Solomon Rathinam

Traditional Songs (Tamil) | Pr Solomon Rathinam

Music TA ↓ 3 episodes

There are beautiful traditional songs in Tamil to praise and worship our Lord Jesus Christ, the God of heaven. Join Pr Solomon Rathinam in singing and glorifying God through this podcast. பரலோகத்தின் தேவனாகிய நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் போற்றித் துதிப்பதற்கு, தமிழில் அழகான பாரம்பரியப் பாடல்கள் பல உள்ளன. இந்தப் பாட்காஸ்ட் (Podcast) வாயிலாக, தேவனைப் பாடி மகிமைப்படுத்துவதில் போதகர் சாலமன் ரத்தினத்துடன் இணைந்து கொள்ளுங்கள்.

Author

Solomon Rathinam

Category

Music

Podcast website

rss.com

Latest episode

May 31, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

Ithu Sinthikum Kaalam 31.05.2026

"இது நாம் சிந்தித்து செயல்பட வேண்டிய நாட்கள், மௌனமாய் இருக்கலாகாது" என்று நம்மை உணர்த்துவித்து செயல்படவைக்கிற பாரம்பரியப் பாடல். கேட்டு மகிழுங்கள்! எழும்பி செயல்படுங்கள்!! "These are the days when we must think and act, we must not remain silent." A traditional song that makes us realize and act. Listen and enjoy! Rise and act!!

Rattham Theliyum 31.05.2026

"இரத்தம் தெளியும்... சுத்திகரியும்... பரிசுத்தமாக்கும்... தேவனே! என்னை பரிசுத்தமாக்கும்... தேவனே!" என்ற பாரம்பரியப் பாடலை பாடி உங்கள் வாழ்க்கை கிறிஸ்துவுக்குள் மறுரூபமாக மன்றாடுங்கள். Sing the traditional hymn, "Sprinkle Your blood... And sanctify me... Make me holy... Oh Lord! Make me holy... Oh God! " and pray for your life to be transformed in Christ.

Thirukarathaal... 14.05.2026

A Tamil Traditional Song

Listen to the Traditional Songs (Tamil) | Pr Solomon Rathinam podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.