Hello Vikatan

Vikatan News update | Tamil News

News TA ↓ 797 episodes

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

Author

Hello Vikatan

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Aug 21, 2024

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

ஆளுங்கட்சி அடாவடி! - எப்போது சர்வாதிகாரியாக மாறுவீர்கள்? | JV News | 19/01/2023 19.01.2023

ஆளுங்கட்சி உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் செயல்பாடுகளை நாம் விசாரிக்கத் தொடங்கியவுடன், அவர்கள்மீது இப்படியான குற்றச்சாட்டுகளைப் பொதுமக்கள் மட்டுமல்ல... Credits: Author - ஜூனியர் விகடன் டீம் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

அண்ணாமலைக்கு எதிராக களத்தில் காயத்ரி ரகுராம்... பின்னணி என்ன?! | News podcast 18/01/2023 18.01.2023

காயத்ரி ரகுராம் ஏகத்துக்கு சவால் விட்டாலும் பா.ஜ.க தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை. இதேபோல, காயத்ரி ரகுராமுக்குப் பின்னால் தி.மு.கவின் நிர்வாகிகள் இருப்பதாகவும் பா.ஜ.க சந்தேகம் தெரிவித்துள்ளது. Credits: Author - அய்யனார்.வி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

`தமிழ்நாடு' விவகாரம்: ``விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்" - ஆளுநர் ரவி 18.01.2023

"எனது பேச்சின் அடிப்படை புரியாமல், `ஆளுநர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை’ எனும் வாதங்கள் விவாதப்பொருளாகியிருக்கிறது" - ஆளுநர் ரவி Credits: Author - VM மன்சூர் கைரி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

ஈரோடு கவுன்ட்டவுன் ஸ்டார்ட்... முறுக்கி நிற்கும் எடப்பாடி... பதற்றத்தில் பா.ஜ.க | 14/01/2023 14.01.2023

தொடர்ந்து நிர்வாகிகள் கூட்டங்களில், ‘பா.ஜ.க-வினர் தனித்தே தேர்தலைச் சந்திக்கத் தயாராக வேண்டும்’ எனப் பேசிவருகிறார் அண்ணாமலை. Credits: Author - ந.பொன்குமரகுருபரன்,ச.அழகுசுப்பையா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

இறுகும் பிடி... நெருக்கடியில் ராஜேந்திர பாலாஜி! | 14/01/2023 14.01.2023

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் விசாரணைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த வழக்கு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் விசாரணைக்கு வருகிறது. Credits: Author -க.பாலசுப்பிரமணியன் | Photograph- ஆர்.எம்.முத்துராஜ் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

`மத்திய அரசின் கருத்துப்படியே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நடக்க வேண்டும்'- ஆளுநரின் அறிவுரைகள் சரியா?! | 13/01/2023 13.01.2023

`மத்திய அரசின் கருத்துப்படியே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நடந்துகொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்து அடுத்த பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறார், ஆளுநர் ரவி. அவர் கூறியது சரிதானா என்ற கேள்வி எழுகிறது. Credits: Author - கோபாலகிருஷ்ணன்.வே | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

அதிகரிக்கும் தமிழக அரசின் கடன் சுமை... நெருக்கடியில் சிக்குமா தி.மு.க அரசு? | 12/01/2023 12.01.2023

என்ன செய்கிறது பொருளாதார நிபுணர் குழு? Credits: Author - ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

டெல்லி டென்ஷன்... போயஸ் கார்டன் சந்திப்பு... சர்ச்சை உரை... ‘தமிழ்நா(ட்)டு’க்கு எதிரான ஆளுநர்! | News podcast - 11/01/2023 11.01.2023

தன் உரையில், ‘கோவிட் பெருந்தொற்றின் இரண்டாவது, மூன்றாவது அலைகளை வெற்றிகரமாக எதிர்கொண்ட இந்த அரசு’ என்றிருந்ததை, மத்திய அரசுக்கும் புகழ் சேர்க்கும் விதமாக மாற்றிப் பேசினார் ஆளுநர் ரவி. Credits: Author - ந.பொன்குமரகுருபரன்,ச.அழகுசுப்பையா,மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

`தீர்மானம் கொண்டுவந்த முதல்வர்... வெளிநடப்பு செய்த ஆளுநர்!’ - சட்டசபைக் காட்சிகள்! | News podcast - 10/01/2023 10.01.2023

தமிழக முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்த நிலையில், ஆளுநர் ரவி சட்டசபையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறார். Credits: Author - நிவேதா த Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

பாதியில் வெளியேறிய ஆளுநர்: "முழு மரியாதை அளிக்கும் வகையில் நடந்து கொண்டோம்" - ஸ்டாலின் விளக்கம் | Vikatan News Podcast - 09/01/2023 09.01.2023

சட்டப்பேரவை உரையில் பெரியார், அண்ணா, காமராஜர், கருணாநிதி பெயர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. Credits: Author - VM மன்சூர் கைரி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

அதிமுக Vs பாமக... முற்றும் வார்த்தைப்போர் - என்னவாகும் கூட்டணி?! | News Podcast - 09/01/2023 09.01.2023

``ஒரு தேர்தலில் கூட்டணி வைத்தால் அதைத் தொடர வேண்டும் என்ற அவசியமில்லை. தொண்டர்களை உற்சாகமடைய வைக்க அன்புமணி பேசினார். அதை ஜெயக்குமார் பெரிய விஷயமாக எடுத்துக்கொண்டு எதிர்வினையாற்றி வருகிறார்.” - பாமக-வினர் Credits: Author -அய்யனார்.வி Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

#தமிழ்நாடு விவாதத்தின் பின்னணியும், பெயர் உருவான கதையும்! | Vikatan News -07/01/2023 07.01.2023

தமிழ்நாடு என்ற பெயர் சிலப்பதிகாரத்திலேயே இடம்பெற்றிருக்கிறது. தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்ததற்குப் பிறகு, `தமிழ்நாடு' என்று பெயர் சூட்டப்பட்டது. Credits; Author - ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

`ஆதாரமின்றி பேசுகிறாரா அண்ணாமலை..?!' - குற்றச்சாட்டும் பின்னணியும்! | 06/01/2023 06.01.2023

``ஒரு மனிதனை எப்படியாவது தரம் தாழ்த்த வேண்டும் என்று சொன்னால், அந்த மனிதன்மீது பாலியல் புகார் சுமத்துவது என்பது உலகம் முழுவதும் இருக்கக்கூடிய வழக்கம்” - நாராயணன் திருப்பதி Credits: Author அன்னம் அரசு - Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

ஆங் சான் சூகி: 100 வயது வரை சிறை... நோபல் பரிசு வென்றவருக்கு ராணுவம் அளித்த தண்டனைக்கு என்ன காரணம்?! | 06/01/2023 06.01.2023

மியான்மர் நாட்டில் ராணுவத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவரும், நோபல் பரிசு வென்றவருமான ஆங் சான் சூகி, 100 வயது வரை சிறையில் இருக்க ராணுவம் உத்தரவிட்டிருக்கிறது. Credits: Author -நிவேதா த | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

பண மதிப்பிழப்பு வழக்கின் தீர்ப்பு உணர்த்துவது என்ன... எழும் கேள்விகள் என்னென்ன? | 06/01/2023 06.01.2023

`மத்திய பா.ஜ.க அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனாலும், பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து எழுப்பப்படும் பல கேள்விகளுக்கு பதில்கள் இல்லை. Credits: Author - ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

மதுரை பாலிட்டிக்ஸ்... திமுக பக்கம் போன டாக்டர் சரவணன் அதிமுக-வில் ஐக்கியம் ஆனது எப்படி? | 05/01/2023 05.01.2023

ம.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., என தொடர்ந்து கட்சி மாறிவந்த முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் சரவணன் ஜனவரி 4-ம் தேதி, 4-வது முறையாக கட்சி மாறி, அ.தி.மு.க-வில் இணைந்திருக்கிறார். Credits: Author -மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

அடுக்கடுக்கான பாலியல் புகார்கள்... பின்னணியில் அண்ணாமலை? - பகீர் கிளப்பும் பா.ஜ.க நிர்வாகிகள்! | News - 04/01/2023 04.01.2023

வேளச்சேரியைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி ஒருவருக்கும், பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் ஒருவருக்கும் தொடர்பு இருக்கிறது என்ற தகவல்களும் கட்சிக்குள் பரவலாகப் பேசப்படுகின்றன. Credits: Author -ச.அழகுசுப்பையா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

ராகுல் காந்தி - கமல்ஹாசன் நெருக்கம்... பின்னணியில் நாடாளுமன்றத் தேர்தல் கணக்குகளா? | News - 04/01/2023 04.01.2023

``ராகுல், கமல்ஹாசன்மீது வைத்திருக்கும் அன்பாலும், தோழமையாலும் ஜோடோ யாத்திரையில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். செங்கோட்டையில் பேசவும் வைத்தார். அவர்களாகத்தான் இது அனைத்தையுமே செய்தார்களே தவிர நாங்கள் எதுவுமே செய்யவில்லை.” - ம.நீ.ம Credits: Author -வருண்.நா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

`ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்’... கர்நாடகாவில் கைகொடுக்குமா பாஜக-வின் தேர்தல் வியூகம்! | Daily News - 03/01/2023 03.01.2023

‘‘பெலகாவியில் லிங்காயத் பஞ்சமசாலி பிரிவு மக்களால் நடத்தப்பட்ட போராட்டம், தேர்தலுக்காக பா.ஜ.கவினரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட போராட்டம் தான். இது பா.ஜ.கவின் தேர்தல் வியூகத்தில் ஒன்று,’’ – மதச்சார்பற்ற ஜனதா தளம் மாநில பொறுப்பாளர்கள். Credits: Author -ச.பிரசாந்த் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

கனிமொழிக்கு முதல்வர் தகுதி... சிண்டு முடிகிறாரா, சீரியஸா பேசுகிறாரா சீமான்? | 02/01/2023 02.01.2023

சீமானின் இந்த கருத்து தி.மு.க வட்டாரத்துக்குள் சலசலப்பை ஏற்படுத்தியதோடு, மாற்றுக்கட்சியின் உள்விவகாரங்கள் குறித்து பேசி, தலைமைக்குள் சிண்டுமுடித்துவிட பார்க்கிறார் என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது. Credits: Author -மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

`பிரதமர் மோடியும் தாயும்' - பாசப் பிணைப்பைச் சொல்லும் சில நினைவலைகள்! | 31/12/2022 31.12.2022

``உங்களைப்போலவே நானும் பெருமைப்படுகிறேன். எதுவுமே என்னுடையது அல்ல. நான் ஒரு கருவி. எல்லாம் கடவுளின் செயல்.” - பிரதமர் மோடியின் தாய் ஹீராபென். Credits: Author - அன்னம் அரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

TOP 2022 - தமிழ்நாடு, இந்தியா, உலகம்! | 31/12/2022 31.12.2022

10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த தி.மு.க மீது, மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், டாஸ்மாக் பார் டெண்டர் விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் செயல்பாடு கடும் விமர்சனத்துக்குள்ளானது. Author - மனோஜ் முத்தரசு,வருண்.நா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

`டார்கெட் ஆ.ராசா' : ரூ.55 கோடி மதிப்பிலான பினாமி சொத்துகள் முடக்கம்... பின்னணி என்ன? | News -30/12/2022 30.12.2022

2015-ம் ஆண்டு ஆ.ராசா மீது அமலாக்கத்துறை பதிவுசெய்த வழக்கில் அவரின் 55 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. திடீரென இந்த வழக்கு வேகமெடுப்பதன் பின்னணி என்ன? Credits: Author - ச.அழகுசுப்பையா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

`முருகன் என்ட்ரி... ராசா எக்ஸிட்?’ - கோவை, நீலகிரி தொகுதிகளைக் கைப்பற்ற பாஜக ஸ்கெட்ச்?! | News - 29/12/2022 29.12.2022

திமுக-வைக் குடும்பக் கட்சி என்று சொல்லும் விமர்சனம் பழையது என்றாகிவிட்டாலும், ‘முதல் குடும்பத்துக்கான கட்சி...’ என்று பாஜக தேசிய தலைவர் ஆரம்பித்து வைத்திருக்கும் சரவெடிக்கான ரியாக்‌ஷன் தமிழக அரசியல் களத்தில் எப்படி இருக்கும் என்பது வரும் நாள்களில் தெரியும். Credits: Author - அன்னம் அரசு,தி.விஜய் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

இந்திய வரலாற்றை குறை கூறிவரும் பிரதமர் மோடி - பாஜக மாற்றி எழுத விரும்புவது எதை?! | Tamil News - 29/12/2022 29.12.2022

இந்திய வரலாறு குறித்து பிரதமர் மோடி தொடர்ந்து பேசிவருகிறார். இந்திய வரலாறு குறித்த மோடியின் கருத்துகளுக்கு பதில் சொல்வது போல பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் ஆகியோரின் சமீபத்திய பேச்சுகள் அமைந்திருக்கின்றன. Credits: Author - ஆ.பழனியப்பன் Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

Listen to the Vikatan News update | Tamil News podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.