Hello Vikatan
The Imperfect show - Hello Vikatan
Talk show discusses about current affairs and politics- Hello Vikatan
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
ராமர் பிரதிஷ்டை பூஜையில் மோடி கலந்துகொள்ளக்கூடாது... BJP-ல் கிளம்பிய எதிர்ப்பு! The Imperfect Show - 27/12/2023 27.12.2023 21:37
* தமிழ்நாடு சட்டமன்றம் ஜன-2 தேதி கூடுகிறது? * முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி ஒரே மேடையில்? * எடியூரப்பா அரசில் 40,000 கோடி ஊழல்? * மோடியின் யூடியூப் சேனல் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 2 கோடி. * ராமர் கோயிலுக்கு 275 இலவச ரயில்கள்? -The Imperfect Show
ADMK: BJP-ஐ நிஜமாகவே எதிர்க்கிறாரா EPS? | விடைகிடைக்காத வேங்கைவயல் சம்பவம் The Imperfect Show - 26/12/2023 26.12.2023 23:35
* அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் சுவாரஸ்யம்! * அன்கித் திவாரி மீது ED வழக்குப் பதிவு! * துபாயுடன் கச்சா எண்ணெய் வர்க்தகம் முதன்முதலாக இந்திய ரூபாயில்? * நிர்மலா சீதாராமன் தென் மாவட்ட சுற்றுப்பயணம்! * 5 நாட்கள் ரஷ்யா செல்லும் ஜெய்சங்கர்... ஏன்? -The Imperfect Show
MODI-க்கு செக் வைக்கும் ஸ்டாலின்... EGO Fight ஆரம்பம்! The Imperfect Show - 25/12/2023 25.12.2023 21:06
* ஜன-2ல் பிரதமர் மோடி திருச்சி வருகை... ஏன்? * மணிப்பூரைத் தொடர்ந்து குஜராத்திலும் மதுவிலக்கு நீக்கம்? * தருண் விஜய் தமிழர்களை இழிவுபடுத்தினாரா? * இந்திய மல்யுத்த சம்மேளன புதிய நிர்வாகிகளுக்கு மத்திய அரசு தடை! * வெள்ளம்: தமிழிசை Vs சேகர்பாபு! * அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு... ஏன்?
தமிழ்நாட்டுக்கான வரி பங்கீட்டை குறைவாக கொடுத்ததா மத்திய அரசு!| The Imperfect Show - 23/12/2023 23.12.2023 22:39
- தமிழகத்துக்கு குறைவாக கொடுக்கப்பட்டதா மாநில வரி பங்கீடு?! - பாலியல் புகார்: பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் பெண் தர்ணா - ப.சிதம்பரம் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைத்து காங்கிரஸ்! - பத்மஸ்ரீ அரசிடம் விருதை திருப்பிக் கொடுத்த மல்யுத்த வீரர் - கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் தடை நீக்கப்படும் - முதல்வர் சித்தராமையா -The Imperfect Show
நிவாரண நிதி - தமிழ்நாடு அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே வார்த்தை போர்! The Imperfect Show - 22/12/2023 22.12.2023 21:56
-தூத்துக்குடி & நெல்லை: வெள்ள நிவாரணமாக ரூ6000 அறிவிப்பு ! -.ராஜகண்ணப்பன் உயர்கல்வித்துறை அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டது எப்படி? - பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரிஜ் பூஷணுக்கு நெருங்கியவர் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வு! - பிரதமர் பற்றிய பேச்சு; மீண்டும் ராகுல் காந்திக்கு சிக்கலா? மணிப்பூர் ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட 87 உடல்கள்! -The Imperfect Show
பொன்முடி பதவியைப் பறித்த சொத்துக்குவிப்பு வழக்கு... அடுத்தடுத்த சிக்கலில் DMK! The Imperfect Show - 21/12/2023 21.12.2023 15:38
* அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர் கல்வித் துறை! * தூத்துக்குடி: 40 லட்சம் பேர் பாதிப்பு... என்ன செய்கிறது அரசு? * குற்றவியல் மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல்? * மோடியுடன் மம்தா திடீர் சந்திப்பு... ஏன்? * இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த IMF! * சாகித்திய அகாதெமி விருதுகள் அறிவிப்பு! -The Imperfect Show
INDIA கூட்டணி மீட்டிங்: மோதலும்.. PM CANDIDATE தேர்வும்! | தென் மாவட்ட வெள்ளம் The Imperfect Show - 20/12/2023 20.12.2023 16:57
* பிரதமர் மோடியைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்! * வெள்ளத்தைத் தமிழக அரசு முறையாகக் கையாளவில்லை - பியூஷ் கோயல் * இந்தியா கூட்டணியில் ஒத்துழைப்பு அவசியம் கேஜ்ரிவாலிடம் வலியுறுத்திய ஸ்டாலின் * நாடாளுமன்றத்தில் இதுவரை இல்லாத அளவு அடக்குமுறை? * காய்ச்சல் பரவல் - தயாராக இருக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்! -The Imperfect Show
பறிபோகிறதா Ponmudi-ன் MLA பதவி?|141 MP Suspend - இதுதான் ஜனநாயகமா?| Flood Updates The Imperfect Show- 19/12/2023 19.12.2023 22:32
* தலைமைச் செயலாளரிடம் பாதிப்பு குறித்துக் கேட்டறிந்த ஆளுநர்! * வெள்ளத்தில் தத்தளிக்கும் தென் மாவட்டம்... என்ன ஆனது? * எண்ணூர் வழக்கு விசாரணையில் நடந்தது என்ன? * சொத்துக் குவிப்பு - அமைச்சர் பொன்முடி குற்றவாளி! * சர்ச்சைக்குரிய தபால் அலுவலக மசோதா நிறைவேறியதா? * பாலியல் வழக்கு: 3 நாள்கள் கடந்தும் பதவி பறிக்கப்படாத பாஜக எம்.எல்.ஏ! -Imperfect Show
Parliament: இதுவரை இல்லாத அளவு 92 MP-க்கள் Suspend |தென் மாவட்டங்களில் வெள்ளம் The Imperfect Show - 18/12/2023 18.12.2023 20:34
* தென் மாவட்டங்களுக்கு Red Alert! * முதல்வர், ஆளுநர் ஓரே விமானத்தில் கோவை சென்றனர். * எண்ணூர் கள ஆய்வு செய்த ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன். * இனிமேல் அடிக்கடி பெருமழை சந்திப்போமா? - என்ன சொல்கிறார் பாலசந்திரன். * கேரள ஆளுநரை விமர்சனம் செய்த முதல்வர்! * டிசம்பர் 21: காங்கிரஸ் செயற்குழு கூட்டம்? -The Imperfect Show
Salem: Modern Theater விவகாரத்தில் நடந்தது என்ன? | Parliament Security Breach | The Imperfect Show- 16/12/2023 16.12.2023 17:26
* டிச.19-ம் தேதி, இந்தியா கூட்டணி கூட்டம்... டெல்லி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! * IANS Media-வின் பெரும் பங்கை வாங்கினாரா அதானி? * உ.பி சிறுமி பாலியல் வன்கொடுமை: பாஜக எம்.எல்.ஏ தகுதிநீக்கம்; 25 ஆண்டுகள் சிறை! * `தமிழ்நாட்டில் 2026ல் தேமுதிக ஆட்சி அமைக்கும்' - பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை! -The Imperfect Show
UP: JUDGE-க்கு பாலியல் தொல்லை?| Parliament தாக்குதல்: MODI, AMIT SHAH மௌனம் ஏன்? The Imperfect Show-15/12/2023 15.12.2023 23:29
* அவைக்கு வராத நாடாளுமன்ற உறுப்பினரையும் சேர்த்து சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள்! - கனிமொழி * திமுகவுக்கும் - பா.ஜ.கவுக்கும் ரகசிய உறவு! - ஜெயக்குமார் பேச்சு * கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கில் ஐ.பி.எஸ் அதிகாரிக்குச் சிறை! * எண்ணூர்: சிபிசிஎல் அதிகாரிகள் தங்கள் கையால் எண்ணெய் அள்ளட்டும்! - கொதித்த மீனவர்கள் * புதினுடன் பேசிய புதின்... எப்படிச் சாத்தியமானது? -The Imperfect Show
1200 ரூபாயில் Parliament-ஐ அதிரவைத்த 6 நண்பர்கள் யார்? | 15 MP-க்கள் Suspend ஏன்? The Imperfect Show-14/12/2023 14.12.2023 19:11
* நாடாளுமன்றம்: எதிர்க்கட்சிகள் கடும் அமளி... இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள்! * அருணாச்சல் எல்லையிலுள்ள பூட்டானில் கட்டடம் கட்டும் சீனா? * ஆளுநருக்கு மீண்டும் குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்! * மிக்ஜாம் புயல் நிவாரணம்... யாருக்கெல்லாம் 6,000 ரூபாய்? * தேமுதிக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன? * வெள்ளம் பாதித்த இடத்தில் கிருமிநாசினிக்குப் பதிலாக மைதா மாவு தூவப்பட்டதா?...
PARLIAMENT ATTACK: எகிறி குதித்த இருவர்; மடக்கி பிடித்த MP-க்கள் - என்ன நடந்தது? The Imperfect Show -13/12/2023 13.12.2023 17:41
* `வாங்க பழகலாம்' - முதல்வருக்கு அழைப்பு விடுத்த ஆளுநர்! * எண்ணூர்: எண்ணெய் படலத்தை அகற்றும் பணி 2வது நாளாக நடைபெற்று வருகிறது! * `ராகுல் வழியைப் பின்பற்றுகிறார் மோடி' - ஆதிர் ரஞ்சன் செளத்ரி * ராஜஸ்தான் முதல்வராக அறிவிக்கப்பட்ட பஜன்லால் ஷர்மா... யார்? * உ.பி: சிறுமி பாலியல் விவகாரம்... கைதுசெய்யப்பட்ட பாஜக எம்.எல்.ஏ! -The Imperfect Show
இனி தேர்தல் ஆணையத்தின் கதி என்னவாகும்... தாக்கல்செய்யப்பட்ட அதிர்ச்சி மசோதா? The Imperfect Show - 12/12/2023 12.12.2023 24:36
* மிக்ஜாம் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்யச் சென்னை வந்தது மத்தியக் குழு! * எடப்பாடி நிவாரண நிகழ்ச்சியில் சிறுமி உயிரிழப்பா? * இஸ்லாமியர்கள் போல் வேடமணிந்து பொய்ப் பிரச்சாரம் செய்த BJP? * ஶ்ரீரங்கம் கோயிலில் ஆந்திர பக்தர் மீது தாக்குதலா? * திருவள்ளூர் பேக்கிரி சம்பவம்: ரவுடிகளின் கால் உடைப்பு? * எண்ணெய் கசிவுக்கு சிபிசிஎல் நிர்வாகமே காரணம் - தமிழ்நாடு அரசு! -The Imperfect Show
JAMMU KASHMIR: `Article 370 நீக்கம் சரியே' - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு EXPLAINED The Imperfect Show 11.12.2023 20:50
* I.N.D.I.A கூட்டணியின் நான்காவது கூட்டம் டிசம்பர் 19-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது! * சிசு சடலம் ஒப்படைப்பில் அலட்சியமாகச் செயல்பட்டதா தமிழ்நாடு அரசு? * ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ! * விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்..!’ - மருத்துவமனை அறிக்கை * நெட் தேர்வு - மாணவரின் அரைஞாண் கயிற்றுக்கு டேப்! -The Imperfect Show
Gujarat Model Toll Plaza-வும்... திராவிட மாடல் கருத்துரிமை எதிர்ப்பும்! The Imperfect Show-09/12/2023 09.12.2023 21:39
* விகடனில் வெளியான வீடியோ ஆதாரம்: எண்ணெய் கழிவு விவகாரம்: பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு! * மிக்ஜாம் புயல்: நிவாரணத் தொகைகளை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! * 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு * பெட்ரோல் குண்டு வீச்சு - என்.ஐ.ஏ விசாரணை தொடக்கம்! -The Imperfect Show
50 சதவிகிதம்கூட முடியாத மழைநீர் வடிகால் பணி... பொய் சொன்னாரா கே.என்.நேரு? The Imperfect Show- 08/12/2023 08.12.2023 25:16
50 சதவிகிதம்கூட முடியாத மழைநீர் வடிகால் பணி... பொய் சொன்னாரா கே.என்.நேரு? The Imperfect Show- 08/12/2023 -Team IPS podcast
ELECTION RESULTS: Shock ஆன BJP.. சறுக்கலில் CONGRESS - INDIA கூட்டணி என்னவாகும்? The Imperfect Show - 03/12/2023 03.12.2023 17:34
The Imperfect Show
ED Vs TN Police: MODI-ஐ சீண்டிய STALIN.. உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல்! The Imperfect Show - 02/12/2023 02.12.2023 19:02
* மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விடிய விடிய நடந்த சோதனை! * இவ்வளவு 2000 நோட்டுகள் திரும்பி வரவில்லையா? * இஸ்ரேல் அதிபருடன் மோடி பேச்சு! * தள்ளிப்போன மிசோரம் வாக்கு எண்ணிக்கை... ஏன்? * நித்தியுடன் ஒப்பந்தம் போட்ட பராகுவே அதிகாரி நீக்கம்! -The Imperfect Show
மோடி நிகழ்ச்சியில் Governor VS MLA மோதலா... பின்னணி தகவல்கள்! The Imperfect Show - 01/12/2023 01.12.2023 21:10
* தெலுங்கானா தேர்தலில் குறைந்த வாக்குப்பதிவு... ஏன்? * Pondy: மோடி நிகழ்ச்சியில் ஆளுநர் VS MLA மோதல்! * DGP Rajesh Dass-க்கு கட்டாய ஓய்வு? * தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு! * திண்டுக்கல்: லஞ்சப் பணத்துடன் சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி! * மோடிக்குச் சொந்தமாக ஒரு சைக்கிள் கூட இல்லையா? -The Imperfect Show
தனியாருக்கு விடப்படும் காலை உணவுத் திட்டம்... BJP வழியில் DMK? The Imperfect Show - 30/11/2023 30.11.2023 21:01
* உருவாகும் புதிய புயல் - அடுத்த 5 நாட்கள்... `ஹை அலர்ட்' வார்னிங்! * மூன்று திமுக அமைச்சர்கள் சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்குகிறார்களா? * 4000 கோடி என்ன ஆச்சு ட்வீட்டர் ட்ரெண்ட்? * அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர். * Pannun விவகாரத்தில் இந்தியாவை எதிர்க்கும் அமெரிக்கா ஏன்? * நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் தக்கலாகிறதா? -The Imperfect Show
தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் திருடர்கள்? | BJP-யின் பேனர் கலாசார அட்டூழியம் The Imperfect Show - 29/11/2023 29.11.2023 18:51
* Tunnel Collapse: சுரங்கத்திலிருந்து ஒருவர் பின் ஒருவராக மீட்கப்பட்ட 41 தொழிலாளர்கள்! - பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம். * ஹலால் உணவுக்குத் தடை விதித்த உபி அரசு.. வெடித்த சர்ச்சை. * 7 மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கேரள ஆளுநர்! * திருவாரூர் பேனர் பா.ஜ.க பேனர் சரிவு... பொதுமக்களுக்குப் பாதிப்பு? * கோவை: ஜோஸ் ஆலுக்காசில் 200 சவரன் கொள்ளை! -The Imperfect Show
இந்துக்களை புண்படுத்தினாரா மோடி... இலாக்கா இல்லாத அமைச்சருக்கு மேலும் நெருக்கடி? The Imperfect Show - 28/11/2023 28.11.2023 17:20
* திருப்பதியில் மோடி எடுத்துக்கொண்ட புகைப்படத்தால் கிளம்பிய சர்ச்சை! * சுரங்க விபத்து: சிக்கியுள்ள 41 தொழிலாளர்கள் மீட்பு? * இலாக்கா இல்லாத அமைச்சருக்கு ஜாமீன் மறுப்பு! * ம.பி வாக்குப்பெட்டி தகவல் தெரிவிக்காமல் உடைக்கப்பட்டதா? * கோவை பா.ஜ.க மா.செ நீக்கக் காரணம் என்ன? * இஸ்ரேல் Vs ஹமாஸ் போர் மேலும் இரண்டு நாட்கள் நிறுத்தி வைப்பு. -The Imperfect Show
"இவர்களுக்கெல்லாம் சீட் இல்லை!" - மா.செ கூட்டத்தில் ஸ்டாலின்| Modi கொடுத்த Task? The Imperfect Show - 27/11/2023 27.11.2023 20:24
* வி.பி.சிங் சிலை திறப்புவிழா சுவாரஸ்யம்! * DMK & ADMK என யார் ஆட்சிக்கு வந்தாலும் தலித் மக்கள் பாதிக்கப்படுகிறார்களா... திருமாவளவன் சொல்வது என்ன? * நாங்கள் தலையிடாதவாறு சட்டம் இயற்ற வேண்டும் - சிபி ராதாகிருஷ்ணன். * கோவை தொழிலாளிக்கு நன்றி சொன்ன பிரதமர்... ஏன் தெரியுமா? * பிரதமருக்குத் தினமும் கடிதம் எழுதும் கோவை பெண்! * தெலங்கானா அரசுக்குக் கடிவாளம் போட்ட தேர்தல் ஆணையம்! -The Imperfect Show
ஆவின் சர்ச்சை: அண்ணாமலையின் அடுத்த டார்கெட் மனோ தங்கராஜ்? The Imperfect Show - 25/11/2023 25.11.2023 18:36
* பந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினர் கைது! * செந்தில் பாலாஜிக்கு மூளையில் பாதிப்பு! - உச்ச நீதிமன்றத்தில் தகவல் * பஞ்சாப் ஆளுநர் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பைக் கேரள ஆளுநருக்குத் தெரியப்படுத்த அறிவுரை! * உத்தரகாண்ட் சுரங்கம்: மீட்புப் பணிகளில் மேலும் தாமதம்! * தேஜஸ் போர் விமான்னத்தில் பயணம் செய்த பிரதமர் மோடி! -The Imperfect Show
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.