Hello Vikatan

The Imperfect show - Hello Vikatan

News TA ↓ 1847 episodes

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

Author

Hello Vikatan

Category

News

Podcast website

www.vikatan.com

Latest episode

Jul 10, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

Vijay அரசியல் கணக்கு எடுபடுமா? | Parliament ஒத்திவைப்பு | NEET | Imperfect Show - 28/06/2024 28.06.2024

* NEET தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதம் நடத்த அனுமதி மறுத்த சபாநாயகர்.  * டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விபத்து... காரணம் யார்?  * ராமர் கோயில் சுற்றித் தேங்கிய மழை நீர்?  * ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் கிடைத்ததா? * நீட் விலக்கு - முதல்வரின் தனித் தீர்மானம் நிறைவேற்றம். * ஆளுநரைச் சந்தித்த பிரேமலதா?  * Biden Vs Trump: சுவாரஸ்யமான விவாதம்! -The Imperfect Show Podc...

ADMK-க்கு ஆதரவு தெரிவித்த Seeman! | Parliament & Assembly சுவாரஸ்யங்கள் | DMK | BJP Imperfect Show - 27/06/2024 27.06.2024

Alcohol: தொடரும் ஆல்கஹால் மரணங்கள்... ஆண்டுக்கு 3 மில்லியன் மக்கள் இறப்பு! அ.தி.மு.க-வினர் உண்ணாவிரதத்தில் நடந்தது என்ன?  ஒன்றிய அரசால் தமிழக அரசுக்கு நிதிச்சுமை! - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு! இந்தியாவிலேயே அதிக கோயில் கொண்ட மாநிலம் தமிழ்நாடுதான் - சேகர்பாபு  அமைச்சர் சிவசங்கருடன் விவாதிக்கத் தயார் - அன்புமணி!  விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: களத்தில் 29 வேட்பாளர்கள்?  18-வது மக்களவையின் முதல் கூட்ட...

புதிய சபாநாயகர் தேர்தல் சுவாரஸ்யம் & MR Vijayabaskar-ஐ வளைக்கும் CBCID? IMPERFECT SHOW - 26/06/2024 26.06.2024

* `ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்' - புதிய சபாநாயகர் தேர்தல் சுவாரஸ்யம்!  * நாடாளுமன்றத்தில் திருமாவை பேசவிடாமல் மைக் அணைக்கப்பட்டதா?  * எ.வ.வேலு வாழ்க எனக் கோஷமிட்ட திமுக எம்.பிக்கள் & உதயநிதி கோஷத்துக்குத் தமிழிசை கண்டனம்!   * டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைக் நீதிமன்றத்தில் உடல்நலக்குறைவு?  * அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரைக் கைது செய்ய விரைந்தது தனிப்படை.... ஏன்? * செந்தி...

2 சம்பவங்கள்.. DMK-க்கு நெருக்கடி கொடுக்கும் VCK! | `உதயநிதி வாழ்க' - MP-க்கள் போட்டி Imperfect Show - 25/06/2024 25.06.2024

சட்டமன்றத்தில் இன்று நடந்தது என்ன? ஆளுநரைச் சந்தித்த அதிமுகவினர்! கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 60 ஆக அதிகரிப்பு! கேரளா' மாநிலத்தின் பெயரை ‘கேரளம்' என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றம்! இனி பாஜகவுக்கு ஆதரவு கிடையாது... நவீன் பட்நாயக் அதிரடி!  இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதல் முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்குத் தேர்தல்!  மழைக்குத் தாங்க...

ஆட்சிப் பொறுப்பேற்ற 15 நாளில் 10 சொதப்பல்கள்? MODI | Rahul | Imperfect Show - 24/06/2024 24.06.2024

* முதல்நாளே நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா எம்.பி.க்கள் போராட்டம்... ஏன்?  * அமைச்சர் மனோதங்கராஜை கண்டித்த சபாநாயகர்?  * கள்ளக்குறிச்சி மரணம் 56- ஆக அதிகரிப்பு... மேலும் ஒருவர் கைது? * அண்ணாமலை மீது சந்தேகம் கிளப்பும் ஆர்.எஸ்.பாரதி!  * பீகாரில் மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது?  * பரந்தூர் மக்கள்: வெளியேறும் திட்டம் ஒத்திவைப்பு? -The Imperfect Show Podcast

VIJAY இழுக்க மும்முரம் காட்டும் SEEMAN & ADMK? Kallakurichi | TVK | STALIN | IPS | Imperfect Show - 22/06/2024 22.06.2024

* கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 55ஆக உயர்வு! * குற்றச்சாட்டை நிரூபித்தால் பொது வாழ்க்கையிலிருந்து விலகத் தயார் - சவால்விடும் திமுக எம்.எல்.ஏ.க்கள்.   * போலீஸ் விசாரித்தால் நியாயம் கிடைக்காது - எடப்பாடி பழனிசாமி!  * பிரதமர் திறந்துவைத்த ரூ.17,800 கோடி மதிப்பிலான கடல் பாலத்தில் கீறலா? - குற்றச்சாட்டும் விளக்கமும்.  * இடைக்கால தலைவர் பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு?  * UP: பட்டப்பகலில் துப்பாக்கி வைத்த...

DMK Vs ADMK: சட்டமன்றத்தில் எதிரொலித்த கள்ளச்சாரய மரணங்கள்! | Seeman | VCK | Vijay Imperfect Show - 21/06/2024 21.06.2024

* தமிழ்நாடு சட்டமன்ற முக்கிய நிகழ்வுகள்?  * கள்ளச்சாராய கொடூரம்: `அதிகாரிகள் மட்டும் பலியாடுகளா... ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை?' - சீமான்' * கள்ளச்சாராயம்: `உடனடி நடவடிக்கை... முதல்வரின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கவை!' - சொல்கிறார் கி.வீரமணி * மக்களவை இடைக்கால தலைவராக மகதாப் நியமனம்? -The Imperfect Show Podcast

Kallakurichi கள்ளச்சாராய மரணம்: Collector-ன் பேட்டியால் பறிபோன உயிர்கள்? MK STALIN | IMPERFECT SHOW - 20/06/2024 20.06.2024

* கள்ளக்குறிச்சி ஆட்சியர் பொய் சொன்னாரா? * கள்ளச்சாராய மரணங்கள் - ரூ10 லட்சம் இழப்பீடு! * முதல்வர் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்! - எடப்பாடி பழனிசாமி. * அரசு நிர்வாகத்தின் அலட்சியம்! - தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்!  * ஶ்ரீநகரில் நாளை மோடியின் யோகா தின நிகழ்ச்சி?  * ஹஜ் பயணிகளின் உயிரைக் குடித்த வெப்ப அலை!  * காற்று மாசுபாட்டால் 80 லட்சம் மக்கள் இறந்தனரா? - The IMPERFECT SHOW Podcast

தமிழ்நாட்டில் தொடரும் கள்ளச்சாராய மரணங்கள்... Odisha-வில் தொடங்கிய மதக்கலவரம்! DMK | Imperfect Show - 19/06/2024 19.06.2024

* விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: மாம்பழச் சின்னம் கேட்டு அன்புமணி கடிதம்! * Happy Birthday Dear Brother - ராகுல் காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து! * மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு! - ராகுல் காந்திக்கு செல்லூர் ராஜூ வாழ்த்து!  * பள்ளி பெயர்களில் சாதி அடையாளம் இருக்கக் கூடாது! - நீதிபதி சந்துரு குழு அறிக்கையும் பாஜக எதிர்ப்பும்! * தமிழ்நாட்டில் 547 ஆம்னி பேருந்துகளுக்குத் தடை! - ஏன்?...

Wayanad-ல் போட்டியிடும் PRIYANKA GANDHI... Rahul-லின் முடிவுக்கு காரணம் இதுதான்! Imperfect Show - 18/06/2024 18.06.2024

* Wayanad: ராஜினாமா செய்யும் ராகுல் காந்தி; வயநாடு தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா!   * +2-வில் 1 மார்க் வாங்கியவர் நீட்டில் 720-க்கு 720 வாங்கியது எப்படி? * ரயில் விபத்து மத்திய அரசை கேள்வி கேட்கும் மம்தா!  * NEET தேர்வில் சில முறைகேடுகள் நடந்துள்ளன! - ஏற்டுக்கொண்ட மத்திய கல்வி அமைச்சர்.  * மேகதாது விவகாரம் - அமைச்சர் சோமண்ணா பேச்சுக்கு எடப்பாடி கண்டனம்! * Vijay: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: `போ...

NDA கூட்டணிக் கட்சிகளை ஆதரிக்கும் INDIA கூட்டணி... எதற்கு தெரியுமா? | EVM HACK Imperfect Show- 17/06/2024 17.06.2024

* "மின்னணு வாக்கு எந்திரத்தின் பயன்பாட்டுக்கு முடிவு கட்ட வேண்டும்" - எலான் மஸ்க் * மும்பை: `OTP மூலம் வாக்குப்பதிவு இயந்திரம் இயக்கப்பட்டதா?' - தேர்தல் ஆணையம் சொல்வதென்ன? * மேற்கு வங்கம்: பயணிகள் ரயில்மீது சரக்கு ரயில் மோதி விபத்து; 15 பேர் உயிரிழப்பு! * பாடப் புத்தகத்திலிருந்து பாபர் மசூதி பெயர் நீக்கம்? * ராகுல் பிரசாரத்தால் சட்டப்புத்தகக் கையேடு அமோக விற்பனை? * மோடி தமிழ்நாடு பயணம் ரத்து... கா...

பதுங்கும் எடப்பாடி.. இடைத்தேர்தல் போட்டியிலிருந்து விலகும் ADMK ஏன்? | MELODI G7 Imperfect Show - 15/06/2024 15.06.2024

* G7 மாநாட்டில் பேசப்பட்டது என்ன?  * ஜூன் 20 மோடி சென்னை வருகை... ஏன்? * துணை சபாநாயகர் பதவியை இம்முறையாவது நிரப்புமா மோடி அரசு? * சிபிஎம் நெல்லை அலுவலகம் மீது தாக்குதல்... ஏன்? * எடியூரப்பா மீதான கைது வாரண்ட் நிறுத்திவைப்பு? * ஏ.சி.சண்முகத்திடம் நலம் விசாரித்த அண்ணாமலை! -The Imperfect Show Podcast

மீண்டும் மீண்டும் BJP-ஐ தாக்கும் RSS | 11-வது தோல்வி வேண்டாமென்றால்.. OPS சொல்வதென்ன? Imperfect Show - 14/06/2024 14.06.2024

* விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!  * அதிமுக சார்பாகப் போட்டியிடப்போவது யார்? * செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு! * தமிழ்ப் புதல்வன் திட்டம்: ஆகஸ்ட் முதல் மாணவர்களுக்கும் ரூ1,000 - முதல்வர் ஸ்டாலின்! * கொச்சி விமான நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்ட குவைத் தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்கள்! * எடியூரப்பாவுக்குக் கைது வாரண்ட்? * G7 மாநாட்டில்...

POSCO வழக்கு விசாரணைக்கு ஆஜராவாரா முன்னாள் முதல்வர்? MODI | Rahul | NEET | Imperfect Show - 13/06/2024 13.06.2024

* அமித்ஷா கண்டித்த விவகாரம் - தமிழிசை சொன்ன பதில் என்ன? * குவைத் தீ விபத்தில் 50-க்கும் இந்தியர்கள் பலி?   * மூன்றாவது முறையாகப் பதவியேற்ற பின் மோடி-யின் முதல் வெளிநாட்டுப் பயணம்!  * அகிலேஷ் எம்.எல்.ஏ பதவி ராஜினாமா... ஏன்?  * “இதனால்தான் கோவையில் முப்பெரும் விழா!” - மு.க.ஸ்டாலினின் விளக்கம்.  * NEET: தவறு நடந்திருப்பதை ஒப்புக்கொண்டது தேர்வு முகமை? * ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறமுடியாமல் முன்பதிவு ச...

Viral Video: தமிழிசை செளந்தரராஜனை மேடையில் வைத்து அமித் ஷா கண்டித்தாரா? MODI | Rahul Imperfect Show - 12/06/2024 12.06.2024

* Mohan Charan Majhi: பஞ்சாயத்துத் தலைவர் `டு' ஒடிசா முதல்வர்!  * RSS பத்திரிகையில் BJP விமர்சனம் செய்து கட்டுரை?  * விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: பாஜக கூட்டணியில் விரிசல்?  * BJP உட்கட்சி மோதல் அறிக்கை கேட்டது மேலிடம்?  * செல்வப்பெருந்தகை Vs ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்- மேடையிலேயே வெடித்த மோதல்? -The Imperfect Show Podcast

ECI குளறுபடி: பதிவான வாக்குகளை விட எண்ணப்பட்ட வாக்குகள் குறைந்ததா? MODI | IMPERFECT SHOW - 11/06/2024 11.06.2024

* MODI-ஐ மறைமுகமாக எதிர்க்கும் RSS தலைவர் மோகன் பகவத்!  * Cabinet Portfolio: மோடி 3.0 அமைச்சரவையில் யாருக்கு என்ன இலாகா?   * முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு.  * BJP IT wing தலைவர் அமித் மால்வியா மீது பாலியல் புகார் அளித்த RSS நிர்வாகி.  * மணிப்பூரில் மீண்டும் வன்முறை முதல்வர் வாகனம் தாக்கப்பட்டதா? * செஞ்சி மஸ்தான் ம.செ-விலிருந்து மாற்றப்பட்டார்... காரணம் என்ன?  * புதுச்சே...

MODI பதவி ஏற்ற அடுத்த நாளே தலைவலியைக் கொடுத்த சந்திரபாபு நாயுடு! Imperfect Show - 10/06/2024 10.06.2024

* மோடி அமைச்சரவை சுவாரஸ்யங்கள்!  * புதிய அமைச்சரவையில், அதிக சொத்து மதிப்புள்ள அமைச்சர் யார்?  * மோடி பதவியேற்பு விழாவைப் புறக்கணித்த புதுவை முதல்வர்?  * MODI அரசாங்கம் 15 நாட்கள் நீடிக்குமா? - மம்தா கேள்வி!  * நாடாளுமன்றத்தில் தனித்து இயங்கப்போகும் திரிணாமுல் காங்கிரஸ்?  * பள்ளி மாணவர்களுக்கு விஜய் பாராட்டு விழா... ஏன் தெரியுமா?  * பாஜக-வில் ரவுடிகளை சேர்த்துவிட்டதாக அண்ணாமலை மீது தமிழிசை புகார்....

NTR-க்கு துரோகம் செய்து கட்சியைப் பறித்தாரா Chandrababu Naidu?| TDP | Seeman | OPS Comments Show - 09/06/2024 09.06.2024

* யார் இந்த சந்திரபாபு நாயுடு? * திராவிடக் கட்சிகளின் வாக்குகளை அறுவடை செய்கிறதா நாம் தமிழர் கட்சி? * மாநில சிறப்பு அந்தஸ்து என்றால் என்ன? * ராமநாதபுரத்தில் ஓ.பி.எஸ்கள் வாங்கிய வாக்குகள் எவ்வளவு... அதனால் ஏற்பட்ட தாக்கம் என்ன? -Comments Show

BJP-யின் திட்டத்தை எதிர்க்கும் சந்திரபாபு நாயுடு மகன்? | NDA | MODI | RAHUL | Imperfect Show - 08/06/2024 08.06.2024

* தேர்தல் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி புதிய விளக்கம்! * ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் குடியரசுத் தலைவர்! * பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிற்கும் தமிழக பெண் லோகோ பைலட்... யார் இவர்? * தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சந்திரபாபு நாயுடு மனைவியின் சொத்து மதிப்பு 500 கோடி உயர்வு?  * NDA-விற்கு அந்த அதிகாரம் கிடையாது - கொளுத்திப்போடும் சுப்பிரமணியன் சுவாமி. * ஆந்திராவில் தொடரும் மோதல்... ஆ...

பிரதமர் பதவிக்கு போட்டி போடும் BJP தலைவர்கள்? | Stock Market Scam: Rahul காட்டம் | Imperfect Show - 07/06/2024 07.06.2024

* குடியரசுத் தலைவரிடம் வெற்றி வேட்பாளர்கள் பட்டியலை ஒப்படைத்த தேர்தல் ஆணையம்! * முக்கிய துறைகளை கைப்பற்றும் முனைப்பில் சந்திரபாபு நாயுடு & நிதிஷ்!  * பங்குச் சந்தையில் ஊழல்: தீவிர விசாரணை கோரும் எதிர்க்கட்சிகள்! * காங்கிரஸ் வசம் வந்த 100 எம்.பி தொகுதிகள்? * ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டது ஏன்? * 'எடப்பாடிக்கும், வேலுமணிக்கும் இடையே பிரச்னை?' - சொல்கிறார் அண்ணாமலை! * ANNAMALAI Vs TAMILISAI S...

அமைச்சரவை: BJP-க்கு நெருக்கடி கொடுக்கும் NDA கூட்டணி கட்சிகள்! MODI | NITISH | NAIDU Imperfect Show - 06/06/2024 06.06.2024

* இந்தியா கூட்டணிக்கு வருவார்களா நிதிஷ் & சந்திரபாபு நாயுடு.. நம்பிக்கை கொள்ளும் கார்க்கே!  * சந்திரபாபு நாயுடுவை சந்தித்த ஸ்டாலின்... ஸ்டாலின் வைத்த கோரிக்கை! * 18 மத்திய அமைச்சர்கள் தோல்வியா?  * அதிக பெண் எம்.பி.க்களை கொண்ட கட்சி எது? * உலக தலைவர்கள் மோடிக்கு வாழ்த்து!  * அதிமுகவினர் ஒன்றிணைந்து செயல்பட OPS அழைப்பு.  * NEET EXAM: முதலிடம் பிடித்த மாணவர்களால் சர்ச்சை?  * Vijaya Prabakaran வெற்றி...

NDA VS INDIA: ஆட்சி அமைக்கப்போவது யார்? | கண் கலங்கினாரா MODI? IMPERFECT SHOW - 05/06/2024 05.06.2024

* தேர்தல் முடிவுகள் சுவாரஸ்ய தகவல்கள்! * INDIA VS NDA : வெற்றி பெற்ற தொகுதிகள் & வாக்கு வங்கி முழு விவரம்! * NOTA: தமிழகத்தில் நோட்டா முதலிடம் பெற்ற தொகுதி இதுதானா? * மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் & விசிக? * INDIA கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் மம்தா & உத்தவ் பங்கேற்கவில்லையா?  * சந்திரபாபு நாயுடுவின் பழைய ட்வீட் & வீடியோக்கள் வைரல்! * ஒரே விமானத்தில் தேஜஸ்வி யாதவியுடன்...

NDA கூட்டணி கட்சிகளை இழுக்குமா Congress? | MODI | RAHUL | BJP | DMK | ADMK IMPERFECT SHOW 04.06.2024

-The Imperfect Show Podcast

Election Results 2024: EXIT POLL முடிவுகளின் படி தேர்தல் முடிவுகள் அமையுமா? IMPERFECT SHOW - 03/06/2024 03.06.2024

* தேர்தல் ஆணையத்திடம் INDIA & NDA கூட்டணியினர் வைத்த கோரிக்கை!  * மீண்டும் அருணாச்சல பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்த பாஜக.. சிக்கிமில் வெற்றி பெற்றது யார்? * இந்தியா கூட்டணி எத்தனை இடங்கள் வெல்லும்?' - Exit Polls-க்குப் பின் ராகுல் காந்தி கூறிய பதில் என்ன? * ஜூன் 7 ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு... ஏன்?  * தனது மனைவி ராதிகா வெற்றி பெற அங்கப்பிரதட்சணம் செய்த சரத்குமார்.  * தமிழ்நாட்டில்...

INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் இவரா?! | Heat Wave | MODI MEDITATION | EXIT POLLS Imperfect Show - 01/06/2024 01.06.2024

* இறுதிக்கட்ட வாக்குப்பதிவு சுவாரஸ்யங்கள்! * அருணாச்சல், சிக்கிம் வாக்கு எண்ணிக்கை ஜூன் 2-ம் தேதிக்கு மாற்றம்... ஏன்? * நாட்டைக் காப்பாற்ற மீண்டும் சிறைக்குச் செல்கிறேன்! - கெஜ்ரிவால்  * பாஜக கூட்டணியிலுள்ள கட்சிகள் இந்தியா கூட்டணியில் இணைவார்கள்! - ஜெய்ராம் ரமேஷ் * தியானத்தை முடித்துக் கொண்ட மோடி! * வெள்ளத்துரை சஸ்பெண்ட்... உள்துறைச் செயலர் அமுதாவுக்கு டோஸ் விட்ட முதல்வர்? * தமிழ்நாடு: பள்ளிகள் த...

Listen to the The Imperfect show - Hello Vikatan podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.