Sriharilakshmidharan

Vannakkam Makkaley - Top Tamil Podcast

Society TA ↓ 141 episodes

This is my Just for Fun podcast, please have fun listening and give feedback :) #Podcast #TamilPodcast https://www.linkedin.com/in/sriharilakshmidharan/ https://www.facebook.com/sriharidino https://twitter.com/sriharidino https://wa.me/919884843361

Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com

Author

Sriharilakshmidharan

Category

Society

Podcast website

hubhopper.com

Latest episode

Apr 14, 2024

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

Lockdown Talks Tamil Podcast - Episode 41 #ஆதலால் #காதல் செய்வீர் ️ #HappyValentinesDay #FEB14 13.02.2022

On this Valentine’s Day- remember that loving yourself isn’t just a sticker you can peel off. Everyone deserves to be loved. No matter what difficulties they are facing, whether battling a mental illness or struggling with low self-worth, you are not ‘unlovable’ I strongly believe love can only destroy caste in our society Love marriages in this hierarchical society is a revolution So spread love...

Lockdown Talks Tamil Podcast - Episode 40 #மெய்வழிசாலை #Meivazhisalai #NewCommunity 07.02.2022

'மதம் துறந்து, சாதி துறந்து மனிதர்கள் மனிதர்களாகவே சங்கமிக்க வேண்டும்' என்ற உயரிய நோக்கத்தை முதன்மை கோட்பாடாக கொண்டு இயங்குகிறது மெய்வழி மதம். இம்மதத்தை பின்பற்றுபவர்கள் தமிழ்நாடு முழுவதும் பரவலாக வியாபித்திருக்கிறார்கள். இவர்கள் தங்களது பெயருக்கு முன்னால் சாலை அல்லது மெய்வழிச்சாலை என்ற அடைமொழியுடன் திகழ்கிறார்கள். தலைப்பாகை அணிவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். இம்மதத்தை சேர்ந்த ஆண்கள் அனந்தர்கள் என்ற...

Lockdown Talks Tamil Podcast - Episode 39 #School #punishment #பிரம்படி #பள்ளி 05.02.2022

School punishment is the deliberate infliction of physical pain as a response to undesired behavior by students. The term corporal punishment derives from the Latin word for the "body", corpus. In schools it may involve striking the student on the buttocks or on the palms of their hands[1][2] with an implement such as a rattan cane, wooden paddle, slipper, leather strap or wooden yardstick. Less c...

Lockdown Talks Tamil Podcast - Episode 38 #School #punishment #பிரம்படி #பள்ளி 03.02.2022

School punishment is the deliberate infliction of physical pain as a response to undesired behavior by students. The term corporal punishment derives from the Latin word for the "body", corpus . In schools it may involve striking the student on the buttocks or on the palms of their hands[1][2] with an implement such as a rattan cane, wooden paddle, slipper, leather strap or wooden yardstick. Less...

Lockdown Talks Tamil Podcast - Episode 37 #சிகையலங்காரம் #hairstyle, #hairdo, #haircut #coiffure 01.02.2022

A hairstyle, #hairdo, #haircut or #coiffure refers to the styling of hair, usually on the human scalp. Sometimes, this could also mean an editing of facial or body hair. The fashioning of hair can be considered an aspect of personal grooming, fashion, and cosmetics, although practical, cultural, and popular considerations also influence some #hairstyles. The oldest known depiction of hair styling...

Lockdown Talks Tamil Podcast - Episode 34 #Soapui #Soap #வழலை #Soapdispenser 30.01.2022

இனியதொரு வணக்கம்.... இந்த நாள் இனியதொரு நாளாகட்டும். இன்றைய தமிழ்ச் சொல்: வழலை - soap. தமிழ், தமிழர்களின் மொழி மட்டுமல்ல, பல ஆயிரம் ஆண்டு கால தமிழ் முன்னோர்களின் அறிவுப் பெட்டகம். தமிழில் பேசுவோம், தமிழர்களின் பெருமைக்குரிய அடையாளங்களை காப்போம். Soap is a salt of a fatty acid used in a variety of cleansing and lubricating products. In a domestic setting, soaps are surfactants usually used for wash...

Lockdown Talks Tamil Podcast - Episode 35 #Soapui #Soap #வழலை #Soapdispenser#Soapui #Soap #வழலை #Soapdispenser Part 2 29.01.2022

இனியதொரு வணக்கம்.... இந்த நாள் இனியதொரு நாளாகட்டும். இன்றைய தமிழ்ச் சொல்: வழலை - soap. தமிழ், தமிழர்களின் மொழி மட்டுமல்ல, பல ஆயிரம் ஆண்டு கால தமிழ் முன்னோர்களின் அறிவுப் பெட்டகம். தமிழில் பேசுவோம், தமிழர்களின் பெருமைக்குரிய அடையாளங்களை காப்போம்.Soap is a salt of a fatty acid used in a variety of cleansing and lubricating products. In a domestic setting, soaps are surfactants usually used for washi...

Lockdown Talks Tamil Podcast - Episode 36 #Soapui #Soap #வழலை #Soapdispenser - Part 3 29.01.2022

இனியதொரு வணக்கம்.... இந்த நாள் இனியதொரு நாளாகட்டும். இன்றைய தமிழ்ச் சொல்: வழலை - soap. தமிழ், தமிழர்களின் மொழி மட்டுமல்ல, பல ஆயிரம் ஆண்டு கால தமிழ் முன்னோர்களின் அறிவுப் பெட்டகம். தமிழில் பேசுவோம், தமிழர்களின் பெருமைக்குரிய அடையாளங்களை காப்போம். Soap is a salt of a fatty acid used in a variety of cleansing and lubricating products. In a domestic setting, soaps are surfactants usually used for wash...

Lockdown Talks Tamil Podcast - Episode 33 #உணவு #GOODFOOD #GOODMOOD #Burmese #Atho #பர்மா #அத்தோ 28.01.2022

உணவு என்பது ஒர் உயிரினத்திற்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதற்காக உண்ணப்படும் எந்தவொரு பொருளையும் குறிக்கும்.[1] உணவு வழக்கமாக தாவரங்கள் அல்லது விலங்குகளிலிருந்து தோன்றுகிறது. கார்போவைதரேட்டுகள், கொழுப்புகள், புரதங்கள், உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் போன்ற அவசியமான சத்துகளை உணவு பெற்றுள்ளது. உயிரினத்தால் உட்கொள்ளப்படும் உணவு அவ்வுயிரினத்தின் உடல் செல்களால் தன்வயமாக்கப்பட்டு, வளர்ச்சியடையவும் உயிர்வ...

Lockdown Talks Tamil Podcast - Episode 32 #swiggy and #zomato ஊழியர்கள் 10.12.2021

Delivery executives in India, for long, have silently been fighting many battles. Against uncertain income, a low base pay, and an algorithm that they say pushes them to ride for hundreds of kilometres a day in return for disproportionately low cash. And amid rising fuel costs, a raging pandemic, and no social security benefits, the money left in their hand at the end of each month is on a steady...

Lockdown Talks Tamil Podcast - Episode 31 #SilkSmitha பிரபஞ்சப் பேரழகி #காந்தகண்ணழகி 02.12.2021

#HBDSilkSmitha She would be 61 today had she not died so young. No one has been able to fill the void created by her untimely death 25 years ago. There will be no one, in the future too. She had both attributes, a rustic charm & urban class even in those days. #SilkSmitha காவியம் சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது. - பிரமிள் #SilkSmith...

Lockdown Talks Tamil Podcast - Episode 30 #கல்யாண #கலாட்டாக்கள் 27.11.2021

"கல்யாண வீட்டுல நடக்குற கலாட்டாக்கள்" உங்களுக்கு நடந்த நிகழ்வ மென்சன் போட்டு சொல்லுங்க! கல்யாணவீட்டுல நடந்த சுவாரசியமான அனுபவங்களை, கலாட்டாக்களை சொல்லுங்க கேப்போம் மக்களே.. என்னோட நிகழ்வை பதிவு பண்ணிட்டேன்

Lockdown Talks Tamil Podcast - Episode 29 #முன்களப்பணியாளர்கள் 15.11.2021

#முன்களப்பணியாளர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றிகள்! We are all in this together! Let's make humanity win. தொடர் மழையிலும் சுயநலம் பாராது நமக்காக கடமையாற்றி வரும், முன்களப்பணியாளர்கள் அனைவருக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குவோம்... அவர்தம் உழைப்பிற்கு நன்றி கூறுவோம்.. காலை வணக்கமும் வாழ்த்துகளும்... #Frontendworkers

Lockdown Talks Tamil Podcast - Episode 28 #Deepavali 06.11.2021

அனைவருக்கும் இனிய #தீபாவளி_பண்டிக்கை நல்வாழ்த்துக்கள் Happy Diwali to all ! From mine to yours .May the light always shine in all your homes . This is the time to remember how blessed we are if we have all those we love standing with us after the year and half which went past & rocked  the world  #Deepavali From the darkness of deep vali/pain of recent past times, in prayer and dharma we invoke a...

Lockdown Talks Tamil Podcast - Episode 27 04.09.2021

#தமிழ் #BirthAnniversary of #VOChidambaram #Pillai, who started the #Swadeshi #SteamNavigationCompany in October 1906  It was one of the first #Indian #Shipping companies during the #India #Independence movement in the early 20th Century #SwadeshiDhinam #VOC #வஉசி #வஉசிதம்பரனார் ????? ???????? ??? ??? ?????? ??, ???????? ?? ?????? ??, ?????????? ??, ?????? ?? ?? ?? ?? ???? ????? ??? ??? ?????...

Lockdown Talks Tamil Podcast - Episode 26 30.08.2021

#Aug31 #31-08-21 என் சோகத்திலும் உன் பங்கு இருக்கும், என் சந்தோஷத்திலும் உன் பங்கு இருக்கும், மனித உணர்வு இருக்கும்வரை உன் இசை என்றும் இருக்கும். இசை இருக்கும் வரை நீயும் இருப்பாய். Happy Birthday #யுவன்சங்கர்ராஜா இளைஞர்களின் போதை மருந்து... யுவன் சங்கர் ராஜா பிறந்தநாள்! #U1 #Yuvan #YuvanShankarRaja Wishing the epitome of music, king of BGM, master of mass track,@thisisysra very happy birthday..

Lockdown Talks Tamil Podcast - Episode 25 17.08.2021

#Aug12 #12-08-21 இன்று உலக யானைகள் தினம். உயிர் சூழலில் பல்லுயிர் பெருக்கத்திற்கு யானை மிக முக்கிய பங்கு வகுக்கிறது. அவற்றைப் போற்ற வேண்டியது மானுட கடமை. World Elephant Day... They are big and cute, beautiful and valuable, important and must for our survival…. Warm wishes on World Elephant Day.” #WorldElephantDay2021 #elephants #babyelephant #elephantday

Lockdown Talks Tamil Podcast - Episode 24 16.08.2021

09-08-21 #aug09 இந்த ஆகஸ்ட் 9, சர்வதேச பூர்வீக மக்களின் தினம். உலகம் முழுவதும் 90 நாடுகளில் 476 மில்லியனுக்கும் அதிகமான பழங்குடி மக்கள் வாழ்கின்றனர், இது உலக மக்கள்தொகையில் 6.2 சதவீதமாகும். பழங்குடி மக்கள் தனித்துவமான கலாச்சாரங்கள், மரபுகள், மொழிகள் மற்றும் அறிவு அமைப்புகள் என்று பரந்த பன்முகத்தன்மையைக் கொண்டவர்கள். நிலங்கள் தான் அவர்களின் உயிராக இருக்கிறது. அவர்களின் சொந்த உலகக் கண்ணோட்டங்கள் அடி...

Lockdown Talks Tamil Podcast - Episode 23 16.08.2021

07-08-21 #aug01-07 #Breastfeeding_week_Celebration #2021_Theme : "Protect Breastfeeding, A Shared Responsibility" ("தாய்ப்பால் பாதுகாத்தல் ,அனைவருக்குமான பொறுப்பு") World Breastfeeding Week is celebrated to encourage breastfeeding and improve the health of babies around the world. #தாய்ப்பால்

Lockdown Talks Tamil Podcast - Episode 22 10.08.2021

08-08-21 #aug08 Thank you #Tokyo2020 for being such a fantastic host As the sun sets on this #Olympics with the #ClosingCeremony I have to say I’ve loved it all It has truly embodied the new #Olympic motto: *Faster, Higher, Stronger - Together* #FasterHigherStrongerTogether #StrongerTogether டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகள் நிறைவு! இந்திய தேசத்தை பெருமைப்பட செய்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும்...

Lockdown Talks Tamil Podcast - Episode 21 02.08.2021

Aug011, 2021 #August21 True friendship multiplies the gud in life and divides its evils. One real friends is like life on a desert island. #Friendship #life #FriendshipDay2021 #FriendshipDay அமைதியாய் பயணிக்கும் ஒரு நல்ல புத்தகம் நண்பனென்றால்! நம்மை அரவணைத்து பயணிக்கும் ஒரு நல்ல நண்பனுக்குள் ஆயிரமாயிரம் நல்ல புத்தகங்கள் காணக் கிடைக்கலாம்!! வாசிக்கப் பழகலாம் நல்நட்புகளுக்கு #நண்பர்கள்தினம் வாழ்த்து...

Lockdown Talks Tamil Podcast - Episode 20 21.07.2021

July 21, 2021#July21May the magic of Eid envelope you and the love of God be with you. I pray that this Eid will bring you peace, prosperity, and tranquility. Happy Eid al-Adha to you all. Bakrid Mubarak !தியாகத் திருநாள் ( அரபு: ஈத் அல்-அழ்ஹா) அல்லது ஹஜ் பெருநாள், உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வோர்...

Lockdown Talks Tamil Podcast - Episode 19 20.07.2021

July 15, 2021#July15He built 14000 Schools Built 15 Dams, Founder of IIT Madras,Launched ICF, BHEL(Trichy), Guindy Industrial Estates for Finance,Built Neyveli Lignite for Electric Power. And the man who introduced mid day meals scheme in government schools.#HBDfatherofEducation #காமராஜர்அறியாமை எனும் இருளில் மூழ்கியிருந்த பல ஏழைகளின் குடிசைகளில் கல்வி எனும் அறிவுச்சுடர் ஏற்றிவைத்து அழகு பார்த்த #...

Lockdown Talks Tamil Podcast - Episode 18 06.07.2021

July 04, 2021#July04USIndependenceDay Happy Independence Day! Here’s to another 245 years of American excellence அமெரிக்காவின் 245 வது #சுதந்திர தின கொண்டாட்டம்!: #வாஷிங்டனில் இரவை பகலாக்கிய #வான வேடிக்கை.. american history in tamil

Lockdown Talks Tamil Podcast - Episode 17 04.07.2021

July 04, 2021 #July04 USIndependenceDay Happy Independence Day! Here’s to another 245 years of American excellence அமெரிக்காவின் 245 வது #சுதந்திர தின கொண்டாட்டம்!: #வாஷிங்டனில் இரவை பகலாக்கிய #வான வேடிக்கை.. July 04, 2021#July04USIndependenceDayHappy Independence Day! Here’s to another 245 years of American excellenceஅமெரிக்காவின் 245 வது #சுதந்திர தின கொண்டாட்டம்!: #வாஷிங்டனில் இரவை பகலாக்கிய #வ...

Listen to the Vannakkam Makkaley - Top Tamil Podcast podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.