Newssensetn.com
Tamil News podcast -NewsSenseTn (Daily)
Newssense tn is Leading and collective podcast in News. Listen the latest and trending news anywhere on the Go. Visit our site : http://www.newssensetn.com/
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
நாட்டில் ஒரு எலி இருக்கக் கூடாது: ஸ்கெட்ச் போட்டு தூக்கும் நியூசிலாந்து – என்ன காரணம்? 06.07.2023 13:27
நியூசிலாந்து ஏன் இப்படி எலிகளையும், அந்நிய வேட்டை விலங்குகளையும் முற்றாக அழிக்க நினைக்கிறது? உண்மையில் ஒரு நாடு முழுவதிலும் இருந்து எலிகளை ஒழிக்க முடியுமா? வேறு எங்காவது இப்படி செய்திருக்கிறார்களா? நியூசிலாந்து தனது இலக்கை அடைய என்ன வழிமுறையைப் பின்பற்றுகிறது? விரிவாகப் பார்ப்போம்.
Apong: பீர் தயாரிக்கும் பெண்கள் - பழங்குடி மக்களின் வினோத மதுபானம் பற்றி தெரியுமா? 06.07.2023 2:07
மிசிங் பழங்குடியினர் தான் இதனை முதன்முதலாக உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த மதுவை கடைகளில் வாங்கவே முடியாது. பழங்குடி மக்கள் மட்டும் தலைமுறை தலைமுறையாக தயாரித்து பருகிவருகின்றனர்.
Dead Sea: என்ன இந்த கடலில் நாம் மிதக்கலாமா? உலகின் தாழ்வான நீர்நிலை பற்றி ஆச்சரிய தகவல்கள் 06.07.2023 2:07
இந்த நீரில் மெக்னீசியம், ப்ரோமைன், பொட்டாசியம் உள்ளிட்ட 21 வகையான தாதுக்கள் இருக்கின்றன. அவற்றில் 12 மினரல்கள், உலகிலுள்ள மற்ற நீர்நிலைகளில் கடல்களில் இருக்காது. -Newssensetn
மகாபலிபுரம்: நூற்றாண்டுகள் பழமையான கடற்கரை கோவில் பற்றிய இந்த தகவல்கள் தெரியுமா? Wow Facts 06.07.2023 3:33
இங்கு கடற்கரை கோவில் மிகவும் பிரபலம். இந்த கோவில் வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்துள்ளது. இக்கோவில் பண்டையக் காலத்தின் கலை நுணுக்கத்தை பிரதிபலிக்கும் விதமாக உள்ளது.
சேலத்தில் இருக்கும் ”குட்டி கேரளா” குறித்து தெரியுமா? இந்த weekendக்கு செல்ல சூப்பர் Spot 05.07.2023 1:48
பலரும் கேரளாவில் உள்ள ஆலப்புழாவுக்கு செல்ல விரும்புவார்கள். ஆனால் அதே போன்ற இடம் தமிழகத்திலும் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? 'குட்டி கேரளா' என அழைக்கப்படும் இந்த அழகான இடத்தை பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.
இந்தியாவின் மிக சிறிய, பெரிய தேசிய பூங்காக்கள் எங்கே இருக்கிறது? சுவாரஸ்ய தகவல் 05.07.2023 2:39
காசிரங்கா தேசிய பூங்கா முதல் பந்திபூர், முதுமலை புலிகள் காப்பகம் நமக்கு மிகப் பிரபலமாக அறியப்பட்ட இடங்கள். ஆனால் இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் மிகச் சிறிய தேசியப் பூங்காக்கள் பற்றி தெரியுமா? இவை எங்கே இருக்கின்றன?
ஊட்டி : மலை வாசஸ்தலத்தில் மறைக்கப்பட்ட ”பனிச்சரிவு ஏரி” குறித்து தெரியுமா? பட்ஜெட் Spot 05.07.2023 1:54
பனிச்சரிவு ஏரி மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு அழகிய பகுதியாகும். நகர்ப்புற காடுகளின் சலசலப்புகளிலிருந்து மறைந்திருக்கும் இந்த பனிச்சரிவு ஏரி நன்னீர் அமைப்பாக திகழ்கிறது.
உலகம் முழுக்க இருக்கும் தனித்துவமான காதல் ஜோடிகள் பற்றி தெரியுமா? 05.07.2023 2:07
”முகங்களையோ உடல் நிறங்களையோ இது பார்க்காதே பார்க்காதே” என்பது போல உலகம் முழுவதும் இருக்கும் சில தனித்துவமான காதல் ஜோடிகளின் கதைகளை பார்க்கலாம்.
பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக நிர்வாகி - அரசின் நடவடிக்கை என்ன? 05.07.2023 2:53
வீடியோ குறித்த விவரங்கள் தேடப்பட்டபோது, இந்த மனிதாபிமானமற்ற செயலில் ஈடுப்பட்டவர் பாஜக நிர்வாகியான பிரவேஷ் சுக்லா என கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் ஒரு பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்திய போரா முஸ்லிம்கள் : எகிப்தில் மசூதிக்கு சென்ற மோடி – யார் இந்த போரா முஸ்லிம்கள்? 04.07.2023 3:18
யார் இந்த போரா முஸ்லிம்கள்? அவர்கள் ஏன் எகிப்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க மசூதியை செலவு செய்து புனரமைக்க வேண்டும்?
மாயன் நாகரிகம் : அடர்ந்த காட்டுக்கு நடுவே பழங்கால Mayan மாநகரம் - ஆச்சர்ய தகவல் 04.07.2023 3:06
இந்த தொல்லியல் தலத்துக்கு ‘ஓகோம்டுன்’ என்று தொல்லியலாளர்கள் பெயர் வைத்திருக்கிறார்கள். மாயன் மொழியில் இதற்கு கல் தூண் என்று பொருள். இந்த இடத்துக்கு ஏன் கல்தூண் என்று பொருள் தரும் பெயர் வைக்கவேண்டும்? சுவாரசியமான பதில் பின்னால் இருக்கிறது வாருங்கள்.
இந்த நாட்டுக்கு நீங்கள் குடிபெயர்ந்தால் உங்களுக்கு 71 லட்சம் ! - கண்டிஷன்ஸ் என்ன? 03.07.2023 1:44
இந்த திட்டத்தின் கீழ் மேம்படுத்த நகரத்திலிருந்து விடுபட்டுள்ள 30 தீவுகளை அரசாங்கம் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த தீவுகளுக்கு செல்ல பாலங்களோ சாலைகளோ கிடையாது. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த தீவுகள் சிலவற்றில் தற்போது 160க்கும் குறைவான மக்களே வாழ்ந்து வருகின்றனர். -Newssensetn
வெறும் 10 ரூபாய் இருந்தா போதும்! தனுஷ்கோடியில் இருந்தே இலங்கையை ரசிக்க முடியுமா? 03.07.2023 2:05
இங்கிருந்தபடி மன்னார் வளைகுடா கடல் பகுதியையும், பாக் ஜலசந்தி கடல் பரப்பையும் ரசிப்பது கண்கொள்ளாக்காட்சியாக உள்ளது. இங்கு செலவிடும் நேரதை உங்கள் வாழ்நாளில் மறக்கவே முடியாது.
Wagner: உலகையே அச்சுறுத்தும் தனியார் இராணுவம் - கொடூர குற்றங்களில் ஈடுபடும் இவர்கள் யார்? 02.07.2023 5:40
"எங்களுக்காக 4 ஆண்டுகள் பணியாற்றினால் உங்களுக்கு விடுதலை கிடைக்கும். தப்பி ஓட நினைத்தால் உங்கள் உயிரைப் பறித்துவிடுவோம்" எனப்பேசி ரஷ்ய சிறைகளில் இருக்கும் கொடூர குற்றவாளிகளை தன் படையில் சேர்த்துக்கொள்கிறார் பிரிகோஜின். -Newssensetn
ரூ.1649 கோடிக்கு உலகிலேயே விலையுயர்ந்த வீட்டை வாங்கிய இந்திய குடும்பம் - யார் தெரியுமா? 02.07.2023 1:46
இந்த வீட்டை இதற்கு முன்னர் கிரேக்க தொழிலதிபரான அரிஸ்டாடில் ஒனாசிஸின் மகள் கிறிஸ்டினா ஒனாசிஸ் வைத்திருந்தார். அவரிடம் இருந்து வாங்கியுள்ள ஓஸ்வால் குடும்பத்தினர் வீட்டை தங்களுக்கு ஏற்ப மறுவடிவமைப்பு செய்கின்றனர்.
Belarus : உக்ரைன் போரில் ரஷ்யாவை நேரடியாக ஆதரிக்கும் நாடு - பெலாரஸ் பற்றி தெரியுமா? 02.07.2023 3:28
உக்ரைன் போரைப் பொறுத்தவரையில் பெலாரஸ் இராணுவம் மட்டும் தான் போர் களத்தில் இறங்கவில்லை. புதினுக்கு தேவைப்பட்டால் அதையுமே செய்ய வைப்பார். புதினின் கைப்பாவையாக செயல்படுகிறதா பெலாரஸ்?
கொழும்பு முதல் ஜஃப்னா வரை - இலங்கையில் மிஸ் செய்யக்கூடாத ஸ்பாட்ஸ் 01.07.2023 2:23
இலங்கைக்கு நீங்கள் செல்வதாய் இருந்தால், இந்த இடங்கள் அவற்றில் நிச்சயம் மிஸ் செய்யக்கூடாதவை
ஸ்பெயின் முதல் பாலஸ்தீன் வரை - உலகின் கைவிடப்பட்ட விமான நிலையங்கள் 30.06.2023 3:14
இந்த உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் உள்ளன. இதில் ஒரு சில விமான நிலையங்கள் இப்போது பயன்பாட்டில் இல்லாமல் கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது.
Maamannan: முன்னாள் சபாநாயகர் தனபால் கதை தான் உதயநிதியின் படமா? ’ரியல் மாமன்னன்’ கதை! 30.06.2023 4:02
தனபால் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராகவும், சபாநாயகராகவும் பதவி வகித்துள்ளார். இந்த பதவிகள் அவரை வந்தடைந்ததற்கு பின்னால் சுவாரஸ்யமான கதைகள் இருக்கின்றன. இவருக்கும் மாமன்னன் படத்துக்கும் என்ன தொடர்பு?
9ம் வகுப்பு பாஸாக முடியாத நபரால் 200 கோடி மதிப்புடைய நிறுவனத்தை உருவாக்க முடிந்தது எப்படி? 30.06.2023 2:10
Quick Heal நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு வழங்கும் நிறுவனமாக இருக்கிறது. அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள நிறுவனங்கள் Quick Heal-ன் வாடிக்கையாளர்கள். ஒரு டிகிரி கூட இல்லாத கைலாஷ் எப்படி இந்த நிறுவனத்தைத் தொடங்கினார் எனப் பார்க்கலாம்.
4000 ஆண்டுகளாக வெயிலிலும் உருகாத நெய் லிங்கம் - இந்தியாவில் எங்கே இருக்கிறது? 30.06.2023 2:23
இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் போதும் தீப ஆராதனை செய்யும் போது உருகுவதில்லையாம், இந்த கோயிலில் கொடுக்கப்படும் பிரசாதத்தை உண்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது இங்கு உள்ள மக்களின் நம்பிக்கை
பீகார் : ஒரே ஊரில் 300 ஐஐடி மாணவர்கள் - கல்வியில் கலக்கும் அடடே கிராமம்! 29.06.2023 1:38
மன்பூர் மாவட்டத்தில் இருக்கும் பாட்வா டோலி என்பது தான் அந்த கிராமத்தின் பெயர். 10,000 பேர் வசிக்கும் அந்த கிராமத்தில் 300 பேர் ஐஐடியில் படித்த இஞ்சினியர்களாக இருக்கின்றனர். 2017ம் ஆண்டில் மட்டும் 20 பேர் ஐஐடியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது.
"வந்தேன்டா பால்காரன்..." பால் விற்று 1 கோடி ரூபாய்க்கு வீடு கட்டிய ரியல் அண்ணாமலை! 29.06.2023 1:47
தினமும் காலையில் அவரது பண்ணையின் முதல் மாடான லக்ஷிமியின் படத்தை வைத்து வழிபட்டு வருகிறாராம். இவரது செயல்களைப் பார்க்கும் போது "தொழில்பக்தியில நம்மள மிஞ்சின ஆளா இருக்கானே" என்று தான் சிந்திக்கத் தோன்றும். அப்படி என்னென்ன செய்தார்?
அமெரிக்கா: நியூயார்க் முதல் டெக்ஸாஸ் வரை - நீளும் மர்மங்கள்! 29.06.2023 4:04
அமெரிக்காவில் இருக்கும் பேய் சம்பந்தப்பட்ட மர்மமான விஷயங்கள், அச்சுறுத்தும் நிகழ்வுகள், திகிலூட்டும் இடங்கள் உங்களையும் ஒரு நிமிடம் திகைக்க வைக்கும். -Newssensetn
பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 13 நாடுகளின் உயரிய விருதுகள் - என்னென்ன தெரியுமா? 29.06.2023 2:08
தற்போது எகிப்து அரசின் மிக உயரிய விருதான “ஆர்டர் ஆப் தி நைல்" விருது வழங்கப்பட்டிருப்பதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை 13 நாடுகளின் சர்வதேச விருதுகளை பெற்றிருக்கிறார்.
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos