Newssensetn.com

Tamil News podcast -NewsSenseTn (Daily)

News TA ↓ 892 episódios

Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Newssensetn.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

3 de nov de 2023

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

Ep 167 A town everyone has airplanes and they use them to travel to work 04.08.2022

ஒரு ஆச்சரிய நகரம் அமெரிக்காவில் இருக்கிறது. இங்கு பெரும்பாலான வீடுகளின் கராஜ்களில் கார், பைக் போன்ற சாதாரண வாகனங்களைப் போல விமானங்கள் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். வீடுகளில் விமானங்களை நிறுத்திப் பார்த்திருக்கிறீர்களா.. -Newssensetn

Ep 166 Indian rupees devaluation impacts and causes ! 03.08.2022

இந்திய அரசாங்கம் வாங்கி இருக்கும் கடன்களுக்கான வட்டித் தொகை மற்றும் அசல் தொகையை அமெரிக்க டாலரில்தான் செலுத்த வேண்டி இருக்கும். இனி அதே அளவுக்கு வட்டி மற்றும் அசல் தொகையைச் செலுத்துவதற்குக் கூட, அதிக ரூபாயைச் செலவழிக்க வேண்டி இருக்கும். -Newssensetn

Australia's "Somerton Man" Mystery Solved After 7 Decades ! 02.08.2022

ஏழு தசாப்தங்களாக காரணம் கண்டுபிடிக்க முடியாமல் இருந்த ஒருவரது மரணத்திற்கு தற்போது விடைக் கிடைக்க போகிறது. -Newssensetn

Ep 164 Tamilnadu Chess Olympiad 2022 | Randa sedar of Palestine | youngest participant of competition 02.08.2022

போட்டிகள் துவங்கி இன்று நான்கு நாட்கள் ஆகியுள்ள நிலையில், வெளி நாட்டு வீரர்களில் ஒருவர் மிகுந்த கவனத்தை ஈர்த்து வருகிறார். -Newssensetn

இலங்கை : World bank denies support to srilanka ! 02.08.2022

இலங்கையில் போதுமான, மிக நுட்பமான, ஆழமான பொருளாதாரக் கொள்கை மாற்றங்கள் வர வேண்டும் என கூறியுள்ளது உலக வங்கி. -Newssensetn

Women body lay dead for more than 2 years clueless landlord kept taking rent ! 01.08.2022

பிளாட்டை சோதனை செய்த போது ஷீலாவின் எலும்புக் கூடு மட்டும் கிடைத்துள்ளது. அவர் இரண்டு வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். -Newssensetn

Ep 161 History of Jaffna library 01.08.2022

யாழ்ப்பாணப் பொது நூலக எரிப்பு என்பது 20ஆம் நூற்றாண்டின் இன, கலாச்சார அழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. அப்போது நூலகத்தில் 97,000 நூல்கள் இருந்தன. அதில் பல அரிய நூல்களும் அடக்கம். -Newssensetn

Ep 160 Steppe Bison Recovering From Extinction After 10,000 Years 01.08.2022

இந்த காட்டெருமைகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இன்று இங்கிலாந்து பகுதிகளில் திரிந்து கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது மீண்டும் கென்ட் கவுன்டியில் உள்ள காடுகளில் 3 பெண் காட்டெருமைகள் மட்டுமே விடப்பட்டுள்ளன. -Newssensetn

Ep 159 North Korea: Ready to launch nuclear weapons - What does Kim Jong Un say? 30.07.2022

வட கொரியாவின் ஆயுதப் பரிசோதனைகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தென் கொரியாவும் கடந்த ஜூன் மாதம் 8 ஏவுகணைகளை ஏவியது. வட கொரியாவின் வழக்கமான ராணுவ நடவடிக்கைகளை, ஒருவிதமான தூண்டுதல் என அமெரிக்கா தவறாக சித்தரித்தது என்றும் கூறினார். -Newssensetn

