Newssensetn.com

Tamil News podcast -NewsSenseTn (Daily)

News TA ↓ 892 episódios

Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Newssensetn.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

3 de nov de 2023

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

Woman Traveled 70 Countries : Staying Without a Penny - How? 05.07.2022

நான் பயணம் செய்வதை பார்க்கும் பலர் என்னை பணக்கார பெண்ணாக நினைக்கின்றனர். ஆனால் அப்படியல்ல.  -Newssensetn

Sermarajan : Director of the National Police Academy-Who is this Sermarajan? 04.07.2022

இந்தியாவில் மட்டுமல்ல, இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்திலும் சேர்மராஜன் மூன்றாண்டுக் காலம் பணியாற்றினார். இப்படி மிகவும் அனுபவம் வாய்ந்த அதிகாரியான இவர் தற்போது ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குநராக பொறுப்பேற்றிருக்கிறார். -Newssensetn

Japan's creepy prisons - what's going on there? 04.07.2022

ஜப்பானில் சிறைக்காவலர்கள் கையில் எந்த ஆயுதமும் இருக்காது. இங்கிருக்கும் சிறைகளில் ஓரினச்சேர்கை பாலியல் வன்புணர்வு, சிறையிலிருந்து தப்பித்தல், சிறைக்குள் ஆயுதங்கள் வைத்திருத்தல், போதை பொருட்கள் புழக்கம் போன்ற குற்றங்கள் மிகக் குறைவு. நடப்பதே இல்லை எனலாம். -Newssense tn

These are the 10 largest cruise ships in the world! 04.07.2022

தற்போது உல்லாச பயணத்திற்கென்று மக்கள் கப்பல்களில் பயணிக்கின்றனர். நட்சத்திர விடுதிகளின் வசதிகளைக் கொண்ட இக்கப்பல்களில் சில வாரங்கள் வரை பயணத்திட்டங்களை வகுத்திருப்பார்கள். சரக்கு போக்குவரத்துதான் கப்பல்களின் பிரதானப் பணி. -Newssensetn.

Haunted roads of India | பேய்கள்-A paranormal information 03.07.2022

சில மர்மமான சாலைகளில் நடக்கும் விபத்துக்களுக்குப் பேய்களே காரணம் என்று மக்கள் நம்புகின்றனர். அத்தகைய சாலைகள் சிலவற்றை இங்கே காணலாம். -Newssensetn

Ep 112 The two men who made India cry in the 80s - a true story of Billa and Ranga 03.07.2022

பில்லாவும், ரங்காவும் சிறிய திருட்டுச் சம்பவங்களைச் செய்யும் கிரிமினல்கள். அவர்கள் மும்பை சிறையிலிருந்து வெளியாகி டெல்லி வந்தனர். 1978 ஆம் ஆண்டில் அவர்கள் டெல்லியில் ஒரு காரில் சுற்றிக் கொண்டு இருந்தனர்.அப்போது கீதா சோப்ரா எனும் 16 வயது இளம் பெண்ணும், அவரது 14 வயது தம்பி சஞ்சய் சோப்ராவும் ஒரு கப்பற்படை அதிகாரியின் பிள்ளைகள்மேலும் படிக்க podcast ஐ கேட்கவும். -Newssensetn

The Watergate scandal: a scandal that changed the history of the United States 02.07.2022

நிக்சனுக்காக பணிபுரிந்த இருவர் மற்றும் நிக்சனது சிறப்பு உதவியாளர் சார்லஸ் கால்சன் ஆகியோர் வாட்டர்கேட் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து வாக்கி டாக்கிகளைப் பயன்படுத்தியதாக அந்த இரட்டை பத்திரிகையாளர்கள் கூறினர். -Newssensetn

Food Politics: 70% of Indians Suffer Without Healthy Eating - What's Happening Here? 02.07.2022

ஒவ்வொரு ஆண்டும் 17 இலட்சம் இந்திய மக்கள் மோசமான உணவுப் பழக்கத்தால் ஏற்படும் நோய்களால் இறக்கின்றனர். -Newssensetn

Ep 109 BJP President candidate-Draupadi Murmu | Santhal tribe ? 01.07.2022

18ஆம் நூற்றாண்டின் கடைசிவாக்கில் முந்தைய பீகார் - இப்போதைய ஜார்க்கண்டு மாநிலத்தில் உள்ள சந்தால் பர்கானா பகுதியில் இவர்கள் அடர்த்தியான மக்கள்தொகையினர் ஆகினர். -Newssensetn

Ep 108 Do you know these 8 surprising facts about Iran? 01.07.2022

அரபு நாடுகளில் இருந்து தனித்திருக்கும் சுவாரஸ்யமான நாடான ஈரான் குறித்து 8 தகவல்களை இங்கு காணலாம். -Newssensetn

Ep 107 where does Manila people lives ? fisherman village turned Waste yard ! 28.06.2022

உங்கள் வீட்டிலிருக்கும் அந்தச் சிறிய பிளாஸ்டிக் குப்பைத்தொட்டி நிரம்பி வழிகிறது. ஒருநாள் அதை வெளியில் கொட்டவில்லை. இரண்டாவது நாள்... மூன்றாவது நாள்... நான்காவது நாள்? அந்த துர்நாற்றத்தை தாங்கிட முடியுமா? அனல் ஒரு கிராமம் இப்படி தான் இருக்கு மணிலா மக்களின் கதை ஆஹ் தெரிஜிக்க இதை கேளுங்க... -Newssensetn

Ep 106 Reason Behind Wealthy Indians heading to the United Arab Emirates 27.06.2022

பணக்காரர்கள் என்கிற ஒரு பிரிவினருக்கு லாபம் மட்டுமே ஒரே குறிக்கோளாக இருக்கும். பெரும்பாலான பணக்காரர்களுக்கு நாடு, இனம், மதம், மொழி... போன்றவை எல்லாம் இரண்டாம் பட்சமாக இருக்கும். -Newssensetn

Ep 105 North Korea: the new epidemic ! - what's going on there? 23.06.2022

குடல் தொற்று நோய்கள் வட கொரியாவில் வழக்கமாக ஏற்படுகின்றன. அங்கு தண்ணீர் சுத்திகரிப்பு வசதிகள் முறையாக செயல்படுவதில்லை. மேலும் பல பத்தாண்டுகளாக வட கொரியாவில் பொது சுகாதார அமைப்பு முறையாக இயங்குவதில்லை. -Newssensetn

Ep 104 Aral: The story of an ocean dried up by human error 23.06.2022

கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் அமைந்துள்ள ஆரல் கடல், உண்மையில் ஒரு ஏரிதான். 1960களில் இந்த ஏரி சுமார் 68,000 சதுர கிலோமீட்டர் அளவுக்குப் பறந்து விரிந்திருந்தது. மேலும், இந்த ஏரியிலிருந்த நீர் சற்றே உப்புத்தன்மை கொண்டதாகவும் இருந்ததால் கடல் என்று அழைத்தனர். -Newssensetn

Episode 103 Do you know countries without armed forces ? Agnipath forces ! 22.06.2022

உலக நாடுகளின் பலம் அவர்கள் வைத்திருக்கும் ராணுவப்படைகளை வைத்தே கணக்கிடப்படுகின்றன. தங்கள் நாட்டின் படையை வலுமிக்கதாக மாற்ற எல்லா நாடுகளும் தேவையான செலவுகளை செய்துக்கொண்டிருக்கையில், உலகில் சில நாடுகள் யுத்தத்தை நரகம் எனக் கருதி ஆயுதப்படைகளே இல்லாமல் செயல்படுகின்றன -Newssensetn

Ep 102 Dancing plague : people died while dancing ! Researchers who have been stuck with no answer for 500 years - where? 18.06.2022

500 ஆண்டுகளுக்கு முன் பிரான்ஸ் நாட்டில் மக்கள் கொத்து கொத்தாகப் பைத்தியம் பிடித்தவர்களைப் போலச் சாகும் வரை நடனமாடினர். இந்த நிகழ்வு இன்று வரை பல வகைகளில் விளக்கப்பட்டாலும் உண்மையான காரணத்தை கண்டறிய முடியவில்லை. -Newssensetn

Ep 101 Russian President Vladimir Putin: The bodyguard carrying "POOP' in a suitcase - do you know why 17.06.2022

புதினின் அயல்நாட்டுப் பயணங்களின் போதான அவரின் உவ்வே (சிறுநீர், மலம் ) சங்கதியை, தனியாக ஒரு பெட்டியில் போட்டு, மாஸ்கோவுக்கு அனுப்பிவைத்து வருகிறார்கள் என்கிற தகவல் வெளியானது. -Newssensetn

Ep 100 Ukraine war: Russia planted landmines in the Black Sea - what's going on there? 17.06.2022

உக்ரைனும் ரஷ்யாவும் கருங்கடல் கடற்கரையை ஜார்ஜியா, ருமேனியா, பல்கேரியா மற்றும் துருக்கி ஆகிய நேட்டோ உறுப்பினர் நாடுகளுடன் பகிர்ந்து கொள்கின்றன. -Newssensetn

Ep 99 Amazon: The city buried under the forest - astonishing facts 14.06.2022

நேச்சர் இதழில் வெளியிடப்பட்டிருக்கும் தகவலின் படி, அவர்களின் ஆய்வின் முடிவில் நகர்ப்புற மையங்கள், ஏராளமான புறநகர் குடியிருப்புகள் மற்றும் நீர் தேக்கங்கள் மற்றும் கால்வாய்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு பெரிய கோட்டையை கண்டடைந்திருக்கிறார்கள். -Newssense tn

Ep 98 Arunachal Pradesh: A complete guide to places not visited by many - wow information 12.06.2022

5,000 ஆண்டுகள் பழைமையான மேக்னா குகைக் கோயிலுக்குச் சென்று உங்கள் இரண்டாவது நாளை ஜீரோவில் தொடங்குங்கள். மதியம் மிடேயில் மலையேற்றத்தைச் செலவிடுங்கள். -Newssensetn

Ep 97 Victoria's Riflebird dance to impress crush ! What is the reaction of another bird ? 12.06.2022

ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படும் விக்டோரியாஸ் ரைஃபில்பிர்ட் எனும் பறவை, தன் இணையை ஈர்க்க நடனமாடிக்கொண்டிருக்கையில், அதை சற்றும் பொருட்படுத்தாமல் பெண் பறவை பறந்து சென்ற வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. -Newssensetn

Episode 96 Mystery of DB cooper hijaking 12.06.2022

பாராசூட்டிலிருந்து குதித்த கூப்பர் உயிர் பிழைத்தாரா? உறைபனி நிலவிய அந்த நேரத்தில் அவர் தாக்குப் பிடித்திருப்பாரா? இது போன்ற பல கேள்விகளுக்கு இன்னும் விடையில்லை. 50 ஆண்டுகளுக்கு பிறகும் அவர் யார் என்பது எவருக்கும் தெரியாது. ஊடகங்கள் அவரை டிபி. கூப்பர் என்று பெயர் வைத்து அழைக்கின்றன. -Newssensetn

Ep 95 Birsa Munda: The Real hero ! the world should celebrate Birsa 12.06.2022

பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் மதமாற்ற நடவடிக்கைகள் மற்றும் பழங்குடி சமூகங்களைத் தவறாக நடத்துவதற்குப் பதிலடியாக இளம் வயதிலேயே பிர்சா அமைப்பு உருவாக்கினார். -Newsensetn

Episode 94 3000 year old city from dry river ! - an amazing history 11.06.2022

வறட்சியின் காரணமாக டைக்ரிஸ் ஆற்றில் ஒரு பகுதி வற்றிய பிறகு, அங்கு இருந்த ஒரு பண்டைய நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அணை நிரம்புவதற்கு முன் அந்நகரத்தை தோண்டி எடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது -Newsensetn

Episode 93 aliens in this universe? The study that gave the new answer 11.06.2022

ஒரு கோளில் ஏலியன்கள் வாழ்ந்து வருகின்றன என்றால், அவை, தங்கள் கோளமைப்பின் மைய நட்சத்திரத்தைச் சுற்றி டைசன் ஸ்பியரை உருவாக்கும் என பேராசிரியர் பென் சக்கர்மென் தன் ஆய்வில் கூறியுள்ளார். -Newssensetn

Ouça o podcast Tamil News podcast -NewsSenseTn (Daily) no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos