Newssensetn.com
Tamil News podcast -NewsSenseTn (Daily)
Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
Odisha: டேரிங்பாடி முதல் டிப்ரிகார் வரை - சுற்றுசூழல் சுற்றுலா செல்ல 10 இடங்கள்! 09.06.2023 3:38
இங்கிருக்கும் செழிப்பான காடுகள் பல வகையான வன உயிரினங்களுக்கு வாழ்விடங்களாக இருக்கின்றன. தனித்துவமான தாவரங்கள், விலங்குகள், பறவைகளை இங்கு பார்க்க முடியும்.
MS Oberoi: 25 ரூபாயில் தொடங்கிய பயணம் - உலகையே திரும்பி பார்க்க வைத்த பிசினஸ் கழுகின் கதை! 08.06.2023 3:50
பாகிஸ்தானில் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்த இவர் சந்தித்த தோல்விகளை எண்ணிக்கையில் சொல்ல முடியாது. கடின உழைப்பும் காலமும் இவருக்கு சர்வதேச அங்கீராத்தை வழங்கின. பிரிட்டிஷ் அரசும் இந்திய அரசும் உயரிய விருதுகளை வழங்கி இவரை கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.
பழமையான Theppakkadu Elephant Camp: இங்கு சுற்றுலா பயணிகள் குவிய காரணம் என்ன? 08.06.2023 2:25
தெப்பக்காடு யானைகள் முகாம் இன்று தமிழ்நாட்டின் மிகப் பிரபலமான சுற்றுலா தலம். முகாமை பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை இந்த பதிவில் காணலாம் -Newssensetn
கடல் மட்டத்தில் இருந்து கீழே இருக்கும் இந்தியாவின் தாழ்வான பகுதி - எங்கே இருக்கிறது? 08.06.2023 1:28
குட்டநாட்டு விவசாயிகள் உப்பு நீர் நிறைந்த நிலத்தில் செய்யப்படும் பயோசலைன் விவசாயத்திற்கு பெயர்பெற்றவர்கள்.
வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத 4 உணவுகள் - ஏன் தவிர்க்க வேண்டும்? 07.06.2023 1:41
சரியான காலை உணவு எது என்று தேர்வு செய்வது பலருக்கு குழப்பம் இருக்கும். ஊட்டச்சத்து நிபுணர்கள் வெறும் வயிற்றில் நாம் உட்கொள்ளக் கூடாத சில உணவுகளை கூறுகின்றனர். -Newssensetn
சிலோன் டு இலங்கை : பெயர்களை மாற்றிகொண்ட நாடுகள் - என்ன காரணம் தெரியுமா? 07.06.2023 2:34
பெரும்பாலான நாடுகள் சுற்றுலாவை ஈர்ப்பதற்காக இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது. அப்படி பெயர்களை மாற்றிக்கொண்ட நாடுகள் குறித்தும், எதற்காக என்பது குறித்தும் இங்கே தெரிந்துகொள்வோம்.
இந்திய உணவான பக்கோடாவுக்கும் முகலாயர்களும் என்ன தொடர்பு? ஒரு வரலாற்று பார்வை 06.06.2023 1:55
முகலாய உணவுகளில் தொடங்கி தற்போது இந்திய உணவு கலாச்சாரம், திருவிழாக்கள் மற்றும் மழைக்கால சுவையான உணவுகளில் ஒரு பகுதியாக பக்கோடா மாறிவிட்டது.
அவதார் படத்தில் வருவது போல ஒளிரும் காடுகள் - இந்தியாவில் எங்கு பார்க்கலாம்? 06.06.2023 1:32
பகல் நேரத்தில் இதைப் பார்த்தால், காடு எப்போதும் போலவே இருக்கும். ஆனால் இரவு நேரத்தில் ஒளிரும். எப்படி என்று கேட்கிறீர்களா? -Newssensetn
இந்தியாவில் இருக்கும் பிரபலமான கடிகார கோபுரங்கள் - ஆச்சரிய பின்னணி தெரியுமா? 06.06.2023 2:08
பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் கட்டப்பட்ட இந்தியாவில் இருக்கும் பிரபலமான வரலாற்று கடிகார கோபுரங்கள் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.
இந்தியாவில் டீ அதிகமாக எங்கு கிடைக்கும்? தேநீர் உற்பத்தியில் டாப் 7 இந்திய மாநிலங்கள்! 05.06.2023 3:13
2021-22 ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் மொத்த மதிப்பு சுமார் 726.82 மில்லியன் அமெரிக்க டாலர்கள். சரி இந்தியாவில் டீ அதிகமாக உற்பத்தியாகும் மாநிலங்கள் என்னென்ன?
Borobudur : எரிமலை சாம்பலில் மூடி கிடந்த உலகின் மிக பெரிய புத்தர் கோவில் பற்றி தெரியுமா? 05.06.2023 1:49
கோவிலுக்குள் வட்டமான பரப்பில் 72 திறந்தவெளி ஸ்தூபிகள் அமைந்துள்ளன. இந்த ஒவ்வொரு ஸ்தூபியிலும் புத்தரின் சிலை அமைந்துள்ளது.
மிசோரம் முதல் கேரளா வரை: அதிக காடுகளைக் கொண்ட இந்திய மாநிலங்கள் குறித்து தெரியுமா? 04.06.2023 2:22
இந்தியாவிலுள்ள சில மாநிலங்களில் மற்ற மாநிலங்களை விட அதிகமான பரப்பளவில் காடுகள் அமைந்துள்ளன. அவற்றைக் குறித்து இங்கு கேளுங்கள்.. -Newssensetn
Travel: பயணங்கள் இனிமையாக அமைய தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள் என்னென்ன? 03.06.2023 3:13
ஒரு சில அத்தியாவசிய விஷயங்களை நாம் பயணம் மேற்கொள்ளும்போது நினைவில் வைத்திருப்பது அவசியமாகிறது. நாம் பயணம் செய்யும்போது அடிப்படையாக தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன? -Newssensetn
இந்தியாவிலிருந்து குறைந்த விலையில் செல்லக்கூடிய வெளிநாட்டு இடங்கள் பற்றி தெரியுமா? 03.06.2023 5:32
குறைந்த செலவிலேயே வெளிநாட்டிற்கு ட்ரிப் சென்று வரலாம் என்றால் எப்படி இருக்கும்.. இந்த கேள்வியை பயண பிரியர்களிடம் கேட்டால் அவர்கள் சொல்வார்கள், உணர்வுபூர்வமான பதிலை! -Newssensetn
யுனெஸ்கோவின் பட்டியலில் இடம்பிடித்த உலகின் முதல் பாரம்பரிய தலம் எது தெரியுமா? 03.06.2023 1:47
யுனெஸ்கோவின் பட்டியலில் இடம்பிடித்த முதல் இடம் எது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அது குறித்த ஒரு பார்வை இங்கே. -Newssensetn
ஏமன் : வேற்றுகிரகம் போல தோற்றமளிக்கும் அதிசய தீவு பற்றி தெரியுமா? 03.06.2023 1:32
தீவின் மொத்த தாவர வகைகளில் மூன்றில் ஒரு பங்கு உள்ளூர் இனங்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அவை அந்த தீவில் மட்டுமே காணப்படுகின்றன. -Newssensetn
சக்ரதா: இந்தியர்களுக்கு மட்டுமே அனுமதி; அறியப்படாத சொர்க்க பூமிக்கு பயணம் செய்ய தயாரா? 03.06.2023 1:54
இந்த இடத்திற்கு அருகில் இருக்கும் புத்தேர் குகைகளை சுற்றிப்பார்க்கலாம், தியோபன் என்ற இடத்தில் பறவைகள் கண்காணிப்பு (பர்ட் விசிட்டிங்) மற்றும் மலையேற்றம் மேற்கொள்ளலாம். -Newssensetn
பூமிக்கு கீழ் கட்டப்பட்ட இந்தியாவின் தலைகீழ் கோவில் - எதற்காக உருவாக்கப்பட்டது தெரியுமா? 02.06.2023 2:12
படிகிணறு என்று பொதுவாக அறியப்பட்டாலும் இது ஒரு தலைகீழான கோவிலின் வடிவமைப்பை கொண்டுள்ளது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? -Newssensetn
உலகிலேயே உயரத்தில் இருக்கும் சிவன் கோயில் இதுதான்! இந்தியாவில் எங்கு இருக்கிறது தெரியுமா? 01.06.2023 1:10
இந்த ஆலயம் ஒரு புனிதத் தலமாகவும், பிரமிக்க வைக்கும் சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. இங்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகளும் பார்வையாளர்களும் திரளுகின்றனர். -Newssensetn
Janjira Fort: இந்தியாவின் இந்த வீழ்த்தப்படாத கோட்டை பற்றி தெரியுமா? 01.06.2023 2:24
ஏன், இந்தியாவின் மாமன்னனாக திகழ்ந்த சத்ரபதி சிவாஜி கூட 13 முறை இக்கோட்டையை வெல்ல முயற்சித்தார். ஆனால், 13 முறையும் தோற்றே போனார். அவருக்கு பின்னர் அவரது மகன் சம்பாஜியும் ஜஞ்சிரா கோட்டையை கைப்பற்ற முயற்சித்து அவரும் தோற்று போனார்! -Newssensetn
Virat Kohli: 1000 கோடி சொத்து; ஒரு இன்ஸ்டா போஸ்டுக்கு 8.9 கோடி - பணம் கொட்டியது எப்படி? 31.05.2023 2:42
கிரிக்கெட் மட்டுமல்லாமல் விளம்பரங்கள், இன்ஸ்டாகிராம், தனிப்பட்ட சொத்துகள் மற்றும் பிற பிசினஸ்களில் இருந்து விராட் கோலிக்கு வரும் வருமானம் குறித்துப் பார்க்கலாம்.
குதிக்க தெரியாத விலங்கு, கெட்டுப்போகாத உணவு, நடக்க முடியாத பறவைகள் - 20 சுவாரஸ்ய தகவல்கள்! 28.05.2023 2:07
நாம் தினமும் பார்க்கும் விஷயங்களில் கூட நாம் கண்டுகொள்ளாத ஆச்சரியமான விஷயங்கள் ஒளிந்திருக்கின்றன. -Newssensetn
ஜெர்மனி முதல் ஸ்பெயின் வரை: உலகின் அதிகமாக மதுபானம் அருந்தும் நாடுகள் - முதலிடத்தில் யார்? 28.05.2023 4:08
பீர் மிகவும் பிரபலமான பானமாக இருக்கும் நாடுகள் முதல் 10 இடங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. சரி மதுபானம் அதிகமாக அருந்துவதில் டாப் 10 நாடுகள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம் -Newssensetn
கத்தார் முதல் ஓமன் வரை: இயற்கையாக காடுகளே இல்லாத உலகின் 4 நாடுகள்! 27.05.2023 1:48
அங்கிருக்கும் ‘காடு’ எனப்படும் பகுதி, மனிதனால் உருவாக்கப்பட்டது, அப்படி இல்லையெனில் ‘காடுகள்’ என்ற சொல்லிற்குள் அடங்க முடியாத அளவுக்கு குறைவான மரங்களோ, அல்லது தாவரங்களோ தான் இருக்குமாம். -Newssensetn
இதுதான் உலகின் முதல் கோவிலா? எங்கு இருக்கிறது தெரியுமா? 26.05.2023 1:23
இந்த தளம் உலகெங்கிலும் உள்ள பல பயணிகளையும் வரலாற்றாசிரியர்களையும் ஈர்க்கிறது. இது துருக்கியில் பார்க்க வேண்டிய மிக முக்கியமான இடங்களில் ஒன்றாகும். -Newssensetn
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos