Hello Vikatan

Vikatan News update | Tamil News

News TA ↓ 797 episodes

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

Author

Hello Vikatan

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Aug 21, 2024

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

கட்சியை இளைஞர்களிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறுவேன்! 12.10.2022

வைகோவின் 56 ஆண்டுக்கால பொது வாழ்வைச் சித்திரிக்கும் ‘மாமனிதன் வைகோ’ என்ற ஆவணப்படத்தை தயாரித்திருப்பதுடன், அதைத் தமிழ்நாடு முழுவதும் திரையிட்டுவருகிறார், ம.தி.மு.க தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ. Author -மு.கார்த்திக் Podcast channel manager- பிரபு வெங்கட் 

என்ன சொல்வது... யாரிடம் சொல்வது? - வேதனையில் ஸ்டாலின் - தி.மு.க பொதுக்குழு X-RAY 12.10.2022

சக்கர நாற்காலியில் மேடைக்கு வந்த ஆற்காட்டார், தழுதழுத்த குரலில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஒருமனதாகத் தேர்வுசெய்யப்படுவதாக அறிவித்தார். Author - மனோஜ் முத்தரசு , ச.அழகுசுப்பையா | Podcast channel manager- பிரபு வெங்கட் 

துணைப் பொதுச் செயலாளரான கனிமொழி... கருணாநிதி பாணியை கையாண்ட ஸ்டாலின்! 12.10.2022

தி.மு.க பொதுக்குழுவில் கனிமொழியை வாழ்த்தியது மட்டுமல்லாமல், இல்லத்திற்கே சென்று வாழ்த்தியிருக்கிறார் உதயநிதி Author - உமர் முக்தார் Podcast channel manager- பிரபு வெங்கட் 

``தற்காலிகமாக தடுக்கலாம்... நிரந்தரமா முடியாது" - நிர்வாகிகள் கூட்டத்தில் வெடித்த எடப்பாடி 11.10.2022

கூட்டத்தில், 'தமிழ்நாட்டுல, நம்ம கூட கூட்டணி வைச்சாதான் எந்தக் கட்சியாலயும் வெற்றியடைய முடியும். அது புரிய வேண்டியவங்களுக்குப் புரியும்' என்று பட்டாசாக வெடித்திருக்கிறார் எடப்பாடி. Author - சே. பாலாஜி Podcast channel manager- பிரபு வெங்கட் 

`முன்னாள் அமைச்சரின் செக்ஸ் டார்ச்சர்; தாலிகட்டிய சிவசங்கர்' - புயலை கிளப்பும் ஸ்வப்னாவின் சுயசரிதை 11.10.2022

``எனது நெற்றியில் குங்குமம் வைத்து 'உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்' என சிவசங்கர் ஐ.ஏ.எஸ் சொன்னார். நான் சிவசங்கரின் பார்வதியாக இருந்தேன்” என `சதியுடெ பத்மவியூகம்’ என்ற சுயசரிதையில் கூறியுள்ளார் ஸ்வப்னா சுரேஷ். Author - சிந்து ஆர் Podcast channel manager- பிரபு வெங்கட் 

`பாபர் மசூதியைத் தாண்டி ஒரு பறவைகூட பறக்க முடியாது' - அதிரடிகளுக்குப் பெயர்போன முலாயம் சிங்-ன் கதை! 11.10.2022

மல்யுத்த வீரர், அரசியல்வாதி, 10 முறை எம்.எல்.ஏ, 7 முறை மக்களவை எம்.பி, மூன்று முறை முதலமைச்சர்... யார் இந்த முலாயம் சிங் யாதவ்? Author - வருண்.நா Podcast channel manager- பிரபு வெங்கட் 

கட்சியினரை மீண்டும் மீண்டும் எச்சரிக்கும் ஸ்டாலின் - கேமராவுக்கு அஞ்சுகிறதா திமுக?! 10.10.2022

பொது இடங்களில் தி.மு.க அமைச்சர்கள் தொடங்கி பல்வேறு தரப்பினரும் மக்களிடம் நடந்துகொள்ளும்விதம் குறித்துப் பல சந்தர்ப்பங்களில் முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை செய்திருக்கிறார். ஆனாலும் அது தொடர்ந்துகொண்டேயிருக்கிறது... Author - ச.அழகுசுப்பையா Podcast channel manager- பிரபு வெங்கட் 

திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆகிறாரா கனிமொழி எம்.பி? 08.10.2022

``மகளிர் பிரதிநிதித்துவம் என்கிற அடிப்படையில், அந்தப் பதவி கனிமொழிக்கு வழங்கப்பட இருக்கிறது" என அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. Author - இரா.செந்தில் கரிகாலன் Podcast channel manager- பிரபு வெங்கட் 

அடாவடி வசூலில் தி.மு.க-வினர்... நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்? 08.10.2022

இப்படி அடாவடியில் ஈடுபடுகிறவர்கள், தலைமையால் சரியாக கண்டிக்கவும்படுவதில்லை, தண்டிக்கவும்படுவதில்லை. தொழில்நுட்பச் சாத்தியங்களால் தற்போது அம்பலப்பட்டு நிற்பவர்களெல்லாம் சின்னச் சின்ன அயிரைக் குஞ்சுகள்தான். Author - மனோஜ் முத்தரசு Podcast channel manager- பிரபு வெங்கட் 

சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி... கூட்டணிக் கட்சிகளை தூண்டிவிடுகிறதா ஆளுங்கட்சி? 08.10.2022

தமிழ்நாட்டில் நிலவும் மத ஒற்றுமையையும், அமைதியையும் சீர்குலைக்க ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க நினைக்கின்றன Author - இரா.செந்தில் கரிகாலன் Podcast channel manager- பிரபு வெங்கட் 

``அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?" - இராம ஸ்ரீனிவாசன் விளக்கம் 08.10.2022

விரைவில் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அவர் மாற்றப்படுவார்' என்ற தகவல் சமூக ஊடகங்கள் வழியாக பரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான், அந்தக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் இராம ஸ்ரீனிவாசன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். Author - செ.சல்மான் பாரிஸ் Podcast channel manager- பிரபு வெங்கட் 

மக்கள்தொகை கட்டுப்பாடு முதல் மதமாற்றத் தடை வரை... மோடி அரசுக்கு அழுத்தம் தருகிறதா ஆர்.எஸ்.எஸ்? 07.10.2022

இந்தியாவில் மக்கள்தொகைக் கட்டுப்பாடுச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். Author - ஆ.பழனியப்பன் Podcast channel manager- பிரபு வெங்கட் 

பாஜக-வின் பி-டீமா... எதிரியா? - சந்திரசேகர் ராவ்வின் தேசியக் கட்சித் திட்டத்தின் பின்னணி என்ன?! 06.10.2022

கேசிஆர்: பாஜக-வின் பி-டீமா... எதிரியா? - `டி.ஆர்.எஸ்' டு `பி.ஆர்.எஸ்' பின்னணி என்ன? Author - வருண்.நா Podcast channel manager- பிரபு வெங்கட் 

ராஜராஜ சோழனும் இந்து மதமும் - புதிய சர்ச்சையும் தெளிவான பார்வையும்! 06.10.2022

‘ராஜராஜ சோழன் எந்த சாதி..‘ என்ற சர்ச்சை நீண்டகாலமாக நடைபெற்றுவரும் நிலையில், அவர் ‘இந்து மன்னனா... தமிழ் மன்னனா..’ என்கிற விவாதம் தற்போது கிளம்பியிருக்கிறது. Author - ஆ.பழனியப்பன் Podcast channel manager- பிரபு வெங்கட் 

பழைய கணக்கு வழக்குகளை கேட்கும் அறநிலையத்துறை... சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் எதிர்ப்பது ஏன்?! 06.10.2022

``1955-ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை உள்ள நகைகளை மறு மதிப்பீடு செய்யக் கேட்கிறார்கள். இதற்கு அறநிலையத்துறைக்கு சட்டரீதியாக என்ன அதிகாரம் இருக்கிறது?" Author - அய்யனார்.வி Podcast channel manager- பிரபு வெங்கட் 

மாகாண இணைப்பில் புதின்... நேட்டோ இணைப்பில் ஜெலன்ஸ்கி... தீவிரமடையும் ரஷ்யா - போர்! 05.10.2022

ஏற்கெனவே ரஷ்யா வசமிருந்த சில முக்கியப் பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டெடுத்தது, ரஷ்யாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது. Author - வருண்.நா Podcast channel manager- பிரபு வெங்கட் 

நீதிமன்றம்... தேர்தல் ஆணையம்... டெல்லி... அ.தி.மு.க சீசா! 05.10.2022

‘பொதுக்குழு செல்லாது, எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்தது செல்லாது, பன்னீரை நீக்கியது செல்லாது’ என பன்னீர் தரப்பில் முன்வைத்த வாதங்களையெல்லாம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை Author -ந.பொன்குமரகுருபரன்,இரா.செந்தில் கரிகாலன் Podcast channel manager- பிரபு வெங்கட் 

`சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி'... விடாத கட்சிகள் - பின்னணி என்ன? 05.10.2022

விடாப்பிடியாக நின்று சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலியை நடத்தவேண்டிய அவசியம் தற்போது என்ன ? Author -இரா.செந்தில் கரிகாலன் Podcast channel manager- பிரபு வெங்கட் 

சோனியா, ராகுலின் நம்பிக்கை... காங்கிரஸ் தலைவர் தேர்தலில் முந்தும் மல்லிகார்ஜூன கார்கே - யார் இவர்?! 03.10.2022

ஜி 23 சார்பாக, காந்தி குடும்பத்தினர் அல்லாத ஒருவர் தலைமைக்கு வரவேண்டும் என்ற கருத்தை வலுயுறுத்தும் சசி தரூர் ஒரு புறம், சோனியா மற்றும் ராகுலின் நம்பிக்கையைப் பெற்று அரசியலில் பல தலைமுறையைக் கண்ட கார்கே மறுபுறம். தலைமையை வெல்ல போவது யார்?! Author - கார்த்திகா ஹரிஹரன் | Podcast channel manager- பிரபு வெங்கட் 

`இன்னும் ஒரு ஆடியோ இருக்கு..!’ - பகீர் கிளப்பும் பன்னீர் தரப்பு 03.10.2022

``தொண்டர்கள் எல்லாருக்கும் உண்மைத் தன்மை தெரிய வேண்டும் என நினைக்கிறோம். அதிமுக-வை அழிக்க வேண்டுமென யாரெல்லாம் செயல்படுகிறார்களோ அவர்களின் முகத்திரை கிழிக்கப்படும்.” Author - அய்யனார்.வி Podcast channel manager- பிரபு வெங்கட் 

உள்ளாட்சியா... ஜமீன் ஆட்சியா? - கவனம் ஈர்த்த கடம்பூர் பேரூராட்சி தேர்தல்! 01.10.2022

உள்ளாட்சித் தேர்தல் நடைமுறை செயல்படுத்த ஆரம்பித்த காலத்திலிருந்தே கடம்பூர் பேரூராட்சி, கடம்பூர் ஜமீன் குடும்பத்து வாரிசுகளின் வசம்தான் இருந்துவருகிறது Author - இ.கார்த்திகேயன் Podcast channel manager- பிரபு வெங்கட் 

கைகொடுக்கும் டெல்லி லாபி... கையைப் பிசையும் தனிப்படை... கொடநாடு வழக்கு அப்டேட்! 01.10.2022

விபத்தில் உயிரிழந்த கனகராஜ் குறித்து விசாரணை நடத்தியதில், கர்நாடகத்தில் ஏகப்பட்ட ஆதாரங்கள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. Author - சதீஸ் ராமசாமி Photographed - கே.அருண் Podcast channel manager- பிரபு வெங்கட் 

டிக் அடித்த இருவர்! - திகுதிகு தி.மு.க! 01.10.2022

மறைந்த தி.மு.க தலைவர் கலைஞர் இருந்தபோது, அமைப்புரீதியாகக் குறைந்தது 30 மாவட்டங்களிலாவது தேர்தல் நடைபெறும். வெற்றிபெற முடியாவிட்டாலும், தலைமையின் கவனத்தை ஈர்ப்பதற்காகப் பலரும் போட்டியிடுவார்கள். Authors - ந.பொன்குமரகுருபரன்,உமர் முக்தார் | Podcast channel manager- பிரபு வெங்கட் 

`சுப்புலட்சுமி ஜெகதீசன் தோல்விக்கு யார் காரணம்?’ - குற்றச்சாட்டுகளுக்கு ஒ.செ., மா.செ சொல்வதென்ன?! 30.09.2022

``சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களையே மதிக்காதது, முறையாகத் தேர்தல் களப் பணியாற்றாதது போன்ற காரணங்களால்தான் சுப்புலட்சுமி வெறும் 281 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றாரே தவிர எங்களால் அல்ல.” Author - நாராயணசுவாமி.மு Podcast channel manager- பிரபு வெங்கட் 

`உக்ரைனின் 4 மாகாணங்களை தங்களுடன் இணைக்கும் ரஷ்யா' - பின்னணி என்ன?! 30.09.2022

உக்ரைனின் நான்கு மாகாணங்களைத் தங்களுடன் இணைத்துக் கொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறது ரஷ்யா. நடைபெறவிருக்கும் இணைப்பு விழாவில் முக்கியமான விஷயங்களைப் பேசவிருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். Author - வருண்.நா Podcast channel manager- பிரபு வெங்கட் 

Listen to the Vikatan News update | Tamil News podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.