Hello Vikatan

The Imperfect show - Hello Vikatan

News TA ↓ 1847 episodes

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

Author

Hello Vikatan

Category

News

Podcast website

www.vikatan.com

Latest episode

Jul 10, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

பாதியில் வெளியேறிய ஆளுநர்... தீர்மானம் நிறைவேற்றிய திமுக அரசு - என்ன நடந்தது? | 09/01/2023 09.01.2023

* ஆளுநர் Vs திமுக அரசு சட்டமன்றத்தில் நடந்தது என்ன? * சட்டமன்றத்தில் அருகருகே அமர்ந்த ஓ.பி.எஸ் & இ.பி.எஸ்!  * கள்ளக்குறிச்சில் பா.ஜ.க-வுக்குள் நடந்த கோஷ்டி மோதல்!  * தொடரும் செவிலியர்கள் போராட்டம்!  * பொங்கல் பரிசுத் தொகுப்பில் உள்ள குளறுபடி? * உத்தரகாண்ட்டில் புதையும் நகரம்! CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles Podcast...

Varisu'-ஐ Thunivu'-வுடன் சீண்டுகிறாரா திருமாவளவன்? | 07/01/2023 07.01.2023

* ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடும் பா.ஜ.க?  * ஆளுநருக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு! * குஜராத்: தடுப்பணைக்கு மோடியின் தாயார் பெயர்!  * மோடி பிரதமரானதற்குக் காரணமே காங்கிரஸ்தான்! - கார்கே  * கோகுல்ராஜ் கொலை வழக்கில் நீதிபதிகள் கோயிலுக்குச் சென்று நேரில் ஆய்வு செய்ய முடிவு! CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - S...

OPS சொன்ன ஒன்றரை கோடி தொண்டர்கள்; தமிழ்நாட்டில் போட்டியிடும் ராகுல் காந்தி? | 06/01/2023 06.01.2023

* சென்னையில் தொடங்கியது 46-வது புத்தகக் கண்காட்சி! * ADMK பொதுக்குழு வழக்கில் இன்று நடந்தது என்ன?  * `சின்ன கலைஞர் உதயநிதி!' - சொன்னது யார்? * சென்னையில் ஜல்லிக்கட்டு சாத்தியமா?  * பழவந்தாங்கல் `பாட்டில் தெரு' அட்ராசிட்டி! - Live Reporting  * தமிழ்நாடு: ஆளுநர் கருத்துக்குப் பலத்த எதிர்ப்பு!  * 4,300 குடும்பங்களை காலி செய்யச் சொன்ன உயர் நீதிமன்றம்! CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Scrip...

அதிமுக பொதுக்குழு வழக்கும்.. நீதிமன்றத்தில் முதல்வரை கைகாட்டிய செந்தில் பாலாஜியும்! | 05/01/2023 05.01.2023

* குறுக்கு வழியில் வந்த எடப்பாடி - ஓ.பி.எஸ் தரப்பின் கரார் வாதம்! * அரசுப் பள்ளி மாணவிகளை, மாணவர்களின் டாய்லெட்டை பயன்படுத்தச் சொன்ன கொடூரம்! * `ஆருயிர் அண்ணன் உதயநிதி...' - சொன்னது இவரா?! * கனிமொழி பிறந்தநாளில் சர்ச்சை போஸ்டர்! * `திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்' - ஆர்.என்.ரவியின் சர்ச்சை பேச்சும் திமுக-வின் பதிலடியும்! * `நேருக்கு நேர் விவாதத்துக்கு வாங்க' - அண்ணாமலைக்க...

தடுமாறும் அண்ணாமலையும், `EPS & OPS'-க்கு Full Form கேட்ட நீதிபதியும்! | 04/01/2023 04.01.2023

* `EPS & OPS: அப்படின்னா என்ன?' உச்ச நீதிமன்றத்தில் கேள்வி கேட்ட நீதிபதி!  * அதிமுக-வில் இணைந்தார் மருத்துவர் சரவணன்!  * MLA முன்பு வெறும் கையால் சாக்கடையைச் சுத்தம் செய்த ஊழியர்!  * அண்ணாமலை பிரஸ் மீட் அட்ராசிட்டி!  * பாகிஸ்தான்: பிளாஸ்டிக் பேக்கில் அடைத்து விற்கப்படும் சமையல் எரிவாயு! CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charl...

ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறாரா மோடி... உண்மையும் முழுப் பின்னணியும்! | 03/01/2023 03.01.2023

* ``பெண்களுக்கு மரியாதை, சம உரிமை, பாதுகாப்பு பாஜக-வில் இல்லை!" - காயத்ரி ரகுராம்  * போராட்டம் நடத்திய செவிலியர்களுக்கு மாற்றுப்பணி!  * அதிமுக-வுக்குள் கடிதப் போர்... என்ன நடக்கிறது? * அதிமுக Vs பாமக சண்டை... முறியும் கூட்டணி? * ``கொள்ளையடிக்கச் சொல்கிறீர்களா?"- மகன் குறித்து கேள்வியும் ப.சிதம்பரத்தின் பதிலும்!  * டெல்லி: காரில் 13 கி.மீ இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்! CREDITS: Host - Varun & Ci...

DMK-வினரின் அட்டூழியம்; ADMK-வினரின் அட்ராசிட்டி - பரபர அரசியல் சம்பவங்கள்! | 02/01/2023 02.01.2023

* இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்; செவிலியர்கள் போராட்டம் தொடக்கம்! * ராகுல் - கமல் உரையாடல் சுவாரஸ்யங்கள்!  * கடிதப் போர் நடத்தும் அதிமுக-வினர்... என்ன நடந்தது? * `பழைய கேப்டனா விஜயகாந்த் திரும்பி வரணும்.,!' - கண்ணீர் சிந்தும் தேமுதிக தொண்டர்கள்! * குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை - தமிழ்நாட்டில் எப்போது கொடுக்கப்படும்? * பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான அனைத்து மனுக...

கொளுத்திப்போட்ட சீமான்; திருப்பி அனுப்பிய எடப்பாடி பழனிசாமி... நடந்தது என்ன? | 31/12/2023 31.12.2022

* ஆளுநரின் கருத்தை எதிர்க்கும் ஸ்டாலின்!  * PMK-விலிருந்து விலகிய தமிழ்க்குமரன்... காரணம் என்ன? * முன்னாள் எம்.பி மஸ்தான் மரணத்தில் திடீர் திருப்பம்... கொலையாளி யார்?  * தேர்தல் அதிகாரியின் கடிதத்தைத் திருப்பி அனுப்பிய EPS!  * அதிமுக அலுவலகம் முன்பு கடை நடத்திவரும் நபர்கள் யாருக்கு ஆதரவு!  * தொடர்ந்து BJP-க்கு எதிராகப் பேசும் உமா பாரதி... ஏன்? CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script -...

ADMK-வில் சர்ச்சையைக் கிளப்பிய 2 கடிதங்கள்... Happy OPS; Upset EPS? | 30/12/2022 30.12.2022

2023 IPS Kit: https://bit.ly/ipspack தமிழ்நாடு நேயர்களுக்கு மட்டும்! Disclaimer:  IPS New year Special Pack (IPSNYSP) will be closed and link will be deactivated as on Dec 31, 10 pm.  The IPSNYSP is only subject to realization of payment. In case of payment failure, the refunds will be processed within 3-5 business hours.   This Surprise Goody Sale is only open to residents of Tamil Nadu. There ma...

EXCLUSIVE: சிதம்பரத்துக்கு மாறும் ஆ.ராசா... திருமாவளவனுக்கு எந்தத் தொகுதி? | 29/12/2022 29.12.2022

2023 IPS Kit: https://bit.ly/ipspack தமிழ்நாடு நேயர்களுக்கு மட்டும்! Disclaimer:  IPS New year Special Pack (IPSNYSP) will be closed and link will be deactivated as on Dec 31, 10 pm.  The IPSNYSP is only subject to realization of payment. In case of payment failure, the refunds will be processed within 3-5 business hours.   This Surprise Goody Sale is only open to residents of Tamil Nadu. There ma...

2024 நாடாளுமன்றத் தேர்தல்: தயாராகும் DMK... தனித்துப் போட்டியிடும் BJP? 28.12.2022

2023 IPS Kit: https://bit.ly/ipspack தமிழ்நாடு நேயர்களுக்கு மட்டும்! Disclaimer:   IPS New year Special Pack (IPSNYSP) will be closed and link will be deactivated as on Dec 31, 10 pm.  The IPSNYSP is only subject to realization of payment. In case of payment failure, the refunds will be processed within 3-5 business hours.   This Surprise Goody Sale is only open to residents of Tamil Nadu. There m...

ADMK தலைமைக் கூட்டத்தில் நடந்த திருட்டு... OPS பெயரைக்கூட உச்சரிக்காத EPS! | 27/12//2022 27.12.2022

* ஆம்னி பேருந்து கட்டணம் மூன்று மடங்கு உயர்வு... என்ன செய்கிறது தமிழக அரசு? * ஜனவரி 9-ல் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்? * அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?  * RSS-க்கு விசுவாசமாக இருப்பது திமுக-வா... அதிமுக-வா? * டைனோசர் முட்டையை சிவலிங்கம் என்று வழிபடும் ம.பி கிராமம்!  * புதுக்கோட்டை: தண்ணீர்த் தொட்டியில் கலக்கப்பட்ட மலம் - கொடூரச் சம்பவம்! CREDITS: Host - Varun & Cibi...

DMK கொடிக்கம்பத்தால் பறிபோன உயிர்... யார் பொறுப்பு? 26.12.2022

* பாண்டிச்சேரி புதுக் கச்சேரி... ரங்கசாமி Vs தமிழிசை!  * BJP நட்டா கோவை வர... காரணம் என்ன?  * சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து இந்தியாவைத் தாக்கத் திட்டமா... ராகுல் சொல்வது என்ன? * அம்மா உணவகத்தின் இன்றைய நிலை... #ChennaiGroundReport  * கீதா ஜீவன் என்ன மகாராணியா... - அண்ணாமலை கொந்தளிப்பு!

Junior Vikatan-ல் வந்த சிறுமி பற்றிய செய்தி... உடனே Call செய்த முதல்வர் - நடந்தது என்ன? 24.12.2022

* எம்.ஜி.ஆர் சமாதிக்குத் தனியாக வந்த சி.வி.சண்முகம்... எடப்பாடி அணியில் சலசலப்பு? * பெரியாருக்கு அஞ்சலி செலுத்திய ஸ்டாலின்! * அம்மா உணவகத்தின் இன்றைய நிலை... மாணவப் பத்திரிகையாளரின் Ground Report! * பொள்ளாச்சி: பதவி விலகிய திமுக இளம் பெண் கவுன்சிலர்... ஏன்?  * பாரத் ஜோடோ யாத்திரை: ராகுலுடன் இணைந்த கமல்! * சீனாவில் பேய் வேகமெடுக்கும் கொரோனா... இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

`ஸ்டிக்கர் ஒட்டும் விழாவுக்கு ரூ. 3 கோடியா?' - எடப்பாடி எதைச் சொல்கிறார்? 23.12.2022

* தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பும்... விவசாயிகளின் போராட்டமும்! * காது பாவமில்லையா... செந்தில் பாலாஜி நக்கல் ட்வீட்! * ஸ்டிக்கர் ஒட்டும் விழாவுக்கு ரூ.3 கோடி வீண்! - எடப்பாடி பழனிசாமி  * கோவை: ஆ.ராசா பினாமியின் ரூ.55 கோடி சொத்துகள் முடக்கம்!  * ஒருபோதும் இந்திய ஒற்றுமை பயணம் நிறுத்தப்படாது - காங்கிரஸ் கட்சி! * மூக்கு வழியாகச் செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து... இந்தியாவில் அறிமுகப்படுத...

Covid: மீண்டும் கொரோனா... பரவும்விதமும்; பாதிப்பும் எப்படியிருக்கும்? | 22/12/2022 22.12.2022

* அண்ணாமலை சொன்னதோ ரூ.10,000; விலையோ ரூ.345... தொடர்ந்து கப்ஸா விடுகிறாரா? * Watch பற்றி Watch செய்துகொண்டிருக்கிறேன் - தமிழிசை அட்ராசிட்டி!  * உதயநிதி நிகழ்ச்சியில், இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு அவமதிப்பு நடந்ததா? * OPS-ஐ தொடர்ந்து கேலி செய்யும் ஜெயக்குமார்! * OPS-க்கு நோட்டீஸ் அனுப்பிய EPS! CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santho...

OPS ம.செ கூட்டமும்; மறைமுகமாக EPS-ஐ அங்கீகரித்த தேர்தல் ஆணையமும்! | 21/12/2022 21.12.2022

* பரந்தூர் மக்களை ஏமாற்றுகிறார்களா தமிழக அமைச்சர்கள்? * கரூரிலுள்ள தெருவுக்கு உதயநிதி பெயர்? * அதிமுக-வுக்கு 15, பா.ஜ.க-வுக்கு 25... புது ஃபார்முலா... உண்மையா? * கரூரில் மீண்டும் ஒரு அதிமுக நிர்வாகி கடத்தல்; மர்ம நபர்களால் கடும் தாக்குதல்!  * நாடாளுமன்றத்தில் மோடியுடன் லஞ்ச் சாப்பிட்ட கார்கே! CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh...

Decoding: எடப்பாடி பழனிசாமியின் குட்டிக்கதை... யார் அந்தப் பெரியவர்? | 20/12/2022 20.12.2022

* காவல்துறைக்குச் சவால்விடும் TTF Vasan!  * தாக்கப்பட்ட முன்னாள் அமைச்சரின் கார்... கடத்தப்பட்ட வேட்பாளர்... கரூர் பரபரப்பு! * அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்த உதவி கோரும் ஸ்டாலின்!  * Twitter CEO பதவியிலிருந்து விலகுகிறார் எலான் மஸ்க்?  * சுந்தர் பிச்சை, நரேந்திர மோடியுடன் திடீர் சந்திப்பு... ஏன்? * China-வில் வேகமாகப் பரவும் Covid? CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team...

அண்ணாமலையின் `RAFALE' WATCH-ஐ DMK கையில் எடுத்தது ஏன்? | 19/12/2022 19.12.2022

* `Goat' எனச் சொல்லி Messi-ஐ ஏன் கொண்டாடுகிறார்கள் தெரியுமா? * இப்போது உலகக் கோப்பையைத் தடைசெய்வார்களா? - பிரகாஷ் ராஜ்!  * OPS-ன் அடுத்த மூவ்... அதிர்ந்துபோன எடப்பாடி தரப்பு? * ``எந்த முடிவும் எடுக்காமல் இருந்துவிடக் கூடாது!'' - ஆர்.என்.ரவி.  * திமுக-வுடன் பாஜக கூட்டணி வைக்கும்... சி.வி.சண்முகம் சொல்வது உண்மையா? * காங்கிரஸுடன் இணைகிறாரா கமல்... புதுக் கூட்டணிக் கணக்கு! -The Imperfect show

ராகுல் Vs பாஜக - போருக்குத் தயாராகிறதா சீனா? | 17/12/2022 17.12.2022

* கஞ்சா வேட்டை 3.0-ல் இத்தனை ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதா? * இந்த உதவிகள் வேண்டுமென்றால் ஆதார் கட்டாயம் - தமிழக அரசு!  * புதினுடன் பேசிய மோடி... என்ன காரணம்? * இன்பநிதி அமைச்சராகணும்... இப்போதே கொடிபிடிக்கும் உ.பி-க்கள்!  * பில்கிஸ் பானுவின் மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்! * இந்த மாநிலத்தில் வரதட்சணைக் கொடுமை மிக அதிகம்! CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vik...

India - China எல்லையில் ரோப் கார் கட்டுமானம்... எல்லையில் பதற்றம்? | 16/12/2022 16.12.2022

* இந்தியா டுடே கருத்துக்கணிப்பு - தமிழ்நாடு மீண்டும் முதலிடம்!  * 100 அடி உயரமுள்ள கொடிக் கம்பம் விழுந்து அதிமுக தொண்டர் பலி! * அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி! * மாற்றுத்திறனாளி வீரருக்கு அரசாங்கம் கொடுக்கும் முக்கியத்துவம் இவ்வளவு தானா?  * இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியாது - மத்திய அரசு திட்டவட்டம்!

Next Move: ரூட்டை மாற்றும் OPS... BJP பக்கம் செல்கிறாரா? 15.12.2022

* ADMK பொதுக்குழு வழக்கு அப்டேட்ஸ்!  * சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட தங்கம் தென்னரசு!  * ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் மீண்டும் ஒரு தற்கொலை!  * TTF Vasan மீது மீண்டும் வழக்கு பதிவு... ஏன்?  * Mahua Moitra Vs Nirmala Sitharaman... நாடாளுமன்றத்தில் நடந்த விவாதம்!  * பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 30 பேர் பலி!  * India- China மோதல்: எல்லை விவகாரத்தில் ஐ.நா-வும், அமெரிக்காவ...

DMK Senior-களின் Performance.... உதயநிதி அறையில் நடந்த சுவாரஸ்யங்கள்! 14.12.2022

* அமைச்சர் பதவிக்கு ஏங்கும் மூன்று திமுக எம்.எல்.ஏ-க்கள்! * Rajini-க்கு மோடி வாழ்த்து சொல்லாததற்குக் காரணம் இவரா? * 11 தமிழக அமைச்சர்கள் இலாகா மாற்றம்... முழு விவரம்!  * ஸ்டேன் சுவாமி வழக்கில் சொதப்பிய NIA... திடீர் திருப்பம்!  * Viral Video: எல்லையில் சீன ராணுவத்தை விரட்டிய இந்திய ராணுவம்! CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh C...

Udhayanidhi Stalin-ஐ புகழ்வதில் அமைச்சர்களுக்குள் கடும் போட்டி... வெல்வது யார்? 13.12.2022

* K.N.Nehru மகன் பிறந்தநாள்விழா கோலாகலக் கொண்டாட்டம்... இது திருச்சி அலப்பறை!  * Vijay திடீரென விஜய் மக்கள் இயக்கத்தினரைச் சந்திக்கக் காரணம் என்ன? * அருணாச்சலப் பிரதேச எல்லையில் இந்திய-சீன வீரர்கள் மோதல்... நடந்தது என்ன? * இந்தியக் குடியுரிமையைத் துறந்த 16 லட்சம் பேர்? * 2,000 ரூபாய் நோட்டுகளைப் படிப்படியாக ரத்துசெய்ய வேண்டும் - கோரிக்கைவைத்த BJP MP!  * Maharashtra: நான் என்ன செய்ய வேண்டும்? - அமி...

EPS-ஐ ஓவர் டேக் செய்யும் OPS... குஜராத்தில் நடந்தது என்ன? 12.12.2022

* உதயநிதி ஸ்டாலினுக்கு தலைமை செயலகத்தில் தயாராகும் தனி அறை!  * வங்கக்கடலில் மீண்டும் ஒரு புயல்? * Bhupendra Patel பதவி விழாவுக்குச் சென்ற OPS... காரணம் என்ன? * காங்கிரஸ் தோல்விக்கு இவர்கள்தான் காரணம்! - ப.சிதம்பரம் அலசல்! * Himachal Pradesh முதல்வரானார் சுக்விந்தர் சிங்!  * குறுக்குவழி அரசியல் நாட்டுக்குத் தேவையில்லை! - சொன்னது இவரா?  * தெலங்கானா முதல்வர் மகளிடம் ஏழரை மணி நேரம் சி.பி.ஐ விசாரணை! CR...

Listen to the The Imperfect show - Hello Vikatan podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.