aathi thamizhan
ஆதித்தமிழன் வானொலி
களவும் கற்று மற
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: ezhilsarathi.blogspot.com
Autor
aathi thamizhan
Categoria
Site do podcast
Último episódio
16 de out de 2024
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
கதைமழை-பிரஞ்சன்-2 16.10.2024 9:40
பல தமிழ்ச் சிறுகதைகள், உலகச் சிறுகதைகள் பலவற்றையும் நினைவுபடுத்துகின்றன. நிகழ்ச்சிகள், பார்வை, சொல்லும் முறை ஆகியவைகளில் தமிழ்ச் சிறுகதைகள் உலகச் சி-றுகதைகளுக்கு ஒப்ப இருக்கின்றன. தரத்திலும் உலகக் கலைஞர்கள் பலருக்கும் ஈடு சொல்பவர்கள் தமிழ்க் கலைஞர்கள். இப்படித் தமிழ்க் கதைகள் பேசிய பல சம்பவங்களை உலகக் கதைகள் பேசி இருப்பதை நான் கண்டபோது இரண்டையும் இணைத்து எழுதுவது சுகமாக இருக்கும் என்று தோன்றியது....
கதை மழை - பிரபஞ்சன் 14.10.2024 12:45

மாதொருபாகன் (நாவல்)-அத்தியாயம்:3 03.06.2024 5:02
எங்களைப் பொருத்தவரையில் தங்களுக்குள் அமைதியடைந்தவர்கள் என்றாலும் குழந்தை இல்லாதவர்கள் என்னும் தகுதியைச் சமூகம் தொடர்ந்து அவர்களுக்கு நினைவூட்டிக்கொண்டேயிருக்கும். ஒரு கணவன் மனைவியின் நெஞ்சை உருக்கும் கதை அது... இந்த நாவலை முழுமையாக உள்வாங்க வேண்டுமெனில் மேலட்டையிலிருந்து பின்னட்டை வரை முழுமையாகப் படிப்பதன் மூலமே அது இயலும்.
கள்வனின் காதல் -3 04.08.2023 0:27
#கள்வனின்காதல் #mrrhmester #tamilkirukkan #kalvaninkadhal #love #lovefeel @_tamil_kirukkan_7
கள்வனின் காதல்-2 01.08.2023 1:05
#kalvaninkadhal #mrrhymester #tamilkirukkan #love #podcast @_tamil_kirukkan_7
மாதொருபாகன் (நாவல்)-அத்தியாயம் -2 17.02.2023 8:48
எங்களைப் பொருத்தவரையில் தங்களுக்குள் அமைதியடைந்தவர்கள் என்றாலும் குழந்தை இல்லாதவர்கள் என்னும் தகுதியைச் சமூகம் தொடர்ந்து அவர்களுக்கு நினைவூட்டிக்கொண்டேயிருக்கும். ஒரு கணவன் மனைவியின் நெஞ்சை உருக்கும் கதை அது... இந்த நாவலை முழுமையாக உள்வாங்க வேண்டுமெனில் மேலட்டையிலிருந்து பின்னட்டை வரை முழுமையாகப் படிப்பதன் மூலமே அது இயலும்.
மாதொருபாகன் (நாவல்)- பெருமாள் முருகன் 16.02.2023 9:30
எங்களைப் பொருத்தவரையில் தங்களுக்குள் அமைதியடைந்தவர்கள் என்றாலும் குழந்தை இல்லாதவர்கள் என்னும் தகுதியைச் சமூகம் தொடர்ந்து அவர்களுக்கு நினைவூட்டிக்கொண்டேயிருக்கும். ஒரு கணவன் மனைவியின் நெஞ்சை உருக்கும் கதை அது... இந்த நாவலை முழுமையாக உள்வாங்க வேண்டுமெனில் மேலட்டையிலிருந்து பின்னட்டை வரை முழுமையாகப் படிப்பதன் மூலமே அது இயலும்.
