SARAVANANARUNACHALAM

TAMIL PODCAST IN CUDDALORE. தமிழால் இணைவோம் வழங்குபவர் KANKALAI@SARAVANANARUNACHALAM

Kids TA ↓ 763 episodes

பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடையமொழி உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்ததுதனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்தியதூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம்- பரிதிமாற் கலைஞர். எனக்கு பிடித்த தமிழ் இலக்கியங்கள், சங்க கால நூல்கள், மாணவச்செல்வங்களுக்கான நூல்கள், சிறுகதைகள், பாடல்கள், மொழிப்பெயர்ப்பு கட்டுரைகள் வாசிப்பது பிடிக்கும். இணையதளத்தில் நான் தேடிப்படித்த சிறுகதைகள் உங்கள் செவிகளுக்கு விருந்தாக அளிக்கிறேன்.

Author

SARAVANANARUNACHALAM

Category

Kids

Podcast website

anchor.fm

Latest episode

Apr 12, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

குழந்தைகளுக்கான நீதிக்கதை-எதிர்பாராத விஷயங்களை எதிர்கொள்.பாபு நடேசன் 13.05.2020

பாபு நடேசனின் குழந்தைகளுக்கான நீதிக்கதை-எதிர்பாராத விஷயங்களை எதிர்கொள்.

அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி-20/20.கதை முடிந்தது. 13.05.2020

அமரர் கல்கியின் புதினங்களில் ஒன்றான சோலைமலை இளவரசி பகுதி-20/20.கதை முடிந்தது. என்னோடு வான்அலைகள் வழியே இணைந்திருங்கள் நேயர்களே..

அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி-19/20.விடுதலை வந்தது. 13.05.2020

அமரர் கல்கியின் புதினங்களில் ஒன்றான சோலைமலை இளவரசி பகுதி-19/20.விடுதலை வந்தது.

அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி-18/20.உலகம் சுழன்றது. 13.05.2020

அமரர் கல்கியின் புதினங்களில் ஒன்றான சோலைமலை இளவரசி பகுதி-18/20.உலகம் சுழன்றது.

அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி-17/20.இரும்பு இளகிற்று. 13.05.2020

அமரர் கல்கியின் புதினங்களில் ஒன்றான சோலைமலை இளவரசி பகுதி-17/20.இரும்பு இளகிற்று.

குழந்தைகளுக்கான சுட்டிக்கதைகள்-சேவலும் நரியும் 12.05.2020

குழந்தைகளுக்கான பாபு நடேசனின் சுட்டிக்கதைகள்.சேவலும் நரியும்

குழந்தைகளுக்கான நீதிக்கதை-குருவி கொடுத்த விதை 12.05.2020

குழந்தைகளுக்கான நீதிக்கதைகள்-குருவி கொடுத்த விதை.

அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி 16/20. கயிறு தொங்கிற்று. 12.05.2020

அமரர் கல்கி எழுதிய சிறந்த புதினங்களில் ஒன்றான சோலைமலை இளவரசி பகுதி 16/20.கயிறு தொங்கிற்று.

அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி-15/20 கைமேல் பலன். 12.05.2020

அமரர் கல்கியின் புதினங்களில் ஒன்றான சோலைமலை இளவரசி பகுதி 15/20.கைமேலே பலன்.

அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி-14/20.ஆனந்த சுதந்திரம். 12.05.2020

அமரர் கல்கியின் புதினங்களில் ஒன்றான சோலைமலை இளவரசி பகுதி _14/20.ஆனந்த சுதந்திரம்.

அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி-13/20.உல்லாச வாழ்க்கை. 12.05.2020

அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி 13/20.உல்லாச வாழ்க்கை. கேட்டு மகிழுங்கள்-நண்பர்களே.

குழந்தைகளுக்கான நீதிக்கதை-திறமையான குள்ளன். 11.05.2020

குழந்தைகளுக்கான நீதிக்கதை-திறமையான குள்ளன்.ஏழை விறகுவெட்டியின் கடைசி மகனான குள்ளனின் சாதுர்யமான செயலை இக்கதையின் வழியாக கேட்டுமகிழுங்கள்.

அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி-12/20.அப்பாவின் கோபம். 11.05.2020

அமரர் கல்கி எழுதிய சிறந்த புதினங்களில் ஒன்றான சோலைமலை இளவரசி பகுதி-12/20.அப்பாவின் கோபம்.கேட்டு மகிழுங்கள்-நண்பர்களே.

அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி-11/20.அரண்மனைச் சிறை. 11.05.2020

அமரர் கல்கியின் புதினங்களில் ஒன்றான சோலைமலை இளவரசி பகுதி-11/20அரண்மனைச் சிறை.

அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி-10/20 ஆண்டவன் சித்தம் 11.05.2020

அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி-10/20.ஆண்டவன் சித்தம்.

ஞானம் பற்றிதிருமூலர் சொல்வது என்ன சொல்கிறார்? 11.05.2020

திருமூலரின் திருமந்திரத்தில் உள்ள 5ம் தந்திரத்தில் ஞானம் பற்றிதிருமூலர் சொல்வது என்ன?என பாடல்கள் வழியாக உரையுடன்...

ஞானம் பற்றிதிருமூலர் சொல்வது என்ன?பாடலை உரையுடன் கேளுங்கள். 11.05.2020

திருமூலரின் திருமந்திரத்தில் 5ம் தந்திரத்தில் உள்ள ஞானம் பெறுவதற்கான வழிகளை கூறுகிறார் .கேளுங்கள்.

அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி-9/20.வெறி முற்றியது. 10.05.2020

அமரர் கல்கி எழுதிய சோலைமலை இளவரசி பகுதி 9/20.வெறி முற்றியது.

அமரர் கல்கியின் சோலைமலை இளவரசி பகுதி-8/20கண்ணீர் கலந்தது. 10.05.2020

அமரர் கல்கியின் புதினங்களில் ஒன்றான சோலைமலை இளவரசி பகுதி-8/20கண்ணீர் கலந்தது.

பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளைசேரும் என்பதற்கு கிருஷ்ணர் சொன்னகுட்டிக்கதை. கேட்டு மகிழுங்கள். 10.05.2020

பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளைசேரும் என்பதற்கு கிருஷ்ணர் சொன்னகுட்டிக்கதை. KANKALAI@SARAVANANARUNACHALAM.

பெரியாரைத்துணைக்கோடல் என்ற தலைப்பில் அமைந்த திருமந்திரமும் திருக்குறளும் -13 10.05.2020

தார்சடை யான்றன் எனத்தொடங்கும் திருமந்திரப்பாடலும், உற்றநோய் நீக்கி எனத்தொடங்கும் திருக்குறளும் உரையுடன்...

திருமூலரின் திருமந்திரமும் திருவள்ளுவரின் திருக்குறளும் -14 10.05.2020

திருமூலரின் திருமந்திரமும் திருவள்ளுவரின் திருக்குறளும் -14வல்வகை யாலும் எனத் தொடங்கும் திருமந்திரப்பாடலும்,நிறையுடைமை எனத் தொடங்கும் குறட்பாவும் உரையுடன்...

திருமந்திரமும் திருக்குறளும் சில ஒற்றுமைகள் 09.05.2020

திருமூலரின் திருமந்திரமும் திருவள்ளுவரின் திருக்குறளும் சில ஒற்றுமைகள்.

பல்லவர் வரலாறு-டாக்டர்.மா.இராசமாணிக்கனார்.பகுதி-2Tamil podcast in cuddalore. 09.05.2020

டாக்டர் மா.இராசமாணிக்கனார் எழுதிய பல்லவர் வரலாறு நூலின் பகுதி-2.காற்றலையில் இணைந்திருங்கள்.உங்கள் kankalai@saravananarunachalam. Tamil podcast in cuddalore

இரா.சம்பந்தனின் சிறுகதை-மாயமான்கள்.Use headphones in best experience. 09.05.2020

இரா.சம்பந்தனின் சிறுகதைகளில் ஒன்றான மாயமான்கள்.அழகான சிறுகதை.உங்கள் KANKALAI@SARAVANANARUNACHALAM. Tamil podcast in cuddalore.

Listen to the TAMIL PODCAST IN CUDDALORE. தமிழால் இணைவோம் வழங்குபவர் KANKALAI@SARAVANANARUNACHALAM podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.