Hello Vikatan

The Imperfect show - Hello Vikatan

News TA ↓ 1847 episodes

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

Author

Hello Vikatan

Category

News

Podcast website

www.vikatan.com

Latest episode

Jul 10, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

Bank Stocks -ன் விலை தொடர்ந்து அதிகரிக்க காரணம் என்ன | IPS Finance - 187 | Sensex | Nifty 17.04.2025

Gensol Engineering நிறுவனத்தில் நடந்த தில்லுமுல்லு, 90% சரிந்த பங்கு விலை... பின்னணி என்ன, Bank Stocks -ன் விலை தொடர்ந்து அதிகரிக்க காரணம் என்ன, உரிமை பங்குகளை விட்டுக்கொடுத்த Paytm CEo என்ன காரணம் போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

NDA : குழப்பும் இபிஎஸ் - தயங்கும் அன்புமணி | MK STALIN BJP DMK NTK Seeman | Imperfect Show 16.4.2025 16.04.2025

•⁠ ⁠“கூட்டணி ஆட்சி இல்லை... டெல்லிக்கு மோடி, தமிழ்நாட்டுக்கு நான்” - எடப்பாடி பழனிசாமி •⁠ ⁠“இன்னொரு நாள் பதிலளிக்கிறேன்” -தே.ஜ.கூட்டணி குறித்த கேள்வியைத் தவிர்த்த அன்புமணி •⁠ ⁠தே.ஜ.கூட்டணியில் இணைய சீமானுக்கு பாஜக அழைப்பு - நயினார் •⁠ ⁠சாட்டை சேனலுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை - சீமான் •⁠ ⁠"வாழ்நாள் பெருமை அடைகிறேன்" - பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு. •⁠ ⁠புரட்சிக் கவிஞர் பாரத...

Wipro-வின் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன | IPS Finance - 186 | Sensex | Nifty 16.04.2025

சந்தையின் ஏற்றத்துக்கு... இந்த 5 பங்குகளே காரணம், Wipro-வின் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன, 'வேலை போயிடுச்சு சார்...' SIP -ஐ நிறுத்த காரணம் இதுதானா, கேள்விக்குறியாகிறதா IT துறையின் எதிர்காலம், Tariff பிரச்னை America தாக்குபிடிக்குமா போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

மாநில சுயாட்சி தீர்மானம் : ADMK - BJP வெளிநடப்பு! | NDA -ல் தேமுதிக? DMK | Imperfect show 15.4.2025 15.04.2025

•⁠ ⁠மாநில சுயாட்சி - தீர்மானம் கொண்டுவந்த முதல்வர்? •⁠ ⁠சட்டமன்றம்: முதல்வர் பேசுகையில் அதிமுக வெளிநடப்பு செய்தது ஏன்? •⁠ ⁠சட்டமன்றம் சுவாரஸ்யங்கள்! •⁠ ⁠பாமகவில் சின்ன சலசலப்புதான்... எல்லாம் சரியாகிவிட்டது! - கெளரவத் தலைவர் •⁠ ⁠திலகபாமா ராஜினாமா செய்ய வேண்டும் - பாமக பொதுச்செயலாளர் •⁠ ⁠அடுத்த மாதம் கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்! •⁠ ⁠அதிமுக முன்னாள் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்பு...

பேச்சுவார்த்தைக்கு தயாராகும் இந்தியா, Outcome என்னவாக இருக்கும் | IPS Finance - 185 | Sensex | Nifty 15.04.2025

ஏற்றத்தில் முடிந்த Indices முதலீட்டுக்கு சரியான தருணமா, பேச்சுவார்த்தைக்கு தயாராகும் இந்தியா... Outcome என்னவாக இருக்கும், IREDA 42% PROFIT பங்குகளை வாங்கலாமா, பரபரப்பை எற்படுத்தும் Q4 Results, Investors கவனிக்க வேண்டிய விஷயங்கள் போன்ற பலவற்றை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

பாமக -வை தொடர்ந்து மற்றொரு கட்சியிலும் அப்பா - மகன் சண்டை! | DMK TVK NTK Imperfect Show 14.4.2025 14.04.2025

•⁠ ⁠Intro: இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் & அம்பேத்கர் பிறந்த தினம் •⁠ ⁠📚அம்பேத்கர் சுயசரிதை விசாவுக்காக காத்திருத்தல் கேளுங்கள் | VikatanPlay •⁠ ⁠மீண்டும் செருப்பு அணிந்த அண்ணாமலை... சொல்லும் காரணம் என்ன? •⁠ ⁠ஆன்மீக பயணமாக இமயமலையில் அண்ணாமலை... பாபா முத்திரையுடன் புகைப்படத்திற்கு போஸ்? •⁠ ⁠“பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அதிமுகவிலிருந்து விலகுவேன் என நான் எப்போதும் கூறவில்லை" -ஜெயக்க...

Toll Gate Fee - Road Tax என்ன வித்தியாசம்? | Manipur | Amit Shah | Modi | Imperfect Show 13.4.2025 13.04.2025

•⁠ ⁠ஒன்றிய பட்ஜெட்டில் நெடுஞ்சாலைக்கு நிதி ஒதுக்கப்படும்போது, Toll Gate கட்டணம் வசூலிக்கப்படுவது ஏன்? •⁠ ⁠வண்டி வாங்கும்போது நம்மிடம் சாலை வரி வாங்குவது எந்தச் சாலைக்கு? •⁠ ⁠Parliament நடக்கும்போது பிரதமர் வெளிநாடு செல்லலாமா? •⁠ ⁠PR ACTIVITY என்றால் என்ன? •⁠ ⁠நலத்திட்டங்களை அறிவிக்கும் பிரதமர், விலையேற்றம், வரி விதிப்பு உள்ளிட்ட விஷயங்களை அறிவிக்காதது ஏன்? •⁠ ⁠நான்கு மாதங்களாக மணிப்பூரில் வன்முறை...

கோபத்தில் ராமதாஸ் - சோகத்தில் Annamalai | ADMK - BJP கூட்டணி TVK VIJAY | Imperfect Show 12.4.2025 12.04.2025

•⁠ ⁠Bring Back memories: ADMK - BJP பரிதாபங்கள்! •⁠ ⁠நேற்று எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா! •⁠ ⁠`அண்ணாமலையின் பேனா...' - உருகும் நயினார் நகேந்திரன் •⁠ ⁠தேசிய அரசியலுக்குச் செல்லும் அண்ணாமலை? •⁠ ⁠ADMK - BJP: அமித் ஷாவின் அறிவிப்புக்குப் பின்... எடப்பாடி சொன்ன கூட்டணி கருத்து! •⁠ ⁠தமிழ்நாடு பாஜக அலுவலகத்தில் உள்ள பெயர்ப் பலகையில் அண்ணாமலை பெ...

Liquid BeES வாங்கி ஒரே வாரத்துல விற்கலாமா | What is Liquid BeES | IPS Finance Comment Show 184 12.04.2025

US Market-ல Individual Stock எப்படி வாங்குவது, Liquid BeES வாங்கி ஒரே வாரத்துல விற்கலாமா | What is Liquid BeES, Liquid BeES VS LIQUID CASE என்ன வித்தியாசம், 2 நாள் Leave, 3 நாள்தான் Market, Guess பண்ணாதீங்க Flat-ஆ அணுகுங்க போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

ADMK - BJP கூட்டணி: Amit Shah -க்கு ஆட்டம் காட்டிய EPS - இன்றே நீக்கப்பட்ட Annamalai Imperfect Show 11.04.2025

•⁠ ⁠ஆபாசமாக பேசிய பொன்முடி? •⁠ ⁠அமைச்சர் பொன்முடியின் கட்சிப் பொறுப்பு பறிப்பு! *பொன்முடியை கண்டித்த கனிமொழி! •⁠ ⁠மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசிய துரைமுருகன்? •⁠ ⁠EPS - Amit Shah Press Meet - உறுதியான கூட்டணி! •⁠ ⁠பாஜக மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரன்! •⁠ ⁠தமிழிசைக்கு அமித்ஷா நேரில் ஆறுதல்? •⁠ ⁠தமிழ்நாடு வரும் அமித்ஷாவை சந்திக்க உள்ளீர்களா? என்ற கேள்விக்கு மதுரையில் ஓ.பன்னீர் செல்வ...

குழப்பமான சூழல்... Nifty 23000 -ஐ தாண்டுமா | IPS Finance 183 | Sensex 11.04.2025

தினசரி மாறும் Market, TRUMP ஆடும் ஆட்டம், என்ன நடக்கும், குழப்பமான சூழல்... Nifty 23000 -ஐ தாண்டுமா போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

Father - Son Fight : இரண்டாகும் பாமக - பின்னணியில் BJP? Amit shah DMK TVK |Imperfect Show 10.4.2025 10.04.2025

“பாமக தலைவர் பொறுப்பையும் நானே எடுத்துக்கொள்கிறேன்” - ராமதாஸின் அதிரடி அறிவிப்பு •⁠ ⁠PMK -வில் நடப்பது என்ன? •⁠ ⁠"இந்த முடிவு தவறு... அன்புதானே எல்லாம்" - பாமக பொருளாளர் திலகபாமா •⁠ ⁠அமித் ஷா இரண்டு நாள் பிளான் என்ன? •⁠ ⁠“அமித் ஷாவின் கைவிரல் அசைவுக்கேற்ப ஆடும் அதிமுக" -சிபிஎம் மாநில செயலர் சண்முகம் •⁠ ⁠நேரு சகோதரரிடம் மீண்டும் விசாரணை செய்த அமலாக்கத்துறை? •⁠ ⁠"சட்டப் போராட்டம்...

Amit Shah TN VISIT பின்னணி - ஆளுநர் RN Ravi மாற்றப்படுகிறரா? Imperfect Show 09.04.2025

•⁠ ⁠ஆளுநர் ஆர்.என்.ரவி விரைவில் மாற்றம்? - வருண் •⁠ ⁠டாஸ்மாக் வழக்கு: தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்? •⁠ ⁠தமிழ்நாடு வந்த அமித் ஷா... காரணம் என்ன? •⁠ ⁠அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்த அதிமுக? •⁠ ⁠“பாஜகவின் தயவில்தான் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடந்தது” - சைதை துரைசாமி •⁠ ⁠தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்காக நிதியை ஒதுக்கியது தமிழ்நாடு அரசு. •⁠ ⁠சட்டமன்றத்தில் எழுதி வைத்துப்...

Gold சார்ந்த நிதி நிறுவனங்களுக்கு அடி... என்ன காரணம்? | IPS Finance - 182 | Sensex | Nifty 09.04.2025

RBI வட்டி விகிதம் குறைப்பு காரணமும், பின்னணியும், Gold சார்ந்த நிதி நிறுவனங்களுக்கு அடி... என்ன காரணம், லாபம் தந்த FMCG முதலீடு செய்யலாமா, அடுத்த கட்டத்துக்கு நகரும்Trade War... Share Market என்ன ஆகும் போன்ற பல விஷயங்களை பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

RN RAVI : வரலாற்றில் முதன்முறை - ஆளுநருக்கு எதிரான அதிரடி தீர்ப்பு! | DMK | Imperfect Show 8.4.2025 08.04.2025

* RN Ravi: `10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்!’ - ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அதிரடி? •⁠ ⁠வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு - முதல்வர் •⁠ ⁠வக்ஃப் திருத்தச் சட்டம்: அவசர வழக்காக விசாரணை? •⁠ ⁠உபி சட்டத்தின் ஆட்சி முழுமையாக சீர்குலைவு.. உச்சநீதிமன்றம் அதிருப்தி? •⁠ ⁠LPG: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்வு; மோடி அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்! •⁠ ⁠காஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு...

இது Momentum Trap -ஆ இருக்கலாம் மாட்டிக்காதீங்க | IPS Finance - 181 | Sensex | Nifty | Gold 08.04.2025

Positive-ஆக மாறிய கமாடிட்டி Market தங்கம் விலை ஏறுமா, இது Momentum Trap -ஆ இருக்கலாம் மாட்டிக்காதீங்க, America market -ல GapUp opening... முதலீட்டாளர்களே கவனம் போன்ற பல விஷயங்களை பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

Trump Tariff-ஆல் Globalization முடிவுக்கு வந்ததா | IPS Finance – 180 | Sensex | Nifty 07.04.2025

இது Black Monday இல்லையா, Trump Tariff-ஆல் Globalization முடிவுக்கு வந்ததா, தொடர்ந்து சரியும் சந்தையில் பங்குகளை வாங்கணுமா, விற்கணுமா, தங்கத்தை விற்க வேண்டிய காலகட்டம் இது... ஏன் தெரியுமா போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

TN ASSEMBLY : EPS உத்தரவை பின்பற்றாத செங்கோட்டையன்? Waqf Petrol Price MODI | Imperfect Show 7.4.2025 07.04.2025

•⁠ ⁠பங்குச் சந்தைகள் வரலாறு காணாத சரிவு! •⁠ ⁠அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்? •⁠ ⁠ஈரான் மீது போரிடத் தயாராகும் அமெரிக்கா? •⁠ ⁠பிரதமருடன் இலங்கை தமிழ் தலைவர்கள் சந்திப்பு? •⁠ ⁠"இலங்கையுடன் இராணுவ ஒப்பந்தம்; தமிழினத்தை வஞ்சிக்கும் மோடி..." - வைகோ காட்டம்! •⁠ ⁠பிரதமர் மோடி திறந்து வைத்த புதிய பாம்பன் பாலத்தில் பழுது! •⁠ ⁠`காங்கிரஸை விட அதிகமான நிதியைத் தமிழ்நாட்டிற்குத்...

Waqf History - வக்ஃப் மசோதாவும் BJP -ன் பின்னணி திட்டங்களும்! | Toll Gate | Imperfect Show 6.4.2025 06.04.2025

•⁠ ⁠Toll Gate - இந்தியாவில் இத்தனை கோடி வருமானமா? •⁠ ⁠வக்ஃப் என்றால் என்ன? - முழு பின்னணி •⁠ ⁠Anant Ambani : Vantara விலங்குகள் மைய சர்ச்சைகள்!

ADMK -வுக்குள் கேம் ஆடும் BJP - அப்செட்டில் EPS | MODI IPL TVK VIJAY DMK | Imperfect Show 5.4.2025 05.04.2025

•⁠ ⁠நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நிறைவு! •⁠ ⁠முகமது யூனஸ் - பிரதமர் மோடி சந்திப்பு! •⁠ ⁠இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு! •⁠ ⁠மணிப்பூர்: இரு இனக்குழுக்கள் இடையே டெல்லியில் இன்று பேச்சு வார்த்தை? •⁠ ⁠விரைவில் புதிய 10, 500 ரூபாய் நோட்டுகள்! •⁠ ⁠பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்! •⁠ ⁠மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை - அண்ணாமலை •⁠ ⁠"கச்சத்தீவை நிரந்தரமாக மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்...

ஒரு நல்ல Bond முதலீட்டை தேர்வு செய்வது எப்படி? | Type of Bonds | IPS Finance Comment Show – 179 05.04.2025

AAA Rating நிறுவனங்கள் நல்ல நிறுவனங்களா, ஒரு நல்ல Bond முதலீட்டை தேர்வு செய்வது எப்படி போன்ற பல விஷயங்களை இந்த பாட்காஸ்ட் சீரிஸில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

Waqf Bill : ஆதரவாக தமிழ்நாட்டிலிருந்து விழுந்த ஒரு ஒட்டு! | TVK VIJAY DMK | Imperfect Show 4.4.2025 04.04.2025

•⁠ ⁠வக்ஃப் மசோதா.. 200 மணி நேர ஆலோசனை நடந்ததா - நாடாளுமன்றத்தில் நட்டா! •⁠ ⁠எதிர்ப்பு தெரிவித்த சோனியா காந்தி •⁠ ⁠வக்ஃப் மசோதா - அதிமுக எதிர்ப்பு? •⁠ ⁠மாநிலங்களவையில் வக்ஃப் மசோதா - ஜி.கே.வாசன் ஆதரவு, அன்புமணி புறக்கணிப்பு •⁠ ⁠“வக்ஃபு மசோதா கொண்டு வரப்பட்ட நோக்கம் தவறானது, தீங்கானது” -திருச்சி சிவா •⁠ ⁠இந்தியில் நன்றாகப் பாடுவார் திருச்சி சிவா - நிர்மலா சீதாராமன் •⁠ ⁠"உங்களுக்கு வக்ஃபு பற்றி...

Trade War: கிறுகிறுத்துப் போன Global Markets, Investors என்ன பண்ணனும் IPS Finance 178 | Sensex Nifty 04.04.2025

Trade War: கிறுகிறுத்துப் போன Global Markets, Investors என்ன பண்ணனும் , Uncertainty Market-ல் பங்குகளை தேர்வு செய்வது எப்படி, Tariff ஆல் TRUMP அடித்த ஒரே அடி, பட்டுன்னு விழுந்த PHARMA -What Next போன்ற பல விஷயங்களை இந்த பாட்காஸ்ட் சீரிஸில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

PM MODI : CHINA -க்கு எழுதிய கடிதத்தை மறைத்தாரா? | Rahul Stalin Waqf Bill | Imperfect Show 3.4.2025 03.04.2025

•⁠ ⁠வக்ஃப் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்! •⁠ ⁠ஊழலை வேடிக்கை பார்க்க முடியாது! - ரவிசங்கர் பிரசாத் •⁠ ⁠வக்ஃப் மசோதாவைக் கிழித்தெறிந்த அசாசுதீன் ஓவைசி! •⁠ ⁠"எப்படியாவது இந்துக்கள் - முஸ்லீம்கள் இடையே வெறுப்பை உண்டாக்க முயல்கிறீர்கள்" - தயாநிதி மாறன் •⁠ ⁠“ஒட்டுமொத்த வஃக்ப் சொத்துகளையும் அபகரிக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது” - ஆ.ராசா •⁠ ⁠"இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்...

Pharmaceutical பங்குகள் விலை ஏற இதுதான் காரணம் | IPS Finance - 177 | Sensex | Nifty 03.04.2025

அடி வாங்கிய IT Sector மீளுமா,வீழுமா, Pharmaceutical பங்குகள் விலை ஏற இதுதான் காரணம் Gold, Silver விலை சரிவுக்கு காரணம் என்ன, பலத்த சரிவில் IT Sector பங்குகளின் விலை Trump Tariff காரணமா போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் வ.நாகப்பன்.

Listen to the The Imperfect show - Hello Vikatan podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.