புதுமைப்பித்தன் எழுதிய "தனி ஒருவனுக்கு" சிறுகதை 13.12.2022 11:44
'தனி ஒருவனுக்கு உணவில்லை எனில், ஜகத்தினை அழித்திடுவோம்' என்ற அடிகள் வந்தவுடன் என்ன உருக்கம்! என்ன கனிவு ! நாங்கள் ஆனந்த பரவசத்தில் கை தட்டினோம்!
புதுமைப்பித்தன் எழுதிய "புதிய நந்தன்" சிறுகதை 12.12.2022 12:27
மூவரின் ரத்தங்கள் ஒன்றாய் கலந்தன. ஒன்றாய் தான் இருக்கின்றன.இதில் யாரை நந்தன் என்பது? புதிய ஒளியை இருவரும் கண்டனர் இரு விதமான கண்டனர். இருந்த பிறகாவது சாந்தியாகுமா? சமுதாயத்திற்கு பலி. தான் அதை யார் நினைக்கிறார்கள். பத்திரிக்கையில் பெரிய நீண்ட செய்திகள்.. பிறகு ஆதனூரில்?
நியாயம்- புதுமைப்பித்தன் சிறுகதை 24.09.2022 5:18
எது நியாயம் ?
ஆற்றங்கரை பிள்ளையார்-சிறுகதை 31.07.2022 13:00
பிள்ளையார் விடுவிக்கப்படுவாரா? அல்லது அவர் கனவு நனவாகி, விடுவித்துக்கொள்ளுவாரா?
பிச்சிப் பூ (நாவல்)-அத்தியாயம்-22 15.04.2022 5:32
பெண்மை வெற்றி..இனி எல்லா கோவிலுக்குள்ளேயும் போவோம்...
பிச்சிப் பூ (நாவல்)-அத்தியாயம்-21 13.04.2022 8:02
கோவிலில் நுழைதல்..
பிச்சிப் பூ (நாவல்)-அத்தியாயம்-20 11.04.2022 4:53
பிச்சிப் பூ பேர்கேட்ட ஆசாத்தி ஆனா...
பிச்சிப் பூ (நாவல்)-அத்தியாயம்-19 10.04.2022 8:31
பிச்சி....
பிச்சிப் பூ (நாவல்)-அத்தியாயம்-18 08.04.2022 8:44
பிச்சிப் பூ....
பிச்சிப் பூ (நாவல்)-அத்தியாயம்-17 06.04.2022 8:56
வைக்கம் போராட்டம்...
பிச்சிப் பூ (நாவல்)-அத்தியாயம் -16 05.04.2022 5:55
வீரமான மூர்த்தியாரு...
பிச்சிப் பூ(நாவல்): அத்தியாயம்-15 04.04.2022 5:35
வர்மக்கலை தமிழனின் பெருமையை உணத்தும்..
பிச்சிப் பூ (நாவல்): அத்தியாயம்-14 03.04.2022 6:49
மதத்தை கடந்த உறவுகள் பிண்ணிக்கிடக்குது அங்க...
பிச்சிப் பூ (நாவல்)-அத்தியாயம்-13 02.04.2022 6:36
மூர்த்தியாரு....
பிச்சிப் பூ (நாவல்)-அத்தியாம்-12 01.04.2022 4:25
சின்ன நீலன்...
பிச்சிப் பூ (நாவல்)-அத்தியாயம்-11 31.03.2022 6:13
மக்கா... எல்லாரும் அம்மனுக்க மக்க...
பிச்சிப் பூ (நாவல்)-அத்தியாயம்-10 30.03.2022 10:03
எத்தன நாள் காத்துகெடந்து இருப்பான் அவன்,டா போட்டு கூப்ட..
பிச்சிப் பூ (நாவல்)-அத்தியாயம்-9 29.03.2022 6:05
சாணாக்குடி அம்மன் கெட்ட தண்ணியில குளிக்க மாட்டாளோ...
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos