SARAVANANARUNACHALAM
TAMIL PODCAST IN CUDDALORE. தமிழால் இணைவோம் வழங்குபவர் KANKALAI@SARAVANANARUNACHALAM
பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடையமொழி உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்ததுதனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்தியதூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம்- பரிதிமாற் கலைஞர். எனக்கு பிடித்த தமிழ் இலக்கியங்கள், சங்க கால நூல்கள், மாணவச்செல்வங்களுக்கான நூல்கள், சிறுகதைகள், பாடல்கள், மொழிப்பெயர்ப்பு கட்டுரைகள் வாசிப்பது பிடிக்கும். இணையதளத்தில் நான் தேடிப்படித்த சிறுகதைகள் உங்கள் செவிகளுக்கு விருந்தாக அளிக்கிறேன்.
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: anchor.fm
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
ஏழாம் வகுப்பு - தமிழ்-கவின்மிகு கப்பல்-இரண்டாம் பருவம்-தமிழர்களின் கப்பல் கட்டும் திறம். 05.09.2020 8:50
தமிழ்நாடு அரசு பாடநூல் ஏழாம் வகுப்பு தமிழ் - அறிவியல், தொழில்நுட்பம் என்ற தலைப்பில் அமைந்த கவின்மிகு கப்பல். சங்கப்பாடலில் கப்பல் பற்றிய செய்திகள்.
நான்காம் வகுப்பு தமிழ் _வேலைக்கேற்ற கூலி-சிறுகதை 05.09.2020 6:56
தமிழ் நாடு அரசு பாடநூல் நான்காம் வகுப்பு தமிழ் பாடத்தில் ஒரு சிறுகதையை கேட்டு மகிழலாம். வேலைக்கேற்ற கூலி என்கிற சிறுகதை.
வேங்கி மகுடம் - வரலாற்றுப் புதினம் - மந்திராலோசனைக் கூட்டம் - அத்தியாயம் - 2. கிருஷ்ணராவ் கோவிந் 02.09.2020 6:35
வேங்கி மகுடம் - வரலாற்றுப் புதினம் - கிருஷ்ணராவ் கோவிந்தராஜன்-மந்திராலோசனைக் கூட்டம் - அத்தியாயம் - 2..
வேங்கி மகுடம்-கோட்டை முற்றுகை-அத்தியாயம்-1-கிருஷ்ணாராவ் கோவிந்தராஜன் 02.09.2020 6:12
கிருஷ்ணாராவ் கோவிந்தராஜன் எழுதிய வேங்கி மகுடம்-அத்தியாயம் 1-கோட்டை முற்றுகை.
வேங்கி மகுடம்-வரலாற்று புதினம்-கிருஷ்ணராவ் கோவிந்தராஜன்-இந்திய பண்பாட்டு ஆய்வு மையம். 02.09.2020 4:37
வேங்கி மகுடம்-வரலாற்று புதினம்-ஆசிரியர்-கிருஷ்ணாராவ் கோவிந்தராஜன் .அத்தியாயம்-138.பக்கங்கள்-540.
படித்ததில் பிடித்தது-வரலாறு அறிவோம் 02.09.2020 2:53
பேரறிஞர் அண்ணாவின் வரலாற்று பக்கங்கள் - வரலாறு அறிவோம்.
எட்டாம் வகுப்பு தமிழ் - திருக்கேதாரம் - சுந்தரர் பாடிய தேவாரம் - இயல் ஐந்து. 02.09.2020 11:21
தமிழ்நாடு அரசு பாடநூல் எட்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இயல் - 5, கலை, அழகியல், பண்பாடு திருக்கேதாரம் - பன்னிருத்திருமுறைகளில் 7ம் திருமுறையாக அமைந்த சுந்தரர் பாடிய தேவாரம். பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிரக். கண்ணின்ஒளி கனகச்சுனை வயிரம்அவை சொரிய. மண்நின்றன மதவேழங்கள் மணிவாரிக்கொண்டு எறியக். கிண் என்றுஇசை முரலும்திருக் கேதாரம்என் னீரே __சுந்தரர்.
ஐம்பெரும் காப்பியங்கள் -ஐஞ்சிறு காப்பியங்கள்-அறிமுகம் . 01.09.2020 1:49
சங்க கால நூல்களில் சிறப்பு வாய்ந்தவை-ஐம்பெரும் காப்பியங்கள்,ஐஞ்சிறு காப்பியங்கள். அவற்றை பற்றிய சிறுகுறிப்பு தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பதாம் வகுப்பு-தமிழ்-தண்ணீர்-சிறுகதை-கந்தர்வன்-இயற்கை-2 01.09.2020 11:09
தண்ணீரின் இன்றியமையா மையை உணர்த்தும் சிறுகதை-கந்தர்வன் எழுதிய தண்ணீர் சிறுகதை.
ஒன்பதாம் வகுப்பு தமிழ்-புறநானூறு-குடபுலவியனார்-இயற்கை-2-கவிதைப்பேழை _நீரின் இன்றியமையாமை. 01.09.2020 11:00
நீரின் இன்றியமையாமையை உணர்த்தும் புறநானூறு பாடல் குடபுலவியன்ர் இயற்றிய பாடல்.பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடியது.
இதுவும் ஒரு வேலைதான்-சிறுகதை 30.08.2020 5:51
குழந்தைகளுக்கான சிறுகதை-இதுவும் ஒரு வேலைதான்.
ரோசக்காரி-சிறுகதை-குரு அரவிந்தன் குடும்பக்கதை. 30.08.2020 8:04
குரு.அரவிந்தன் எழுதிய குடும்பக்கதை. ரோசக்காரி#விகடன் பிரசுரம் .
எட்டாம் வகுப்பு தமிழ்-மழைச்சோறு-கவிதைப்பேழை-இயல் ஆறு. 30.08.2020 5:38
பழந்தமிழ் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலில் உள்ள கொங்குநாட்டு மழைச்சோற்று வழிபாடு என்னும் கட்டுரையில் இருந்து இப்பால் எடுக்கப்பட்டுள்ளது.இந்நூலின் ஆசிரியர் அ.கௌரன் .
சீவகசிந்தாமணி-ஐம்பெரும் காப்பியம். 30.08.2020 5:49
ஐம்பெரும் காப்பியங்கள் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ள சீவகசிந்தாமணி. சீவகனின் வரலாற்று கூறும் நூல்.
வளையாபதி-ஐம்பெரும் காப்பியம் 29.08.2020 4:50
ஐம்பெரும் காப்பியங்கள் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ள வளையாபதி. நூல் விளக்கம்.
குண்டலகேசி-ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று. -சிறு குறிப்பு. 29.08.2020 6:04
ஐம்பெரும் காப்பியங்கள் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ள குண்டலகேசி. இவற்றை பற்றிய சிறுகுறிப்பு கேட்டு மகிழுங்கள்-நேயர்களே.
பாரதிதாசனின் அழகின் சிரிப்பு-செந்தாமரை-கவிதை 28.08.2020 4:30
பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய இயற்கையை போற்றிப்பாடும் எழில்மிகு கவிதைகளின் தொகுதி-அழகின் சிரிப்பு/செந்தாமரை.
நான்மணிக்கடிகை-பாடலும் பொருளும்-பதினென்கீழ் கணக்கு நூல். விளம்பி நாகனார். 27.08.2020 8:14
பதினென்கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான நான்மணிக்கடிகையில் சில பாடல்களுக்கு பொருளுடன் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
சிறுபஞ்சமூலம்-நூல் குறிப்பும், சிலபாடல் விளக்கமும் 27.08.2020 4:50
காரியாசான் எழுதிய சிறுபஞ்சமூலம் நூலின் குறிப்பும்,சில பாடல்களின் கருத்துரையும் வழங்கப்பட்டுள்ளது.
NEP-2019. 8.பள்ளிக் கல்வியின் ஒழுங்குமுறை. 24.08.2020 5:20
தேசிய கல்விக் கொள்கை வரைவு-2019.பள்ளிக்கல்வி/8.பள்ளிக்கல்வியின் ஒழுங்குமுறை.
NEP-2019. 7. பள்ளி வளாகங்கள் மூலம் பள்ளிக் கல்வி ஆளுகை. 24.08.2020 5:50
தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019.பள்ளிக்கல்வி/7.பள்ளி வளாகங்கள் மூலம் பள்ளிக் கல்வி ஆளுகை.
NEP-2019. 6.நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் சமவாய்ப்பளிக்கும், உள்ளடக்கிய கல்வி. 23.08.2020 6:57
தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019. பள்ளிக்கல்வி/6.நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் சமவாய்ப்பளிக்கும், உள்ளடக்கிய கல்வி.
NEP 2019. 5.ஆசிரியர்கள் _மாற்றத்திற்கான வழிகாட்டிகள். 23.08.2020 6:53
தேசிய கல்விக் கொள்கை வரைவு _2019 ல் கொள்கை விவரங்களின் முக்கியக் குறிப்புகள்.5.ஆசிரியர்கள் _மாற்றத்திற்கான வழிகாட்டிகள்.
பாரதிதாசனின் அழகின் சிரிப்பு-ஆறு 23.08.2020 4:42
பாவேந்தர் இயற்கையின் அழகை தன் தேர்ந்த சொற்களால் கவிதையாக்கி படிப்போர் மனத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி கொள்ளை கொண்டுள்ளார் . அழகின் சிரிப்பு-ஆறு கவிதை.
NEP-2019. 4..பள்ளிக் கல்விக்கான புதிய பாடத்திட்டமும் கற்பித்தல்சார் அமைப்பும் 22.08.2020 8:41
தேசிய கல்விக் கொள்கை வரைவு-2019. பள்ளிக்கல்வி/4.பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டமும் கற்பித்தல்சார் அமைப்பும்.
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos