Newssensetn.com

Tamil News podcast -NewsSenseTn (Daily)

News TA ↓ 892 episódios

Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Newssensetn.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

3 de nov de 2023

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

Ep 42 Malana: An Himalayan Horror Village Surrounded by Mysteries - Thrilling Story | News Sense Podcast 10.04.2022

மலானா: மர்மங்களால் சூழப்பட்ட ஒரு இமயமலை திகில் கிராமம் - Thrilling Story #Tamilpodcast #Malana #Himachal #Tamilstories

Ep 41 Beast Special Full Interview Reaction | Thalapathy Vijay | Tamil Podcast | News Sense 10.04.2022

#ThalapathyVijay #Beast #Vijay #Thalapathy #Beastsongs Vote போட Cycle-ல போக இதான் காரணம் - மனம் திருந்து பேசிய Thalapathy Vijay 1st Exclusive Interview

Ep 40 Are Indians vegetarians or meat lovers? | What is the truth? | News Sense podcast 08.04.2022

#Indians #Food #Tamilpodcast -Newssensetn

Ep 39 INDIA COVID-19 XE VARIANT: What are the symptoms? | News Sense Podcast 07.04.2022

XE என்பது ஓமிக்ரான் வேரியன்ட். மற்ற ஒமிக்ரான் மியூட்டேஷனைவிட 10 சதவிகிதம் அதிகமாகப் பரவக் கூடியதாக இருக்கலாம் என்று ஆரம்ப அறிகுறிகள் தெரிவிக்கின்றன. உலகச் சுகாதார அமைப்பு (WHO) XE recombinant (BA.1-BA.2) ஜனவரி 19 அன்று இங்கிலாந்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டது என்று கூறியது. #COVID19 #CORONA #XEVARIENT #OMICRON #INDIA #TAMILPODCAST

Ep 38 UFOLOGY: Are Aliens on Earth? | News Sense Podcast 06.04.2022

மனிதர்கள் உலகம் முழுவதும் பரவி நம்மால் முடிந்தவரை வெற்றி பெற்றுள்ளோம். இது மற்ற உயிரினங்களுக்கு உண்மையா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் மனிதர்களின் வெற்றி என்பது உண்மைதான். இதையேதான் வேற்றுகிரகவாசிகளும் செய்கிறார்கள். இது எனது ஆழமான யூகம் என்கிறார். #Ufology #Science #Tamilpodcast 

Ep 37 Uttar Pradesh Yogi government: Is it possible to reach $ 1 trillion economy? | News Sense Podcast 05.04.2022

இதன்படி பார்த்தால் மாநிலத்தின் ஒராண்டு வருமானம் ஐந்தாண்டுகளில் நான்கு மடங்கு எப்படி அதிகரிக்கும் என்ற கேள்வி எழுகிறது. ஓவர் நைட்டில் ஏழை பணக்காரனாவது சினிமாவில் வேண்டுமானால் சாத்தியமாகலாம். நடப்பு பொருளாதாரத்தில் அதற்கு சாத்தியமே இல்லை. #Uttarpradesh #Modi #BJP

Ep 36 Sri Lanka: Is the island nation winning the war and losing the economic crisis? | News Sense Podcast 03.04.2022

போரில் வென்று பொருளாதார நெருக்கடியில் தோற்கிறதா தீவுத்தேசம்? #Srilanka #Tamilnews #Worldnews #Tamilpodcast

Ep 35 Genghis Khan grave that shook the world - a mysterious history! | News Sense Podcast 03.04.2022

செங்கிஸ்கான் குதிரையில் இருந்து விழுந்து அல்லது போரில் ஏற்பட்ட காயங்களால் இறந்திருக்கலாம். அவரது பழங்குடியினரின் பழக்க வழக்கங்களின்படி, அவரை ரகசியமாக அடக்கம் செய்யுமாறு சாவதற்கு முன்பு அவர் கேட்டுக் கொண்டார். #Tamilstories #Worldnews #History

Ep 34 வேடர்கள்: The miserable life of the last tribal people of Sri Lanka | News Sense Podcast 31.03.2022

குணபாண்டில அத்தோ அத்தகைய வேடர் சமூகத்தைச் சேர்ந்தவர். குழுவில் ஒருவர் இறந்த உடன் மற்றொரு குகைக்கு இடம்பெயர்வார்கள். ஒருவரின் மரணத்திற்கு பிறகு அவர்கள் உடலைக் கிடத்தி இறந்தவருக்காக பிராத்தனை செய்வார்கள். உடலை இலைகளால் மூடுவார்கள். #srilanka #india 

Ep 33 COVID 19: Will there be a fourth wave in India? | News Sense Podcast 30.03.2022

இந்தியா இதுவரை 1.8 பில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. 80% பெரியவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 94% பேர் முதல் டோஸ் பெற்றுள்ளனர். எனவே கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, பெரும்பாலான மக்களின் வாழ்க்கை மற்றும் வணிகம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. #COVID19 #Corona #India #Tamilpodcast #News

Ep 32 World's Top 5 Small Countries | News Sense Podcast 30.03.2022

#Tamilpodcast #Tamilnews #worldnews இந்தியா, சீனா போன்ற பெரிய நாடுகள் பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் மிகப் பெரிய நாடுகளாக திகழ்வது நமக்கெல்லாம் நன்கு தெரிந்த விஷயம். ஆனால், அரை கிலோ மீட்டர் அளவுக்கும் குறைவான நிலப்பரப்பைக் கொண்ட நாடெல்லாம் உலகில் இருக்கிறது.

Ep 31 Solar storm: NASA warning! What will happen to the earth? | News Sense Podcast 29.03.2022

#NASA #Earth #Suncyclone  சூரியனின் மேற்பரப்பில் வெடித்துள்ள சூரியப் புயலால் விண்வெளிச் செயல்பாடுகள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பூமியின் மேற்பரப்பைச் சுற்றி வரும் செயற்கைக் கோள்களின் செயல்பாடும் சில சிக்கல்களை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ep 30 COVID: Is China's strict Govt restrictions changing? | News Sense Podcast 29.03.2022

#Covid #China #Corona #Lockdown இறப்புகளைப் பொறுத்த வரை 2019 இன் இறுதி வரையிலும் சீனாவில் 4,600 இறப்புகள் பதிவு செய்யப்பட்டன. இதே காலகட்டத்தில் அமெரிக்காவில் 9,70,000ம் பேரும், இங்கிலாந்தில் 1,60,000 பேரும் இறந்துள்ளனர்.

Ep 29 Antarctica ice sheet destroyed by heat wave | News Sense Podcast 28.03.2022

2002 முதல் 2020 ஆம் ஆண்டு வரை அண்டார்டிகா கண்டம் ஆண்டுக்கு சராசரியாக 149 பில்லியன் டன் எடை கொண்ட பனிக்கட்டிகளை இழந்துள்ளதாக நாசா தெரிவிக்கிறது. காங்கர் பனி அடுக்கின் இழப்பு மேற்கண்ட மாற்றங்களின் சமீபத்திய சான்று ஆகும். #Antartica #Tamilstory #Tamilnews

Ep 28 Emotional Love story - Interview With Love Guru - RJ NK | News Sense Podcast 22.03.2022

#Lovestory #Lovestories #RJNK #Interview #Tamilpodcast #Lovesongs #ThalapathyVijay #Vijay  

Ep 26 An amazing history of Tamils ​​living in Pakistan | News Sense Podcast 20.03.2022

உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வசிக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தானிலும் சிறு அளவில் தமிழ் மக்கள் வாழ்வது நம்மில் பலருக்கும் அதிசயமாக இருக்கும். பாகிஸ்தானில் தமிழர்களா என்கிறீர்களா? ஆம், ஆதிதமிழன் பாகிஸ்தானில் வசிக்கிறான். பாகிஸ்தானில் இருக்கும் பலுச்சிகள் திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் பேசும் மொழியானது திராவிட மொழி என்கிறது ஓர் ஆய்வு. #Pakisthan #Tamilpodcast #Tamils...

Ep 27 Who knows the first supplier of crude oil to India? | News Sense Podcast 20.03.2022

முன்னதாக சவுதி அரேபியா இரண்டாம் இடத்தில் இருந்தது. ஆனால், தினசரி எண்ணெய் உற்பத்தியில் 10 லட்சம் பேரல்களைக் குறைப்பது என சவுதி அரசு எடுத்த முடிவால், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இந்த நாட்டிடம் அதிகளவில் எண்ணெய் கொள்முதல் செய்திருக்கின்றன. #Tamilpodcast #USA #Dubai #India #Indiapodcast

Ep 24 BJP only lowers Facebook ad rate | What has Facebook got to do with the BJP? | News Sense Podcast 18.03.2022

2019 – 2020 ஆம் ஆண்டுகளில் நடந்த பாராளுமன்றத் தேர்தலை உள்ளிட்ட 9 தேர்தல்களில் பாஜக வென்றிருக்கிறது. இந்தத் தேர்தல்களில் ஃபேஸ்புக்கின் விளம்பரக் கட்டணங்கள் பாஜகவிற்கு மட்டும்அதிரடியாக குறைக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் ஃபேஸ்புக்கின் மிகப்பெரிய வாடிக்கையாளராக பாஜக இருந்திருக்கிறது. மேலும் குறைந்த செலவில் அதிக வாக்காளர்கள் சென்றடைவதற்கும் இது பயன்பட்டிருக்கிறது. இலாப நோக்கமற்ற நிறுவனமாக இந்தியாவில் ச...

Ep 25 Iran at the peak of poverty | Women in the sex industry - Do you know what the government has done? | News Sense Podcast 18.03.2022

ஈரான் தலைநகரில் வசிக்கும் நெதா விவாகரத்தான ஒரு பெண். அவருக்கு ஒரு மகன் இருக்கிறான். பகலில் முடிதிருத்துபவராக பணியாற்றும் அவர் இரவில் விபச்சாரம் செய்கிறார். தனது நாட்டில் பெண்களுக்கு மரியாதையின்மை, பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு காரணமாக பாலியல் தொழிலிற்கு தள்ளப்பட்டதாக நெதா கூறுகிறார். தனது மகனை தனியொருத்தியாக கவனித்துக் கொள்வதற்கு வேறு வழியின்றி இந்த இழிவான தொழிலில் தனது ஆன்மாவை விற்பதாக அவர்...

Ep 23 What is the reason for the rise in prices in Sri Lanka? | Srilanka | News Sense Podcast 17.03.2022

What is the reason for the rise in prices in Sri Lanka?? -Newssensetn

Ep 22 Silk Road History - The Silk Road connecting Europe and China - Travel | News Sense Podcast 16.03.2022

கிமு 130 ஆம் ஆண்டில் சீனாவை ஹான் வம்சம் ஆட்சி செய்து வந்தது. அப்போது சீனாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் பட்டுவழிச்சாலை உருவாக்கப்பட்டது. கிமு 130 முதல் கிபி 1453 ஆம் ஆண்டு வரையிலும் இவ்விரு புராதான உலகங்களும் இச்சாலையில் வர்த்தகம் செய்து வந்தன. #Tamilpodcast #China #Silkroad #History #Tamilstories

Ep 21 World super rich Adani: This Indian has more property than Elon Musk | News Sense Podcast 16.03.2022

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர், கௌதம் அதானி. இவரின் அதானி நிறுவனம் சமையல் பொருட்கள், புதுப்பிக்கும் மின்னாற்றல், சரக்குப் போக்குவரத்து என பல்வேறு துறைகளில் செயல்பட்டு வருகிறது. இவரின் தற்போதைய சொத்து மதிப்பு 4,900 கோடி ரூபாய். அதானி, தற்போது இந்திய அளவிலும், ஆசிய அளவிலும் இரண்டாவது பெரிய பணக்காரராக உள்ளார். தற்போது, தனது சொத்துமதிப்பு மூலம் உலகளவில் பெரும் பணக்காரர்களான எலான்மஸ...

Ep 19 Amazon jungle on the verge of extinction - Scientists warn | News Sense Podcast 15.03.2022

அழிவின் உச்சத்தில் Amazon காடுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனார்... #Amazon #Tamilpodcast #Tamilstories

Ep 20 Siam - Burma Death Railway Explained | News Sense Podacst 15.03.2022

#Burma #SiamBurmaRailways #Tamilpodcast #Tamilthrillingstory பர்மா இரயில்வே அல்லது பர்மா சயாம் இரயில்வே என்று அழைக்கப்படுகிறது இந்த ரயில்பாதை. ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் மற்றும் கைதியாக இருந்த போர் வீரர்களின் குருதி சிந்தி கட்டப்பட்டதால் இதை பர்மா சியான் மரண ரயில் பாதை என்றும் அழைக்கிறார்கள்.

Ep 18 Car Swimming Pool, Golf Course - Do you know about the longest car in the world? | News Sense Podcast 13.03.2022

இந்த காரை சாதாரண டிரைவர்கள் ஓட்ட முடியாது. பயிற்சி பெற்றவர்கள் ஓட்ட முடியும். அதே போலச் சாதாரண சாலைகளிலும் ஓட்ட முடியாது. அதுவும் இந்தியச் சாலைகளில் சொல்லவா வேண்டும். #America #USA #Guinessrecord #Vehicle #Car #Tamilpodcast

Ouça o podcast Tamil News podcast -NewsSenseTn (Daily) no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos