WindOfGloryMinistries International

Wind of Glory Ministries - Tamil

Daily Devotional for the Christian walk filled with Love, Grace and Glory.

Author

WindOfGloryMinistries International

Category

Religion

Podcast website

bit.ly

Latest episode

Jan 26, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

Glory Dew for the Day-25APR2023 (இன்றைய மகிமையின் துளி): Ephesians‬ ‭2‬:‭6 /‭‭‭‭‭‭‭‭‭ ‭‭‬எபேசியர் 2:7 25.04.2023

Ephesians‬ ‭2‬:‭6 “God…raised us up together, and made us sit together in the heavenly places in Christ Jesus,” ‭‭‬எபேசியர் 2:7 தேவனோ…கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.

Glory Dew for the Day-24APR2023 (இன்றைய மகிமையின் துளி): Revelation 21:7 /‭‭‭‭‭‭‭‭‭ வெளி 21:7 24.04.2023

Revelation 21:7 He that overcometh shall inherit all things; and I will be his God, and he shall be my son. வெளி 21:7 ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.

Glory Dew for the Day-23APR2023 (இன்றைய மகிமையின் துளி): ‭‭I Peter‬ ‭4‬:‭7 /‭‭‭‭‭‭‭‭‭ I பேதுரு 4:7 23.04.2023

‭‭I Peter‬ ‭4‬:‭7 “But the end of all things is at hand; therefore be serious and watchful in your prayers.” I பேதுரு 4:7 எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.

Glory Dew for the Day-22APR2023 (இன்றைய மகிமையின் துளி): Psalms‬ ‭3‬:‭3 /‭‭‭‭‭‭‭‭‭ சங்கீதம் 3:3 22.04.2023

Psalms‬ ‭3‬:‭3 “But You, O Lord, are a shield for me, My glory and the One who lifts up my head.” ‭‭‬ ‭சங்கீதம் 3:3 கர்த்தாவே, நீர் என்னைச் சூழ்ந்துள்ள கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.

Glory Dew for the Day-21APR2023 (இன்றைய மகிமையின் துளி): Ephesians‬ ‭4‬:‭23‬-‭24 /‭‭‭‭‭‭‭‭‭ எபேசியர் 4:23-24 21.04.2023

Ephesians‬ ‭4‬:‭23‬-‭24 “and be renewed in the spirit of your mind, and that you put on the new man which was created according to God, in true righteousness and holiness.” எபேசியர் 4:23-24 உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.

Glory Dew for the Day-20APR2023 (இன்றைய மகிமையின் துளி): Romans‬ ‭12‬:‭2 /‭‭‭‭‭‭‭‭‭ ரோமர் 12:2 20.04.2023

Romans‬ ‭12‬:‭2 “And do not be conformed to this world, but be transformed by the renewing of your mind, that you may prove what is that good and acceptable and perfect will of God.” ‭‭‬ ‭ரோமர் 12:2 நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

Glory Dew for the Day-19APR2023 (இன்றைய மகிமையின் துளி): ‭‭ Psalms‬ ‭41‬:‭11 /‭‭‭‭‭‭‭‭‭ சங்கீதம் 41:11 19.04.2023

Psalms‬ ‭41‬:‭11 “By this I know that You are well pleased with me, Because my enemy does not triumph over me.” சங்கீதம் 41:11 என் சத்துரு என்மேல் ஜெயங்கொள்ளாததினால், நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீரென்று அறிவேன்.

Glory Dew for the Day-18APR2023 (இன்றைய மகிமையின் துளி): ‭‭ Philemon‬ ‭1‬:‭6‬‬ /‭‭‭‭‭‭‭‭‭ பிலமோன் 1:6 18.04.2023

Philemon‬ ‭1‬:‭6‬ “that the sharing of your faith may become effective by the acknowledgment of every good thing which is in you in Christ Jesus.” பிலமோன் 1:6 உங்களிலுள்ள சகல நன்மைகளும் தெரியப்படுகிறதினாலே உம்முடைய விசுவாசத்தின் அந்நியோந்நியம் கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டுமென்று வேண்டுதல்செய்கிறேன்.

Glory Dew for the Day-17APR2023 (இன்றைய மகிமையின் துளி): ‭‭Hebrews‬ ‭4‬:‭15‬ /‭‭‭‭‭‭‭‭‭ எபிரேயர் 4:15 17.04.2023

Hebrews‬ ‭4‬:‭15‬ “For we do not have a High Priest who cannot sympathize with our weaknesses, but was in all points tempted as we are, yet without sin.” எபிரேயர் 4:15 நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.

Glory Dew for the Day-16APR2023 (இன்றைய மகிமையின் துளி): ‭‭ Matthew‬ ‭11‬:‭11‬ /‭‭‭‭‭‭‭‭‭ ‭‭‭மத்தேயு 11:11 16.04.2023

Matthew‬ ‭11‬:‭11‬ ““Assuredly, I say to you, among those born of women there has not risen one greater than John the Baptist; but he who is least in the kingdom of heaven is greater than he.” ‭‭‭மத்தேயு 11:11 ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவானஸ்நானனைப்பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்ய...

Glory Dew for the Day-15APR2023 (இன்றைய மகிமையின் துளி): ‭‭ ‭‭Psalms‬ ‭138‬:‭2‬ /‭‭‭‭‭‭‭‭‭ சங்கீதம் 138:2 15.04.2023

‭‭Psalms‬ ‭138‬:‭2‬ “I will worship toward Your holy temple, And praise Your name For Your lovingkindness and Your truth; For You have magnified Your word above all Your name.” சங்கீதம் 138:2 உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து, உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது நாமத்தைத் துதிப்பேன்; உமது சகல பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.

Glory Dew for the Day-14APR2023 (இன்றைய மகிமையின் துளி): ‭‭Psalms‬ ‭18‬:‭1‬-‭2 /‭‭‭‭‭‭‭‭‭ சங்கீதம் 18:1-2 14.04.2023

‭‭Psalms‬ ‭18‬:‭1‬-‭2 “I will love You, O Lord, my strength. The Lord is my rock and my fortress and my deliverer; My God, my strength, in whom I will trust; My shield and the horn of my salvation, my stronghold.” சங்கீதம் 18:1-2 என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன். கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் அடைக்கலம் புகும் என் துருகமும், என் கேடகமும், என...

Glory Dew for the Day-13APR2023 (இன்றைய மகிமையின் துளி): Psalms‬ ‭23‬:‭5 ‬ /‭‭‭‭‭‭‭‭‭ Psalms‬ ‭23‬:‭5 13.04.2023

Psalms‬ ‭23‬:‭5 “You prepare a table before me in the presence of my enemies; You anoint my head with oil; My cup runs over.” சங்கீதம் 23:5 என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.

Glory Dew for the Day-12APR2023 (இன்றைய மகிமையின் துளி): ‭‭I John‬ ‭3‬:‭8‬ /‭‭‭‭‭‭‭‭‭ ‬I யோவான் 3:8 12.04.2023

‭‭I John‬ ‭3‬:‭8 “For this purpose the Son of God was manifested, that He might destroy the works of the devil.” ‬I யோவான் 3:8 பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.

Glory Dew for the Day-11APR2023 (இன்றைய மகிமையின் துளி): ‭‭ ‭‭I Cor 1‬:‭30‬ /‭‭‭‭‭‭‭‭‭ I கொரி 1:31 11.04.2023

‭‭I Cor 1‬:‭30‬ “But of Him you are in Christ Jesus, who became for us wisdom from God—and righteousness and sanctification and redemption” I கொரி 1:31 அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.

Glory Dew for the Day-10APR2023 (இன்றைய மகிமையின் துளி): ‭‭Hebrews‬ ‭12‬:‭24 /‭‭‭‭‭‭‭‭‭ எபிரேயர் 12:24 10.04.2023

Hebrews‬ ‭12‬:‭24 “You have come… to Jesus the Mediator of the new covenant, and to the blood of sprinkling that speaks better things than that of Abel.” எபிரேயர் 12:24 புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்துசேர்ந்தீர்கள்.

Glory Dew for the Day-09APR2023 (இன்றைய மகிமையின் துளி): ‭‭ John‬ ‭11‬:‭25‬-‭26 /‭‭‭‭‭‭‭‭‭ யோவான் 11:25-26 09.04.2023

John‬ ‭11‬:‭25‬-‭26 “Jesus said to her, “I am the resurrection and the life. He who believes in Me, though he may die, he shall live. And whoever lives and believes in Me shall never die. Do you believe this?”” யோவான் 11:25-26 இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாம...

Glory Dew for the Day-08APR2023 (இன்றைய மகிமையின் துளி): ‭‭Revelation‬ ‭12‬:‭11 /‭‭‭‭‭‭‭‭‭ வெளி 12:11 08.04.2023

Revelation‬ ‭12‬:‭11 “…they overcame him by the blood of the Lamb and by the word of their testimony…” வெளி 12:11 “…ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.”

Glory Dew for the Day-07APR2023 (இன்றைய மகிமையின் துளி): ‭‭ John‬ ‭3‬:‭16 /‭‭‭‭‭‭‭ ‭‭யோவான் 3:16 07.04.2023

John‬ ‭3‬:‭16 “For God so loved the world that He gave His only begotten Son, that whoever believes in Him should not perish but have everlasting life.” யோவான் 3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

Glory Dew for the Day-06APR2023 (இன்றைய மகிமையின் துளி): ‭‭Philippians‬ ‭2‬:‭5 /‭‭‭‭‭‭‭ ‭‭பிலிப்பியர் 2:5 06.04.2023

Philippians‬ ‭2‬:‭5 “Let this mind be in you which was also in Christ Jesus,” பிலிப்பியர் 2:5 கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;

Glory Dew for the Day-05APR2023 (இன்றைய மகிமையின் துளி): ‭‭ ‭‭Galatians‬ ‭2‬:‭20 /‭‭‭‭‭‭‭ ‭‭கலாத்தியர் 2:20 05.04.2023

Galatians‬ ‭2‬:‭20 “I have been crucified with Christ; it is no longer I who live, but Christ lives in me; and the life which I now live in the flesh I live by faith in the Son of God, who loved me and gave Himself for me.” கலாத்தியர் 2:20 கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்த...

Glory Dew for the Day-04APR2023 (இன்றைய மகிமையின் துளி): ‭‭John‬ ‭8‬:‭36 /‭‭‭‭‭‭‭ ‭‭யோவான் 8:36 04.04.2023

John‬ ‭8‬:‭36 “Therefore if the Son makes you free, you shall be free indeed.” யோவான் 8:36 “ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.”

Glory Dew for the Day-03APR2023 (இன்றைய மகிமையின் துளி): ‭‭ Psalms‬ ‭19‬:‭7 /‭‭‭‭‭‭‭ ‭‭சங்கீதம் 19:7 03.04.2023

Psalms‬ ‭19‬:‭7 “The law of the Lord is perfect, converting the soul; The testimony of the Lord is sure, making wise the simple;” சங்கீதம் 19:7 கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி முழுமையானதும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.

Glory Dew for the Day-02APR2023 (இன்றைய மகிமையின் துளி): ‭‭I Thes 5‬:‭16‬-‭18 /‭‭‭‭‭‭‭ ‭‭I தெச 5‬:‭16‬-‭18 02.04.2023

‭‭I Thes 5‬:‭16‬-‭18 “Rejoice always, pray without ceasing, in everything give thanks; for this is the will of God in Christ Jesus for you.” ‭‭I தெசலோனிக்கேயர்‬ ‭5‬:‭16‬-‭18 எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

Glory Dew for the Day-01APR2023 (இன்றைய மகிமையின் துளி): Zephaniah‬ ‭3‬:‭14‬-‭15 /‭‭‭‭‭‭‭ செப்பனியா 3:14-15 01.04.2023

Zephaniah‬ ‭3‬:‭14‬-‭15 “Sing, O daughter of Zion! Shout, O Israel! Be glad and rejoice with all your heart, O daughter of Jerusalem! The Lord has taken away your judgments, He has cast out your enemy. The King of Israel, the Lord, is in your midst; You shall see disaster no more.” செப்பனியா 3:14-15 சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இஸ்ரவேலரே, ஆர்ப்பரியுங்கள்; எருசலேம் குமாரத்தியே, நீ முழு இ...

Listen to the Wind of Glory Ministries - Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.