Newssensetn.com

Tamil News podcast -NewsSenseTn (Daily)

News TA ↓ 892 episódios

Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Newssensetn.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

3 de nov de 2023

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

Moai: ஈஸ்டர் தீவிலிருக்கும் பிரம்மாண்ட சிலைகளுக்கும் ஏலியன்களுக்கும் என்ன தொடர்பு? 24.08.2023

5 முதல் 33 அடி உயரம் வரை இருக்கும் இந்த சிலைகள் அதிகபட்சமாக 80 டன் வரை எடைக் கொண்டவை. இந்த பிரம்மாண்ட சிலைகளுக்கு நடக்கும் சிலைகள் என்ற பெயரும் இருக்கிறது. என்னது சிலை நடக்குமா? என ஆச்சரியப்படாமல் முழுவதுமாக படித்து தெரிந்துகொள்ளுங்கள். -Newssensetn

மிசோரம்: கட்டுமான பணியின் போது இடிந்து விழுந்த ரயில்வே பாலம் - 17 பேர் பலி 23.08.2023

மிசோரமில் கட்டுமானத்தில் இருக்கும் ரயில்வே பாலம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. -Newssensetn

புதுக்கோட்டை மாவட்டத்தில் இப்படி ஒரு கடற்கரையா? பட்ஜெட் Spot-க்கு Trip செல்ல தயாரா? 23.08.2023

கடற்கரையையொட்டி விநாயகர் கோவில் ஒன்று இருக்கிறது. கடற்கரையில் பெரிய அலைகள் இல்லையென்றாலும் அலைகள் காலை தீண்டி செல்லும். -Newssensetn

இந்த கிளிகளால் பறக்க முடியாதா? கிளிகள் பற்றிய Wow Facts! 23.08.2023

கிளிகள் பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம் -Newssensetn

எடப்பாடியின் எழுச்சி மாநாட்டில் எழுந்த சர்சைகள் - உணவு விரயம் முதல் கட்சிக்காரர் மரணம் வரை 22.08.2023

விஜய் டிவி ஸ்டார்ஸ் காமடி முதல் எஸ்.பி.வேலுமணியின் ஒயிலாட்டம் வரை தொண்டர்களை உற்சாகமாக வைத்திருக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. எவ்வளவு பார்த்துப்பார்த்து மாநாட்டை திட்டமிட்டும் முக்கியமான விஷயத்தில் சறுக்கியது அதிமுக நிர்வாகம். -Newssensetn

பக்தபூர்: சிதைந்த 500 ஆண்டு பழமையான நகரச் சதுக்கம்! முன்னாள் நேபாள தலைநகரின் வரலாறு என்ன? 22.08.2023

2015ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் வரை பக்தபூர் பல சேதாரங்களை எதிர்கொண்டிருந்தாலும் அதையெல்லாம் கடந்து இன்றைக்கும் மிக பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது. -Newssensetn

வீடு விற்பனையாகாமல் இருக்கும் இந்தியாவின் முக்கிய 9 நகரங்கள் - சென்னையின் நிலவரம் என்ன? 22.08.2023

ப்ராப் ஈக்விட்டி என்ற நிறுவனம் இந்தியாவின் 9 முக்கிய நகரங்களில் ஆய்வு மேற்கொண்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த 9 நகரங்களில் மொத்தம் 5,15,169 வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன. -Newssensetn

இந்த ரஷ்ய பகுதியில் பேய்கள் நடமாடுகிறதா? மனிதர்கள் செல்ல முடியாத 7 திகில் ஸ்பாட்ஸ்! 21.08.2023

Mezgorye நகரம் தெற்கு யூரல் மலைபகுதியில் உள்ளது. இங்கு வெளியாட்கள் யாரும் வரக்கூடாது. இதனை கண்காணிக்க பாதுகாப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். -Newssensetn

இந்தோனேசியாவில் இருக்கும் Chicken Church - கைவிடப்பட்ட இந்த கட்டிடம் பிரபலமானது எப்படி? 21.08.2023

டேனியல் ஆலம்ஸ்ஜா என்பவர் தான் இதனை எழுப்பினார். 1988ல் ஒரு நாள் இரவு டேனியலுக்கு தூக்கத்தில் கனவு ஒன்று வந்தது. அதில், மலை ஒன்றின் மீது மிகப்பெரிய புறா ஒன்று அமைந்திருப்பது போல ஒரு இடத்தின் தெய்வீக காட்சி தோன்றியுள்ளது. -Newssensetn

இந்தியாவின் டாப் 10 பணக்கார மாநிலங்கள் பட்டியல் வெளியீடு - தமிழ்நாட்டுக்கு என்ன இடம்? 20.08.2023

இந்தியாவில் உள்ள முதல் பத்து பணக்கார மாநிலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. -Newssensetn

திருநெல்வேலி: இயற்கை வனப்புமிக்க மாஞ்சோலை - சுற்றுலா செல்ல அனுமதி பெறுவது எப்படி? 20.08.2023

நான்கு பக்கமும் மலைகள் சூழ்ந்த இயற்கை எழில்கொஞ்சும் மாஞ்சோலையில் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி, கோதையாறு (மேல் அணை) போன்ற இடங்களைப் பார்க்கலாம். மாஞ்சோலை பெரிய அளவில் சுற்றுலாத் தலமாக அறியப்படவில்லை. ஏனெனில் இங்கு அவ்வளவு எளிதாக யாரும் சென்றுவர முடியாது. -Newssensetn

சீனாவில் அதிகரிக்கும் “ஒரு நாள் திருமணம்” - என்ன காரணம்? மணமக்களின் நிலை என்ன? 19.08.2023

திருமண வாழ்வின் அனைத்தும் இந்த ஒரு நாளில் நடக்கிறது. மறுநாள் நீ யாரோ நான் யாரோ என்று சென்று விடுகின்றனர் இந்த ’தம்பதிகள்’. -Newssensetn

வெறும் 10,000 ரூபாய் இருந்தா போதும்! இந்தியாவின் இந்த இடங்களை ஜாலியாக சுற்றிப்பார்க்கலாம் 19.08.2023

10,000 ரூபாய் இருந்தால், இந்தியாவின் பல்வேறு இடங்களை நாம் சுற்றிப்பார்த்துவிடலாம். அப்படியான இடங்களை தான் இங்கு தொகுத்துள்ளோம். -Newssensetn

சலாலா : 3 மாதம் மட்டும் மழைக்காடாக மாறும் பாலைவனம் - ஓமன் அதிசய காடு பற்றி தெரியுமா? 18.08.2023

மத்திய கிழக்கு நாடுகள் பெரும்பாலும் பாலைவனம் சூழ்ந்தவை என்பது நமக்குத் தெரியும். ஓவர் நைட்டில் ஒபாமா ஆவது போல ஓமனில் உள்ள ஒரு பகுதி பாலைவனம் மட்டும் திடீரென பசுமையான மழைக்காடாக மாறிவிடுகிறது. இந்த மர்ம நிலம் பற்றி விரிவாகக் காணலாம். -Newssensetn

Eric Zhu: பள்ளி கழிவறையில் இருந்து நிறுவனத்தை தொடங்கிய 15 வயது சிறுவன் - யார் இவர்? 18.08.2023

எரிக் சூ தனது ஸ்டார்ட்அப் நிறுவனத்தை 20 மில்லியன் டாலர்களுக்கு விற்றது செய்திதாள்களில் இடம் பெற்றது. ஆனால் அதை விட பாத்ரூமை பிசினஸ் மீடிங்களுக்கு பயன்படுத்ததியதற்காக அவரது அப்பா திட்டும் ட்வீட்கள் தான அவரை வைரலாக்கின. -Newssensetn

பீட்சா முதலில் விவசாய உணவா? எப்படி உலகம் முழுவதும் பிரபலமானது? ஓர் சுவாரஸ்ய தகவல் 17.08.2023

பீட்சா முதலில் எளிமையான உணவாகக் கருதப்பட்டது. விரைவாகச் செய்வது மட்டுமின்றி, மலிவாகவும் இருந்தது. அதன் பின்னர் பிரபலமான தெரு உணவாக மாறியது. -Newssensetn

மனிதர்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதிகள்: இந்தியாவில் எங்கே? என்ன ஆபத்து இருக்கிறது? 17.08.2023

நம் கண்ணில் பட்ட சில மர்மமான இடங்களுக்கு மனிதர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு இடத்துக்கு மனிதர்களே செல்ல வேண்டாம் எனக் கூறுப்படுகிறதென்றால் இயல்பாகவே அந்த இடம் குறித்து அறிந்துகொள்ள நமக்கு ஆர்வம் அதிகரிக்கும். -Newssensetn

Independence Day 2023 : இந்தியாவின் முதல் ராக்கெட் சைக்கிளில் கொண்டுவரப்பட்டது தெரியுமா? 16.08.2023

புலியும் சிங்கமும் ஒரே காட்டில் வாழ்கிறது என்றால் அது இந்தியாவில் மட்டுமே! பாலைவனத்தையும் பனி மலைகளையும் கொண்ட நாடு இந்தியா. இப்படி வேற்றுமையில் ஒற்றுமையுடன் இருப்பதனால் இந்தியாவில் பல விநோத விஷயங்கள் அரங்கேறுகின்றன. -Newssensetn

இரண்டாம் உலகப்போருக்கும் ரவா இட்லிக்கும் என்ன தொடர்பு? ஒரு சுவாரஸ்ய வரலாறு! 16.08.2023

இன்று தென்னிந்தியர்களின் உணவில் பிரதான இடம்பிடித்திருக்கும் இட்லி வகையான ரவா இட்லியின் வரலாறு தெரியுமா? இதற்கும் இரண்டாம் உலகப்போருக்கும் என்ன சம்பந்தம்? இந்த பதிவில்... -Newssensetn

கண்களை திறந்துகொண்டே தூங்கும் விலங்குகள் - அறிவியல் கூறும் காரணம் என்ன? 15.08.2023

என்னென்ன உயிரினங்கள் கண்விழித்தவாறே உறங்குகின்றன? இதற்கான காரணம் என்ன? -Newssensetn

ஓப்பன்ஹெய்மர் செய்ய மறுத்த ஹைட்ரஜன் குண்டு: அவ்வளவு பயங்கரமா அது? - அச்சமூட்டும் தகவல்கள் 14.08.2023

ஓப்பன்ஹெய்மர் ஹைட்ரஜன் குண்டு தயாரிக்க முன்வந்திருந்தால் அவருக்கு அமெரிக்க அரசால் எந்த தொல்லையும் வந்திருக்காது. பதவிகளில் நீடித்திருந்திருப்பார். கம்யூனிஸ்டுகள் பற்றிய விசாரணை இருந்திருக்காது. ஆனால் அவர், ஏன் ஹைட்ரஜன் குண்டு தயாரிக்க எதிர்ப்புத் தெரிவித்தார்? அதன் அபாயம் என்ன? -Newssensetn

கன்னியாகுமரியில் மறைந்திருக்கும் கண்கவர் அரண்மனை: Muthunandini Palace பற்றி தெரியுமா? 14.08.2023

தமிழ், வேணாடு மற்றும் செட்டிநாட்டு என மூன்று பாணியின் கலவையில் இந்த அரண்மனை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. வீட்டினை வடிவமைக்க கன்னியாகுமரியின் நூற்றாண்டுகள் பழமையான வீடுகளின் கட்டிடப் பொருட்களை மறு சுழற்சி செய்து வடிவமைத்துள்ளனர். -Newssensetn

”மூன்றாம் வகுப்புக்கு மேல் பெண்கள் படிக்கக்கூடாது” கறார் செய்யும் தாலிபான் அரசு 12.08.2023

10 வயதுக்கு மேல் இருக்கும் எந்த பெண் குழந்தையும் பள்ளிக்கு செல்ல அனுமதி இல்லை. நாட்டின் கல்வி நிறுவனங்களின் தலைமை ஆசிரியர்களிடம், பெண்களின் வயதை கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது. -Newssensetn

Ambani : தந்தை வாழ்ந்த வீட்டை நினைவிடமாக மாற்றிய முகேஷ் அம்பானி - மதிப்பு என்ன தெரியுமா? 12.08.2023

பசுமையான தோட்டங்களுடன், அமைக்கப்பட்டுள்ள இந்த வீடு பாரம்பரிய குஜராத்தி கட்டிடக்கலைக்கு ஒரு அழகான எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது. இந்த வீடு முகேஷ் அம்பானியின் தாத்தாவால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. -Newssensetn

வானவில் போன்று காட்சியளிக்கும் ஏரிகள் - உலகின் வண்ணமயமான லேக்கள் குறித்து தெரியுமா? 11.08.2023

இயற்கையாகவே கலர்கலராக தோன்றமளிக்கும் ஏரிகள் குறித்து கேள்விப்பட்டதுண்டா? உலகெங்கிலும் உள்ள அழகான மற்றும் விசித்திரமான வண்ண ஏரிகள் கண்டு மெய்சிலிர்த்து போங்கள்! -Newssensetn

Ouça o podcast Tamil News podcast -NewsSenseTn (Daily) no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos