இsai அmuthan

கூடாரவாசி

கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட பிள்ளைகளாகிய நமக்கு நம் வாழ்வில் வருகின்ற கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நன்மையை நோக்கி பயணம் செய்ய வேண்டும், எனவே இந்த உலகத்தில் கடவுளுடைய வார்த்தை இல்லை என்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே வருகின்ற காலங்களில் அவருடைய வார்த்தையே நம்மை பலப்படுத்தும், நிலைநிறுத்தும் ஆகவே அந்த வார்த்தைகளை குறித்து இந்த ஒலி கோப்பு மூலம் தெரிந்து கொள்வோம். மேலும் ஆவிக்குரிய அநேக காரியங்களை கற்றுக்கொண்டும், தெரிந்து கொண்டும் நம் ஆவிக்குரிய வளர்ச்சியில் தொடர்ந்து பயணம் செய்வோம்.! இப்படிக்கு இவன் உங்கள் கூடாரவாசி....

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: trueisneverdie.blogspot.com

Autor

இsai அmuthan

Categoria

Religion

Site do podcast

trueisneverdie.blogspot.com

Último episódio

13 de jan de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

விதை - நிலம் ztamil Christian message ..jesus message tamil...md jegan message .... md jegan 16.07.2023

பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள விதை நிலம் என்ற உவமையை குறித்ததான சத்திய வெளிப்பாடு...... சத்தியத்தை அறியுங்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.

உபவாசம் எப்படி? Tamil Christian message - md jegan message tamil 13.07.2023

.

ஓடினாலும் Tamil Christian message - MD jegan message - jesus messages 10.07.2023

நமது ஆவிக்குரிய ஓட்டத்தில் நாம் எவ்வாறு ஓடுகிறோம் என்பதை பற்றியும் வேத வசனத்திற்கு கீழ்படிகிறோமா இல்லையா என்பதை பற்றியும் வேதத்தின் அடிப்படையில் நமக்கு விளக்கி காட்டுகிறார் அன்பு சகோதரர் எம்டி ஜெகன் அவர்கள்.

நம் சந்ததி எப்படி? Tamil Christian message - jesus message in tamil - md jegan message 08.07.2023

.

மேலான நீதி md jegan message - tamil Christian message - jesus message tamil - jesus songs tamil 05.07.2023

தேவனுடைய மேலான நீதியை குறித்ததான தேவசெய்தி..... சத்தியத்தை புரிந்து கொண்டு சத்திய தேவனை நாம் நேசிப்போம் ...... மேலான நீதி உடையவரை மேலான சத்தியத்தால் நாம் அறிந்து கொள்வோம் ..... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் ....

கடைசி காலமும் - இயேசு கிறிஸ்துவின் வருகையும் Tamil Christian message - Jesus message tamil 05.07.2023

.

கற்புள்ள கன்னிகை tamil Christian message - md jegan message - jesus message - songs 04.07.2023

கற்புள்ள கண்ணிக என்ற தலைப்பின் கீழாக சத்திய வசனத்தை நாம் தியானித்துப் பார்ப்போம் .... சத்தத்தை சத்தியமாய் அறிந்து கொள்வோம் சத்தியநாதரை நாம் பின்பற்றி தொடர்வோம்.

திருவிருந்து ரகசியங்கள் tamil Christian message - md jegan message - Jesus 02.07.2023

மாதம் ஒருமுறை எடுக்கும் திருவிருந்து குறித்து சந்தித்தன் அடிப்படையிலான ரகசியங்களை பற்றி சொல்லும் பதிவு .... மேலும் இந்த சத்தியத்தை அறிந்து கொண்டு விண்ணக தேவனை போற்றி வாழ்த்துங்கள். திருவிருந்தின் ரகசியங்கள் நம் வாழ்க்கைக்கான அடித்தளங்கள்

நீங்கள் என்ன சாயம் tamil Christian message / jesus message tamil / md jegan message 01.07.2023

.

நீங்கள் என்ன சாயல்? Jesus message tamil/tamil Christian message / md jegan message / jesus 29.06.2023

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட நாம் யாருடைய சாயலில் வாழ்கிறோம் என்பதை பற்றியும்,நம்முடைய ஆவி ஆத்துமா சரீரத்தின் கிரியைகள் அனைத்தும் வேதத்தின் அடிப்படையில் இருக்கிறதா என்பதை பற்றியும் சத்திய வசனத்தின் அடிப்படையில் நாம் பார்க்க இருக்கிறோம் ..... இந்த சத்தியத்தை கேட்கிற யாவரும் கர்த்தருக்கு பிரியமாய் வாழ்ந்து கர்த்தர் நாமத்தை மகிமைப்படுத்துவோம்.

கர்த்தருடைய சத்தம் கேட்பது எப்படி? Jesus message tamil / tamil Christian message / md jegan 26.06.2023

சகலத்தையும் உண்டாக்கின சர்வ வல்லமையுள்ள தேவனுடைய வார்த்தையை நாம் எப்படி தியானிப்பது? தேவனுடைய சத்தத்தை எவ்வாறு கேட்பது என்பதை குறித்து அன்பு சகோதரர் நம்மோடு தேவ வசனத்தை கொண்டு பேசுகிறார் ...... எனவே இந்த சத்தியத்தை கேட்க யாவரும் தேவனுடைய சத்தத்தை கேட்க தீவிரமாய் முற்படுவோம் ..... சத்தியத்தை கேட்கிற யாவரும் சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்த கர்த்தர் உதவி செய்யும்படியாக ஜெபித்துக் கொள்ளுங்கள்

உங்கள் நடக்கை எப்படி ? Tamil Christian message -md jegan message - jesus songs 24.06.2023

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள் .........கிறிஸ்து இயேசுவுக்குள் நமது நடக்கை கிரியைகள் எப்படி இருக்கிறது என்பதை குறித்து அன்பு சகோதரர் எம்டி ஜெகன் அவர்கள் தேவ வசனத்தின் வாயிலாக எடுத்துரைக்கிறார் ... எனவே சத்தியத்தை அறிந்த நாம் தேவ வசனத்தின் படி வாழ்கிறோமா இல்லையா என்பதை குறித்து நாம் நிதானித்து அறிவோம் ..கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

ஒருமனம் | Tamil Christian message | MD jegan message | Jesus message tamil 21.06.2023

.

தேசத்தை சுதந்தரிப்போம் Tamil Christian message -Jesus message tamil - MD jegan message 19.06.2023

.

ராஜாக்களின் கையில் // Md jegan message // tamil Christian message // Jesus songs in tamil 17.06.2023

.

Belathin mel belan / tamil Christian message / md jegan message / tamil jesus songs 16.06.2023

.

கற்புள்ள கன்னிகை Tamil Christian message // md jegan new message // jesus message tamil 12.06.2023

.

ஏன் அற்புதம் நடந்தது? Tamil Christian new message // jesus message // MD jegan 11.06.2023

.

சுய சக்தி, சுய பக்தி Tamil new Christmas message // jesus message 2023 // MD jegan message // 2023 06.06.2023

.

அந்நிய விதவை Tamil Christian message 18.05.2023

அந்நிய விதவை

தள்ளப்பட்ட தூதன் பாகம்-2 12.05.2023

.

பிற மதங்களும், கிறிஸ்தவமும் Tamil Christian message // Sathu sellappa message 04.05.2023

கிறிஸ்தவம் பிற மதங்களுக்கு முன்பாக உண்மைத் தன்மையோடு கூட இருக்க காரணம் என்ன என்பதை பற்றி நாம் பார்க்கலாம் .... மற்றும் கிறிஸ்தவம் என்பது எந்த ஒரு ஜாதியோ மதமோ இனமோ கிடையாது ஏனென்றால் அது ஒரு மார்க்கம் ... ஆம் மனிதனாகப் பிறந்து பாவம் செய்து அழிந்து கொண்டிருக்கிற ஆத்துமாக்களுக்கு நல்வழி காட்டி பரலோகத்திற்கு இருக்கின்ற கடவுளிடம் சென்றடைய முக்திக்கான வழியை காட்டும் நல்வேதம் ஆகும் ..... எனவே வேதத்தை வாச...

இயேசு வெளிநாட்டு கடவுளா ? About Jesus Christ 01.05.2023

.

ரிக் வேதத்தில் மறைந்திருக்கும் சத்தியம் Tamil Christian message 23.04.2023

.

எகிப்து ராஜ்ஜியம் ஏன் விழுந்தது? - Tamil Christian message - MD jegan message in tamil 20.04.2023

எகிப்தின் ராஜ்ஜியம் விழ காரணம் மற்றும் எகிப்தின் ஆட்சியில் நடந்த கிறிஸ்துவின் அடையாளம் வேத வசனத்தோடு கூடிய ஆதாரம் ...... சத்தியத்தை சத்தியமாய் அறிய வேத வசனத்தோடு கூட இணைந்து இருங்கள் .... வரலாற்றின் அடிப்படையில் வேத வசனம் உண்மை என்பதை அறிந்து கொள்வோம் ..!

Ouça o podcast கூடாரவாசி no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos