aathi thamizhan

ஆதித்தமிழன் வானொலி

Arts TA ↓ 62 episodes

களவும் கற்று மற

Be sure to visit the podcast's website and support the creator: ezhilsarathi.blogspot.com

Author

aathi thamizhan

Category

Arts

Podcast website

ezhilsarathi.blogspot.com

Latest episode

Oct 16, 2024

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

கதைமழை-பிரஞ்சன்-2 16.10.2024

பல தமிழ்ச் சிறுகதைகள், உலகச் சிறுகதைகள் பலவற்றையும் நினைவுபடுத்துகின்றன. நிகழ்ச்சிகள், பார்வை, சொல்லும் முறை ஆகியவைகளில் தமிழ்ச் சிறுகதைகள் உலகச் சி-றுகதைகளுக்கு ஒப்ப இருக்கின்றன. தரத்திலும் உலகக் கலைஞர்கள் பலருக்கும் ஈடு சொல்பவர்கள் தமிழ்க் கலைஞர்கள். இப்படித் தமிழ்க் கதைகள் பேசிய பல சம்பவங்களை உலகக் கதைகள் பேசி இருப்பதை நான் கண்டபோது இரண்டையும் இணைத்து எழுதுவது சுகமாக இருக்கும் என்று தோன்றியது....

கதை மழை - பிரபஞ்சன் 14.10.2024

மாதொருபாகன் (நாவல்)-அத்தியாயம்:3 03.06.2024

எங்களைப் பொருத்தவரையில் தங்களுக்குள் அமைதியடைந்தவர்கள் என்றாலும் குழந்தை இல்லாதவர்கள் என்னும் தகுதியைச் சமூகம் தொடர்ந்து அவர்களுக்கு நினைவூட்டிக்கொண்டேயிருக்கும். ஒரு கணவன் மனைவியின் நெஞ்சை உருக்கும் கதை அது... இந்த நாவலை முழுமையாக உள்வாங்க வேண்டுமெனில் மேலட்டையிலிருந்து பின்னட்டை வரை முழுமையாகப் படிப்பதன் மூலமே அது இயலும்.

கள்வனின் காதல் -3 04.08.2023

#கள்வனின்காதல் #mrrhmester #tamilkirukkan #kalvaninkadhal #love #lovefeel @_tamil_kirukkan_7

கள்வனின் காதல்-2 01.08.2023

#kalvaninkadhal #mrrhymester #tamilkirukkan #love #podcast @_tamil_kirukkan_7

மாதொருபாகன் (நாவல்)-அத்தியாயம் -2 17.02.2023

எங்களைப் பொருத்தவரையில் தங்களுக்குள் அமைதியடைந்தவர்கள் என்றாலும் குழந்தை இல்லாதவர்கள் என்னும் தகுதியைச் சமூகம் தொடர்ந்து அவர்களுக்கு நினைவூட்டிக்கொண்டேயிருக்கும். ஒரு கணவன் மனைவியின் நெஞ்சை உருக்கும் கதை அது... இந்த நாவலை முழுமையாக உள்வாங்க வேண்டுமெனில் மேலட்டையிலிருந்து பின்னட்டை வரை முழுமையாகப் படிப்பதன் மூலமே அது இயலும்.

மாதொருபாகன் (நாவல்)- பெருமாள் முருகன் 16.02.2023

எங்களைப் பொருத்தவரையில் தங்களுக்குள் அமைதியடைந்தவர்கள் என்றாலும் குழந்தை இல்லாதவர்கள் என்னும் தகுதியைச் சமூகம் தொடர்ந்து அவர்களுக்கு நினைவூட்டிக்கொண்டேயிருக்கும். ஒரு கணவன் மனைவியின் நெஞ்சை உருக்கும் கதை அது... இந்த நாவலை முழுமையாக உள்வாங்க வேண்டுமெனில் மேலட்டையிலிருந்து பின்னட்டை வரை முழுமையாகப் படிப்பதன் மூலமே அது இயலும்.

புதுமைப்பித்தன் எழுதிய "தனி ஒருவனுக்கு" சிறுகதை 13.12.2022

'தனி ஒருவனுக்கு உணவில்லை எனில், ஜகத்தினை அழித்திடுவோம்' என்ற அடிகள் வந்தவுடன் என்ன உருக்கம்! என்ன கனிவு ! நாங்கள் ஆனந்த பரவசத்தில் கை தட்டினோம்!

புதுமைப்பித்தன் எழுதிய "புதிய நந்தன்" சிறுகதை 12.12.2022

மூவரின் ரத்தங்கள் ஒன்றாய் கலந்தன. ஒன்றாய் தான் இருக்கின்றன.இதில் யாரை நந்தன் என்பது? புதிய ஒளியை இருவரும் கண்டனர் இரு விதமான கண்டனர். இருந்த பிறகாவது சாந்தியாகுமா? சமுதாயத்திற்கு பலி. தான் அதை யார் நினைக்கிறார்கள். பத்திரிக்கையில் பெரிய நீண்ட செய்திகள்.. பிறகு ஆதனூரில்?

நியாயம்- புதுமைப்பித்தன் சிறுகதை 24.09.2022

எது நியாயம் ?

ஆற்றங்கரை பிள்ளையார்-சிறுகதை 31.07.2022

பிள்ளையார் விடுவிக்கப்படுவாரா? அல்லது அவர் கனவு நனவாகி, விடுவித்துக்கொள்ளுவாரா?

பிச்சிப் பூ (நாவல்)-அத்தியாயம்-22 15.04.2022

பெண்மை வெற்றி..இனி எல்லா கோவிலுக்குள்ளேயும் போவோம்...

பிச்சிப் பூ (நாவல்)-அத்தியாயம்-21 13.04.2022

கோவிலில் நுழைதல்..

பிச்சிப் பூ (நாவல்)-அத்தியாயம்-20 11.04.2022

பிச்சிப் பூ பேர்கேட்ட ஆசாத்தி ஆனா...

பிச்சிப் பூ (நாவல்)-அத்தியாயம்-19 10.04.2022

பிச்சி....

பிச்சிப் பூ (நாவல்)-அத்தியாயம்-18 08.04.2022

பிச்சிப் பூ....

பிச்சிப் பூ (நாவல்)-அத்தியாயம்-17 06.04.2022

வைக்கம் போராட்டம்...

பிச்சிப் பூ (நாவல்)-அத்தியாயம் -16 05.04.2022

வீரமான மூர்த்தியாரு...

பிச்சிப் பூ(நாவல்): அத்தியாயம்-15 04.04.2022

வர்மக்கலை தமிழனின் பெருமையை உணத்தும்..

பிச்சிப் பூ (நாவல்): அத்தியாயம்-14 03.04.2022

மதத்தை கடந்த உறவுகள் பிண்ணிக்கிடக்குது அங்க...

பிச்சிப் பூ (நாவல்)-அத்தியாயம்-13 02.04.2022

மூர்த்தியாரு....

பிச்சிப் பூ (நாவல்)-அத்தியாம்-12 01.04.2022

சின்ன நீலன்...

பிச்சிப் பூ (நாவல்)-அத்தியாயம்-11 31.03.2022

மக்கா... எல்லாரும் அம்மனுக்க மக்க...

பிச்சிப் பூ (நாவல்)-அத்தியாயம்-10 30.03.2022

எத்தன நாள் காத்துகெடந்து இருப்பான் அவன்,டா போட்டு கூப்ட..

பிச்சிப் பூ (நாவல்)-அத்தியாயம்-9 29.03.2022

சாணாக்குடி அம்மன் கெட்ட தண்ணியில குளிக்க மாட்டாளோ...

Listen to the ஆதித்தமிழன் வானொலி podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.