WindOfGloryMinistries International

Wind of Glory Ministries - Tamil

Daily Devotional for the Christian walk filled with Love, Grace and Glory.

Author

WindOfGloryMinistries International

Category

Religion

Podcast website

bit.ly

Latest episode

Jan 26, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

+Glory Dew for the Day-20MAY2023+ (இன்றைய மகிமையின் துளி) - Ephesians‬ ‭1‬:‭18‬-‭19 / எபேசியர் 1:18-19 20.05.2023

Ephesians‬ ‭1‬:‭18‬-‭19 “The eyes of your understanding being enlightened; that you may know what is the hope of His calling, what are the riches of the glory of His inheritance in the saints, and what is the exceeding greatness of His power toward us who believe, according to the working of His mighty power” எபேசியர் 1:18-19 தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பர...

+Glory Dew for the Day-19MAY2023+ (இன்றைய மகிமையின் துளி) - Romans 6:5 / ரோமர் 6:5 19.05.2023

Romans 6:5 For if we have been planted together in the likeness of his death, we shall be also in the likeness of his resurrection: ரோமர் 6:5 ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.

+Glory Dew for the Day-18MAY2023+ (இன்றைய மகிமையின் துளி) - Romans 8:33-34 / ரோமர் 8:33-34 18.05.2023

Romans 8:33-34 Who shall lay any thing to the charge of God's elect? It is God that justifieth. Who is he that condemneth? It is Christ that died, yea rather, that is risen again, who is even at the right hand of God, who also maketh intercession for us. ரோமர் 8:33-34 ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்;...

+Glory Dew for the Day-17MAY2023+ (இன்றைய மகிமையின் துளி) - Isaiah 54:10 / ஏசாயா 54:10 17.05.2023

Isaiah 54:10 - For the mountains shall depart, and the hills be removed; but my kindness shall not depart from thee, neither shall the covenant of my peace be removed, saith the LORD that hath mercy on thee. ஏசாயா 54:10 - மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று,

+Glory Dew for the Day-16MAY2023+ (இன்றைய மகிமையின் துளி) - Jeremiah 29:11 / எரேமியா 29:11 16.05.2023

Jeremiah 29:11 - For I know the thoughts that I think toward you, saith the LORD, thoughts of peace, and not of evil, to give you an expected end. +இன்றைய மகிமையின் துளி-16MAY2023+ எரேமியா 29:11 - நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.

+Glory Dew for the Day-15MAY2023+ (இன்றைய மகிமையின் துளி) - Jude 1:20-21 / யூதா 1:20-21 15.05.2023

Jude 1:20-21 Beloved, building up yourselves on your most holy faith, praying in the Holy Ghost, Keep yourselves in the love of God, looking for the mercy of our Lord Jesus Christ unto eternal life. யூதா 1:20-21 நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி, தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவ...

+Glory Dew for the Day-14MAY2023+ (இன்றைய மகிமையின் துளி) - Isaiah‬ ‭66‬:‭13 / ஏசாயா 66:13 14.05.2023

Isaiah‬ ‭66‬:‭13‬ - “As one whom his mother comforts, So I will comfort you; And you shall be comforted in Jerusalem.” ஏசாயா 66:13 - ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.

+Glory Dew for the Day-13MAY2023+ 13.05.2023

1 John 5:4 - For whatsoever is born of God overcometh the world: and this is the victory that overcometh the world, even our faith. 1 யோவான் 5:4 - தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.

+Glory Dew for the Day-12MAY2023+ Jeremiah 33:6 12.05.2023

Jeremiah 33:6 - Behold, I will bring it health and cure, and I will cure them, and will reveal unto them the abundance of peace and truth. எரேமியா 33:6 - இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன்.

+Glory Dew for the Day-11MAY2023+ (இன்றைய மகிமையின் துளி):‭‭ 1 John 2:27 / 1 யோவான் 2:27 11.05.2023

1 John 2:27 But the anointing which you have received of him abideth in you, and you need not that any man teach you: but as the same anointing teach you of all things, and is truth, and is no lie, and even as it hath taught you, you shall abide in him. 1 யோவான் 2:27 நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித...

+Glory Dew for the Day-10MAY2023+ (இன்றைய மகிமையின் துளி):‭‭ Philippians 4:6 / பிலிப்பியர் 4:6 10.05.2023

Philippians 4:6 Be careful for nothing; but in every thing by prayer and supplication with thanksgiving let your requests be made known unto God. பிலிப்பியர் 4:6 நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.

Glory Dew for the Day-09MAY2023 (இன்றைய மகிமையின் துளி):‭‭ 2 Peter 1:3 /‭‭‭‭‭‭‭‭‭‭‭‬ 2 பேதுரு 1:3 09.05.2023

2 Peter 1:3 According as his divine power hath given unto us all things that pertain unto life and godliness, through the knowledge of him that hath called us to glory and virtue: 2 பேதுரு 1:3 தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினது…

Glory Dew for the Day-08MAY2023 (இன்றைய மகிமையின் துளி):‭‭ Ephesians 6:10 /‭‭‭‭‭‭‭‭‭‭‭‬ எபேசியர் 6:10 08.05.2023

Ephesians 6:10 Finally, my brethren, be strong in the Lord, and in the power of his might. எபேசியர் 6:10 கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.

Glory Dew for the Day-07MAY2023 (இன்றைய மகிமையின் துளி):‭‭ Jeremiah 33:9 /‭‭‭‭‭‭‭‭‭‭‭‬ எரேமியா 33:9 07.05.2023

Jeremiah 33:9 And it shall be to me a name of joy, a praise and an honour before all the nations of the earth, which shall hear all the good that I do unto them: and they shall fear and tremble for all the goodness and for all the prosperity that I procure unto it. எரேமியா 33:9 நான் அவர்களுக்குச் செய்யும் நன்மையையெல்லாம் கேட்கப்போகிற பூமியின் எல்லா ஜாதிகளுக்கு முன்பாக அது எனக்கு மகிழ்ச்சியுள்ள கீர...

Glory Dew for the Day-06MAY2023 (இன்றைய மகிமையின் துளி):‭‭ Psalms 146:1-2 /‭‭‭‭‭‭‭‭‭‭‭‬ சங்கீதம் 146:1-2 06.05.2023

Psalms 146:1-2 Praise the LORD. Praise the LORD, O my soul. While I live will I praise the LORD: I will sing praises unto my God while I have any being. சங்கீதம் 146:1-2 அல்லேலூயா, என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி. நான் உயிரோடிருக்குமட்டும் கர்த்தரைத் துதிப்பேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம் பண்ணுவேன்.

Glory Dew for the Day-05MAY2023 (இன்றைய மகிமையின் துளி):‭‭ Romans 15:13 /‭‭‭‭‭‭‭‭‭‭‭‬ ரோமர் 15:13 05.05.2023

Romans 15:13 Now the God of hope fill you with all joy and peace in believing, that ye may abound in hope, through the power of the Holy Ghost. ரோமர் 15:13 பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.

Glory Dew for the Day-04MAY2023 (இன்றைய மகிமையின் துளி):‭‭ Philippians 4:13 /‭‭‭‭‭‭‭‭‭‭‭‬ பிலிப்பியர் 4:13 04.05.2023

Philippians 4:13 I can do all things through Christ which strengtheneth me. பிலிப்பியர் 4:13 என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.

Glory Dew for the Day-03MAY2023 (இன்றைய மகிமையின் துளி):‭‭ Hebrews 4:16 /‭‭‭‭‭‭‭‭‭‭‭‬ எபிரேயர் 4:16 03.05.2023

Hebrews 4:16 Let us therefore come boldly unto the throne of grace, that we may obtain mercy, and find grace to help in time of need. எபிரேயர் 4:16 ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.

Glory Dew for the Day-02MAY2023 (இன்றைய மகிமையின் துளி):‭‭II Corinthians‬ ‭2‬:‭14/‭‭‭‭‭‭‭‭‭‭‭‬II கொரிந்தியர் 2:14 02.05.2023

‭‭II Corinthians‬ ‭2‬:‭14 “Now thanks be to God who always leads us in triumph in Christ, and through us diffuses the fragrance of His knowledge in every place.” II கொரிந்தியர் 2:14 கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.

Glory Dew for the Day-01MAY2023 (இன்றைய மகிமையின் துளி): 1 Corinthians 13:10 /‭‭‭‭‭‭‭‭‭‭‭‬ 1 கொரிந்தியர் 13:10 01.05.2023

1 Corinthians 13:10 But when that which is perfect is come, then that which is in part shall be done away. 1 கொரிந்தியர் 13:10 நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.

Glory Dew for the Day-30APR2023 (இன்றைய மகிமையின் துளி): Psalms 103:2 /‭‭‭‭‭‭‭‭‭‭‭‬ சங்கீதம் 103:2 30.04.2023

Psalms 103:2 Bless the LORD, O my soul, and forget not all his benefits: சங்கீதம் 103:2 என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.

Glory Dew for the Day-29APR2023 (இன்றைய மகிமையின் துளி): Galatians 4:7 /‭‭‭‭‭‭‭‭‭‭‭‬ கலாத்தியர் 4:7 29.04.2023

Galatians 4:7 “Therefore you are no longer a slave but a son, and if a son, then an heir of God through Christ.” கலாத்தியர் 4:7 ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்.

Glory Dew for the Day-28APR2023 (இன்றைய மகிமையின் துளி): Psalms 18:29 /‭‭‭‭‭‭‭‭‭ ‭‭‬சங்கீதம் 18:29 28.04.2023

Psalms 18:29 For by thee I have run through a troop; and by my God have I leaped over a wall. சங்கீதம் 18:29 உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.

Glory Dew for the Day-27APR2023 (இன்றைய மகிமையின் துளி): I Corinthians 2:5 /‭‭‭‭‭‭‭‭‭ ‭‭‬ I கொரி 2:4-5 27.04.2023

I Corinthians 2:5 That your faith should not stand in the wisdom of men, but in the power of God. I கொரி 2:4-5 உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு, என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது.

Glory Dew for the Day-26APR2023 (இன்றைய மகிமையின் துளி): Romans 8:37 /‭‭‭‭‭‭‭‭‭ ‭‭‬ரோமர் 8:37 26.04.2023

Romans 8:37 “Yet in all these things we are more than conquerors through Him who loved us.” ரோமர் 8:37 இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.

Listen to the Wind of Glory Ministries - Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.