Hello Vikatan
Vikatan News update | Tamil News
Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
`டார்கெட்’ கோவை: களமிறங்கும் அண்ணாமலை... பாஜக-வின் கணக்கு கைகொடுக்குமா?! | News - 24/03/2024 24.03.2024 2:16
கோவை பாஜக வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக-வின் கணக்கு கைகொடுக்குமா?! -Vikatan News Podcast
ஒதுங்கிய முக்கியப் புள்ளிகள்... வான்டடாக சீட் வாங்கிய `சந்திரமோகன்' - பெரம்பலூர் வேட்பாளரான பின்னணி! | News - 24/03/2024 24.03.2024 2:46
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சந்திரமோகன், முக்கியப் புள்ளிகள் யாரும் சீட் வேண்டாம் என்று மறுத்துவிட்டதால், வேட்பாளராக்கப்பட்டிருக்கிறார். -Vikatan News Podcast
'பாஜக களமிறக்கிய வி.ஐ.பி-கள்' - தேர்தலில் தடம் பதிப்பார்களா? | News - 24/03/2024 24.03.2024 3:47
"கோவையில் அதிமுக வேட்பாளரை வெற்றி பெற செய்வதைவிட அண்ணாமலையை தோற்கடிக்க வேண்டும் என வேலுமணி வேலை செய்ய வாய்ப்பு இருக்கிறது" - மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் -Vikatan News Podcast
`தாமரை’யையும் `தர்மரை’யும் நம்பி... கடலோர தொகுதியில் இறங்கும் `தர்மயுத்த’ நாயகன்! - கரைசேருவாரா? | News - 24/03/2024 24.03.2024 2:50
ராமநாதபுரம் தொகுதியில் மோடியே களம் காண இருப்பதாக சில மாதங்களாக செய்திகள் றெக்கை கட்டின. இந்நிலையில் கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ராமநாதபுரம் தொகுதியை ஒதுக்கி சொந்த கட்சியினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது பாஜக தலைமை. -Vikatan News Podcast
ஈரோடு: அதிமுக வேட்பாளரான பாஜக எம்.எல்.ஏ மருமகன்..! - `ஆற்றல்’ அசோக்குமார் தேர்வான பின்னணி | News - 24/03/2024 24.03.2024 3:31
மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியை பெற்றுவிட வேண்டும் என கடந்த இரண்டு ஆண்டுகளாக தொகுதி முழுக்க மருத்துவ முகாம் நடத்துவது, பழைய கோயில்களை தனது சொந்த பணத்தில் புனரமைத்துத் தருவது, 10 ரூபாய்க்கு உணவு என அசோக்குமார் பம்பரமாகச் சுழன்று வந்தார். -Vikatan News Podcast
மீனவ சமூக வாக்குகளை குறிவைக்கும் அதிமுக வேட்பாளர் பசிலியான்! - திமுக கூட்டணியின் முடிவு என்ன? | News - 24/03/2024 23.03.2024 3:54
மீனவரான பசிலியான் நசரேத் தேர்தலில் நின்று மீனவர்கள் வாக்குகளை பிரித்தால் தி.மு.க காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படும். அதன்மூலம் பா.ஜ.க வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்பு ஏற்பட்டு விடும் என்ற கருத்து எழுந்தது. -Vikatan News Podcast
`முன்னாள் அரசு அலுவலர் முதல் மருத்துவர்கள், தொழிலதிபர்கள் வரை...' - அதிமுக வேட்பாளர்கள் டிகோடிங்! | News - 23/03/2024 23.03.2024 4:13
நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டிருக்கிறார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அந்தப் பட்டியல் குறித்த டிகோடிங் இங்கே...! -Vikatan News Podcast
வேலுமணி பரிந்துரை; நிராகரித்த எடப்பாடி(?) - கோவை அதிமுக வேட்பாளராக ராமச்சந்திரன் தேர்வானது எப்படி? | News - 23/03/2024 23.03.2024 2:38
கோவை அதிமுக வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். -Vikatan News Podcast
வேலுமணியுடன் மோதல்; செந்தில் பாலாஜியின் பரிந்துரை - கணபதி ராஜ்குமார் கோவை திமுக வேட்பாளர் ஆன பின்னணி | News - 23/03/2024 23.03.2024 3:22
கோவை திமுக வேட்பாளராக முனைவர் கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். யார் இவர், இவரின் பின்னணி என்ன? -Vikatan News Podcast
திருப்பூர் தொகுதியில் மீண்டும் `சுப்பராயன்’ - விதிகளைத் தளர்த்திய கம்யூனிஸ்ட் கட்சி - பின்னணி என்ன? | News - 23/03/2024 23.03.2024 4:30
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 75 வயதைக் கடந்தவர்கள் கட்சிப் பதவிகளில் தொடரக் கூடாது என்று விதி உள்ளது. இரண்டு முறைக்கு மேல் தேர்தலில் போட்டியிட்டால் மூன்றாவது முறை வாய்ப்பளிக்க கூடாது என்ற தீர்மானத்தை முன்மொழிந்தவரே சுப்பராயன்தான். -Vikatan News Podcast
தாமரைச் சின்னத்தில் களம் இறங்கப் போகிறதா ஓ.பி.எஸ் அணி?! | News - 23/03/2024 23.03.2024 1:48
பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருப்பதால் இரட்டை இலை சின்னம் கிடைத்துவிடும் என்று நம்பிக் கொண்டு இருந்த ஓ.பி.எஸ்-க்கு தாமரை சின்னம்தான் கிடைக்கப்போவதாக கூறப்படுகிறது. -Vikatan News Podcast
'இதுவரை நிழல் அரசியல்... இனி நேரடி அரசியல்!' - அருண் நேரு பெரம்பலூர் வேட்பாளரான பின்னணி |News - 23/03/2024 23.03.2024 1:39
இதுவரை நிழல் அரசிசியலில் மட்டும் ஈடுப்பட்டு வந்த அருண் நேரு, தற்போது பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் தி.மு.க வேட்பாளராக களம் இறக்கப்பட்டதை தொடர்ந்து, நேரடி அரசியலில் களம் இறங்கியுள்ளார். -Vikatan News Podcast
`வாரிசுகளும், மாற்றங்களும்..! - திமுக வேட்பாளர் பட்டியல் டிகோடிங் | News - 23/03/2024 23.03.2024 2:01
திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பழையவர்களுக்குப் பதில் புதியவர்கள் பலருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் என்ன இருக்கிறது என்பது குறித்த விசாரணையில் இறங்கினோம்... -Vikatan News Podcast
பொள்ளாச்சி திமுக வேட்பாளரான ஈஸ்வரசாமி - பின்னணியில் அமைச்சர் சக்கரபாணியின் திட்டம்! | News - 23/03/2024 23.03.2024 2:10
பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளராக ஈஸ்வரசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். -Vikatan News Podcast
'ஷாக்’ கொடுத்த சர்வே - கோவை திட்டத்தை மாற்றும் வேலுமணி! | News - 23/03/2024 23.03.2024 2:01
அதிமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் வேலுமணி கட்டுப்பாட்டில் உள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் வெளிவராததன் பின்னணி என்ன?. -Vikatan News podcast
ஜெயலலிதா ஃபார்முலாவைக் கையிலெடுத்த எடப்பாடி! - ராமநாதபுரம் அதிமுக வேட்பாளர் தேர்வின் பின்னணி! | News - 22/03/2024 22.03.2024 1:54
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சமுதாயரீதியில் இப்பகுதியில் ஓரளவு செல்வாக்கு உள்ளது. இந்தச் செல்வாக்கை தனது பக்கம் திருப்பும் வகையில், ஜெயபெருமாளை அ.தி.மு.க வேட்பாளராக அறிவித்து காய் நகர்த்தியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. -Vikatan News Podcast
அன்பில் சிபாரிசு; சீனியர் பழநிமாணிக்கத்தை வீழ்த்திய புதுமுகம் `முரசொலி’ - வேட்பாளர் தேர்வின் பின்னணி | News - 22/03/2024 22.03.2024 3:28
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக தி.மு.கவில் தஞ்சாவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி அறிவிக்கப்பட்டுள்ளார். டி.ஆர்.பாலு, அமைச்சர் அன்பில் மகேஸ், மேயர் சண்.ராமநாதன் ஆகியோர் முரசொலிக்காக சிபாரிசு செய்ததாக சொல்லப்படுகிறது. -Vikatan News Podcast
`ஜெயலலிதாவுக்கு திமுக செய்ததை நினைத்துப் பாருங்கள்..!' - சேலத்தில் மோடி பேச்சு! | News - 19/03/2024 19.03.2024 4:00
``நம் நாட்டில் என்று தோன்றியது என்றே தெரியாத அளவுக்கு காலத்துக்கு முந்தைய மூத்த தமிழ் மொழி நம்மிடம் இருக்கிறது. ஆனால், அதன் பெருமை யாருக்கும் தெரியவில்லை." - மோடி -Vikatan News Podcast
Electoral Bond: திமுக, மார்ட்டின் நிறுவனத்திடமிருந்து பெற்றது மட்டும் ரூ.509 கோடி - முழு விவரம்! | News - 18/03//2024 18.03.2024 3:55
நன்கொடையாளர்களின் அடையாளத்தை வெளியிட்ட ஒரு சில அரசியல் கட்சிகளில் ஒன்றான மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க, தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.656.5 கோடி பெற்றுள்ளது. -Vikatan News Update
EP01 தெரிந்த தேர்தல்... தெரியாத சுவாரஸ்யங்கள்: முதல் இந்திய பொதுத்தேர்தலும் `ஷாக்’ தோல்விகளும்! | News - 11/03/2024 11.03.2024 10:40
`2024-ல் ஜனநாயகத்தை நிலைநாட்டும் 18-வது தேர்தலில் அடியெடுத்து வைக்கிறது இந்தியா. 20-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் எடுத்துவைத்த முதலடி தொடங்கி நேற்றுவரை ந(க)டந்து வந்த தேர்தல்களின் வரலாற்றை, அதன் சுவாரஸ்யப் பக்கங்களை விவரிக்கும் முயற்சியே இந்தத் தொடர்!' -Vikatan News Podcast
கட்சி... கொடி... கூட்டணி! EP01 திரிணாமுல் காங்கிரஸ்: அடித்தளத்திலிருந்து அரியணைக்கு..! | News - 05/03/2024 05.03.2024 14:14
இந்தியா ஒரு ஜனநாயக நாடாக உருவானது மட்டுமல்ல... ஒவ்வொரு கட்சி உருவானதன் பின்னணியிலும் பல சுவாரஸ்யமான கதைகள் உண்டு. அந்தக் கட்சிகள் உதித்ததும், கொடிகள் உயர்ந்ததும், கூட்டணிகள் அமைந்து ஆட்சியைப் பிடித்ததுமான ‘விறுவிறு’ வரலாற்றைப் புரட்டிப் பார்ப்பதே ‘கட்சி, கொடி, கூட்டணி’ தொடர்! -Vikatan News Podcast
``கடலில் ஆழமாகச் சென்று பண்டைய துவாரகா நகரை தரிசனம் செய்தேன்!” - நெகிழ்ந்த பிரதமர் மோடி | News - 26/02/2024 26.02.2024 1:38
பிரதமர் மோடிகடலில் மூழ்கியுள்ள மிகப் பழமையான புனித நகரான துவாரகா நகருக்கு நீருக்கு அடியில் சென்று வழிபட்டார்- Vikatan News Podcast
“நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே!” | News -17/02/2024 17.02.2024 11:34
கடந்த ஓராண்டாக, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு ஆதரவாக இ.பி.எஸ் பேசாத மேடை கிடையாது. ஆனால், அந்தத் திட்டத்துக்கு எதிராக, சட்டமன்றத்தில் தி.மு.க தனித் தீர்மானம் கொண்டுவந்தபோது ஆணித்தரமாகத் தன் வாதத்தை இ.பி.எஸ் பேசியிருக்க வேண்டும். -VikatanNews
`1,000 ஆண்டுகளுக்கான அடித்தளம்; பார்வையாளர் மாடத்தில் எதிர்க்கட்சிகள்..!'- பிரதமர் மோடி உரை ஹைலைட்ஸ் |News - 06/02/2024 06.02.2024 3:27
``காங்கிரஸின் இந்த நிலைக்கு காங்கிரஸ்தான் காரணம். தன்னுடன் இருக்கும் கூட்டணிக் கட்சிகளை அவர்கள் வளரவிடவில்லை." - பிரதமர் மோடி -Vikatan News
வி.சி.க மாநாடு உணர்த்தும் செய்தி என்ன? | News - 31/01/2024 31.01.2024 4:48
தென்னிந்திய அளவில் பா.ஜ.க-வை சமரசமின்றி எதிர்க்கும் தலித் தலைவராக திருமாவளவனை முன்னிறுத்தியிருக்கிறது இந்த மாநாடு -Vikatan News podcast
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.