Hello Vikatan

Vikatan News update | Tamil News

News TA ↓ 797 episodes

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

Author

Hello Vikatan

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Aug 21, 2024

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

உச்சம் தொட்ட காய்கறி விலை! - மக்கள் அதிருப்தியைப் போக்க ஸ்டாலின் அரசின் நடவடிக்கை என்ன?! | News-29/06/2023 29.06.2023

``இந்த விலையேற்றம் நீடித்தால் தமிழகத்திலுள்ள 35,000-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனையை விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.’’ - அமைச்சர் பெரியகருப்பன். .அரவிந்தராஜ்

ஆருத்ரா வழக்கு: ``நடிகர் ஆர்.கே.சுரேஷ் குற்றவாளியா?!" - ஐ.ஜி ஆசியம்மாள் சொல்வதென்ன? | News-28/06/2023 28.06.2023

``ரூ.12.5 கோடி ஆர்.கே.சுரேஷுக்குக் கொடுக்கப்பட்டதாக ரூசோ கூறியிருக்கிறார். அதனடிப்படையில் அவரை விசாரணைக்கு அழைத்திருக்கிறோம்." - ஐ.ஜி ஆசியம்மாள் Credits: Author - அன்னம் அரசு | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

‘வெறும் வாய்’ பா.ஜ.க... 'வரிந்துகட்டும்’ அ.தி.மு.க... நசநசக்கும் கூட்டணி! | News-28/06/2023 28.06.2023

கட்சியை வளர்க்கும் வேலையை ஓரங்கட்டிவிட்டு, தன் இமேஜை வளர்க்கும் வேலையில்தான் அண்ணாமலை கவனம் செலுத்துவதாக, கடந்த ஓராண்டாகவே பா.ஜ.க-வில் குமுறல் சத்தம் கேட்கிறது. Credits: Author - ந.பொன்குமரகுருபரன் | ச.அழகுசுப்பையா | மனோஜ் முத்தரசு | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

பேனா நினைவுச் சின்னம்: எதிர்த்து வழக்கு தொடுக்கும் எதிர்க்கட்சிகள்… மீண்டும் சிக்கலா?! | News-27/06/2023 27.06.2023

'பேனா நினைவுச்சின்னம்' அமைக்கும் திட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்திருக்கின்றனர். இது சின்னம் அமைக்க மேலும் சிக்கலாகுமா? என்னும் கேள்வி எழுந்துள்ளது. Credits: Author - நிவேதா த | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

ரஷ்யா: 24 மணி நேரத்தில் பின்வாங்கிய WAGNER படை... பின்னணி இதுதான்! - பலவீனமடைகிறாரா அதிபர் புதின்?! | News-27/06/2023 27.06.2023

கூலிப்படையா `வாக்னர்' குழு... புதினின் `சமையல் கலைஞர்' ரஷ்யாவின் எதிரியானது எப்படி... கிளர்ச்சி தணிவதற்கு உதவியது யார்... பலவீனமடைந்து கொண்டிருக்கிறார் புதின்? - விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை! Credits: Author -வருண் .நா | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

Wagner: `ஈவு இரக்கமற்றவர்கள்’ புதின் ஆதரவு படையால் நெருக்கடியில் ரஷ்யா - வாக்னர் குழுவின் பின்னணி | News-26/06/2023 26.06.2023

வாக்னர் குழுவினர் நவீன ஆயுதங்களை சிறப்பாக கையாளும் பயிற்சி பெற்றவர்கள். ஆயுதங்கள் இன்றியும் போரிடும் திறன் கொண்டவர்கள். ஈவு, இரக்கமின்றி கொடுக்கப்பட்ட அசைன்மென்டை நிறைவேற்ற வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருப்பார்கள். Credits: Author - ந.நீலம் இளமுருகு | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

மோடியின் அமெரிக்கப் பயணம்: நவீன ஆயுதங்கள் வாங்கும் இந்தியா... ஆத்திரத்தில் சீனா! | News-24/06/2023 24.06.2023

பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தில் அமெரிக்கா - இந்தியாவுக்கிடையே கையெழுத்தாகியிருக்கும் ராணுவப் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் சீனாவின் கண்களைக் கடுமையாக உறுத்தியிருக்கின்றன. ரா.அரவிந்தராஜ்

‘சர்ச்சை’ நிறுவனத்துக்கு கோடிகளில் டெண்டர்! - சால்ஜாப்பு தி.மு.க | News-24/06/2023 24.06.2023

குடியிருப்பில், 100 வெவ்வேறு இடங்களிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அந்த ஆய்வு நடந்தது. சிமென்ட் கலவை, பூச்சு வேலை, கம்பிகளின் உறுதித்தன்மை உள்ளிட்ட அனைத்தும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன மனோஜ் முத்தரசு

`மத்தியில் மீண்டும் பாஜக வந்தால் தமிழகத்துக்கு ஆபத்து’ - கொதித்த ஸ்டாலின்... பின்னணி என்ன?! | News-23/06/2023 23.06.2023

``மீண்டும் பாஜக-வை ஆள அனுமதிப்பது என்பது தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழகத்துக்கும், இந்திய நாட்டுக்கும், இந்தியாவின் எதிர்காலத்துக்கும் கேடாக முடியும்" என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார். Credits: Author - கோபாலகிருஷ்ணன்.வே | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

காலை கனிமொழியுடன் பயணம்; மதியம் பணிநீக்கம் - கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநருக்கு நடந்தது என்ன? | News-23/06/2023 23.06.2023

தி.மு.க எம்.பி-யுடனான பயணத்துக்குப் பிறகு கோவை முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. Credits: Author - குருபிரசாத் | Voice :கீர்த்திகா | Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

Manipur Violence : இறங்கி வரும் மத்திய அரசு... தோல்வியை ஒப்புக்கொள்கிறாரா அமித் ஷா? | News-23/06/2023 23.06.2023

மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடி வாயே திறக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு தீவிரமடைந்திருக்கும் நிலையில், மணிப்பூர் அமைதிக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அமித் ஷா அழைப்பு விடுத்திருக்கிறார். Credits: Author -ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

செந்தில் பாலாஜிதான் கொங்குதலைவர்! - கொளுத்திப்போட்ட டி.ஆர்.பாலு... கொதிக்கும் உடன்பிறப்புகள்! | News-22/06/2023 22.06.2023

இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான் என ஸ்டாலின் முதன்முதலாகக் கூறினார். அதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இது செந்தில் பாலாஜிக்கு வைக்கப்பட்ட செக் அல்ல. குருபிரசாத்

தமிழ்நாட்டு எள், 7.5 கேரட் பச்சை வைரக்கல்... மோடி, பைடன் தம்பதி பகிர்ந்த அடடே பரிசுப் பொருள்கள்! | News - 22/06/2023 22.06.2023

அரசுமுறைப் பயணமாக நான்கு நாள்கள் அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் அவரின் மனைவி ஜில் பைடனுக்கும் சந்தனக்கட்டைப் பெட்டி, வைரக்கல்லைப் பரிசாகத் தந்தார். சி. அர்ச்சுணன்

“மோதிப் பார்!” - பா.ஜ.க... தி.மு.க சவால்! | News-21/06/2023 21.06.2023

முதலில் மதம், கடவுள் எனச் சர்ச்சையைக் கிளப்பி அரசியல் செய்யப் பார்த்தார்கள். அது எடுபடவில்லை என்றதும் தமிழ் மொழி, செங்கோல் என்று கிளம்பினார்கள். அதுவும் எடுபடவில்லை என்றதும், தி.மு.க மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து அரசியல் செய்யப் பார்க்கிறார்கள். ந.பொன்குமரகுருபரன் | அன்னம் அரசு

`சென்னையில் 40 கி.மீ வேகத்தை மீறினால் அபராதம்’ - கிளம்பிய கடும் எதிர்ப்பு; காவல்துறை சொல்வது என்ன? | News-21/06/2023 21.06.2023

சென்னையில் பகலில் 40 கி.மீ., இரவில் 50 கி.மீ வேகத்தை மீறி வாகனத்தை இயக்கினால் அபராதம் விதிக்கப்படும் என போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்திருந்தது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. என்னதான் பிரச்னை? கோபாலகிருஷ்ணன்.வே

ஊட்டி: ஒற்றை மாணவிக்காக ஓராண்டாக இயங்கிவந்த அரசு தொடக்கப்பள்ளி மூடல் - அதிகாரிகள் சொல்வதென்ன? | News-21/06/2023 21.06.2023

கடந்த கல்வியாண்டில் ஒரேயொரு மாணவி மட்டுமே ஒன்றாம் வகுப்பு பயின்று வந்திருக்கிறார். அந்த மாணவிக்கு ஓர் ஆசிரியர் மட்டும் நியமிக்கப்பட்டு, அவர் பாடங்களை நடத்திவந்திருக்கிறார். Credits: Author - சதீஸ் ராமசாமி | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

நேற்று அண்ணாமலையிடம் விருது... இன்று போலீஸாரால் கைது! - அவதூறு பதிவால் சிக்கிய பாஜக பெண் ஆதரவாளர்! | News-20/06/2023 20.06.2023

பா.ஜ.க ஆதரவாளர் உமா கார்கி என்ற பெண் கோவை சைபர் க்ரைம் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். குருபிரசாத்

செந்தில் பாலாஜி `அமைச்சர்’ பதவி விவகாரம்: மீண்டும் முட்டி மோதும் முதல்வர், ஆளுநர் - அடுத்தது என்ன? | News-19/06/2023 19.06.2023

``அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாவில் துறைரீதியாகச் சொல்லி யாரும் பதவி ஏற்பதில்லை. எந்தத் துறையை, யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதை ஆளுநர் தீர்மானிக்க முடியாது. அதைத் தீர்மானிக்கவேண்டியது முதலமைச்சர்.” - திமுக Credits: Author -ஆ நிவேதா த | Voice : கீர்த்திகா   Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

118 கேள்விகள்... 17 மணி நேர விசாரணை... கதறும் பாலாஜி... பதறும் கழகம்... ‘திக் திக்’ ரிப்போர்ட்! | News-17/06/2023 17.06.2023

சார், வேலை வாங்கித்தருவதில் மோசடி செய்ததாக உங்கள்மீது பதிவாகியிருக்கும் வழக்கில், உங்களை விசாரிக்க வந்திருக்கிறோம். ப்ளீஸ் கோஆபரேட்” என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவிக்கவும், ரெய்டு தொடங்கியது. Credits: Author - ஜூனியர் விகடன் டீம் | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

திமுக: மிஸ்ஸாகும் செந்தில் பாலாஜி... அமைச்சரவைக்கு ஓகே... கட்சியில் யார்?! | News- 16/06/2023 16.06.2023

அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை அடுத்து, அவரது இலாகாக்கள் வேறு அமைச்சர்களுக்கு மாற்றப்பட உள்ளன. செந்தில் பாலாஜி இல்லாமையால் திமுக-வுக்கு ஏற்படும் இழப்புகள் என்னென்ன?! Credits: Author - பிரகாஷ் ரங்கநாதன் | Voice :கீர்த்திகா | Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

இறங்கி வந்த ஸ்டாலின்... பதற்றப்பட்ட அமித் ஷா... அனல் பறந்த சேலம்-வேலூர்! | News-15/06/2023 15.06.2023

‘எதிர்க்கட்சியாக நாம் இருந்த காலகட்டத்தைவிடவும் தற்போது நீங்கள் அதிகமாக உழைத்துக்கொண்டிருக்கிறீர்கள். அதற்காக உங்கள் பாதமலர்களைத் தொட்டு வணங்கக் கடமைப்பட்டிருக்கிறேன் ந.பொன்குமரகுருபரன் | ஜெ. ஜான் கென்னடி

Senthil Balaji: `அய்யோ அம்மா நெஞ்சு வலிக்குதே...’ - நள்ளிரவு கைது... தடதடத்த தமிழக அரசியல்! | News-14/06/2023 14.06.2023

மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலஜியின் உடல் நிலை பரிசோதிப்பதற்காக டெல்லி எய்ம்ஸிலிருந்து மருத்துவ குழு வருகிறார்கள். அவர்கள் கொடுக்கும் அறிக்கைக்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்கிறார்கள். அன்னம் அரசு

`டார்கெட் 25' - அமித் ஷா விசிட்... முற்றும் வார்தைப்போர்; அதிமுக - பாஜக உறவில் விரிசலா?! | News-13/06/2023 13.06.2023

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டுக்கு வந்து சென்ற பிறகு, அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் குடுமிபிடி சண்டை தொடங்கியிருக்கிறது. Credits: Author -ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

``தமிழ்நாட்டு மக்கள் ஒரு எம்.பி சீட்டைக்கூடத் தர மாட்டார்கள்" - அமித் ஷாவுக்கு டி.ஆர்.பாலு பதிலடி! | News-12/06/2023 12.06.2023

``உள்துறை அமைச்சரே, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ., நீதிமன்றங்கள் ஆகியவற்றை உங்கள் கோரப்பிடியிலிருந்து விடுவியுங்கள்." - டி.ஆர்.பாலு Credits: Author - சி. அர்ச்சுணன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

ஓரணியில் எதிர்க்கட்சிகள்! - போகாத ஊருக்கு வழியா... பா.ஜ.க-வுக்குத் தலைவலியா? | News-12/06/2023 12.06.2023

தேசிய அளவில் பா.ஜ.க-வுக்கு மாற்றாக இருக்கும் மிகப்பெரிய அரசியல் இயக்கம் காங்கிரஸ் கட்சிதான். எனவே, நிதிஷ் குமார் முன்னெடுக்கும் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்தது.. Credits: Author -ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

Listen to the Vikatan News update | Tamil News podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.