Hello Vikatan

Vikatan News update | Tamil News

News TA ↓ 797 episodes

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

Author

Hello Vikatan

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Aug 21, 2024

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

‘ஓராண்டு’ கவர்னர்... ஓயாத சர்ச்சை! 19.09.2022

ஆளுநருக்கு விளக்கமளிக்க ‘பவர்பாயின்ட்’ தயாரிப்புகளைச் செய்யுங்கள்’ என துறைச் செயலாளர் களுக்கு இறையன்பு கடிதமும் அனுப்பினார். இது தி.மு.க அரசுக்குப் பெரிய ‘ஷாக்.’ Author - இரா.செந்தில் கரிகாலன் Podcast channel manager - பிரபு வெங்கட்

தமிழக பாஜக-வை கொந்தளிக்கச் செய்த ஆ.ராசாவின் பேச்சு! - என்ன சொல்கிறது திமுக தரப்பு? 19.09.2022

ஆ.ராசா-வுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதியப்பட்டு வருகின்றன. அதோடு, ஆ.ராசாமீது காவல் நிலையங்களில் பா.ஜ.க-வினர் புகார் அளித்து வருகின்றனர். Author - மனோஜ் முத்தரசு Podcast channel manager - பிரபு வெங்கட்

ஓங்கிய உக்ரைனின் கைகள்! - ரஷ்யாவுக்குப் பின்னடைவா... போர்த் தந்திரமா? 17.09.2022

இந்தப் போரில் உக்ரைனை முன்னிறுத்தி, தனது ஆதிக்கத்தை அமெரிக்கா நிலைநிறுத்திக்கொள்ள நினைக்கிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. Author - வருண்.நா Podcast channel manager - பிரபு வெங்கட்

அடிக்கடி ரெய்டு... ஆனால், நடவடிக்கை மட்டும் இல்லை! - பரபரப்பை இழக்கிறதா `ரெய்டு’ அரசியல்? 16.09.2022

அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவ்வப்போது நடத்துகிற ரெய்டு அரசியலுக்கு என்ன முக்கியத்தும் இருக்கிறது? Author - ஆ.பழனியப்பன் Podcast channel manager - பிரபு வெங்கட்

‘இந்தியச் சிறைகள்... நரகங்கள்!’ - அமித் ஷா முன்னெடுக்கும் சீர்திருத்தம் என்ன? 15.09.2022

வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்குச் தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்றது. Author - ஆ.பழனியப்பன் Podcast channel manager - பிரபு வெங்கட்

மீண்டும் `மாஸ்’ காட்ட தயாராகும் எடப்பாடி... ஆப்ஷன் இன்றி தவிக்கிறதா பன்னீர் தரப்பு?! 15.09.2022

பொதுக்குழு தொடர்பான வழக்கு, அலுவலகத்தின் மீதான அதிகாரம் என தான் பெரிதும் நம்பியிருந்த நீதிமன்றங்களின் தீர்ப்பே எதிராக அமைந்து வருவதால் என்ன செய்வதென்றே தெரியாமல் இருக்கிறாராம் பன்னீர்செல்வம். Author - மனோஜ் முத்தரசு Podcast channel manager - பிரபு வெங்கட்

மாவட்டமெல்லாம் மல்லுக்கட்டு! - திணறும் ஸ்டாலின் 14.09.2022

தி.மு.க உட்கட்சிப் பஞ்சாயத்தில் அதிகமான புகார்கள் வந்தது தென்காசி மாவட்டத் திலிருந்துதான். Authors - உமர் முக்தார் | ச.அழகுசுப்பையா Podcast channel manager - பிரபு வெங்கட்

‘எங்கிருந்து வந்தது இவ்வளவு பணம்?’ - அமைச்சர் மூர்த்தி இல்லத் திருமணச் சர்ச்சை! 14.09.2022

விருந்து ஏற்பாடுகளும் பிரமாண்டம். சைவ சமையலுக்குத் திருப்பூரிலிருந்தும், அசைவ விருந்துக்கு திருச்சி மணப்பட்டியிலிருந்தும் ஆட்கள் வரவழைக்கப்பட்டிருந்தார்கள். Authors - செ.சல்மான் பாரிஸ் | ச . அழகுசுப்பையா Podcast channel manager - பிரபு வெங்கட்

காந்தி முதல் ராகுல் வரை... தலைவர்கள் மேற்கொண்ட பாதயாத்திரைகளும் அதன் தாக்கங்களும்! 13.09.2022

காந்தி முதல் ராகுல் வரை... தலைவர்கள் மேற்கொண்ட பாதயாத்திரைகளும் அதன் தாக்கங்களும்! Author - அன்னம் அரசு Podcast channel manager - பிரபு வெங்கட்

எஸ்.பி. வேலுமணி ரெய்டும்... செவ்வாய்க்கிழமை சென்டிமென்டும்..! 13.09.2022

அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்பாக இதுவரை லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய ரெய்டுகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமையில் தான் அரங்கேறியள்ளன. Author - குருபிரசாத் Podcast channel manager - பிரபு வெங்கட்

`ஆயுதங்களைப் போட்டுவிட்டுத் தப்பியோடிய ரஷ்ய வீரர்கள்?!' - போரில் வலுப்பெறுகிறதா உக்ரைன்? 13.09.2022

200 நாள்களைக் கடந்த ரஷ்யா - உக்ரைன் போர். என்ன நடக்கிறது அங்கே? Author - வருண்.நா Podcast channel manager - பிரபு வெங்கட்

மாவட்டச் செயலாளர்கள் மாற்றம்... அதிரடிக்குத் தயாராகும் அறிவாலயம்! 12.09.2022

தி.மு.க-வில் நடந்துவரும் உட்கட்சித் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. மாவட்ட அமைப்புகளில் பல நிர்வாகிகள் தலை உருளும் என்ற தகவல் கிடைத்திருப்பதால், விசாரணையில் இறங்கினோம். Author - உமர் முக்தார் Podcast channel manager - பிரபு வெங்கட்

எலிசபெத் ராணி வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்யமான தருணங்களும், சில அரிய தகவல்களும்! 12.09.2022

1939-ல் எலிசபெத் தன் குடும்பத்தோடு ராயல் கடற்படைக் கல்லூரிக்குச் சென்றபோது. அவர்களுக்குப் பாதுகாவலராக வந்த பிலிப் மீது தனது காதலை வெளிப்படுத்தியிருக்கிறார் 13 வயதான எலிசபெத். Author - ரா.அரவிந்தராஜ் Podcast channel manger - பிரபு வெங்கட்

தேசபக்தியை கையில் எடுக்கும் ராகுல்! - நடைப்பயணத்தில் ‘பாரத் மாதா கி ஜே’ கோஷம்... 11.09.2022

ராகுல் காந்தியை வரவேற்கும்விதமாக சாலையின் இரண்டு பக்கமும் காங்கிரஸ் கொடிகளும், பதாகைகளும் வைக்கப்பட்டிருந்தன

எடப்பாடி பழனிசாமி Vs ஆர்.எஸ்.பாரதி... எம்.எல்.ஏ-க்களை வசப்படுத்தும் யுத்தத்தில் அதிமுக, திமுக? 11.09.2022

எந்த அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி இப்படியொரு கருத்தைத் தெரிவித்தார் என்பது குறித்து, அதிமுக-வின் செய்தித் தொடர்பாளர் சிவசங்கரியிடம் பேசினோம்...

அமைச்சர் Vs சேனாபதி... காங்கேயம் தி.மு.க களேபரம்! 10.09.2022

இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதால், இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்தவரை ஒன்றியச் செயலாளராக நியமித்துள்ளனர். 

பா.ஜ.க-வின் ‘மிஷன் சௌத்’ திட்டம்... முதல் குறி தெலங்கானா! - சமாளிப்பாரா சந்திரசேகர் ராவ்? 10.09.2022

தொகுதிவாரியாகச் சென்று மக்களைச் சந்தித்து, டி.ஆர்.எஸ் அரசின் சாதனைகளையும், பா.ஜ.க அரசின் சறுக்கல்களையும் பட்டியலிடுவதையும் திட்டமாக வைத்திருக்கிறார்.

வழக்கமான இருக்கை... `இணைந்து செயல்பட’ அறிவுரை... எடப்பாடி அதிமுக அலுவலக விசிட் | ஸ்பாட் ரிப்போர்ட் 09.09.2022

இடைக்கால பொதுச்செயலாளரான பின்னர் முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்குச் சென்றிருக்கிறார். Author - மனோஜ் முத்தரசு Podcast channel manager - பிரபு வெங்கட்

உலகப் போருக்காக ஆம்புலன்ஸ் பயிற்சி; ஹியூமர், மிமிக்ரி... ராணி எலிசபெத் II குறித்த 7 சுவாரஸ்யங்கள் 08.09.2022

ராணி எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி, 1952-ல் அரியணைக்கு வந்தார். ராணி எலிசபெத் அசைக்க முடியாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தவர். 70 ஆண்டுகள் ஆட்சி செய்ததன் மூலம் 63 ஆண்டுகள் ஆட்சி செய்த ராணி விக்டோரியாவின் சாதனையை முறியடித்தவர். Author - க.ஶ்ரீநிதி Podcast channel manager- பிரபு வெங்கட்

ராணி எலிசபெத் மரணம்: இங்கிலாந்தின் புதிய மன்னராக பதவி ஏற்க இத்தனை சடங்குகள் இருக்கின்றனவா?! 08.09.2022

முடிசூட்டுவிழா கடந்த 900 ஆண்டுகளாக வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறுகிறது. வில்லியம் தி கான்குவரர்தான் அங்கு முடிசூட்டிக்கொண்ட முதல் மன்னர். தற்போது சார்லஸ், 40-வது மன்னர் ஆவார். Author - VM மன்சூர் கைரி Podcast channel manager -பிரபு வெங்கட்

உச்சத்தில் கனிம வளக் கடத்தல்... மௌனம் கலைப்பாரா துரைமுருகன்? 08.09.2022

கனிமங்களைக் கொண்டு செல்ல சாதாரண லாரி முதல் 22 டயர் கொண்ட ராட்சத லாரிகள் வரை பயன்படுத்தப்படுகின்றன. Author - பி.ஆண்டனிராஜ் Podcast channel manager- பிரபு வெங்கட்

தொடர் கனமழை... தண்ணீர் தேசமான பெங்களூரு..! - யார் காரணம்?! 08.09.2022

``காங்கிரஸ் ஆட்சியில் விதிமுறைகளை பின்பற்றாமல் நீர் நிலைகளில் கட்டடங்களைக் கட்ட அனுமதியளிக்கப்பட்டது. பெங்களூருவில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்புக்குக் காங்கிரஸ் கட்சியே காரணம்” - பசவராஜ் பொம்மை Author- அய்யனார்.வி Podcast channel manager- Prabhu venkat

நிதிஷ் குமாரின் `மிஷன் ஆப்போசிஷன்' திட்டம்... 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எடுபடுமா?! 07.09.2022

`மிஷன் ஆப்போசிஷன்' என்ற திட்டத்தை முன்வைத்து, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார் நிதிஷ் குமார். தேசிய அரசியலில் அவரின் கணக்குகள் பலிக்குமா? Author-வருண்.நா Podcast channel manager- பிரபு வெங்கட்

சமூக ஊடக குற்றங்களைத் தடுப்பதில் தமிழ்நாடு போலீஸ் தீவிரம் - அரசியல் காரணமும் உண்டா?! 06.09.2022

சமூக ஊடக குற்றங்களைத் தடுக்க சமூக ஊடக குழுவைத் தமிழ்நாடு காவல்துறை ஏற்படுத்தியிருப்பதில் அரசியல் காரணம் இருக்கிறதா?! Author- துரைராஜ் குணசேகரன் Podcast channel manager- பிரபு வெங்கட்

“இருவருமே துரோகிகள்தான்!” 06.09.2022

2017-ல், சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தியபோது, அப்போதைய எடப்பாடி தலைமையிலான ஆட்சியை, ‘ஊழல் அரசு’ எனத் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்தார் பன்னீர். Author - இரா.செந்தில் கரிகாலன் Podcast channel manager- பிரபு வெங்கட்

Listen to the Vikatan News update | Tamil News podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.