Marburg virus with high mortality rate this highly infectious diseases can be total lethal 30.07.2022

மார்பர்க் எளிதில் மற்றவர்களுக்குப் பரவக் கூடியது என்பதால், அந்த இருவரோடு தொடர்பிலிருந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கும் 98 பேரை மேற்கு ஆப்பிரிக்க நாடான கானா தனிமைப்படுத்தியுள்ளது. -Newssensetn

Ep 157 A young man who wants to become an alien - decides to cut off his ears, lips and legs 30.07.2022

உதடுகள், காதுகள் மற்றும் கை விரல்களை ஏற்கனவே அறுவை சிகிச்சைகள் மூலம் அகற்றிக்கொண்டுள்ள ஆண்டனி, அடுத்ததாக தனது கால்களை அகற்றிக்கொள்ள போகிறார். -Newssensetn

Ep 156 Elon Musk denies affair with Google co-founder Sergey Brin's wife Nicole Shanahan ! 29.07.2022

எலான் மஸ்க் பலமுறை திருமணம் செய்து கொண்டது, தான் விவாகரத்து செய்த பெண்ணையே திரும்ப திருமணம் செய்து கொண்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது நிகோல் சனஹன் சர்ச்சையும் எழுந்துள்ளது. -Newssensetn

Ep 155 Gianduiotto the king of Italian chocolates | Do you know the astonishing secret of a chocolate made for royalty? 28.07.2022

தொடக்கத்தில் சர்வசாதாரணமாகத் தயாரிக்கப்பட்ட Gianduiotto சாக்லேட்கள், காலப் போக்கில் தனக்கான பட்டாபிஷேகத்தை நடத்திக் கொண்டு, பணக்காரர்கள் நாக்கில் சுவையாகவும், இதயத்திலும் நினைவாகவும், மூளையில் டோபோமைன் விளைவாகவும் குடிகொண்டது. -Newssensetn

Royals who gave up their titles for true love | Royal families 27.07.2022

தேவசேனாவுக்காக பாகுபலி அரியணையையும் மணி முடியையும் துறப்பைப் பார்த்து மெய் சிலிர்த்திருப்போம். ஆனால் அதையெல்லாம் விட நிஜத்திலேயே பல தியாகங்களைச் செய்திருக்கிறனர் இந்த அரச குடும்பத்தினர். காதலுக்காகப் பட்டங்களையும் பதவியையும் அந்தஸ்தையும் பொருளையும் தியாகம் செய்த அரச குடும்பத்தினர் இவர்கள் தான்! -Newssensetn

Ep153 Why young arab mens are turn to anti impotency- drugs? 26.07.2022

அரபு இளைஞர்கள் ஆண்மைக் குறைவுக்கு எதிரான மாத்திரைகளை வாங்குவது "சமூகத்தின் ஒழுக்கத்திற்கு முரணானது" என்று கருதினர். ஆனால், அவர்களே அதிகமாக வாங்கவும் செய்கின்றனர். இரகசியமாக மாத்திரைகளை வாங்கிக் கொண்டு அது குறித்து வெட்கப்படுவது கீழை நாடுகளுக்கே உரிய பின் தங்கிய சமூக நிலை. -Newssensetn

Ep 152 What are the special features of Konark Temple Odisha ! amazing information 25.07.2022

கோண்டலைட் பாறைகளால் ஆன இந்தக் கோவில் சூரியக் கடவுளின் தேரைக் குறிக்கிறது. 12 ஜோடி சக்கரங்கள் 7 குதிரைகள் வரையப்பட்டு சொர்க்கத்தில் இந்தத் தேர் பயணிப்பதாக ஐதீகம். -Newssensetn

Ep 151 This is the point where America and China are going to meet - do you know why? 25.07.2022

காலநிலை குறித்த சீனாவின் நிலைப்பாட்டால் அமெரிக்கா இந்த கிளப்பில் சேருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதே போன்று சீனாவின் அரசியலால் ஜப்பானும் இந்த கிளப்பில் சேருவதற்கு வாய்ப்பிருக்கிறது. -Newssensetn

Ep 150 Baba vanga predictions in 2022 came true - What will happen next in India? 24.07.2022

பாபா வாங்கா 1996ஆம் ஆண்டே பல்கேரியா நாட்டில் உள்ள சோஃபியா நகரத்தில் காலமாகிவிட்டார். இருப்பினும் அவரது கணிப்புகளை இப்போதும் உலகம் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. -Newssensetn

Ep 149 Weird laws around the world 24.07.2022

ஒவ்வொரு நாடும் தங்களுக்கென தனித்த அடையாளங்களையும், கலாச்சாரங்களையும் கொண்டிருப்பது போல தனித்த சட்டத்தையும் கொண்டிருக்கிறது. அப்படியான சட்டங்களில் மிகவும் வித்தியாசமானவற்றைக் காணலாம். -Newssensetn

Ep 148 5 Scary Mystery Books : Its Secrets and Paranormals - Scary Story 23.07.2022

நாம் அறியாத, புரிந்து கொள்ள முடியாத, மர்மமான புத்தகங்களும் வரலாறு நெடுக இருந்து வந்திருக்கின்றன. இது போன்ற புத்தகங்கள் யாருக்கும் தெரியாத மொழியில் எழுதப்பட்டுள்ளன. இவற்றின் உள்ளடக்கம் மனிதக் கற்பனைக்கு அப்பாற்பட்ட தகவல்களைக் கொண்டுள்ளன. -Newssensetn

Ep 147 This Is The World's Scariest Ghost Movie - What Does Science Say? 23.07.2022

நீங்கள் பார்த்ததிலேயே பயங்கரமான பேய் படம் என்றால்; எதனைச் சொல்வீர்கள்? சந்திரமுகி, காஞ்சனா, கான்ஜூரிங் அல்லது சிறுவயதில் பார்த்த எதோ ஒரு படமாக இருக்கும். ஆனால், அறிவியல் உலகில் பயங்கரமான பேய் படம் என்று சொல்வது எந்தப் படம்? ஏன்? எனக் காணலாம். -Newssensetn

Ep 146 Who is Draupadi Murmu President of India - Complete information 22.07.2022

பழங்குடியினர் பொதுவாக ஏழைகளாக உள்ளனர். அவர்கள் சமூகம், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு ரீதியில் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டுள்ளனர். மேலும் அவர்களது தொலைதூர கிராமங்களில் சுகாதாரம் மற்றும் கல்விக்கான வசதிகள் இல்லை. -Newssensetn

India, China, USA: Presidential Palaces and Its Value - Amazing Information 21.07.2022

ஒவ்வொரு நாட்டிலும், அந்நாட்டு அதிபர், பிரதமருக்கு அரசு சார்பாக மாளிகைகள் கொடுக்கப்படுகிறது. பழமை மாறா கட்டமைப்புடன் இருக்கும் அந்த பிரம்மாண்ட மாளிகைகள் இன்று செயல்பட்டு வருகிறது. -Newssensetn

Ep 144 Sri Lanka: These 12 countries are moving towards bankruptcy following the economic crisis of the island nation 21.07.2022

அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு, பணவீக்கம், கடன் அதிகரிப்பு போன்றவை நாடுகளின் பொருளாதாரத்தை எரிக்கும் காரணிகளாக இருக்கின்றன. இதன் விளைவாக லெபனான், இலங்கை, ரஷ்யா, சுரினாம் மற்றும் ஜாம்பியா போன்ற நாடுகள் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. -Newssensetn

Saudi imports huge of crude oil from russia! 20.07.2022

செளதி அரேபியா, மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை மீறி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது ஏன்? -Newssensetn

Ouça o podcast Tamil News podcast -NewsSenseTn (Daily) no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos