SARAVANANARUNACHALAM
TAMIL PODCAST IN CUDDALORE. தமிழால் இணைவோம் வழங்குபவர் KANKALAI@SARAVANANARUNACHALAM
பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடையமொழி உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்ததுதனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்தியதூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம்- பரிதிமாற் கலைஞர். எனக்கு பிடித்த தமிழ் இலக்கியங்கள், சங்க கால நூல்கள், மாணவச்செல்வங்களுக்கான நூல்கள், சிறுகதைகள், பாடல்கள், மொழிப்பெயர்ப்பு கட்டுரைகள் வாசிப்பது பிடிக்கும். இணையதளத்தில் நான் தேடிப்படித்த சிறுகதைகள் உங்கள் செவிகளுக்கு விருந்தாக அளிக்கிறேன்.
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: anchor.fm
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
வேங்கி மகுடம் வரலாற்றுப்புதினம் அத்தியாயம் _13 மதுராந்தக உத்தம சோழர்_கிருஷ்ணராவ் கோவிந்தராஜன். 26.09.2020 28:58
கிருஷ்ணராவ் கோவிந்தராஜன் எழுதிய வேங்கி மகுடம் வரலாற்றுப்புதினம் அத்தியாயம் _13_மதுராந்தக உத்தம சோழர். கேட்டு மகிழுங்கள். வாசிப்பவர் உங்கள் KANKALAI@SARAVANANARUNACHALAM.
வேங்கி மகுடம் வரலாற்றுப்புதினம் _அத்தியாயம் _12_சோழ தேசம்_கிருஷ்ணராவ் கோவிந்தராஜன் KANKALAI 26.09.2020 4:40
கிருஷ்ணராவ் கோவிந்தராஜன் எழுதிய வேங்கி மகுடம் வரலாற்றுப்புதினம் அத்தியாயம் _12_சோழ தேசம்.
வேங்கி மகுடம் - வரலாற்றுப் புதினம் - அத்தியாயம் 11-ஆபத்து_கிருஷ்ணராவ் கோவிந்தராஜன் KANKALAI@SARAVANA 26.09.2020 4:21
கிருஷ்ணராவ் கோவிந்தராஜன் எழுதிய வேங்கி மகுடம் வரலாற்றுப்புதினம் _அத்தியாயம் _11_ஆபத்து.வாசித்தளிப்பவர்_KANKALAI@SARAVANANARUNACHALAM.
வேங்கி மகுடம் - வரலாற்றுப் புதினம் - அத்தியாயம் - 10-கூலியாட்கள் - கிருஷ்ணராவ் கோவிந்தராஜன். 26.09.2020 4:14
கிருஷ்ணராவ் கோவிந்தராஜன் எழுதிய வேங்கி மகுடம் வரலாற்றுப்புதினம் - அத்தியாயம் 10_கூலியாட்கள்.
எட்டாம் வகுப்பு-தமிழ் _மீராவின் கவிதை_விடுதலைத் திருநாள் _நூல்வெளி_முன்னுரை. 22.09.2020 6:40
தமிழ் நாடு அரசு பாடநூல் எட்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் மீராவின் கவிதை_விடுதலைத் திருநாள்.
நான்காம் வகுப்பு-தமிழ் பாடத்தில்-அன்னைத் தமிழே- 20.09.2020 3:07
தமிழ் நாடு அரசு பாடநூல் நான்காம் வகுப்பு-தமிழ் பாடத்தில்-அன்னைத் தமிழே-மொழி வாழ்த்து.
பத்தாம் வகுப்பு-தமிழ் _காற்றே வா-பாரதியார் _கவிதைப்பேழை. பாடல், பொருள், நூல்வெளி. 19.09.2020 6:10
தமிழ்நாடு அரசு பாடநூல் _பத்தாம் வகுப்பு தமிழ் _காற்றே வா_பாரதியார்_கவிதைப்பேழை.
ஐந்தாம் வகுப்பு தமிழ் - இயல் ஒன்று - தப்பி பிழைத்த மான் _துணைப்பாடம் _நீதிக்கதை 13.09.2020 6:40
தமிழ் நாடு அரசு பாடநூல் ஐந்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இயல் ஒன்று - தப்பி பிழைத்த மான் - நீதிக்கதை _துணைப்பாடம்.
தமிழர் கலாச்சாரத்தின் தேவதாசி சதிர் நடனம்,பரதநாட்டியமாக மாறியது எப்படி?பிபிசி தமிழ்-அபர்ணா ராமமூர்த் 13.09.2020 15:15
பிபிசி தமிழ்-கட்டுரையாளர் அபர்ணா ராமமூர்த்தி .தமிழர் கலாச்சாரத்தின் தேவதாசி சதிர் நடனம்,பரதநாட்டியமாக மாறியது எப்படி?#தமிழர் பெருமை.
பாரதியின் வறுமை வாழ்க்கை எப்படி அமைந்திருந்தது?கட்டுரை-முரளிதரன் காசி விஸ்வநாதன்- நன்றிபிபிசி தமிழ் 13.09.2020 12:34
பாரதியின் வறுமை வாழ்க்கை எப்படி அமைந்திருந்தது?கட்டுரையாளர்-முரளிதரன் காசி விஸ்வநாதன். வெளியீடு-பிபிசி தமிழ்.இணைய வழி.
வேங்கி மகுடம் - விமலாதேவியின் வேண்டுதல்-அத்தியாயம் - 9-வரலாற்றுப்புதினம் - கிருஷ்ணராவ் கோவிந்தராஜன் 12.09.2020 4:45
கிருஷ்ணராவ் கோவிந்தராஜன் எழுதிய வேங்கி மகுடம் வரலாற்றுப்புதினம் - விமலாதேவியின் வேண்டுதல் - அத்தியாயம்-9.
வேங்கி மகுடம் - வரலாற்றுப் புதினம் - அரசக்குமாரி-அத்தியாயம்-8-கிருஷ்ணராவ் கோவிந்தராஜன் 12.09.2020 6:02
கிருஷ்ணராவ் கோவிந்தராஜன் எழுதிய வேங்கி மகுடம் வரலாற்றுப்புதினம்-அத்தியாயம்-8_அரசக்குமாரி.
வேங்கி மகுடம் - வேங்கி நாட்டுக் குழப்பம்-அத்தியாயம் - 7 வரலாற்றுப் புதினம் - கிருஷ்ணராவ் கோவிந்தராஜன 12.09.2020 6:19
கிருஷ்ணராவ் கோவிந்தராஜன் எழுதிய வேங்கி மகுடம்-வரலாற்றுப் புதினம் - அத்தியாயம் - 7 வேங்கி நாட்டுக்குழப்பம்.
ஐந்தாம் வகுப்பு தமிழ் _இயல் மூன்று _கடல்-கவிதை - கவிமணி தேசிக விநாயகம். 11.09.2020 4:35
ஐந்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இயல் மூன்று_ கவிதை-கடல்-கவிமணி தேசிக விநாயகம்.
மூதுரைப் பாடலும் நீதிகதையும் 11.09.2020 9:37
ஔவையார் எழுதிய மூதுரைப் பாடலில் நன்றி ஒருவருக்கு எனத் தொடங்கும் பாடலும்,பொருளும் வழங்கப்பட்டுள்ளது. அப்பாவுக்கு பொருத்தமான ஒரு நீதிக்கதை.
தற்பெருமை வேண்டாம்-குழந்தைகளுக்கான சிறுகதை. 09.09.2020 4:58
குழந்தைகளுக்கான நீதிக்கதை-தற்பெருமை வேண்டாம்-சிறுகதை.
ஏழாம் வகுப்பு தமிழ் _இயல் இயற்கை _அப்படியே நிற்கட்டும் அந்த மரம் _ராஜமார்த்தாண்டன் எழுதிய கவிதை. 08.09.2020 4:41
ராஜமார்த்தாண்டன் எழுதிய கவிதை _அப்படியே நிற்கட்டும் அந்த மரம் _ஏழாம் வகுப்பு _தமிழ்_இயல் 2/இயற்கை. சில வரிகள். பளபளக்கும் பச்சை இலைகளுடே கருநீலக் கோலிக்குண்டுகளாய். நாவற்பழங்கள் கிளைகளில் தொங்கும். பார்க்கும்போது நாவில் நீரூறும். வயதுவந்த அக்காக்களுக்காய் கையில் பெட்டியுடன் ஓடிஓடிப் பழம் பொறுக்கும் தங்கச்சிகள்.
ஐந்தாம் வகுப்பு தமிழ் _செய்யுள்_மூதுரை_மனப்பாடப்பகுதி பாடல் 08.09.2020 4:56
ஔவையாரின் மூதுரை_செய்யுள் நூல்_ஐந்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இயல் இரண்டு - அடக்கம் உடையார் அறிவிலர் என்றென்னிக். கடக்க கருதவும் வேண்டா_மடைத்தலையில். ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும். வாடி இருக்குமாம் கொக்கு. பாடல் பொருள்: மடையில் பாய்கின்ற நீரில் ஓடுகின்ற சிறுமீன்கள் ஓடிக்கொண்டிருக்க, கொக்கானது தனது இரையாக கூடிய பெரியமீன்கள் வரும் வரை அசைவின்றிக் காத்திருக்கும். அதுபோலத் தமக்குரிய காலம் வரும்வரை சி...
ஏழாம் வகுப்பு-தமிழ்-இயல் 1-ஒன்றல்ல இரண்டல்ல- கவிதைப்பேழை-உடுமலை நாராயணகவி. 08.09.2020 5:57
உடுமலை நாராயணகவி எழுதிய ஒன்றல்ல இரண்டல்ல என்கிற கவிதைப்பேழை. தமிழ்நாடு நிலவளமும் நீர்வளமும் மட்டுமன்றி பொருள்களும்,அருள்வளமும் நிறைந்தது.தமிழ்மொழி இலக்கிய வளமும் இலக்கண வளமும் நிறைந்தது. தமிழக மன்னர்களும்,வக்கீல்களும் கொடைத்திறன் மிக்கவர்களாக விளங்கினர்.
ஐந்தாம் வகுப்பு தமிழ் _தமிழின் இனிமை - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் _செய்யுள். தமிழின் சிறப்பை கூறும். 08.09.2020 7:15
ஐந்தாம் வகுப்பு தமிழ் _இயல் ஒன்று _தமிழின் இனிமை _மொழி-புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். கனியிடை ஏறிய சுளையும் - முற்றல். கழையிடை ஏறிய சாறும். பனிமலர் ஏறிய தேனும்_காய்ச்சும். பாகிடை ஏறிய சுவையும். நனிபசு பொழியும் பாலும்_தென்னை. நல்கிய குளிரின நீரும். இனியன என்பேன் எனினும் _தமிழை. என்னுயிர் என்பேன் கண்டீர்..!
வேங்கி மகுடம்-வரலாற்றுப் புதினம்-கிருஷ்ணராவ் கோவிந்தராஜன்-படைகள் திரும்பின-அத்தியாயம்-6 07.09.2020 6:21
கிருஷ்ணராவ் கோவிந்தராஜன் எழுதிய வேங்கி மகுடம் என்ற வரலாற்று புதினம்-அத்தியாயம்-6/ படைகள் திரும்பின.
வேங்கி மகுடம்-வரலாற்றுப் புதினம்-கிருஷ்ணராவ் கோவிந்தராஜன்-வெள்ளம்-அத்தியாயம்-5 07.09.2020 6:24
கிருஷ்ணாராவ் கோவிந்தராஜன் எழுதிய வேங்கி மகுடம் என்ற வரலாற்று புதினம்-அத்தியாயம்-5 வெள்ளம்.
ஐந்தாம் வகுப்பு-என்ன சத்தம்-சிறுகதை-பருவம் ஒன்று. 07.09.2020 5:25
தமிழ் நாடு அரசு பாடநூல்-பள்ளிக் கல்வித்துறை-பருவம் ஒன்று/இயல்-1-பொருண்மை-மொழி/என்ன சத்தம் #சிறுகதை.
வேங்கி மகுடம்-மணியோசை-அத்தியாயம்-4-கிருஷ்ணராவ் கோவிந்தராஜன்-வரலாற்றுப் புதினம் 05.09.2020 5:47
கிருஷ்ணராவ் கோவிந்தராஜன் எழுதிய வேங்கி மகுடம் என்ற வரலாற்று புதினம்-அத்தியாயம்-4, மணியோசை.
வேங்கி மகுடம்-விஷம் தடவிய வேல்-அத்தியாயம்-3-கிருஷ்ணாராவ் கோவிந்தராஜன். 05.09.2020 6:43
வேங்கி மகுடம் வரலாற்று புதினம்-விஷம் தடவிய வேல்-அத்தியாயம்-3-கிருஷ்ணாராவ் கோவிந்தராஜன் அவர்கள் எழுதிய புதினம்
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos