்வது என்ன? * பா.ஜ.கவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி வெளியிட்ட கருப்பு அறிக்கை! * இந்தியா டுடே, டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு... முந்துவது INDIA கூட்டணியா... NDA கூட்டணியா? * உத்தரகாண்ட்: ஹல்த்வானியில் பெரும் வன்முறை... ஏன்? * ஆ.ராசாவைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்! * பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள்... யார் முன்னிலை? -The Imperfect Show

NIA RAID: Seeman-க்கு சிக்கலா? | ADMK-வை கைப்பற்ற முயன்றாரா Nirmala Sitharaman? The Imperfect show - 08/02/2024 08.02.2024

* உத்தரகாண்ட: இனி ‘அத்தை / மாமன் முறை மகன் - மகளை’ திருமணம் செய்ய முடியாது!  * சரத் பவார் அணிக்கு புதிய கட்சிப் பெயர்! * நிதி பிரச்னை: டெல்லியில் போராட்டம் நடத்திய பினராயி விஜயன் * அயோத்தி: சைவ பொருட்கள் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி?  * நாம் தமிழர் நிர்வாகிகளிடம் 9 மணி நேர விசாரணையில் நடந்தது என்ன? * செந்தில் பாலாஜியின் வீட்டில் மீண்டும் ED ரெய்டு? * பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்றத் தேர்தல்.. வெல்ல...

Modi அரசுக்கு எதிராக ஒன்றுகூடிய தென்மாநில முதல்வர்கள்... என்ன திட்டம்? | Vijay | The Imperfect Show - 07/02/2024 07.02.2024

* டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய சித்தராமையா... ஏன்? * அதிமுகவுக்கு டெல்லி கொடுத்த சிக்னல்.. எடப்பாடியின் பதில் இதுதான்! * ஸ்பெயினிலிருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்! * மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி... தேமுதிக ம.செ-க்கள் கூட்டத்தில் நடந்தது என்ன? * சென்னையில் ஓடும் பேருந்தில் திடீரென ஏற்பட்ட ஓட்டை வழியாகச் சாலையில் விழுந்து காயமடைந்த பெண் -The Imperfect Show

BJP MP-க்கு ஆறு மாதம் சிறை? | ADMK கூட்டணிக்குள் வரும் PMK? The Imperfect Show - 06/02/2024 06.02.2024

* மக்களவையில் பிரதமர் உரை - முக்கிய அம்சங்கள் என்னென்ன?  * உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்! * BJP MP-க்கு ஆறு மாதம் சிறை?  * பா.ஜ.க - பா.ம.க இடையே இழுபறி!  * மீண்டும் 3 கோடி மதிப்புள்ள நிலம் வழங்கிய பூரணம் அம்மாள். * ̀INDIA'-வை `BHARAT' எனப் பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தும் BJP MP! -The Imperfect Show

Police Station-ல் துப்பாக்கிச்சூடு நடத்திய BJP MLA... DMK & ADMK கூட்டணி கணக்கு The Imperfect Show - 05/02/2024 05.02.2024

* திமுக-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை... எத்தனை தொகுதிகள் கேட்கிறார்கள் CPM & MDMK?  * தேர்தல் அறிக்கை: அதிமுக & திமுக சுற்றுப்பயணம்!   * TNPCB: எண்ணூர் மக்களுக்கு எப்போதுதான் விடிவு?  * சைதை துரைசாமியின் மகன் சென்ற கார் விபத்து!   * ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு! The Imperfect Show

DMK தொகுதிப் பங்கீட்டில் குழப்பம்? | Rahul Gandhi-ஐ கலாய்த்த மம்தா! | Bharat Rice The Imperfect Show - 03/02/2024 03.02.2024

* சனாதன வழக்கை எடுக்கும் பெங்களூரு நீதிமன்றம்... சிக்குகிறாரா உதயநிதி? * தமிழகத்தை மாற்றும் சக்தி எனக்கிருக்கிறது! - சரத்குமார் கல கல * கைதுசெய்யப்படுவாரா அரவிந்த் கெஜ்ரிவால்? * அத்வானிக்குப் பாரத ரத்னா விருதை அறிவித்த மத்திய அரசு!  * பஞ்சாப் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த பன்வாரிலால் புரோஹித்... ஏன்? -The Imperfect Show

Vijay Political Party.. எடுபடுமா? | Seeman தம்பிகள் வீட்டில் NIA? | NTK | TVK | The Imperfect Show - 02/02/2024 02.02.2024

* தமிழக வெற்றிக்கழகம்: கட்சி தொடங்கிய விஜய்!  * நாடாளுமன்றத் தேர்தல் பா.ம.க-வின் முடிவு என்ன?  * `தென்னிந்தியா' தனி நாடு கோரிக்கை வைத்த கர்நாடக காங் எம்.பி!  * அரசியல்சாதிகளுக்கு அதிகாரிகளுக்கு 50 கோடி லஞ்சம்.. கட்டுமான நிறுவனம் மீது வழக்கு?  * மறைமுக கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தும் தேமுதிக? -The Imperfect Show

Ouça o podcast The Imperfect show - Hello Vikatan no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos