SARAVANANARUNACHALAM

TAMIL PODCAST IN CUDDALORE. தமிழால் இணைவோம் வழங்குபவர் KANKALAI@SARAVANANARUNACHALAM

Kids TA ↓ 763 episódios

பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடையமொழி உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்ததுதனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்தியதூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம்- பரிதிமாற் கலைஞர். எனக்கு பிடித்த தமிழ் இலக்கியங்கள், சங்க கால நூல்கள், மாணவச்செல்வங்களுக்கான நூல்கள், சிறுகதைகள், பாடல்கள், மொழிப்பெயர்ப்பு கட்டுரைகள் வாசிப்பது பிடிக்கும். இணையதளத்தில் நான் தேடிப்படித்த சிறுகதைகள் உங்கள் செவிகளுக்கு விருந்தாக அளிக்கிறேன்.

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: anchor.fm

Autor

SARAVANANARUNACHALAM

Categoria

Kids

Site do podcast

anchor.fm

Último episódio

12 de abr de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

அறிவியல் ஆத்திசூடி - ஆறாம் வகுப்பு - நெல்லை சு. முத்து. 31.07.2020

தமிழ்நாடு அரசு பாடநூல்-ஆறாம் வகுப்பு - தமிழ் பாடநூல் - இயல் மூன்று-அறிவியல் ஆத்திசூடி - நெல்லை சு. முத்து.

செங்கமலமும் ஒரு சோப்பும்-சுந்தரராமசாமி-சிறுகதை. 25.07.2020

சிறுகதை செல்வம்-துணைப்பாடநூல்-மேல்நிலை_முதலாமாண்டு _செங்கமலமும் ஒரு சோப்பும்-சுந்தரராமசாமி.

குருதட்சணை_இந்திரா பார்த்தசாரதி-சிறுகதை 25.07.2020

மொழி இலக்கிய வரிசையில் சிறுகதை-இந்திரா பார்த்தசாரதி எழுதிய குருதட்சணை .

இரு பேரப்பிள்ளைகள்-சிறுகதை-எழுத்தாளர்_விந்தன். 25.07.2020

மொழி இலக்கிய வரிசையில் சிறுகதை முக்கிய இடம் பிடித்துள்ளது.எழுத்தாளர் விந்தன் எழுதிய இருபேரப்பிள்ளைகள்.

ஜெயகாந்தனின் சிறுகதை _ஒரு பிரமுகர்-தமிழ்_மேல் நிலை முதலாமாண்டு 24.07.2020

தமிழ் நாடு அரசு_சிறுகதை செல்வம்_துணை பாடநூல்_மேல் நிலை -முதலாமாண்டு-ஜெயகாந்தனின் சிறுகதை-ஒருநாள் பிரமுகர்.

தகடூர் யாத்திரைப் பாடல் - வளம் பெருகுக-எட்டாம் வகுப்பு - தமிழ் பாடநூல் - இயல் ஆறு. 17.07.2020

எட்டாம் வகுப்பு தமிழ் பாடநூலில் இடம்பெற்றுள்ள கவிதைப் பேழை இயல் ஆறில் வளம் பெருகுக எனும் தலைப்பில் உள்ள தகடூர் யாத்திரைப் பாடல். பாடலின் பொருளுடன்......

நீலகேசி _நோயும் மருந்தும்-எட்டாம் வகுப்பு-தமிழ் பாடநூல். 17.07.2020

ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று-நீலகேசி. இந்நூலில் இருந்து நோயும் மருந்தும் என்ற தலைப்பில் இரண்டு பாடல்கள் உரையுடன். இந்நூல் சமணசமய கருத்துக்களை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது.

கரிய முகம்-தமிழ் சிறுகதை-எழுத்தாளர்-பிரபஞ்சன். 12.07.2020

எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதிய கரியமுகம் சிறுகதை. கேட்டு மகிழுங்கள்-நண்பர்களே.

சிறுவர் கதைகள்-வீரச்செயல் 12.07.2020

சிறுவர்களுக்கான சிறுகதைகள்-வீரச்செயல்.

Spartacus-Roman gladiator-written-The editors of BRITANNICA. தமிழில் 11.07.2020

Spartacus-Roman gladiator-written-The editors of BRITANNICA. தமிழ் மொழிபெயர்ப்பு.வாசிப்பு- சரவணன்அருணாச்சலம் .

Jallianwala Bagh MASSACRE-ஜாலியான வாலாபாக் படுகொலை-இந்தியா1919 written- Kenneth pletcher. 11.07.2020

JALLIANWALA BAGH MASSACRE-WRITTEN-KENNETH PLETCHER. SOURCE-ENCYCLOPEDIA BRITANNICA.தமிழ் மொழியாக்கம். வாசிப்பு- சரவணன்அருணாச்சலம் .

FEMINISM-பெண்ணியம்-ENCYCLOPEDIA BRITANNICA-WRITTEN-ELInor Burkett 11.07.2020

பெண்ணியம்-FEMINISM-ENCYCLOPEDIA BRITANNICA-WRITTEN-Elinor Burkett

Human Trafficking-மனித கடத்தல் source-Encyclopedia BRITANNICA. Written-Leonard A.steverson 11.07.2020

அடிமைத்தனம் மற்றும் மனித கடத்தல் ஆதாரம்-என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா.written-Leonard A.steverson.

இறைவனை வழிபடும் ஒன்பது வழிமுறைகள் 06.07.2020

இறைவனை நினைத்து தொழுகின்ற பிரியாத வரம் வேண்டும் என நினைப்பவர் பலர். அவ்வகையில் இறைவனை மனதார நினைத்து வழிபடும் ஒன்பது வழிமுறைகள் இங்கே சொல்லப்பட்டுள்ளது.

தமிழ் சிறுகதை-வாழ்க்கை ஓட்டம்-ராசரத்தினம் அகிலன் 05.07.2020

இராச ரத்தினம் அகிலன் எழுதிய தமிழ் சிறுகதை-வாழ்க்கை ஓட்டம்.eluthu.com

தமிழ் சிறுகதை-பெண் விடுதலை-RK. 05.07.2020

தமிழ் சிறுகதை-பெண்விடுதலை-எழதியவர் RK_eluthu.com

தமிழ் சிறுகதைகள் -விளக்கம் 05.07.2020

தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறுகதைகள் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன.

ஒன்பதாம் வகுப்பு - தமிழ்-கவிதைப்பேழை-தமிழோவியம் கவிதை-ஈரோடு தமிழன்பன் 04.07.2020

தமிழ்நாடு அரசு-ஒன்பதாம் வகுப்பு-தமிழ்-கவிதைப்பேழை-ஈரோடு தமிழன்பன்-தமிழோசை. கற்பித்தல்

சீர்குலைந்த தூக்கம் வழக்கத்தை ஊக்குவிப்பதன்மூலம் இருதயநோய் அபாயத்தை அதிகரிக்கிறது-science daily 02.07.2020

Source-science daily. தமிழில்-சீர்குலைந்த தூக்கம் வீக்கத்தை ஊக்குவிப்பதன்மூலம் இருதயநோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

தேசிய கல்விக் கொள்கை வரைவு-2019 02.07.2020

தேசியக் கல்விக் கொள்கை வரைவு-2019.பள்ளிக் கல்வி.

புதிய கல்விக் கொள்கை 02.07.2020

புதிய கல்விக் கொள்கை-நவீன ஆத்திசூடி-நன்றி தினமணி நாளிதழ்.

புதிய கல்விக் கொள்கை-கட்டுரை. 02.07.2020

புதிய கல்விக் கொள்கை-நவீன ஆத்திசூடி-நன்றி-தினமணி.

அசோக் ஜூன்ஜூன்வாலா-இந்திய கல்வியாளர்-Biography. 28.06.2020

இந்திய கல்வியாளர்களில் சிறந்தவர் அசோக்ஜூன்ஜூன்வாலா-ன் Biography.

அனந்து பை-இந்திய கல்வியாளர்-Biography 28.06.2020

இந்திய கல்வியாளர்களில் ஒருவரான அனந்து பை பற்றிய வாழ்க்கை வரலாற்றின் சில பக்கங்களை புரட்டிப் பார்க்கலாம்.

ஜோஹன் ஹென்ரிச் பெஸ்டலோஸ்ஸி-சுவிஸ் கல்வியாளர்-Biography 28.06.2020

Britannica.com-biography-ஜோஹன் ஹென்ரிச் பெஸ்டலோஸ்ஸி.

Ouça o podcast TAMIL PODCAST IN CUDDALORE. தமிழால் இணைவோம் வழங்குபவர் KANKALAI@SARAVANANARUNACHALAM no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos